Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4]லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா வீரர் நிலூக்க கருணாரத்ன தோல்வியடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய வீரர் கே.பருப்பள்ளியிடம் நிலூக்க கருணாரத்ன 1 க்கு 2 என்ற செற் கணக்கில் தோல்வியடைந்தார். அத்துடன் பூப்பந்து சுற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடரில் நிலுக்க கருணாரத்ன பூப்பந்து போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் c பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இவர், உலகில் 8ம் நிலை வீரராக உள்ள ஜப்பானின் Kenichi Tago வை 21 க்கு 18, மற்றும் 21 க்கு 16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.[/size] http://onlineuthayan.com/News_More.php?id=7317412…

  2. முக்கோ முக்கேன்று முக்கி kadasiyaaka ஒரு தங்க பதக்கத்தை பிரித்தானிய பெற்றுள்ளது. துடுப்பு படகு மகளிருக்கான இரட்டையர் பிரிவில் பிரித்தானியா தங்கம் வென்று தன் தங்க வேட்டையை (??) ஆரம்பித்துள்ளது. இதன் முலம் இருபதாவது இடத்தில் இருந்து பதின்னான்காம் இடத்துக்கு மின்னேறி உள்ளது.

  3. லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாட்மின்டன் வீராங்கனைகள் 8 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த 8 வீராங்கனைகளும், வலுவான அணிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த பாட்மின்டன் சங்கம், அந்த 8 வீராங்கனைகளையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ட்ட-120800209.html

  4. லண்டன்: ஒலிம்பிக் தனி நபர் வில்வித்தை போட்டியில், நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி, பிரிட்டன் வீராங்கனையிடம் படுதோல்வி அடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறினார். பிரிட்டன் வீராங்கனை ஆலிவரிடம் 6-2 என்ற செட் கணக்கில் தீபிகா தோல்வி அடைந்தார். இதன் மூலம் வில்வித்தையில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. வில்வித்தையில் உலகின் முதல் தரவரசையில் இருந்த தீபிகா படுதோல்வி அடைந்தது இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. vikatan.com

    • 1 reply
    • 634 views
  5. [size=6]மைக்கல் பெல்ப்ஸ் [/size] [size=1] [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் அதிகூடிய பதக்கங்களை மைக்கல் பெல்ப்ஸ் இன்று பெற்றார். இதுவரை இவர் பெற்றது பதக்கங்கள்.[/size] [/size] [size=1] [size=4]இதில் தங்கம் 15 [/size] [/size] [size=1] [size=4] வெள்ளி 02 [/size] [/size] [size=1] [size=4] வெண்கலம் 02[/size] [/size] [size=1] [size=4]அனைத்தையும் இவர் நீச்சல் போட்டிகளில் பெற்றார்.[/size] [/size] [size=1] [size=4]இதுவரை உலகில் பதக்கங்களுடன் சோவியத் யூனியனை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றிருந்தார். இவரின் துறை ஜிம்னாஸ்டிக் ஆகும். [/size] [/size]

  6. [size=4]சனிக்கிழமை இடம்பெற்ற 400 மீட்டர் மெட்லி போட்டியில் அவர், புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அந்தப் போட்டியின் இறுதி ஐம்பது மீட்டரை அவர், ஆடவர் பிரிவின் வெற்றியாளரை விட வேகமாக நீந்திக் கடந்தார்.[/size] [size=4][/size] [size=4]அதனையடுத்து, அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்கலாமென அமெரிக்க பயிற்றுனர் ஒருவர் தெரிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறும் அனைவரும் ஊக்க மருந்துச் சோதனைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. ஷிவென், ஊக்க மருந்துப் பரிசோதனைக்கு முகம் கொடுத்தாரெனவும், அவர் பரிசோதனையில் வெற்றி பெற்றாரெனவும் குறிப்பிட்ட பிரித்தானிய ஒலிம்பிக் சங்கத் தலைவர், ஷிவெனின் திறமை பாராட்டப்படவேண்டுமென கூறினார். சீன ஒலிம்பிக் விளையாட்டுக் குழு, …

  7. [size=3] நாடற்றவன் (Guor Marial) [/size] [size=3] South Sudanese refugee to run Olympic marathon as an independent [/size] [size=3] ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அண [/size][size=3] ிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலே…

    • 0 replies
    • 448 views
  8. ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும். http://www.london201...ls/medal-count/ http://www.telegraph...lympics/medals/#

    • 121 replies
    • 8.7k views
  9. [size=4]இந்தியா, இலங்கை இடையே இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 73 ரன்களும், ஜெயவர்த்தனே 65 ரன்களும், மாத்யூஸ் 71 ரன்களும் சேர்த்தனர். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கவுதம்காம்பீர் 102 ரன்களும், சுரேஷ் ரெய்னா 65 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. TO VIEW THE FULL SCORE BOARD AND IMAGES CLICK HERE[/size]

