Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சச்சினை முந்தியாச்சு டிசம்பர் 23, 2014. புதுடில்லி: சமூகவலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக ரசிகர்கள் பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை இளம் நட்சத்திரம் கோஹ்லி முந்தினார். ‘டுவிட்டரில்’ சச்சினை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். கோஹ்லியை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்தப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி (33,27,033 லட்சம்), சேவக் (31,80,081 லட்சம்) முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 5 மற்றும் 6வது இடம் முறையே யுவராஜ் (27,23,090 லட்சம்), ரெய்னா (26,17,828 லட்சம்) வகிக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களா…

  2. முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ணத் தொடர் எதிர்­வரும் 7ஆம் திகதி ஆரம்­பிக்­கி­றது. 2012ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆ­வது முறை­யாக நடை­பெறும் முரளி ஹார்­மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணி­களும், 8 பெண்கள் அணி­களும் பங்­கு­பற்­று­கின்­றன. இந்தப் போட்­டிகள் அனைத்தும் வடக்குப் பகு­தி­யி­லுள்ள மைதா­னங்­களில் நடை­பெ­றுகின்­றமை விசேட அம்­ச­மாகும். யாழ்ப்­பாணம், ஒட்­டுச்­சுட்டான், மாங்­குளம், கிளி­நொச்சி ஆகிய பிர­தேச மைதா­னங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்­லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி, மலி­ய­தேவ கல்­லூரி, மொனரா­கலை ஆகிய அணி­கள…

  3. 20வது ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர்! - அறிமுகப் போட்டியில் சாதித்த சைனி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் எல்வின் லூவிஸ் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகத் தொடங்கிய பூரன், நவ்தீப் சைனி பந்துவ…

  4. Started by nunavilan,

    Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 1.4k views
  5. 364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது Share மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அத…

  6. நாட்வெஸ்ட் ஆட்டம் ரத்து : பீல்டிங் செய்யும் போது மோதல்; ஆபத்தான நிலையில் இரு வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த இரு வீரர்கள் கேட்ச் பிடிக்கு முயற்சியின்போது மோதிக்கொண்டனர். இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொடரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில், சஸ்சக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது. 19வது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ரன்கள் எடுத்திருந்தபோது, கேட்ச்சாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் முயன்று மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மைதானத்தில் விழுந்தனர். இருவருக்குமே பலத்த அடிபட்டிருந்தது. அ…

  7. [size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். இவர் 29 கி.மீ. போட்டி தூரத்தை சைக்கிளில் 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]வரும் 11ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ள கிறிஸ்டினுக்கு, 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வென்ற கிறிஸ்டின், சைக்கிள் …

  8. தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. டி வில்லியர்ஸ் 2 ரன்னிலும் குயின்டன் டி காக் 12 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து டுப்லெசிசும் டுமினியும் வங்க தேச பந்துவீச்சை எதிர்கொண்டனர். டுப்லெசிஸ் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். டுமினி 18 ரன்களில் வெளியேறினார். கடைசிக்கட்டத்தில் ரூசவ் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு எதிராக கலக்கிய முஸ்தாபீசூர் ரஹ்மா…

  9. ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர்: ஸ்மித், அப்ரிடி, சேவாக் விளையாடுகிறார்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஸ்மித், அப்ரிடி, சேவாக் இடம் பெறுகிறார்கள். ஐரோப்பிய கண்டத்தில் 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுவது ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இது 1200 கிலோ மீட்டர் விரிந்து படர்ந்துள்ளது. இந்த மலை பனியால் சூழ்ந்திருக்கும். பனிச்சருக்கு விளையாட்டிற்கு உகந்த இடமாகும். புகழ்வாய்ந்த ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு செயின்ட் மோரிஸ் த…

