Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Warnie நாங்கள் வாழும் காலத்தில், வாழ்ந்து, எங்களை சர்வதேச கிரிக்கெட்டை ரசித்து ருசித்து, மகிழ்ந்திருக்கும் பொழுதுகளை படைத்த, கடந்த காலத்தின் கதாநாயகர்களில் ஒருவரான Shane Warne இன் இறுதி வணக்க நிகழ்வில். ,அதுவும் மெல்பேர்ண்காரனான Warne இன் backyard ஆன MCG இல் பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது. MCG இல் நடைபெறும் Boxing Day Test போட்டிகளில் Warnie பந்து வீசுவது உண்மைலேயே ஒரு rock concert performance மாதிரித் தான் இருக்கும். Great Southern Stand அடியில், 3rd Man இலோ, Deep fine leg இலோ field பண்ணும் Warnie ஐ, பியர் அடித்துக் கொண்டு கும்மாளமடிக்கும் ரசிகர்களின் கூட்டம் பம்பலாகச் சீண்டும். Warnie உம் சிரித்துக் கொண்டே கையசைத்து திரும்பவும் ஏதோ சொ…

    • 1 reply
    • 472 views
  2. The names adorning just about every available spot on Indian luger Shiva Keshavan's speedsuit are written in faint gray letters, barely visible to those even nearby. They are not insignificant. For the Sochi Olympics, those names are essentially Keshavan's flag. "If I cannot represent the country," Keshavan said, "at least I can represent the countrymen." India is not officially at the Sochi Games, the nation suspended by the International Olympic Committee after it refused to ban corruption-tainted officials from running for elections. The suspension is expected to be lifted after new elections in the coming days, but likely not come in time for Keshavan and two other…

  3. WTA டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் இணை தோல்வி WTA டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் இணை போராடி தோல்வி அடைந்துள்ளது. ரஷ்யாவின் மகாரோவா - வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி கண்டது சானியா இணை. 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்துள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளிக்கு பின் இணைந்த இந்திய - ரஷ்ய வெற்றி இணையின் பட்டக்கனவு முடிவுக்கு வந்தது. http://www.vikatan.com/news/sports/70880-wta-tennis-sania---hingis-lost-in-semi-final.art

  4. அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தமதாக்கி கொண்டனர். கண்டி மாநகரசபை மண்டபத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 தங்கப்பதக்கங்களையும், 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். https://newuthayan.com/story/11/15-பதக்கங்களை-வென்ற-வவுனிய.html

  5. WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு! WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்ற ‘தி அண்டர்டேக்கர்’ தனது ஓய்வை அறிவித்துள்ளார். ”ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை” என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர். மார்க் காலவே என்ற நிஜப்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ‘தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், தி அ…

    • 2 replies
    • 889 views
  6. WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார் WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" …

  7. yorker ல் கலக்கி கொண்டிருக்கும் நடராஜனுடன் அஸ்வின் காணும் செவ்வி

    • 4 replies
    • 1.4k views
  8. #VOPL2014 - Facebook Fighter அணியை வீழ்த்தி Youtube Youngsters சம்பியன் வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­த இலங்­கையின் தமிழ் வலைப்­ப­தி­வா­ளர்­க­ளுக்­கான #VOPL2014 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டித் தொடரின், விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தனராஜ் தலைமையிலான Youtube Youngsters அணி, அனுதினன் தலைமையிலான Facebook Fighter அணியை வீழ்த்தி சம்பியனானது. வீரகேசரி இணையத்தளம் இம்முறை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த பதிவர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தோருக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை கொழும்பு 02 மலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அணிக்கு பதினொருவர் கொண்ட இச்சுற்றுத்தொடரில் Facebook Fighter , Twitter Turskers, Youtube Young…

  9. ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …

  10. ஃபிஃபா தயாரித்த முதல் படத்தை தியேட்டருக்கு பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆன…

  11. ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் வலுத்து வருகிறது Getty ஜியானி இண்ஃபாண்டினோ மற்றும் மிஷேல் பிளாட்டினி PA பதவி விலகும் பிளாட்டரும், அப்பதவிக்கு போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அல் ஹிசைனும் Getty தலைவர் பதவிக்கான போட்டியிலுள்ள டோக்யோ செக்ஸ்வாலே சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தலைவர் பதவிக்கான போட்டி வலுத்து வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலரும் போட்டியிடுகிறார் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். செப் பிளாட்டர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஃபிஃபாவின் அடுத்த தலைவருக்கான போட்டி சூடுபிடித…