    • 0 replies
    • 423 views
  10. லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில், அணிகளுக்கான போட்டியில் கடைசி இடத்தை (12 வது) பெற்ற இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. ஆனால் தனி நபர் போட்டிகளில் 3 இந்திய வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு நீடிக்கிறது. [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று வில்வித்தை போட்டிகள் துவங்கியது. இதில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய அணியின் சார்பாக தரூண்தீப் ராய், ராகுல் பார்னஜி, ஜெயந்தா தாலுக்தார் ஆகிய 3 பேர் கலந்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]நேற்று நடைபெற்ற அணிகளுக்கான போட்டியில் இந்தியா அணி 1969 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தது. இதனையடுத்து அடுத்த சுற்றிற்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பான…

  11. வீரகேசரி இணையம் 7/27/2012 12:03:40 PM -டுவிட்டர்' இணையத்தளத்தில் இனவெறியை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்ட கிரீஸ் வீராங்கனை, ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். கிரீஸ் நாட்டின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை பராஸ்கெவி பபாகிறிஸ்டோ, 23. தற்போது லண்டனில் உள்ள கிரீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கிரீசில் தற்போது பரவி வரும் வைரஸ் காயச்சலில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் வைத்தியசாலையில் உள்ளனர். இதுகுறித்து பராஸ்கெவி வெளியிட்ட "டுவிட்டர்' செய்தி, இனவெறியை தூண்டும் வகையில் இருந்தது. இதனால், ஒலிம்பிக் போட்டிக்கான கிரீஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கிரீஸ் அணியின் தலைவர் இசிடோரோஸ் கூறுகையில்," ஒலிம்பிக்கின் அடிப்படை விதியைக் கூட மதிக்காமல் நடந்து, தவறு…

  12. [size=4]30 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் லண்டன் நகரில் ஆரம்பமாகிறன. ஒலிம்பிக் ஆரம்பவிழா இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு வேளையில் ஆரம்பமாகின்றது.[/size] [size=4]இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.[/size] [size=4]இதேவேளை இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

    • 1 reply
    • 384 views
  13. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை விட, லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் தான் அதிக எடையும், விலை மதிப்பும் மிகுந்தவையாகும்.[/size][/size] [size=3][size=4]இதற்காக மங்கோலியா மற்றும் அமெரிக்காவின் உதா மாகாணம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்(ஊனமுற்றோர்) போட்டிகளுக்கு மொத்தம் 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி லண்டன் கொண்டு வரப்பட்ட இந்தப் பதக்கங்கள் இப்போது லண்டன் டவரில் பலத…

  14. [size=5]ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பம்[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.[/size] [size=2][size=4]ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பெண்களுக்கான காற்பந்துப் போட்டிகள் இன்றைய தினம் நடைபெறுகின்றது.[/size][/size] [size=2][size=4]லண்டனில் இம்முறை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள 26 விளையாட்டுகளில் கால்பந்து போட்டியும் ஒன்று. [/size][/size] [size=2][size=4]இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் நடத்தப்படும் இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நடைபெறுகின்றது.[/size][/size] [size=2][size=4]இப்…

    • 6 replies
    • 788 views
  15. எதிர்வரும் 27 .07 .2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 12 .08 . 2012 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டுக் கள உறவுகளுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சி. போட்டியில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி(லண்டன் நேரம் ) வரை உங்கள் பதில்களை பகிர்ந்து கொள்ளலாம். வெற்றி பெரும் முதல்மூன்று கள உறவுகள் முறையே தங்க ,வெள்ளி, பித்தளைப் பதக்கங்கள் அளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் . (எழுத்தில் மட்டுமே) ஆனால் 100 புள்ளிகளில் 95 புள்ளிகளுக்கு மேல் பெற்று முதலாவதாக வரும் கள உறவிற்கு உண்மையான யாழ் கள சின்னம் பொறிக்கப்பட்ட 100 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படும். கள உறவுகள…

  16. லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்... லண்டன்: லண்டனில் 3வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. * லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த 1908, 1948 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. இந்த முறை 3வது முறையாக நடத்துவதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பட்டியலின் முதலிடத்தை லண்டன் மற்றும் ஏதேன்ஸ் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. * இந்த ஆண்டு ஜூலை…

  17. முதலில் துடுப்பாடிய இந்துக்கல்லூரி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 491 ஓட்டங்களைக்குவித்தது . யாழ் மாவட்ட பாடசாலைகளின் 17வயதுப் பிரிவு கிறிக்கட் அணிகளிற்கிடையிலான மட்டுப்படுத்திய ஓவர்களைக் கொண்ட போட்டித்தொடர் கடந்த சனிக்கிழமை 07.07.2012 ஆரம்பமாகியது. தனது முதல்ப் போட்டியில் மகாஜனாக் கல்லூரியினை எதிர்கொண்டது யாழ்.இந்து அபாரமாக வெற்றியீட்டியது. இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில் ஜூனியன் கல்லூரியை இந்துக்கல்லூரி இன்று 09.07.2012 எதிகொள்கின்றது. காலை 9.00 மணியளவில் இந்தப்போட்டி யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச்சுழற்சியில் வென்ற ஜூனியன் கல்லூரி இந்துக்கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடப்பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய…

