விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கிரிக்கெட் போட்டிகளில் விசித்திரமான ஆட்டமிழப்புகள், நடுவர்களின் தீர்ப்புகள், இப்படி பல நிகழ்வுகளை பகிரலாம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டேல் ஸ்டெய்னின் வேகத்தில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் மட்டை உடைந்தது. http://www.dailymotion.com/video/x2at9cx_dale-steyn-broke-maxwell-s-bat-usm-cricket-blogspot-com_sport
-
- 34 replies
- 2.7k views
-
-
தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது. அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது
-
- 12 replies
- 2.7k views
-
-
இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர் இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்திருக்கின்றது. எனினும், தற்பொழுது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினை தொடர்ந்து கோஹ்லி தலைமை தாங்கி வழிநடாத்துவார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகும் போட்டியுடன…
-
- 26 replies
- 2.7k views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை நடக்கிறது. #ENDvIND #INDvEND நாட்டிங்காம்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் ப…
-
- 18 replies
- 2.7k views
-
-
தொடர்ந்தும் தவறிழைக்கும் நடுவர்கள் 3 தடவைகள் சைமண்ட்சை காப்பாற்றினர் [04 - January - 2008] [Font Size - A - A - A] சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் தொடக்கத்தில் மிரட்ட, 134 ஓட்டங்களுடன் 6 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது. ஆனால், சைமண்ட்சின் சதம் அவுஸ்திரேலியாவை நிமிர வைத்துவிட்டது. அவர் 137 ஓட்டங்கள் குவிக்க நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகளே காரணமாகும். நடுவர்களின் `கருணை'யால் சைமண்ட்ஸ் மொத்தம் 3 தடவை ஆட்டமிழப்பிலிருந்து தப்பினார். 30 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், …
-
- 10 replies
- 2.7k views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
-
- 29 replies
- 2.7k views
-
-
இங்கே உள்ள கழகத்தின் பெயர்களை தெரிந்தவர்கள் அறியத்தருவீர்களா? சரியாக இடப்படாத பட இணைப்புக்கள் சரி செய்யப்பட்டுள்ளது.- யாழ்பாடி
-
- 0 replies
- 2.7k views
-
-
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல …
-
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-
-
தெ.ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டர்பனில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் டர்பன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரையும், தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்ற நிலையில் இந்தத் தொடரை சந்திக்கின்றன. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணியும், 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும்…
-
- 40 replies
- 2.7k views
-
-
2006 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலிய நகரான Turin இல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுடன் பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்றனர். 84 நாடுகள் பங்கேற்கும் 20 தாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியான இது மாசித்திங்கள் 10 ம் திகதியில் இருந்து 26 வரை நடைபெற உள்ளது..! படங்கள் - பிபிசி.கொம்
-
- 8 replies
- 2.7k views
-
-
முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதம் ஜூலை 09, 2014.நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய், சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சீனியர் வீரர் காம்பிர், ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ஸ்டூவர்ட் பின்னி அறிமுக வாய்ப்பு பெற்றார். விஜய் அசத்தல்: இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தவான் (12) ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெளியேறினார். இதன் பின் வ…
-
- 36 replies
- 2.7k views
-
-
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி- இலங்கை 411 ரன் குவித்தது ராஜ்கோட், டிச. 15- இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினா…
-
- 22 replies
- 2.7k views
-
-
டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா? விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது. கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ…
-
- 20 replies
- 2.6k views
-
-
அறிவிக்கப்பட்டது இலங்கை அணி October 24, 2015 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் செகான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண் டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனுக குணதிலக ஆகியோரே அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மாத்திரம் இன்றி மலிங்க. டில்சான் ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். டெஸ்ட் தொடரில் தடுமா…
-
- 40 replies
- 2.6k views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார். சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தி…
-
- 30 replies
- 2.6k views
-
-
நம்பவே முடியாமல் chelsea ஐரோப்பிய கிளப்புகளுக்கைடையிலான உதைபந்தாட்டத்தில் bayern munich ஐ பனால்ட்டியில் தோற்கடித்தது . முதல் 90 ஆவது நிமிடமாகும் நேரம் ஒரு கோல்,பின்னர் கடைசி பனால்டியும் அடித்த drogba வின் அதிரடி ஆட்டம் கலங்க வைத்தது .
-
- 22 replies
- 2.6k views
-
-
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியாவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பேர்த்தில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. காயம் காரணமாக டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்க அணி அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பது இது 11-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் அவுஸ்ரேலியா…
-
- 29 replies
- 2.6k views
-
-
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 3 நாள் கொண்ட கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட பழைய மாணவர்கள் படையெடுத்து வந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. இது 105 வது வடக்கின் பெரும் போராகும். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி சென்ஜோன்ஸ் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் 118 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் சென்ஜோன்ஸ் கல்லூரி இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2வது இனிங்சில் மீண்டும் சென்ஜோன்ஸ் கல்லூரி 13 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டை இழ…
-
- 5 replies
- 2.6k views
-
-
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்? இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மற…
-
- 14 replies
- 2.6k views
-
-
ஸோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 வெள்ளியன்று தொடக்கம் குளிர்கால ஒலிம்பிக் 2014 ரஷ்யாவின் ஸோச்சி கடலோர-சுற்றுலா நகரில் வெள்ளியன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மிகப் பெரும் பணச் செலவில் இந்த விளையாட்டு விழா நடக்கிறது. சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப விழா தொடர்பான விபரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு வரைபடங்களுடன் மைதானத்தின் மத்தியில் தோன்றுவார்கள் என்ற விபரத்தை மட்டும் ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இம்முறை வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் பல்வேறு கவலைகளால் மூழ்கடிக்கப்பட்…
-
- 49 replies
- 2.6k views
-
-
-
மதுபோதையில் வாகனம் ஓடியதற்காக 1996ம் ஆண்டு ஒலிம்பிகில் நூறு மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், 9.84 வினாடிகளில் நூறு மீற்றரை ஓடி அப்போது உலக சாதனை படைத்தவருமான கனடாவை சேர்ந்த Donovan Bailey இன்று Torontoஇல் கைது செய்யப்பட்டார். தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி சம்மந்தமான செயற்பாடுகளில் கனடா நாட்டுக்காக அவர் ஈடுபட்டுள்ளதால் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளார். முன்பும் கடுகதி பாதையில் வாகனத்தை மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் ஓடியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓடியதற்காகவும் காவல்துறையினால் Donovan Bailey இரண்டு தடவைகள் குற்றம் சாட்டப்பட்டார். தகவல்: http://www.theglobea...content=2433037
-
- 3 replies
- 2.6k views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கையை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். …
-
- 20 replies
- 2.6k views
-
-
ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்! பல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின் இன்டோர் கேமாகவும் விளங்கியது. தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன யுகதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான். அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....? பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இ…
-
- 3 replies
- 2.6k views
-
-
இலங்கை அணி அயர்லந்து அணியுடன் 2 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணதில் உள்ளூர் அணிகளான எஸ்செக்ஸ்,கென்ட், சச்செக்ஸ் அணிகளுடன் ஒரு நாள் பயிற்சி போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு T20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டியிலும் பங்கு பற்றுகிறது.
-
- 48 replies
- 2.6k views
-