Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக அரசின் கீழ் சட்டரீதியான சபையை அரசு உருவாக்க வேண்டும் என நிப்போ அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் பட்டியகும்புற, சனிக்கிழமை (04) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிப்போ தேசிய புலமைசாலிகள், தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 17 மாவட்டங்களில் பொது மக்களுக்கான சேவையை வழங்கிவருகிறது. இந்த குழுவை பொதுப்பிரச்சினைகள், பொது மக்கள் சார்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பை ஆரம்பித்துள்ளோம். இன்று 18 ஆவது மாவட்டமாக யாழ். மாவட்ட…

    • 0 replies
    • 366 views
  2. பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே! எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்! ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு …

    • 0 replies
    • 2.4k views
  3. கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை, 24.07.2001 அன்று அதியுச்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டன.

    • 0 replies
    • 690 views
  4. புலிகளின் புகழை ஆங்கிலத்தில் எழுதி உலகறிய செய்த சிவராம் - தீபச்செல்வன். ஏப்ரல் 28 ஆம் திகதி, ஈழத்தில் ஒரு ஊடகப் பெருங்குரல் நசிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழ் சூழலின் ஊடக அறிவாளுமை ஒன்றை நாம் இழந்த துயர நாள். இலங்கையின் தலை நகர் கொழும்பில் மிகுந்த பாதுகாப்பான இடத்தில், இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில், இலங்கை பாராளுமன்றத்தின் அருகே, ஈழத்தின் தனிப் பெரும் ஊடக ஆளுமை தராகி என அழைக்கப்படும் டி. சிவராம் கொலை செய்யப்பட்ட நாள். தராகி கொல்லப்பட்டு, ஏப்ரல் 28ஆம் நாளுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையில் தராகி சிவராம் கொல்லப்பட்டபோதுதான் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடங்கவில்லை. அது 1985ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஈழத் தமி…

  5. தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம் தாயக விடியலுக்காக தன்னுயிர் தந்து தரணிவாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணத்தை தாயக இளையோர் சமூகத்தினர் முன்னெடுக்கவுள்ளனர். இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் நினைவஞ்சலியுடன் நிறைவடையவுள்ளது. எனவே இந்த புனிதமான எழுச்சி நடைபயணத்தில் தாயகத்திலுள்ள அனைவரும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு தருவதுடன் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு அஞ்சலியிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப…

  6. யாழ்ப்பாணத்தில் விழாக்கால அதிரடி மலிவு விற்பனை

  7. இலங்கை : மருத்துவமனைகளில் அனைவருமே மனநோயாளிகளாக மாறும் அவலம் on 25-04-2009 19:58 செய்திகள், இலங்கை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் பலர் பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; மருத்துவர்கள் தெரிவிப்பு : மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காயமடைந்து முக்கால்வாசிப் பேர் குண்டுவெடிப்பினால் காய…

  8. வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு 500இற்கும் மேற்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும், கடற்தொழில் திணைக்களத்தின் சட்டவிதிகளையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற…

    • 0 replies
    • 1k views
  9. கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’ அ. அச்சுதன் இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த இடம் திருகோணமலைதான். இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால் பதிந்த பிரதேசம், வாழ்ந்த பிரதேசம் திருகோணமலைதான். இங்ஙனம், தமிழர் நாகரிகம் பரவியிருந்த பிரதேசத்தில், அதன் நடுநாயகமாக ஒரு சைவ நகரம் (கோவில்) இருந்திருத்தல் இயல்புதான். இத்தகைய புராதனப்பெருமை வாய்ந்த ஸ்தலத்தின் வரலாறு முமுவதும் கிடைக்கப் பெறாமை, தமிழர் தம் தவக்குறையென்றே சொல்லலாம். பண்டைய வரலாறு, காலத்திரையல் மூடப்பட்டுக் கிடக்கின்றது. ஆனாலும் கிடைத்த வரலாற்று விடயங்க…

  10. மட்டக்களப்பு வெள்ளப்பெருக்கு

    • 0 replies
    • 1.3k views
  11. முகவுரை:- தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி,மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவச…

  12. எழுத்தாளர்: தெரியவில்லை பாலன் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக இருந்த நேரத்தில் தான் நானும் புதியவராக மெய்பாதுகாவலராக இணைந்தேன். அந்த நேரத்தில் சூசை அண்ணா தேவிபுரத்தில் முகாம் அமைத்து இருந்தார். கடற்புலிகளின் இரு முகாம்களை நாங்கள் எங்களுடைய தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். சூசை அண்ணாவுடன் செல்லும் இடம் எல்லாம் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக பாலா அண்ணா செல்வார். ஓய்வு எடுக்க மாட்டார். மெய்பாதுகாவலராக இருக்கும் அனைவரும் கட்டாயம் மாறி தான் ஆக வேண்டும். ஆனால் பாலன் அண்ணா மாறமாட்டார். மாற்றி விட சொல்லியும் எமது பொறுப்பாளர் கருணா அண்ணா சொல்ல மாட்டார். பாலா அண்ணாவின் சிந்தனை, அர்ப்பணிப்புத் திறன், அவரின் செயல், வித்தியாசமான பேச்சுத் தமிழ், எந்த வே…

  13. நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம். மா.ஜெயக்குமார். இத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேத…

