Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ் November 26, 2021 வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் பாலநாதன் சதீஸ் இலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் பிரச்சினை வடக்கிலும், கிழக்கிலும் முடிவின்றித் தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்து பல தசாப்தங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர்தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தும், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல…

  2. ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் October 15, 2021 தமிழ் இனம் தன் இலக்கை நோக்கி கடந்த 12 ஆண்டுகளில் பயணிக்காமல் புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்ட குழப்பங்களை ஏற்படுத்திய எழுத்துகளுக்கு சொந்தக்காரர் தற்போது நல்ல பிள்ளைக்கு நடிக்கவிருக்கிறார். உண்மையான விடயங்களை எழுதியிருந்தாலும் இவரையும் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இப்போது இவர் யாருடைய அடியாளாக இருந்து கொண்டு இவற்றை எழுதினாரோ யாருக்கு தெரியும்? வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு. அ…

    • 78 replies
    • 9.8k views
  3. இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,P.PUSPARATHNAM படக்குறிப்பு, இந்த கல்வெட்டுள்ள இடத்தில அதே காலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும் உள்ளது இலங்கை தமிழர் வரலாற்று பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய வரலாற்று உண்மைகளை கூறும் கல்வெட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார். திருகோணமலை மாவட்டத்தின…

  4. யாழ் இடப்பெயர்வு ஒக்டோபர் 30, 1995

  5. வண்ணங்களின் வங்கியாக வானிலோர் வளைவு வானவில்! எண்ணங்களுக்கு ஏணி சமைக்கும் வளைவு வானவில்! இங்கிலாந்தில் இவ் வளைவில் ஏறிய எனை முதல் முறை வானவில் தேசமாகிய தென்னாபிரிக்க்காவில் இறக்கிவிட்டது. அது வானவில்தேசம் ஆகும். கறுப்பர்,வெள்ளையர் என்பதற்கு அப்பால் பல்லினத்தவர் வாழும் தேசம் என்பதை தென்னாபிரிக்க்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பெருமனத்துடன் ஒப்புக்கொண்டு வாழ்வதால் அது வானவில்தேசமான(Rainbow Nation)காதை சொன்னது. இரண்டாவதாக தமிழர்தேசத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் இறக்கிவிட்டது. அது வானவில் பத்திரிகை வெளிவந்த தேசம் ஆகும். ஆம், அன்று கிளிநொச்சியில் ஒரு பத்திரிகையின் பெயர் දේදුන්න ஆகும். දේදුන්න/தேதுன்ன அதாவது வானவில் என்ற அழகிய பெயரில…

  6. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…

  7. 30 ஆவது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை 30 ஆவது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள் தேவை என தெரிந்து உருவாக்கிய எம் தலைவர் எமது தாயகப் பகுதிக்குள் எம்மை நம்பி வாழுகின்ற மக்களுக்கான தேவைகளையும் கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கு தவறவில்லை. அந்தவகையில் தான் மக்களுக்கான பொது நிர்வாக அமைப்பொன்றை தமிழீழ காவல்துறை என்ற பொது நிர்வாக அலகை 19.11.1991 அன்று உருவாக்கினார். காவல்துறை தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் பா. நடேசன் அவர்களின் வழிநடத்தலில் சம உ…

  8. கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’ அ. அச்சுதன் இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த இடம் திருகோணமலைதான். இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால் பதிந்த பிரதேசம், வாழ்ந்த பிரதேசம் திருகோணமலைதான். இங்ஙனம், தமிழர் நாகரிகம் பரவியிருந்த பிரதேசத்தில், அதன் நடுநாயகமாக ஒரு சைவ நகரம் (கோவில்) இருந்திருத்தல் இயல்புதான். இத்தகைய புராதனப்பெருமை வாய்ந்த ஸ்தலத்தின் வரலாறு முமுவதும் கிடைக்கப் பெறாமை, தமிழர் தம் தவக்குறையென்றே சொல்லலாம். பண்டைய வரலாறு, காலத்திரையல் மூடப்பட்டுக் கிடக்கின்றது. ஆனாலும் கிடைத்த வரலாற்று விடயங்க…

