எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
போராலும் நோயாலும் வாழ்விழந்த குடும்பம்
-
- 0 replies
- 701 views
-
-
-
- 1 reply
- 701 views
-
-
இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார் . மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர். வெற்றிச்செல்வி முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி 19 வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும் வலது கண்ணையும் இழந்துள்ளார். தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் முன்னர் வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிள் ஓடவும் கூடியவராகவும் இருக்கி…
-
- 0 replies
- 700 views
-
-
ராஜபட்சவின் கைப்பாவை கருணாநிதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு சென்னை, அக். 15: ""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந…
-
- 1 reply
- 700 views
-
-
புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985 மூலம்: https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் முதன் முதலில் வெளியிடப்பட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ், மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க அரசாங்கமானது தமிழரின் ஊர்கள் மீது முறைமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கிழக்கில் ‘பயங்கரவாதத்தை’ கைதுசெய்ய முயன்றது. அதன் போது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் இடம்பெற்ற கொலைகளையும் சூறையாடல்களையும் வரலாற்றறிக்கைப் படுத்துகிறது, இக்கட்டுரை. இக்கட்டுரையானது முதன்முதலில் 'பியொன…
-
- 0 replies
- 700 views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை, 24.07.2001 அன்று அதியுச்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டன.
-
- 0 replies
- 700 views
-
-
-
-
- 3 replies
- 698 views
-
-
தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை ஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும். செஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர். அவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் …
-
- 0 replies
- 698 views
-
-
தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலை, இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், வரலாற்றுத் தொன்மை மிக்க ‘கோணேஸ்வரம்’ என்ற சிவாலயம் இங்கு காணப்படுவதாலும் இந்தப் பகுதி ‘திரிகோணமலை’ எனப் பெயர் பெற்று இன்று திருகோணமலையாக மருவியுள்ளது. கோணேஸ்வரர் ஆலயம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபக்தரான திருஞானசம்பந்த நாயனார் அவர்களால் பாடல் பாடப்பெற்றுள்ளதும், இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் ‘குளக்கோட்டன்’ என்ற தமிழ் மன்னனால் கட்டப்படட ‘கந்தளாய் குளமும்’ இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் என்ற தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும். ‘கன்னியா வெந்நீ…
-
- 1 reply
- 697 views
-
-
ஊடகவியலாளர் ம. நிமலராஜனின் 20வது நினைவு தினம் இன்று 14 Views மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20வது நினைவு தினம் இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்த ஊடகவியலாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நா…
-
- 0 replies
- 697 views
-
-
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் என்றால், வடக்கு, கிழக்கில் மட்டும் வாழ்பவர்கள் என்ற கருத்துப் பொதுவாக நிலவுகின்றதோ என்ற ஐயப்பாடு ஏனைய பகுதிகளைச் சார்ந்த தமிழ் மக்களுக்குத் தற்போது ஏற்பட்டிருப்பதிலும் வியப்பில்லைத்தான். நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்ட தாதியர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கண்டி ஹந்தானை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற இது குறித்த வைபவத்தில் 334 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு சிலருக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால …
-
- 0 replies
- 696 views
-
-
பின்வாசல் வழியே தப்பிய ராஜபக்ஷே!!! இன்று ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான நக்கீரனின் காணொளி உரையாடல். நன்றி - யூருப் மற்றும் நக்கீரன் வலைக்காட்சி
-
- 1 reply
- 696 views
-
-
யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி 24 Views 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவத்தினரால் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட சுமார் 85 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இறந்தவர்களின் நினைவு தினத்தில், வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செல…
-
- 1 reply
- 696 views
-
-
1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கு…
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கையின் இரவுகளும் வெள்ளைவான் கடத்தல்களும் கருணாகரன் லீனா மணிமேகலையின் 'White Van Stories' (வெள்ளைவான் கதைகள்) - கொடிய வாழ்க்கையின் நேரடிச்சாட்சியம் வயதை மீறி, ஒடுங்கிய கன்னங்களோடும் ஒளிமங்கிய கண்களோடும் ஓர் இளம் பெண், கையிலே தன்னுடைய கணவரின் படத்தை ஏந்திக் கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டிருக்கிறாள். அவளின் இடுப்பில் ஒரு குழந்தை. அவளுடைய கால்களைப் பற்றி அணைத்தபடி இன்னும் இரண்டு பிள்ளைகள். ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய கணவரைத் தேடிக்கொண்டிருக்கிறாள். 2009 இல் ஒரு முன்னிரவில் திடீரென அவர்களின் வீட்டுக்கு வந்த யாரோ அவளுடைய கணவரைக் கடத்திக் கொண்டு போனார்கள். அவள் அழுது புலம்பினாள். காற்றிலே அவளுடைய குரலும் அவளுடைய கணவரைக் கடத்திச் சென்ற 'வாகனத்தின்' சத்தமும் கரை…
-
- 0 replies
- 696 views
-
-
ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள். May 10, 2021 ‘ யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் ” இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள் — போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திருமதி குமா…
-
- 0 replies
- 695 views
-
-
இடப்பெயர்வின் போதான வலியும் மீள்குடியேறலின் பின்னரான ஏக்கமும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட தையிட்டி வள்ளுவர்புரம் கிராமமக்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முகாம்கள், நண்பர்கள், உறவுகளின் வீடுகள் என அலைந்து பொருளாதார உதவிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடம் திரும்பிய நிலையிலும் சரியான வாழ்வாதார உதவிகள் இன்றி சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள பலாலி மேற்கு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு வீதி வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேறி நான்கு வருடங்களின் பின்…
-
- 0 replies
- 695 views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்...!! போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ??????? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ???? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 0 replies
- 695 views
-
-
வணக்கம் தாய்நாடு..... 21வது அகவையில் உங்கள் ஐபிசி தமிழ் வானொலி!!
-
- 0 replies
- 695 views
-
-
புதிய தமிழ் புலிகள் " என்ற பெயரில் இயங்கிய காலத்தில் இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும், அதனைக்கட்டி எழுப்புவதிற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்க பணத்தை பறித்தெடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக்கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் (அதாவது நேற்றைய தினம்) ஸ்ரீலங்கா அரசுக்கு சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப்பகலில் த…
-
- 0 replies
- 695 views
-
-
வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும். ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசா…
-
- 0 replies
- 694 views
-
-
தமிழினப்படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலில் மே பதினேழு இயக்கம் வெளியிட்ட பாடல்
-
- 0 replies
- 694 views
-
-
புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இரு…
-
-
- 7 replies
- 694 views
-
-
குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும். வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு வ…
-
- 1 reply
- 694 views
-
-
போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? எத்தனை இசைப்பிரியாக்களில் உன் இச்சை அடங்கும்...? எத்தனை கிருஷாந்திகளில் உன்னாசை முடங்கும்...?? கூறு புத்தா... கூறு!!! எங்கள் அப்பாவிப் பெண்களை... ஏன் கூறுபோட்டாய் கூறு?! ஓ... புத்தனே...! உன் விழிகளை அகலத் திற...! உலகமே பார்க்கும்... உன் புதல்வர்கள் செய்த மகா கொடுமைகளைப் பார்!!! கண்களை மூடிக்கொண்டு... தியானமென்று நடிக்காதே...! தலையில் கைவைத்து... ஆனந்…
-
- 1 reply
- 693 views
-