  10. அவுசுத்திரெலியாத் தொடரில் இந்தியா வென்றதினால் கொல்லப்பட்ட ஆடு. அவுசுத்திரெலியாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் துடுப்பாட்டத் தொடரில் இந்தியா அணி 2 -0 அடிப்படையில் அவுசுத்திரெலியா அணியைத் தோற்கடித்தது. இதனால் இந்தியா அணித்தலைவர் டொனி, ஆடு ஒன்றினை கடவுளுக்கு நேர்த்திக்காக பலி கொடுத்தார். தொடர்புடைய செய்தி http://www.dnaindia.com/report.asp?newsid=1155885

    • 1 reply
    • 1.2k views
  11. கால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0! 10 நொடிகள் மட்டுமே ஓடி உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மனிதன், இனி 90 நிமிடங்கள் நிற்காமல் ஓட எத்தணித்து நிற்கிறார். 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் உலகை ஆட்சி புரிவதில் அவருக்கு இனி விருப்பமில்லை. ஒவ்வொரு வாரமும் தலைப்புச் செய்தியாக வலம் வர விரும்புகிறார். 9 ஒலிம்பிக் தங்கங்கள் போதாமல், பாலன் டி ஓர், கோல்டன் பூட் போன்ற விருதுகளையும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கக் காத்திருக்கிறார். யாருப்பா அது மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் சவால் விடுவது என்று யோசிக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல, உங்கள் விழித்திரைகளை 10 நொடிகள் வரை உறையவைக்கவல்ல ஓட்டப்பந்தய அசுரன் உசேன் போல்ட் தான் அது! ஒலிம்பிக் என்னும்…

  12. பார்முலா 1 கார் பந்தயம்: ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரோஸ்பெர்க் முதன் முறையான சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் (உதாரணம்: ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்). இதுவரை 20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெ…

  13. இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம் மெல்போர்ன் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல…

    • 1 reply
    • 648 views
  14. இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் இந்தியா 151 ஓட்டங்களால் அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி ஈட்டியது. 272 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வெறும் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 வெற்றிப் புள்ளிகளை இந்தியா பெற்றுக்கொண்டது. மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவரும் 2 ஆவது இன்னிங்ஸில் வெளிப்படுத்திய சகலதுறை ஆற்றல்கள் இந்தியாவின் வெற…

  15. டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ` டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல் போட்டிகளை பெரிதாக நினைத்ததன் விளைவாகத்தான் இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப் போனது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இ…

  16. ரொனால்டோ - கனவுகளை துரத்திய சிறுவன் கால்பந்து விளையாட்டின் 'அசுரன்' ஆன கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 5 பிப்ரவரி 2023, 04:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "கிளப் போட்டியோ, தேசிய அணிக்காக சர்வதேச ஆட்டமோ எதுவாக இருந்தாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் இருந்து கோல்கள் வந்து கொண்டே இருக்கும். அவர் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதில் எந்த மாற்றமும் இருக்காது," 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் கோல்டன் ஷூ விருது விழாவில் ரொனால்டோவுடன் சம காலத்தில் கால்பந்து உலகை ஆதிக்கம் செலுத்தும் லியோனல் மெஸ்ஸியின் வார்த்தைகள் இவை. …

  17. 120 கோடி மக்களை திருப்திப்படுத்த முடியாது சானியா மிர்ஸா இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பேர்த்தில் நடந்த ஹோப்மன் டென்னிஸ் போட்டியின்போது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சானியா மிர்ஸா அமர்ந்திருந்ததாக போபால்,திருப்பதி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குட்டை பாவாடை,ஹைதராபாத் மசூதியில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த சர்ச்சை போன்ற புகார்களில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த பிரச்சினை சானியா மனதை ஆழமாக பாதித்துள்ளது. டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்பது குறித்து கூட அவரை சிந்…

    • 1 reply
    • 1.4k views
  18. பிறிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி January 09, 2016 பிறிஸ்பேன் இன்டர்நஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சானியா- ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. சர்வதேச டென்னிஸ் அரங்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் சானியா- ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டின் முதல் போட்டியாக பிறிஸ்பேன் இன்டர்நஷனல் தொடரில் பங்கேற்றது. இத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவாக்கிய மற்றும் ரஷ்ய ஜோடியான அன்ட்ரேஜா கிளேபாக் மற்றும் அல்லா குட்ரியாவ்ட்சேவா ஜோடியை எதிர்கொண்டு 6 க்கு 3 மற்றும் 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சானியா- ஹிங்ஹிஸ் ஜோடியின் தொடர்ச்சியான 25 ஆவது இறுதிப் போட்டி இதுவெ…