  9. மாமனிதர் நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/மாமனிதர்/0 கருத்து 10.11.2006 அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். வாழ்க்கைக் குறிப்பு:- யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்…

  10. வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள் November 7, 2021 — கருணாகரன் — கடந்த வாரம் முல்லைத்தீவுக்குப் போனபோது பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்புக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட நந்திக்கடலோரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். அங்கேயிருந்த அலையாத்திக் காடுகளை (கண்டற்காடுகளை) காணவில்லை. தெருவுக்கும் கடலுக்குமிடையிலிருந்த சிறுபற்றைக் காடுகளுமில்லை. ஏறக்குறைய ஏழு கிலோ மீற்றர் வரையான காடுகள் ஒரு ஆண்டுக்குள் அழிக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த கொள்ளை என்பார்களே, அதைப்போல எல்லோருடைய கண்ணுக்கு முன்னே இந்த அநீதி நடந்துள்ளது. சந்தேகமேயில்லை. இது மிகப் பெரிய அநீதியே. அந்தப் பகுதி மக்களுக்கு, அங்குள்ள மீனவர்களுக்கு, கடல்…

  11. பின்வாசல் வழியே தப்பிய ராஜபக்ஷே!!! இன்று ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான நக்கீரனின் காணொளி உரையாடல். நன்றி - யூருப் மற்றும் நக்கீரன் வலைக்காட்சி

  12. பரீட் இக்பால் - யாழ்ப்பாணம். யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத…

    • 19 replies
    • 1.1k views
  13. மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்க…

  14. யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார். உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்க…

  15. 08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை 08.08.1992 அன்று, வட தமிழீழம் யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின் 9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கும் ஆவணப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை பெரும்வரலாற்று பணியில் பயணிக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு செய்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்ப…

  16. மருவிப்போகும் "சாமிக்கு செய்தல்கள்" ஒரு பக்கத்தில் பெரியாரிசத்தின் அடிகொள்ளல்;மறுபுறத்தே ஆரியமயமாக்கப்படும் கிராமிய வழிபாட்டு தலங்கள்.இவற்றின் மத்தியில் எங்கள் தொன்ம குல வழிபாட்டு முறைகள் அல்லது "சாமிக்கு செய்தல் " என்னாகும் இனி? இந்தியாவின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குலதெய்வ கோயில்கள் காணப்படுவனையும் அவற்றுக்கான வழிபடுதல்களையும் நாம் அறிவோம்.இலங்கையின் கிழக்கின் கிராமியப்பகுதிகளிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகளை கொண்ட கண்ணகையம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் கோவில்களும் காணப்படுகின்றன.இன்று நான் பதிவிடப்போகின்ற விடயம் வீடுகளில் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் குறித்தாகும். இதனை எங்களூர் பகுதிகளில் "சாமிக்கு செய்தல்" என அழைப்பர்.கிராமிய வீடுகளில் ஒவ்வொரு…

  17. மூலம்: https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/ (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்) --------------------------------------------------------------------------- குடும்பிமலை எதிர் தொப்பிக்கல் கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும் குசலான மலை, கேவர் மலை, தொப்பிகல் மலை, கார் மலை, குடும்பி மலை, நாகம்பு மலை, ரெண்டு கல் மலை, படர் மலை, மண் மலை போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின…

  18. சாதி பற்றி கதைக்கிறவங்கள்; அண்ணாக்கள்... சமூக விடுதலைக்கு என்ன செய்தவங்கள் எண்டு கேக்கும் சாராயப் போத்தல்கள் ஆகிய கழிவெண்ணைகள் காதுக்குள் போடவேண்டிய நிகழ்படம் இதுவாகும்!

  19. ஒரு குழு உருவாகீற்றாம்; ஏனையோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்; போராளிகள் ஒருங்கிணைக்கப்படுகினமாம்; இரண்டு வேவுக்காரர் போயிற்றினமாம்.... கூடுதலா மகிந்த மாமாவின்ர வீட்டுக்குத்தான் கல்லெறியப்போறாங்கள் போல கிடக்குது😜... எதுக்கும் அந்தப் பக்கம் போறாக்கள் கவனமா இருங்கோ!🤣🤣

  20. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.