எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
-
- 1 reply
- 634 views
-
-
-
- 0 replies
- 634 views
-
-
நெல்லியடிச் சந்தைப் படுகொலை நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990 யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களுக்கு மையமாக நெல்லியடி நகரமும் வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு மையமாக பருத்தித்துறை நகரும் அமைந்துள்ளது. நெல்லியடிப் பிரதேசத்தில் வாழ்கின்ற இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்வதாக நெல்லியடிச் சந்தை உள்ளது. 29.08.1990 காலை 9:30 மணியளவில் வழமைபோல தமது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக நெல்லியடி…
-
- 0 replies
- 633 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக TNLA குற்றம் சாட்டியுள்ளது - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் : போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாத அவர்கள் குற்றம் சாட்டி…
-
- 0 replies
- 633 views
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் ப…
-
- 1 reply
- 633 views
-
-
-
- 0 replies
- 631 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பழை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அலுக்கை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கீரிமலை பகுதியிலுள்ள சிறிய கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் அம்பாறை மாவட்டம் கண்ணகி கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 631 views
-
-
தாயக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் அவலங்களை வியாபாரமாக்குபவர்கள் மத்தியில் அபூர்வமாக இப்படியும் சிலர். <a href="http://tamilnews24.c...ram/ta/?p=1687" target="_blank">அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல் ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள் விபரமறிய மேலே நீலக்கட்டத்தில் உள்ள தலைப்புக்களில் கிளிக்கவும் தாயகச்செய்திகளையும் முன்னாள்போராளிகளின் இன்றைய வாழ்க்கையையும் வெளிக்கொண்டுவாறம் என்று சொல்லிக்கொண்டு சிறுவிடயங்களையும் கற்பனையையும், இல்லாததையும் சேர்த்து எழுதிப் பரபரப்புச்செய்தியாக்கி தங்கள் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாசகர் வருகையை அதிகரிக்கவும், தாங்கள் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள…
-
- 0 replies
- 631 views
-
-
"நம் பெற்றோர்களின் கதை" ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.......... என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்த…
-
- 1 reply
- 630 views
-
-
-
- 0 replies
- 630 views
-
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன் 08/27/2015 இனியொரு... தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூ…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக உற்ற துணையாக நின்று வளர்த்தவர்தான் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழர்கள் எல்லாரும் கெட்டிக்காரர் தான் ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - வைகோ http://www.pathivu.com/news/36053/57//d,article_full.aspx
-
- 1 reply
- 630 views
-
-
E- Learning Module for Regional Language Development Introducing the concept of Medical Journal Club for the Common Man in Tamil The trailer for the main video is released now - the First full video will be released on Diwali day – 02:00 GMT – 07:30 IST குறிப்பு : இந்த விழியத்தின் சில பகுதிகள் இளம் வயதினருக்கு – அதீத அச்ச உணர்வு உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு. Neurobiology of Fear – in Tamil அச்ச உணர்வு மனிதர்களுக்கு ஏன் ஏற்படுகிறது ? அந்த உணர்வினை எவ்வாறு மனித மூளை எதிர்கொள்கிற…
-
- 0 replies
- 629 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழ் இந்து கல்லூரி முத்தமிழ் மாலை 2018 |
-
- 0 replies
- 629 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும்! படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை. எப்போதோ நாங்கள் போயிருப்போம். இத்தனை வருட காலமாக எமது நிலத்துக்கு போய்சேர்வதற்காகவே காத்திருக்கிறோம். எமக்கு எமது நிலம்தான் வேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பிள்ளை. சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பதாக உயர்நீதி…
-
- 2 replies
- 629 views
-
-
கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது.! கவிஞர் தீபச்செல்வன்.! இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை. ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இரு…
-
- 0 replies
- 629 views
-
-
-
- 2 replies
- 629 views
-
-
சுதுமலை பனங்காட்டில் பற்றி எரிகிறது சொர்க்கப்பனை
-
- 0 replies
- 629 views
-
-
-
"வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத…
-
-
- 4 replies
- 627 views
-
-
1974இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பிபிரபாகரன் சந்தித்துக்கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்தி ருந்தார். அரசஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனிஅரசு வேண்டும் என்பதற் காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலை மையில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டியபொழுதிலும் இவர் எப்பொ ழுதும் போராட்டக் குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள்ளதை வரலாற் றில் நாம்காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு. ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துட…
-
- 0 replies
- 627 views
-
-
media]http://www.tubetamil.com/view_video.php?viewkey=0aaa6c3e0b77c71851ea&page=2&viewtype=&category=
-
- 0 replies
- 627 views
-
-
இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும். இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும். இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூ…
-
- 1 reply
- 626 views
-