  19. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி டுபாய் DSC மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் மிக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்பிராஸ் அஹமெட் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்க…

  20. 10 ஆயிரம் பாதுகாப்பு படையினருக்கு மத்தியில் பாக். சுப்பர் லீக் கிண்ணத்தை வென்றது பேஸ்வர் சல்மி (கணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பேஸ்வர் சல்மி அணி இந்த ஆண்டுக்கான செம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்த்தாடிய குவேட்ட கிலாடியேட்டர்ஸ் அணி 58 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற நிலையில், இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இடம்பெற்றது. கடந்த 2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவ…

  21. இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…

  22. ல‌சித் ம‌லிங்கா இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ப‌யிற்ச்சி அளித்தால் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ந‌ல்லா யோக்க‌ர் ப‌ந்து மிக‌வும் வேக‌மாக‌ போடுகிறார்........................................................

    • 1 reply
    • 393 views
  23. பாகிஸ்தானை வீழ்த்தியது சரிவிலிருந்து மீண்ட நியூஸிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் வெலிங்டனில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி. வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சரிவிலிருந்து மீண்டு பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. நல்ல பவுன்ஸ் பிட்சில் டாஸ் வென்ற அசார் அலி முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்த முடிவு சரியே என்று கூறும் விதமாக நியூஸிலாந்து 23-வது ஓவரில் 99/6 என்று சரிவு கண்டது. ஆனால் அதன் பிறகு ஹென்றி நிகோல்ஸ் என்ற வீரர் (தனது 2-வது போட்டியில் ஆடுகிறார்) 111 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஒருமுனையை தக…

  24. கடைசி நிமிடத்தில் பெனால்டி கொடுத்த நடுவரை கொல்ல வேண்டும் போலிருந்தது [16 - June - 2008] * போலந்து பிரதமர் ஆவேசம் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்து அணி வெற்றியை நெருங்கிய கடைசி நிமிடங்களில் ஆஸ்திரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கிய இங்கிலாந்து நடுவர் ஹாவட் வெப்பை கொலை செய்ய வேண்டும் போல், தான் உணர்ந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் துஸ்க் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். "ஒரு பிரதமர் என்ற முறையில் நான் நடுநிலைமையோடு இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கால்பந்து ரசிகர் என்ற முறையில் இந்த ஆட்டத்தை பார்த்த போது, அந்த நடுநிலைத் தன்மையை இழந்து ஆத்திரத்தில் பேசினேன். அந்த நேரத்தில் நடுவரைக் கொல்ல வேண்டும் போல் தோன்றியது. நடுவர்களும் தவறு செய்வர் என்பது எல்லோருக்கும் தெரியும…

  25. தோனி 7, கோலி 18, அஸ்வின் 99 ஏன்! ஜெர்சி ரகசியம் சொல்லும் இந்திய கில்லிகள்! கிரிக்கெட் வீரர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஜெர்சி எண். தோனியின் 7ம் ந‌ம்பர் ஜெர்சி துவங்கி, புதிதாக அணிக்கு அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்ட்யாவின் 228ம் நம்பர் ஜெர்சி வரை நம்பர் ரகசியம் என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். தோனி தனது பிறந்த தினமான 7ம் தேதியை குறிக்கும் வகையில் 7ம் நம்பர் ஜெர்சியையும், ரோஹித் ஷர்மா தனது அம்மா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் ராசியான எண் என்று 45-ம் நம்பரை அளித்ததாகவும் கூறியுள்ளார். கோலி, "எனது ஜெர்சி எண்களுக்கு பின்னால் பெரிய ராசியெல்லாம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எனக்கு இந்த எண் வழங்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.