எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
மீண்டும் தொடங்கும் மிடுக்கு ----------------------------------------------- மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல் முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும் பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொ…
-
- 0 replies
- 11.5k views
-
-
தமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது?
-
- 4 replies
- 2k views
-
-
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகிஇ நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான்இ தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன்இ தம்பியாகஇ தளபதியாகஇ எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்துஇ போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக…
-
- 8 replies
- 2.4k views
-
-
-
- 13 replies
- 2.5k views
-
-
தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் …
-
- 22 replies
- 3.9k views
-
-
தலையாட்டி பொம்மை மாதரி!! இந்திய பிரதமர் ஒரு தலையாட்டி பொம்மை மாதரி!! இவருக்கு தலையாட்ட மட்டும் தான் தெரியும்.சட்டமன்ற தீர்மானம் மற்றும் நேரடியாக பேசியும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழிவுபடுத்தியவர். அனுபவம் வாய்ந்த கலைஞரும் திரும்பத்திரும்ப தமிழ் மக்களை ஏமாற்றுகிறார். போரை இந்திய அரசே செய்யும் போது இலங்கைக்கு பிரணாப்பை அனுப்பி என்ன பயன். இந்திய அரசைப் போரை நிறுத்த சொல்ல வேண்டும். இந்திய அரசின் இந்த போக்கிற்கு முக்கிய காரணமானவர் உலகத்தமிழினத்தலைவர் என்று சொல்லப்படும் கலைஞரே. தமிழ் மக்களின் உணர்வுக்கு இவரே மதிப்பளிக்காத போது எப்படி மன்மோகன்சிங்கை குறைகூறுவது. கலைஞர் நினைத்தால் ஒரு நாள் போதும் போரை நிறுத்த ஆனால் அதற்கு வேசமில்லாத தமிழின உணர்வு வேண்டும்.
-
- 0 replies
- 620 views
-
-
The British Tamils Forum (BTF) kindly requests you to forward this link of the user friendly e-version of the book to everyone you know and everyone who should know. The Unspeakable Truth About the eBook British Tamils Fo rum is pleased to announce the release of a new book - The Unspeakable Truth. This book traces the poignant history of the Tamils in Sri Lanka after independence. It catalogues the Sri Lankan Tamils' descent from a once thriving vibrant community to one that is today fighting for its very survival. This is a story about how the Sinhala Buddhist majority population consumed with religious chauvinism has corrupted a democratic proces…
-
- 0 replies
- 643 views
-
-
தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…
-
- 21 replies
- 2.8k views
-
-
நமது தமிழ்ப் பெண்கள் சுதந்திரப் பறவைகளா? ஆண்களுக்கு உள்ள அனைத்துச் சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றனவா? இது தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே இன்றளவும் இருக்கின்றது. சுதந்திரம் என்றால் என்ன? தொடை தரிய மனிஸ்க்கேட் மாட்டிக்கொண்டு ‘அக்கடான்னு நாங் உடை போட்டா”வென்று பாடுவதா சுதந்திரம்!? பிற ஆண்களுடன் சேர்ந்து பீச்சிற்கோ அல்லது சினிமாவிற்கோ தனது விருப்பம்போல உலாத்தி வருவதா சுதந்திரம்!? இல்லை! சுதந்திரம் என்றால் மூடச் சடங்குகளில் இருந்து சுதந்திரம பெறுவது. மூட நம்பிக்கைகளில் இருந்து சுதந்திரம் பெறுவது. இவைகளைத்தான் பெண்களின் சுதந்திரம் என பகுத்தறிவாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆட்டைத் தானமாகக் கொடுப்பது போல…. மாட்டைத் தானமாகக் கொடுப்பது போல….. கம்பியூட்டர் கற்ற விஞ்…
-
- 0 replies
- 5k views
-
-
-
அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் ஒலி வடிவில் தமிழ்க்கதிர் இணைய்தளத்தில் பதிவாகியிருந்தது. ஒலியுடன் ஒளியும் சேர்த்து ஒரு சின்ன முயற்சி செய்தேன். பாருங்கள். http://www.thayakam.net/forums/viewtopic.php?id=288 (full screen)
-
- 0 replies
- 748 views
-
-
-
-
இந்தியாவும் ஈழப்பிரச்சினையும் இரண்டு நாடுகளும் இணந்தே இந்த யுத்தத்தை நடத்திவருகிறது என்பது இந்தியாவின் செயற்பாடுகளை கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிடாமல் செயற்படுவதற்கான காரணம் விடுதைலைப்புலிகளல்ல ஒரு வேளை ஈழம் அமைந்துவிட்டால் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக ஒரு நாடு இருக்குமாயின் இந்தியாவின் உடைவுக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அச்சம். இவ்வாறான சூள்னிலையில் எமது பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியாதான். தனி ஈழம் அமைவதை ஒரு போதும் அனுமதிக்காது என்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? விடுதலைப்புலிகளை இல்லாதொழிப்பதன் மூலம் தனி ஈழம் அமைவதை தவிர்க்க முடியும் என நினை…