  14. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு பொதுப்படையான வழக்கு. திருகோனமலை மாவட்டத்தில் திருகோனமலை நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தம்பலகாமத்திலும் மூதூர் கிழக்கிலும் நிலாவெளியிலும் சாம்பல் தீவிலும் கும்ப விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூதூர் கிழக்கில் வரலாற்று பழமை மிக்கதும் தொன்ம மரபு சார்ந்தத கிராமங்களான சேனையூர் கட்டைபறிச்சான் மருத நகர் கல்லம்பார் அம்மன் நகர் கடற்கரைச் சேனை சாலையூர் சந்தோச புரம் ஆகிய கிராமங்களில் கும்ப விழா மிகச் சிறப்பாக பரம்பரை பரம்பரையாக கொண்ட்டாடப்…

  15. இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் தமிழ்நாட்டில் கைது Wednesday, March 21, 2012, 9:01 ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ராஜன் என்று அழைக்கப்படும் சவுந்தரராஜன் என்ற 43 வயதுடைய அவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தமிழக விசாரணை பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து செய்மதி தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.tamilthai...newsite/?p=6796

    • 0 replies
    • 1.3k views
  16. வீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020 வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்…

  17. பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டதா..? பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவு..! யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் பெருந்தொகை நிதி செலவில் கட்டப்பட்ட குறித்த சிகிச்சை பிரிவு இரண்டு மாடிகள் கொண்டதாக மக்கள் வரிப்பணத்திலிருந்து குறித்த கட்டடம் அமைக்கப்பட்டது. அப்போதைய வைத்தியராக இருந்த எஸ். சத்தியலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் சாவகச்சேரி விபத்து பிரிவு கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பணம் வவுனியா பொது வைத்தியசாலையின்…

  18. என்.டி.பி கட்சியின் தலைவர் ஜாக் லேய்ரன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 827 views
  19. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோ…

    • 0 replies
    • 517 views
  20. இலங்கையில்.. ஆட்சி செய்த, நாக மன்னர்கள். இன்றைய யாழ்ப்பாணம் முன்னர் நாகநாடு/ நாகபூமி/ நாகதீவு என்றே அழைக்கப்பட்டது. இந்த நாகநாட்டினை அரசாண்ட நாக அரசர்கள் இருவருக்கிடையில் ( மகோதரன்-குலோதரன்) நடந்த சண்டையினை புத்தர் தலையிட்டு தடுத்ததாக மகாவம்சம் கூறுகின்றது (Mahavamsa 1:44-70). இதன் நம்பகத்தன்மையினை கூட்டும் முகமாக இதே நிகழ்வு மணிமேகலையிலும் கூறப்படுகின்றது. `கீழ்நிலை மருங்கில் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித்தோன்றி…` {மணி. 8:54-63} இங்கு புத்தரிற்குப் பதில் துறவி ("பெருந்தவ முனிவன்") எனக் கூறப்பட்டபோதும், இரு நாக அரசர்கள் சண்டையிட்டுக்கொண்ட செய்தி பொதுவாக உள்ளது. மேலும் மணிமேகலை குறிப்பிடும் இடங்கள் {நயி…

  21. யுத்தத் தவிர்ப்பு வலயம் யமுனா ராஜேந்திரன் மூன்று பாகங்களிலான ‘இலங்கையின் கொலைக் களம்’ ஆவணப்படங்களின் இயக்குனர் ஹாலும் மக்ரே இலங்கையின் பொது எதிரியாகப் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கிறார். பொதுநலவாய மாநாட்டுக்காக அவர் இலங்கை சென்று சேர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே அவருக்கு எதிரான இலங்கை அரச ஆதரவாளர்களின் ‘சுயாதீனமான, தன்னெழுச்சியான’ போராட்டங்கள் ‘திட்டமிட்டபடி’ துவங்கிவிட்டன. அவரும் அவரது குழுவினரான ஜொனாதன் மில்லர், ஜோன் ஸ்னோ போன்றவர்கள் தங்கியிருந்த கொழும்பு தங்குவிடுதியின் முன்னால் கல்லெறிந்திருக்கிறார்கள் மகிந்த ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற அவர்களது புகையிரதப் பயணம் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப்பட…

  22. 'சென்றார்கள்... வென்றார்கள்... வந்தார்கள்...." மண்டைதீவு தளம் மீதான அதிரடி நடவடிக்கை -சிறீ இந்திரகுமார்- அந்தச் சிறுகாட்டை விசில் சத்தங்கள் சுற்றி வளைத்திருந்தன. விசில் சத்தம் கேட்ட அடுத்த கணம் துப்பாக்கிகள் உரசும் சத்தமும், கோல் சரை இறுகக்கட்டும் அவசரமும் துள்ளிக் குதித்து வேகமாக ஓடும் புூட்ஸ் சத்தங்களுமாய் அந்தப் புலி வீரர்களின் பயிற்சிப் பாசறை சில நாட்களாக சுறுசுறுப்பாகியிருந்தது. காலையில் வாத்தி 'விசில்" அடிச்சா வாத்தி பயிற்சி முடியுமட்டுக்கும் எங்களைப் பயிற்சி எண்டு வாட்டி எடுக்கும் சில நேரங்களில அண்ண சொன்னத பெடியளுக்கு ஞாபகம் வர மறுத்தாலும் வாத்தி வாட்டுற வாட்டுல அண்ணை சொன்னது ஞாபகத்துக்கு வரும். 'கடுமையாகப் பயிற்சி செய் இலகுவாகச் சண்டை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.