Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் நாதன் மக்கலம் October 31, 2015 நியூஸிலாந்து அணியின் சகலதுறை வீரரான நாதன் மக்கலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 35வயதான அவர் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்- 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார். 84 ஒருநாள் ஆட்டங்களில் 4 அரைச் சதங்களுடன் 63 இலக்குகளையும்- 61 டெஸ்ட் ஆட்டங்களில் 55 இலக்குகளையும் வீழ்த்தியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2821&cat=2

  2. சந்தேகத்தில் வில்லியர்ஸின் எதிர்காலம் தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரும், முக்கியமான துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், தனது எதிர்காலம் குறித்த முரண்பாடான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏபி டி வில்லியர்ஸூம் டேல் ஸ்டெய்னும் வேர்ணன் பிலாந்தரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, சில செய்திகள் வெளியாகியிருந்தன. தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைகளுக்கு எதிராகவே, வில்லியர்ஸூம் ஸ்டெய்னும் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றுவதால், அவற்றைக் குறைப்பது பற்றிக் கவனஞ்செலுத்துவதாக, வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், ஓய்வுபெறுவத…

  3. டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா? அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார். 23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்…

  4. ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. …

  5. இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் போட்டிக்குத் தயாரகிக் கொண்டிருக…

  6. முரளி ஹார்மணி' கிண்ணக் கிரிக்கெட் 21 அணிகள் களத்தில் 'முரளி ஹார்­மணி' கிண்ணம் 2016 தொடரில் இம்­முறை மொத்தம் 21 அணிகள் பங்­கு­பற்­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முரளி கிண்ணம் அபி­வி­ருத்தி மற்றும் குறிப்­பாக, இலங்­கையின் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள பாட­சாலை கிரிக்கெட் வீரர்­களை ஊக்­கு­விக்கவும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டையே கிரிக்கெட் மூலம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வும் இந்தத் தொடர் நடத் ­தப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாண்­டுக்­கான முரளி ஹார்­மணிக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று அண்­மையில் கொழும்பில் நடை­பெற்­றது. இதில் முத்­தையா முர­ளி­தரன், மஹேல ஜய­வர…

  7. Published By: NANTHINI 01 JUL, 2023 | 10:29 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கே. பரேஷித் குவித்த அரைச் சதம், ரீ. கஜநாத், கே. தரணிசன், எஸ். பரத்வாசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன முதல் நாள் ஆட்டத்தில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்த உதவின. கொழும்பு இந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 183 ஓட்டங்களுக்கு பதிலளித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. பலோ ஒன் முறையில் …

  8. மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத் By சாய்பிரசாத் 2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது. இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் …

  9. 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்‍தை தோற்கடித்து ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய ஆஸி. ஹோபார்ட்டில் நடந்த ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் அவுஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதில் ஒரு போட்டி சமனிலையில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட போட்டி ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு …

  10. இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் ‌தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர் ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தில், பி.எட் படித்த .. பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2010,08:25 IST புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்‌வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்…

  11. பெங்களூரில் தமிழர்களின் கால்பந்து சாம்ராஜ்யம் உருவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் குறுகலான சந்துகளில் கால்பந்து விளையாடும் குழந்தைகள், பிரேசில் அணியின் டீ-ஷர்ட் அணிந்திருக்கும் இளைஞர்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியை ஆதரிக்கும் சுவரொட்டிகள், பிரேசிலின் கால்பந்து நட்சத்திரமாக விளங்கிய பீலேவின் சிலை... இவற்றை எல்லாம் …

  12. ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான் - ராஜ்ப்ரியன் ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல …

  13. கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன் : கோப்புப்படம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் லீக் டி20 போட்டியில் குயிட்டா அணி பிரதானச் சுற்றுக்கு தகுதிபெற பீட்டர்சன் முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, பிரதானச் சுற்று போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்…

  14. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி..! அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது. Photo Credit: Twitter/cricketworldcup அந்த அணி சார்பில் பவுல் ஸ்டிர்லிங் 55 ரன்களும் கெவின் ஓ பிரெயின் 41 ரன்களும் எடுத்தனர். ஆஃ…

  15. தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய. தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. இதுவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக வெளியிடாத பட்டியலில் 24 வயதான வலதுகை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய் என்ற வீரர் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகசாதுரியமாக சுவிங் முறைமூலம் பந்துகளை வீசுவதில் வல்லவரான இவர் ,BRC கழகத்துக்காக விளையாடி வருபவர் என்றும் அறியக் கிடைக்…