  12. ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்! பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம். இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு. அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமை…

  13. ஃபிஃபா: தடையை நீக்கக் கோரிய பிளாட்டினி மேன்முறையீட்டில் தோல்வி செப் பிளாட்டர், மிஷேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மிஷேல் பிளாட்டினி, தன் மீது விதிக்கப்பட்டிருந்த 90-நாள் இடைக்காலத் தடையை தளர்த்துமாறு தொடுத்திருந்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அதேநேரம் அந்தத் தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை தொடர்பான நடுவர் தீர்ப்பாயம் ஃபிஃபா அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான ஃபிஃபா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவரும் சூழலில், அதன் தலைவர் செப் பிளாட்டருடன், 60 வயதான பிளாட்டினியும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். …

  14. ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…

  15. ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு? ஜானவி மூலே பிபிசி மராத்தி 17 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வ…

  16. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…

  17. ஃபிஃபாவின் பொதுச்செயலர் வால்கே பதவி நீக்கம் உலகக் கால்பந்து அமைப்பான, ஃபிஃபாவின் ஆளும் அமைப்பு, அதன் பொதுச்செயலர், ஜெரோம் வால்கேயை பதவி நீக்கம் செய்துள்ளது. லஞ்சமாக 10 மிலியன் டாலர் தரப்பட்டதாகக் கருதப்படும் சம்பவத்தில் அவருக்கு பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு 2010 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஆதரவு தருவதற்காக, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க கால்பந்து அமைப்பான, கன்காகஃப்பின் முன்னாள் தலைவரான, ஜேக் வார்னருக்கு இந்தத் தொகை தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃபிஃபாவின் அறஒழுக்க கோட்பாட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக, வால்கே , கால்பந்து விளையாட்டிலிருந்து ஒன்பதாண்டு தடையை எதிர்கொள்கிறார். சொந்தச் செலவு…

  18. ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம் கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர் 25 ஜூலை 2022 பட மூலாதாரம்,FORTEM TECHNOLOGIES ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சு…

  19. ஃபிபாவில் உருளும் தலைகள் : பொதுச் செயலர் ஜெரோம் வால்கி 'சஸ்பெண்ட்' உலக கால்பந்து சம்மேளனமான ஃபிபா பொதுச் செயலர் ஜெரோம் வால்கி திடீரென்று நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஃபிபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஜெரோம் வால்கி அவரது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை அவர் பணிகளை தொடர தடை உள்ளது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்தாகவும் அதில் ஜெரோம் வால்கிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. பி…

  20. ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். முதலில் 1974 இல் ஒரு விளையாட்டு வீரராகவும், பின்னர் 1990 இல் தலைமை பயிற்சியாளராகவும் மேற்கு ஜெர்மனியின் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். https://www.cnn.com/2024/01/08/sport/franz-beckenbauer-death-spt-intl/index.html

  21. ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்? பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வெ…

  22. ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…

  23. ஃபீஃபா தலைவர் பதவி தேர்தல்: முதல் சுற்றில் இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகள், ஷேய்க் சல்மானுக்கு 85 வாக்குகள் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) புதிய தலைவர் பதவிக்கான தேர்தலின் முதல் சுற்றில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவரான பஹ்யெ;னின் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது சூரிச்சில் தற்போது நடைபெறும் தேர்தலின் முதல் சுற்றில் ஜியானி இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகளும் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு 85 வாக்…

  24. ஃபீஃபா தேர்தல் பெப்ரவரி 26 இல் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­விக்­கான தேர்தல் 2016 பெப்­ர­வரி 26ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதனை சம்­மே­ளனம் நேற்று உறுதி செய்தது. 1998முதல் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ராக பதவி வகித்­து­வந்து செப் ப்ளட்டர், மோசடி குற்­றச்­சாட்டில் சிக்கி விசா­ரணையை எதிர்­கொ­ண்­டுள்­ளதால் அப் பத­வி­யிலி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். அவ­ரது இடத்­திற்கு புதிய தலைவர் யார் என்பதை இத் தேர்தல் தீர்மானிக்கும். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12838#sthash.bsEbvurW.dpuf

  25. ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி! உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.