Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று 19 வய­திற்­குட்­பட்­டோருக் ­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14598

  2. பிரேசில் கால்பந்து வீரர் ககா ரூ. 635 கோடிக்கு ஒப்பந்தம்? [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ககா. இவர் இத்தாலியில் உள்ள ஏ.சி.மிலன் கழகத்துக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் அந்தக் கழகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கழகம் ககாவை தங்கள் கழகத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. இதற்காக ரூ.635 கோடி தர இருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. மிலன்கழகத்தில் இருந்து ரியல் மாட்ரிட் கழகத்துக்கு மாறுவது குறித்து ககா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரியல் மாட்ரிட் கழகத்தின் ஒப்பந்தத்தில் ககா கையெழுத்திட்டால் கால்பந்து வரலாற்றில் அதிகமான பணம் பெ…

    • 0 replies
    • 1.1k views
  3. சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்” இலங்கையின் விளையாட்டுத்துறைசார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி.மகாலிங்கம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்தவர். விளையாட்டுத் துறையோடு பொலிஸ் துறையில் இணைந்துகொண்ட இவர் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கி 1966 ஆம் ஆண்டு உயிரிழந்தார். விளையாட்டுத்துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவர். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார். பொலிஸ் துறையில் இணைந்தபோதும் தனது விளையாட்டுத்துறைமீதான ஈடுபாடுகளைக் குறைத்துக்கொள்ளாத இவர் மரணிக்கும்வரை இலங்கையில் புகழ்பூத்த விளையாட்டு வீரராகவே திகழ்ந்தார். வி.ர…

  4. ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…

    • 0 replies
    • 1.1k views
  5. நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொல…

  6. சதத்தில் மட்டுமல்ல சமையல் கலையிலும் சச்சின் கிங்! http://www.adaderana.lk/tamil/news.php?nid=30800 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திறமையானவர் அல்ல. சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர். இதை அவர் கூறும் சில உண்மை சம்பவங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிரணி பந்துவீச்சை துவஷம் செய்யும் இவர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் கூறிய சில உண்மை சம்பவங்கள் வெளிப்படுத்தி உள்ளன. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உணவு வகைகள் தொடர்பான புத்தகம் ஒன…

  7. கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல் இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சங்ககரா. 39 வயதாகும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இ…

  8. அவுஸ்த்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய உலகின் முதலாம் தர டெஸ்ட் அணியான இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரரான விரேந்தர் ஷேவாக் ஓட்டமிழக்காமல் ஆட்டமிழந்தார். உலகின் நட்சத்திரத் துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணி என்று மார்தட்டும் இந்தியாவின் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையை அவுஸ்த்திரேலிய அணியின் இள வயது பந்துவீச்சாளர்கள் துவசம் செய்தனர். இறுதியில் இந்திய அணி அவமானகரமான 161 ஓட்டங்களுக்குச் சுருண்டு கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய ணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வோனர் மற்றும் எட் கொவென் ஆகியோர் முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் ஆட்ட்மிழக்காமல் 148 ஓட்டங்…

  9. கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…

    • 12 replies
    • 1.1k views
  10. இந்துக்களின் யுத்தம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு பாருங்கோ.மேலும் யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது. நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தி…

    • 0 replies
    • 1.1k views
  11. குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்! மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போ…

    • 0 replies
    • 1.1k views
  12. எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு த…

    • 0 replies
    • 1.1k views
  13. ஸச்சின் எனும் ஆச்சரியம் சித்தார்த்தா வைத்தியநாதன் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம். எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினை…

  14. பாகிஸ்தான் அணியினரின் ஆட்டம் ஊழல்மயமானதை விபரிக்கும் காணொளி..! http://www.youtube.com/watch?v=w3Tv2cH1biA

  15. தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…

  16. ஸ்பெயினுக்கேதிரான சிநேகிதபூர்வ ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 கோல் வித்தியாசத்தில் வென்றது ,முழுக்க சொதப்பி விளையாடி வென்றது ஆச்சரியம் .

  17. செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம்…

  18. இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம். இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜ…

  19. இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லக் கூடியவர்கள் என்று எதிர்வுகூறப்பட்ட இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டதால் போட்டி தொடங்குமுன்னரே எந்த சஸ்பென்சுகளும் இல்லாமலேயே எனது இறுதிப் போட்டி தொடங்கியது. இல்லாத ஒரு எதிர்பார்ப்பை இருப்பதாக நினைத்து நானே சில விடயங்களைப் பலவந்தமாக எதிர்பார்த்திருந்தேன். அதாவது மக்கலம் அடித்து நொறுக்குவார், போல்ட்டும் சவுத்தியும் புடுங்கி எறிவார்கள்...அதேபோல பதிலுக்கு வோர்னரும் பிஞ்சும் பிரித்து மேய மக்ஸ்வெலும், வாட்சனும் இறுதியில் வந்து கமறுவார்கள்...இப்படிப் பலவந்தமாக என்னால் எனக்குள் திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு நண்பர் ஒருவரும், "மச்சான், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வேலை ஒண்டும…

  20. சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் ! கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள். 1. உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம். 2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில். 3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் 4. உலகிலேயே மிக …

    • 0 replies
    • 1.1k views
  21. த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து த்ரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. த்ரிஷாவும், வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=508833839429321861#sthash.ZNL4tAOB.dpuf

  22. உலகின் மூன்று பிரதான விளையாட்டுக்களில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் Rugby அடங்குகின்றன. நேற்று பிரான்சில் நடந்த உலகக் கிண்ணத்துக்கான Rugby இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்தைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது. எனது அபிமான Rugby அணிக்கு வாழ்த்துக்கள். http://news.bbc.co.uk/sport1/hi/rugby_union/7052822.stm

  23. ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரைவில் கலைக்கப்படும் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (இலங்கை கிரிக்கெட் சபை) இடைக்கால நிர்வாகக்குழு கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் பல வருடங்களாக இடைக்கால நிர்வாகக் குழுக்களினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்கக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆராயுமாறு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/23481-2011-06-21-16-15-46.html

    • 2 replies
    • 1.1k views
  24. பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…

    • 4 replies
    • 1.1k views
  25. Sports News In Tamil Aus Vs Pak Imam Ul Haq Fielding Video David Warner யப்பா என்னா டைவ்..! பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா? வியந்த ஆஸ்திரேலியா (வீடியோ) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று (நவ.8) மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில், ஆஸி., 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்று, டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டும் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.