  18. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 5-வது முறையாக சாம்பியனானார் செரீனா வில்லியம்ஸ். லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செரின்னா வில்லியம்ஸும் அக்னீஸ்காவும் மோதினர். முதல் செட்டில் 6௧ என்ற புள்ளிகள் கணக்கில் செரீனா கைப்பற்றினார். 2-வது செட்டில் செரீனா தடுமாற அது அக்னீஸ்காவுக்கு சாதகமானது. 5௭ என்ற கணக்கில் செரீனா செட்டை இழந்தார். கடைசி செட்டில் தொடக்கத்தில் பின்னடைவில் இருந்தார் செரீனா. பின்னர் உஷாராக ஆடி விம்பிள்டன் போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செரீனா. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்…

    • 1 reply
    • 610 views
  19. Started by nunavilan,

    Yohan Blake vs Usain Bolt – A New 100 Meter King? http://youtu.be/heHUiRrYq_U 22 Year old Yohan Blake already shocked everyone a year ago at the World Championships in Daegu, winning gold in the 100 meters while Usain Bolt was disqualified. Now, he’s beaten Bolt head on, taking first place in the Jamaican trials to the 2012 Olympic games in London, running a [size=3]career[/size] best of 9.75. The Jamaican trials, especially in the 100 meters, might as well be the Olympics finals, with Blake, Bolt and perennial second-third place finisher and former world record holder, Asafa Powell. If you look at it like that, Blake is the best sprinter in the world …

    • 0 replies
    • 569 views
  20. [size=5]என்ன காரணத்தால் ஜமேய்க்கர்கள் அதிவேகமாக ஓடுகின்றார்கள்?[/size] [size=4]ஒலிம்பிக் உட்பட்ட உலக சுவட்டுப்போட்டிகளில், குறிப்பாக மிகப்பிரல்யம் வாய்ந்த நூறு மீட்டர் போட்டிகள், மற்றும் நாலு நூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் இவர்களின் திறமைகளும் வெற்றியும் பல நாடுகளுக்கு குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது.[/size] [size=4]உலகின் ஒரு வறுமை நாடான ஜமெய்க்காவில் இந்த அதியசத்தின் உண்மையை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக பலரும் முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]அண்மையில் கனேடிய அரச தொலைக்காட்சி நிறுவனம் கூட அங்கே சென்று 'ஆராய்ந்தது'. http://www.cbc.ca/player/Shows/Shows/The+National/Sports/ID/2248400611/[/size] [size=4]பலருக்கும் இதனூடாக தமது திறமை…

  21. [size=4]ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இப்போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது. எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் விளையாட தனது வீரர்களை அனுமதித்தால், ஏனைய நாடுகளால் ஏற்பாடு செய்யப்படும் இருபது20 போட்டிகளிலும் விளையாட அவர்களை அனுமதிக்க வேண்டியிருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது. அத்துடன், இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் மாதங்களில் இறுக்கமான சுற்றுலா அட்டவணையை கொண்டுள்ளது. இலங்கையில் ஒருநாள் மற்றும் இருபது20 சுற்றுப்போட்டிகளில் இந்திய…

  22. [size=5]பிடிபட்டார் பலநாள் கள்வன் - லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்[/size] [size=1] [size=4]அமெரிக்கரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற துவிச்சக்கர வண்டி வீரருமான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தடை செய்யப்பட்ட ஊக்குவிப்பு மருந்துகளை நீண்டகாலமாக பாவித்து வந்திருக்குன்றார். [/size][/size] [size=1] [size=4]இவற்றை பாவித்து புகழ்பூத்த 'டூர் டி பிரான்ஸ்' துவிச்சக்கர வண்டி போட்டியில் அதிகூடிய தடவைகள் வென்று பெரிய சாதனைகளைப்படைத்தவர்.[/size][/size] [size=1] [size=4]இப்பொழுது அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட ஊக்கப்பொருட்களை கண்காணிக்கும் அமைப்பு இவர் எதைப்பாவித்து தடை செய்தாரோ அதை கண்டுபிடித்து இவர் மேல் பழி சுமத்தியுள்ளது. இதனால் இவரின் சகல வெற்றிகளும் நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. [/siz…

    • 0 replies
    • 915 views
  23. ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2012 க்கான விளையாட்டுக்கள் இன்று ஆரம்பமாக உள்ளன. ஐரோப்பியநேரம்மாலை 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆராம்பிக்க இருக்கும் நிகழ்வுகளுடன் முதலாவதாக போலந்து நாடும் கிரேக்கமும் எதிர் எதிராக விளையாடுகின்றன. கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாக இருந்தாலும் போலந்து தனது சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்துடனும் இறுதியாக 5 விளையாட்டுக்களில் தோல்வியுறாத நிலையிலும் இந்த ஆரம்ப விளையாட்டு போலந்திற்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல இரண்டாவதாக நடைபெற இருக்கும் ரஷ்யா செக் குடியரசுக்கும் இடையிலான விளையாட்டு ஒல்லாந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.