விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 13 SEP, 2023 | 12:03 PM பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இலங்கையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வீரர் ஒருவர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி டுனித் வெல்லாலகே என்ற இளம் வீரரைகண்டுபிடித்துள்ளதுபோல சாருஜன் சண்முகநாதனும் இலங்கையின் எதிர்கால வீரர் என வக்கார் யூனுஸ்தெரிவித்துள்ளார். வெல்லாலகே எவ்வளவு திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட வீரர் எதிர்காலத்திற்கான ஒருவர் என தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் இலங்கையில் திறமைக்கு என்றும் குறைவில்லை. இந்த சிறிய ச…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…
-
- 0 replies
- 291 views
-
-
பிளிஸ்கோவாவிடம் தோற்று வெளியேறினார் செரீனா Editorial / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, பி.ப. 11:24 Comments - 0 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் 10ஆவது நாளான இன்று, 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதலாவது செட்டை 4-6 என இழந்திருந்தார். எனினும், சுதாகரித்துக் கொண்ட 37 வயதான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றியதுடன், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 5-1 என முன்னிலையிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், அபாரமான மீ…
-
- 0 replies
- 799 views
-
-
பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…
-
- 1 reply
- 361 views
-
-
உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை -------------------------------------------------------------------------------- cri உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் 30ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Zurich நகரில் கால் பந்தில், 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பெறுவோர் வேட்பாளரின் பட்டியலை வெளியிட்டது. ஆடவர் துறையில், இவ்விருது பெற போர்ச்சிக்கல் வீரர் Cristiano Ronaldo, பிரேசில் வீரர் Kaka, அர்ஜென்டீன வீரர் Lionel Messi ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் துறையில், ஜெர்மன் வீராங்கனை BirgitPrinz, பிரேசில் வீராங்கனை Marta, Cristiane ஆகியோர் இவ்விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு டிசம்பர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணியே அரையிறுதி வாய்ப்பை தட்டி பறித்தது: பாகிஸ்தான் தலைவர் குமுறல் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளிடம் அடைந்த தோல்வி தான், அரையிறுதி வாய்ப்பினை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 300இற்கும் அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. எனின…
-
- 1 reply
- 577 views
-
-
அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்” 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGREG WOOD திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப…
-
- 5 replies
- 1.5k views
- 2 followers
-
-
அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…
-
- 0 replies
- 339 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார். இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார். இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 161 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு ஓட்டங்களையே பெற்றிருந்த நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இரண…
-
- 0 replies
- 459 views
-
-
’அவுட்’ கொடுத்ததால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை December 21, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு 189 ஓட்டங்களை இலக்காக கொடுத்துள்ளது இலங்கை அணி. இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற 47 ஓட்டங்கள் தேவை. முன்னதாக 2வது இன்னிங்சில் இலங்கை வீரர் ஜெயசுந்தேராவின் டி.ஆர்.எஸ் முறையிலான ஆட்டமிழப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 23வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஜெயசுந்தேராவிற்கு லெக் திசையில் வீசினார். பந்து அவரது கையுறையை உரசிச் சென்றது போல் சென்…
-
- 0 replies
- 721 views
-
-
சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைப…
-
- 7 replies
- 1.2k views
-
-
இப்போ நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணி சார்பில் ஒரு தமிழர் விளையாடுகின்றார் .பெயர் -லலிதானந்தன் யுகராஜா.(ARNES YUGARAJAH).முக புத்தகத்தில் போய் இவர் பற்றிய விபரங்கள் அறியலாம் . இலங்கை டீமில் ஒரு தமிழருமில்லை.
-
- 6 replies
- 861 views
-
-
”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…
-
- 0 replies
- 674 views
-
-
கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540
-
- 1 reply
- 638 views
-
-
கொஞ்சம் கூட 'குஷியே' தராத சிங்களத்து 'சியர் லீடர்கள்'! கொழும்பு: 'சியர் லீடர்கள்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எல்லோருக்கும் 'துள்ளி'க் கொண்டு வரும் சந்தோஷம். ஆனால் இலங்கையில் தற்போது நடந்து வரும் டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக 'குவிக்கப்பட்டுள்ள' சியர் லீடர்களைப் பார்த்து அத்தனை பேரும் செம டென்ஷனாக இருக்கிறார்களாம். காரணம், சந்தோஷம், குஷி, துள்ளலை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களிடம் கவர்ச்சி இல்லை என்பதே. மேலும் ஏதோ கபாடிப் போட்டியில் ஆடுபவர்கள் அணிவதைப் போன்ற பனியனைப் போட்டு இவர்களை டான்ஸ் ஆட விட்டுள்ளனர். டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அரையிறுதி போட்டிக…
-
- 17 replies
- 1.6k views
-
-
400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நிக் போதஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்பார். 42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 50…
-
- 0 replies
- 258 views
-
-
(செ.தேன்மொழி) 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீ…
-
- 0 replies
- 510 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்தேதியும், 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. 23-ந்தேதி ஆஸ்திரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்தேதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்தேதி இந்தியாவிற்கு ஆ…
-
- 0 replies
- 254 views
-
-
மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம் இலங்கை அணியை கடந்த சில வருடங்களாக தலைமை தாங்கி வரும் அஞ்சலோ மெதிவ்ஸ், சனிக்கிழமை (8) நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் கிடைத்த ஏமாற்றமான தோல்வியின் காரணமாக, மீண்டும் விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றார். சாதரண வீரராக இருந்த காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருந்த 40.83 ஓட்டங்கள் என்னும் துடுப்பாட்ட சராசரியை விட அணித்தலைவராக மாறிய போது மெதிவ்ஸ் 45.70 ஓட்டங்கள் என்னும் சிறப்பான துடுப்பாட்ட சராசரியை வெளிக்காட்டியிருக்கின்றார். எனினும், இலங்கையின் மிகப் பிரபல்யமான விளையாட்டான கிரிக்கெட்டில் அவரது தலைமைத்துவ திறன்கள், தீர்மானம் எடுக்கும் …
-
- 0 replies
- 437 views
-
-
100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் போல்ட் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். - படம்: கெட்டி இமேஜஸ் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 9.95 விநாடிகளில் கடந்தார். அமெரிக்காவின் இசியா யங் 9.98 விநாடிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் அகானி சிம்பைன் 3-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்தார். லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக தடகள போட்டியுடன் ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், ஐரோப்பிய நாடுகளில் இந்த சீசனில் பங…
-
- 0 replies
- 408 views
-
-
110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார், ஜமைக்காவின் மெக்லியோட் உலக தடகளத்தின் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்கா வீரர் மெக்லியோட், தனது பதக்கத்தை தாயாருக்கும், சக நாட்டவர் உசேன் போல்ட்டுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்தார். லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்…
-
- 0 replies
- 386 views
-
-
மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங். - படம். | கெட்டி இமேஜஸ். பிரையன் லாரா. - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு மு…
-
- 0 replies
- 352 views
-
-
பிரக்ஞானந்தா: 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னை சிறுவனின் புதிய சாதனை #Praggnanandhaa விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 25 ஜூன் 2018 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRAGGNANANDHAA R./ FACEBOOK படக்குறிப்பு, பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் ஆன்லைனில் நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்திருக்கிறார். தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன…
-
- 1 reply
- 643 views
- 1 follower
-