  16. கிதாம்பி ஶ்ரீகாந்த்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷின்ப் போட்டியில் சாதனை - யார் இவர்? மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள முதல் இந்திய வீரர் இவரே. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் நடைபெற்றது. இதில், சக நாட்டவரான லக்ஷ்யா செனை 17-21, 21-14 மற்றும் 21-17 என்ற கணக்கில் கிதாம்பி ஸ்ரீகாந்த் தோற்கடித்து…

  17. UEFA Champions League குழு A Atletico Madrid, Juventus Turin, Piräus, Malmö FF குழு B Real Madrid, FC Basel,FC Livepool, Ludogorez Rasgrad குழு C Bayer Leverkusen, Benfica Lissabon, Zenit St. Petersburg, AS Monaco குழு D Borussia Dortmund, FC Arsenal, Galatasaray Istanbul, RSC Anderlecht குழு E FC Bayern München, Manchester City, ZSKA Moskau, AS Rom குழு F FC Barcelona, Paris St. Germain, Ajax Amsterdam, Apoel Nikosia குழு G FC Schalke 04, FC Chelsea, Sporting Lissabon, NK Maribor குழு H FC Porto, Schachtjor Donezk, Bilbao, BATE Borisow

  18. கைவிடப்பட்டது டெல்லி போட்டி- ரசிகர்கள் வன்முறை டெல்லி: டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதான ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக மாறியதால் இன்று தொடங்கிய, இந்திய, இலங்கை இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அமளியில் இறங்கி இருக்கைளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்திய கிரிக்கெட் உலகுக்கு இன்று பெரும் அவமான தினம். புகழ் பெற்ற டெல்லி பெரோஷா கோட்லா மைதானம் விளையாட லாயக்கில்லாத மைதானமாக, அபாயகரமானதாக மாறி வீரர்களைக் காயப்படுத்தி போட்டியையே கைவிடும்படி மாற்றி விட்டது. இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. இதையடுத்து இந்தியா பவுலிங்கைத் தொடங்கியது. ஆனால் முதல் பந்திலிருந்தே மிகவும் அபா…

  19. பெரும் எதிர்பார்ப்பு- எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்! பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றன. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்ப…

  20. பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…

  21. உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை -------------------------------------------------------------------------------- cri உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் 30ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Zurich நகரில் கால் பந்தில், 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பெறுவோர் வேட்பாளரின் பட்டியலை வெளியிட்டது. ஆடவர் துறையில், இவ்விருது பெற போர்ச்சிக்கல் வீரர் Cristiano Ronaldo, பிரேசில் வீரர் Kaka, அர்ஜென்டீன வீரர் Lionel Messi ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் துறையில், ஜெர்மன் வீராங்கனை BirgitPrinz, பிரேசில் வீராங்கனை Marta, Cristiane ஆகியோர் இவ்விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு டிசம்பர் …

    • 1 reply
    • 1.2k views
  22. மேற்கிந்திய தீவுகள் அணியே அரையிறுதி வாய்ப்பை தட்டி பறித்தது: பாகிஸ்தான் தலைவர் குமுறல் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளிடம் அடைந்த தோல்வி தான், அரையிறுதி வாய்ப்பினை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 300இற்கும் அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. எனின…

  23. கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540

  24. பிரக்ஞானந்தா: 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னை சிறுவனின் புதிய சாதனை #Praggnanandhaa விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 25 ஜூன் 2018 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRAGGNANANDHAA R./ FACEBOOK படக்குறிப்பு, பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் ஆன்லைனில் நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்திருக்கிறார். தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன…

  25. ஊக்க மருந்தை பயன்படுத்தியது உண்மைதான்! - ஒப்ராவிடம் சைக்கிள் வீரர் ஒப்புதல் போதைப் பொருள் பயன்படுத்தியதல் தனது சாதனைகளை எல்லாம் இழந்த சைக்கிள் சாதனையாளர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், தனது தவறுகளை பிரபல தொலைக்காட்சியாளர் ஒப்ரா வின்ஃப்ரையின் நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘இந்த சர்ர்ச்சைத் தொடர்பாக நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் வெளிப்படையாக பதிலளித்தார்’ என்று வின்ஃப்ரை கூறியிருக்கிறார். ‘நான் இந்தப் பேட்டி குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் உங்களுக்குத் தெரிந்து விட்டது. அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுவிட்டார்’ என்று கூறியிருக்கிறார் வின்ஃப்ரை. இந்த பேட்டி ஆஸ்டின் நகரில் நடைப் பெற்றது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.