எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
வணக்கம் தாய்நாடு.... அரியாலை, பூம்புகார் கிராமம்// இணுவில்
-
- 0 replies
- 403 views
-
-
'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன. நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள். “புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மி…
-
- 7 replies
- 2k views
-
-
வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும் மார்ச் 3, 2023 –மோகன் பரன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . …
-
- 5 replies
- 1.6k views
- 2 followers
-
-
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர். கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக் கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பத்தாண்டுகள் கடந்து திரும்பிப் பார்க்கின்றோம்...! பத்தாண்டுகளின் பின்னரும் இனவழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றமில்லாத நிலையை அவதானிக்கிறோம் என்கிறார் நினைவேந்தல் கூட்டமைப்பின் இணைத்தலைவரான வண.அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
-
எழுத்தாளர்: புரட்சி தமிழன் இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள். பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலர…
-
- 0 replies
- 139 views
-
-
https://tamilsresist.com/home தயவு செய்து இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயரையும் பதிவு செய்து இன அழிப்பின் குறியீடாக விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து எம் எதிர்ப்பை உலகிற்கு காட்ட உதவுங்கள் நன்றி https://tamilsresist.com/home
-
- 0 replies
- 611 views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன. இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் விதி பற்றியும் முற்பிறப்பு, பலா…
-
- 16 replies
- 1.7k views
-
-
தனித்து விடப்படும் முதியவர்கள் By Nillanthan - 4 months ago Less than a minute FacebookTwitterGoogle+WhatsappShare via Email புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர…
-
- 2 replies
- 145 views
- 1 follower
-
-
தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக …
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னி நிலப்பரப்பிலே ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் எமது இலட்சிய நோக்கத்திற்காக வீரகாவியமாகிக்கொண்டிருக்கி
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JkkP09rrDWA
-
- 1 reply
- 559 views
-
-
பிரித்தானியாவிலிருந்து (28.05.09) வெளியாகும் The Times பத்திரிகையில்.... மக்களின் அவலங்களைப் பற்றி உங்கள் கருத்தை தயவு செய்து வெளிப்படுத்துங்கள்- நன்றி The Times
-
- 1 reply
- 3.6k views
-
-
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு.... ஐபிசி தமிழ் யாழ் கலையக திறப்புவிழா
-
- 2 replies
- 533 views
-
-
பாலா அண்ணாவின் நினைவுகள் தாங்கி வெளிவந்த பாடல்களின் தொகுப்பு.. MP3 format இல் தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள: http://download.sarangan.dk/balaanna/
-
- 2 replies
- 1.3k views
-
-
வெல்க தமிழ் நிகழ்வில் Survival of Tamil civilians at Stake PEACE IN SRI LANKA : Dr. Brian Seneviratne
-
- 4 replies
- 1.4k views
-
-
“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்” Selvaraja Rajasegar - on May 26, 2015 “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். …
-
- 0 replies
- 749 views
-
-
-
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை காணாமல் போனவர்களும் செம்மணியும் Jun 26, 2025 - 12:57 0 355 "அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா " சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான். புதைக்கப்பட்ட இடம் செம்மணி! இதை சொன்னது வேறு யாருமல்ல சோமரத்ன ! சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி . 1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுக…
-
- 1 reply
- 337 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்பணித்த தமிழக வீரன் தோழர். அப்துல் ரவூப் நினைவு நாள் 15-டிசம்பர். தமிழீழ விடுதலைக்கான போராட்ட பயணத்தில் நமது பங்களிப்பினை தொடர்ந்து செய்து வெற்றி ஈட்டுவோம் என்கிற உறுதியினை நாம் மேற்கொள்வோம். தோழர்களது தியாகம் வீண்போகாது நாம் செயல்படுவோம். தமிழர்கள் நாம் ஒற்றுமையாய் நின்று எதிரிகளை வீழ்த்துவோம். தோழர். அப்துல் ரவூபிற்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவரது குறிக்கோளிற்காய் நாம் நேர்மையாய் பணி செய்வது என்பதே. வெற்று முழக்கங்களை முன்வைக்காமல் செய்து முடிப்பவர்களாய் திகழ்ந்த வெகு சில தமிழகத் தமிழரில் அப்துல் ரவூப்பும் ஒருவர். தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்.. மே 17 அமைப்பு
-
- 16 replies
- 3.3k views
-
-
முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்.. உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?.. உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ... உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்... கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் …
-
- 8 replies
- 874 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். …
-
- 4 replies
- 1.2k views
-