எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
Eye witnesses describe how army treat the fleeing civilians.
-
- 0 replies
- 4.2k views
-
-
நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.) அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். …
-
- 31 replies
- 4.2k views
-
-
ஈழத்தில் வாழும் 400,000 மக்களுக்கும் தேவையான உணவுத் தேவைக்காக மட்டும், அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் ஒரு மாதத்திற்கு 600கோடி தேவைப்படுகின்றது. ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்காக அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.500 தேவைப்படுகின்றது. இதனை ஈழநாதம் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வாறு பார்ப்போமானால் இன்றைய மக்களின் வாழ்விட ஆதார உணவுத் தேவைக்கான இப்பெருந்தொகைப் பணம் உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது. அவர்களின் அடிப்படைக் கூற்றுப்படி 400,000 * 500 = 200000000 அதாவது இருபது கோடி ரூபா ஒருநாளைக்கும் ஒரு மாதத்திற்கு 600 கோடி ரூபாவும் தேவைப்படுகின்றது. புலம்பெயர் வாழ் மக்களே, தமிழக உறவுகளே ஒருவர் ஒரு ரூபாவீதம் ஒரு…
-
- 5 replies
- 4.2k views
-
-
இது முன்னமே இங்கு சேர்த்து இருந்தால் என்னை மன்னிக்கவும். நெஞ்சை உருக்கும் ஒளிப்பதிவு. புலம் பெயர்த்த எமது ஈழ தமிழர்க்குள் மிகவும் மோசமாக உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் என்பது வேதனையான உண்மை. சுகந்திரமான தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு ஈழ தமிழனதும் ஆசை. அது நிறை வேறவேண்டும் என்றா...ல் அந்த பெண் சொன்னது போல் ஒவொரு ஈழ தமிழனதும் தலைவர் பிரபாகரனாவது தான் ஒரே வழி.Read more http://video.yahoo.com/watch/6025002/1565?v=6025002
-
- 6 replies
- 4.2k views
-
-
-
- 0 replies
- 4.2k views
-
-
-
வணக்கம் அனைவருக்கும் தமிPழத்தின் வரைபடம் எங்கு எடுக்கலாம்? அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய ஒரு வரைபடம் தேவை. யாரிடமாவது இருந்தால் சொல்லவும். நன்றி
-
- 19 replies
- 4.2k views
-
-
-
- 0 replies
- 4.2k views
-
-
மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு. இப்படிக்கு பாடசாலை ஒரு காலத்தில் எவ்வளவு பேர் வந்து தங்கி வெளிநாடு எல்லாம் சென்றீர்கள். ஊத்தைப் பாயென்றோ அல்லது வருடக்கணக்கில் தோய்க்காத தலைகணியென்றோ பார்க்கவில்லை, உயிர் தப்பினால் போதும் என்று இது தான் சொர்க்கம் என்று படுத்து எழும்பினீர்கள். நானும் கோடீஸ்வரன் ஆனேன். சண்டையும் நின்று விட்டது. இன்று ஒரு தரும் இங்கு வாறங்கள் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் அண்ணன் மீண்டும் வருவான் என்கிறர்…
-
- 6 replies
- 4.2k views
-
-
அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் தமிழர்களே! "பிராமணர்களும், பார்ப்பணர்களும்" ஒண்றானவர்கள் அல்ல இவர்களுக்கிடையில் பல வேறுபாடுகள் இருகின்றன, ஒன்று கலப்படம் அடையாத பிராமணர்கள், பார்பனர்களுடன் கலப்படம் அடைந்த பிராமணர்கள், கலப்படம் அடையாத பார்ப்பனர்கள், பிராமணர்களுடன் கலப்படம் அடைந்த பார்ப்பனர்கள். பல "பார்ப்பணர்கள்", தமிழர்களே, இந்த வேறுப்பாட்டை தங்கள் சுய நலன்களுக்காக தெளிவு படுத்தவில்லை, வதேறி திராவிட கொள்கையாளர்கள், மற்றும் தமிழ் திராவிட கொள்கையாளர்கள் . அதனால் அகத்தியர், நக்கீரர், கபிலர், போன்றோர் பிராமனர்கள் என்று வந்தேறி பிராமணர்கள் ஓலமிடுகிறார்கள். இன்றுவரை தமிழை முறையாக பேச தெரியாத பிராமணர்கள், எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழை கற்றிருக்க …
-
- 4 replies
- 4.2k views
-
-
-
- 6 replies
- 4.1k views
-
-
வன்னியில் புராதனகால இரும்பு உலைகள் • 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்ப
-
- 2 replies
- 4.1k views
-
-
தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் …
-
-
- 12 replies
- 4.1k views
-
-
பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்களான Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.
-
- 29 replies
- 4.1k views
- 1 follower
-
-
அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவு…
-
- 8 replies
- 4.1k views
-
-
வன்னியில் இருந்து அகதி ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இப்பேட்டி சென்றமாதம் 16ம் திகதி எடுக்கப்பட்டாலும், பேட்டி ஆங்கிலத்தில் இருப்பதினால், உங்களுக்கு தெரிந்த தமிழர் இல்லாதவர்களுக்கு அனுப்புங்கள்.
-
- 3 replies
- 4.1k views
-
-
வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
- 7 replies
- 4.1k views
-
-
-
- 4 replies
- 4.1k views
-
-
இனி என்ன செய்யப்போகிறோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 4.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> ்தரவிறக்கி சேமிக்க http://eurotvlive.com/download/20090125/20...hell_attack.wmv
-
- 0 replies
- 4.1k views
-
-
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது. ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் ப…
-
- 3 replies
- 4.1k views
-
-
Black Tiger - an Inside Report By: K.Mylvaganam Courtesy: TamilCanadian I had a rare opportunity to come to know closely of the details of a Black Tiger Thurairathinam Kalairaj (Ilam Puli), who became a Martyr, when the Anuradhapura Air Base was attacked by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Ilama Puli was born on 13.10.1981 in a fishing village called Myliddy. His father was a prosperous fisherman, who owned a big motor boat. Ten people were employed by him and led a very comfortable life having his own stone built house, a motor cycle and all the other paraphernalia that go with prosperity. He had three children with Ilam Puli…
-
- 1 reply
- 4.1k views
-
-
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையில் ரெண்டயிரத்துகும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யபட்டுள்ளதாக உறுதி படுத்த படாத செய்திகள் கூறுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கை இராணுவதால் கொலை செய்யபட்டுள்ளார்கள். வீடியோ இணைப்புக்கள் http://www.tamilsweet.com/Tamils/page.php?66
-
- 1 reply
- 4.1k views
-
-
கிருலப்பனையில் கருணா? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போட…
-
- 13 replies
- 4.1k views
-
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் புயலாக வீசிய தேசப்புயல்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில்…
-
- 18 replies
- 4.1k views
-