-
- 1 reply
- 773 views
-
-
விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிக்க முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலமே இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இலங்கை இனப்பிரச்னைக்கு, அந்நாட்டு அரசால் உரிய தீர்வு எடுக்கப்படும்வரை, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாமல், போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராபர்ட் பிளேக் குற்றம்சாட்டினார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை. முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற தடவை கிளிநொச்சி மீட்பிற்காய் உயிர் நீத்தவர்கள் : மக்களும் மாவீரரும். ஒரு காலத்தில் ஒவ்வொரு மாவீரனது பெயரும் முகமும் தமிழ் மக்களிற்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்று எண்ணிக்கை இருபதினாயிரத்தைக் கடந்து போராட்டத்தின் வீச்சு அபரிமிதமாய் பரந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு தமிழரிற்கும் சில பத்து மாவீரர்களின் முகங்களே ஞாபத்த…
-
- 7 replies
- 3.8k views
-
-
-
- 12 replies
- 6.8k views
- 1 follower
-
-
இறுதிச்சமர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே, ஈழத்தின் விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதி திரு.தீபன் உலக மக்களுக்கு விசேட ஒரு செய்தியினை வழங்கியிருக்கும் இந்த வேளையிலே, யுத்தம் நடந்துகொண்டிருக்கும் யுத்த களங்களில், தமிழீழ விடுதலையை தம் இறுதிமூச்சாக கொண்டு கடும் சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
முழுமையாகபாருங்கள்
-
- 13 replies
- 2.2k views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…
-
- 2 replies
- 830 views
-
-
-
இந்திய இராணுவம் யாழ்நகரில் அராஜகம் புரியத் தொடங்கியிருந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள். எனது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் ஒரு வெட்டைக் காணிக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அன்று அங்கு அவ்வாறு அகப்பட்டிருந்தோரின் வயது வீச்சு பத்து முதல் எழுபதுகள் வரையானதாக நீண்டிருந்தது. கொதிக்கின்ற வெயிலில் வெட்டைவெளியில் ஊரார் அந்நியத் தளபதியின் வரவிற்காய்க் காத்திருந்தோம். கல்வி,செல்வம், குலம் கோத்திரம் என்ற அனைத்துச் செயற்கைகளும் களைந்து இயற்கை உடலுடனும் அதன் உபாதைகளுடனும் கிராமத்தார் காத்திருந்தோம். இந்திய இராணுவச் சிப்பாய்கள் சிலரும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சிலரும் எம்மைச் சிறைவைத்துத் தமது தளபதிக்காய்க் காத்திருந்தனர். எமக்கும் எம்மைச் சிறைவைத்த கடைநிலைச் சிப்பாய்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
சமர் முன்னரங்குகளில் போராடும் போராளிகளுக்கு உணவு மற்றும் உதவிகள். நண்பர்களே.. கடந்த பலமாதங்களாக நான் கவனித்தது ..தமிழீழ மக்கள் களப்போராளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது..என் நென்சைத் தொட்டவிடயம் ஏன் ..நம்மைப்போல் புலத்தில் இருப்பவர்கள் செய்யக்குடாது? ..இதைச்செய்வதால் போராளிகளுக்கு மகிழ்ச்சி கிட்டும் அதைவிட நிம்மதி எங்களுக்கு சாப்பாடாவது கொடுத்தோமே என்று...... ஏனென்றால் வீரச்சாவுடன் காயங்களும் பட்டு எத்தனையோ வீரர்கள் இருருப்பார்கள் பிரச்சனை என்னவென்றால் எந்த அமைப்பு இதைச்செய்யும்? உதாரணம் நாம் இங்கே பணம்கொடுத்தால் அவர்கள் அங்கே சமைத்து பரிமாறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் இதை எப்படி தொடங்குவது என்பது தா…
-
- 2 replies
- 1.4k views
-
-
கரும்புலி லெப் கேணல் பூட்டோ வீரச்சாவு - 11/08/2006 இடம் - 2006 முகமாலை சமரின் இரகசிய நடவடிக்கைகாக நகர்கோயில் கடலினுடாக இராணுவத்தின் பகுதியில் ஊடுருவும் போது எதிர்பாராதவிதமாக மண்ணிற்காக தன்னுயிரை அர்ப்பணித்தார். http://www.viduthalaipulikal.com/file/docs...7/03/134-14.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/03/134-15.pdf
-
- 9 replies
- 3.3k views
-
-
"விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது. விடுதலைப்…
-
- 0 replies
- 797 views
-