எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
தடங்கள்-1 1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது. தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அ…
-
- 2 replies
- 696 views
-
-
தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான 'தெனாலி"யோ அல்லது 'நந்தா" போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு செய்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்… யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்…
-
- 4 replies
- 805 views
-
-
என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே.............. வடலியடைப்பு. பண்டத்தரிப்பு. தமிழ்ஈழம் ஆனந்த சங்கரி ஐயாவிற்கு, உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும். அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சண…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 660 views
-
-
ஆனந்தபுரம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்திய இடம்! - சிவசக்தி -ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்- ' ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்... எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்...' ' உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்... எப்பிடியும் உடைச்சுப்போட்டு வந்துவிடுவினம்....... ' தங்களுடைய தலைகளை இலக்குவைத்து ஏவப்பட்டுக்கொண்டிருந்த குண்டுகளை பொருட்படுத்தாது, தமது காவலர்களாக நிற்கும் போராளிகளைப்பற்றிய தவிப்பும் ஏக்கமும் சுமந்திருந்தார்கள் மக்கள். தமிழர்களின் இனஎழுச்சியை எக்காலத்திலும் அடக்கி ஒடுக்கிவருகிறது சிங்களப் பேரினவாதம். உரிமைகளை மறுதலித்துவரும் இந்த சிங்கள இனவாதத்தின் கோரமுகம்,…
-
- 0 replies
- 641 views
-
-
-
நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள். http://oorukai.com/?p=1805
-
- 0 replies
- 431 views
-
-
பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர். நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர். இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839 செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022 ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத …
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
[புதன்கிழமை, மார்ச் 04, 2009, புதினம்] ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணான்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது. ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப…
-
- 0 replies
- 405 views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 749 views
-
-
உலக ராணுவ வல்லுனர்களால் வெற்றிகொள்ளமுடியாதென்று எதிர்வுகூறப்பட்ட சிங்களத்தின் கோட்டை தமிழர் வசமான நாள். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம் என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்…
-
- 2 replies
- 764 views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற் கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக…
-
- 1 reply
- 2.7k views
-
-
ஆனையும்...தமிழர், ஊர்களும். 01)ஆனையிறவு 02)ஆனைப்பந்தி 03)ஆனைக்கோட்டை 04)ஆனைவிழுந்தான் 05)ஆனைமடு ஆம், எங்கள் தொல்லூர்களில் எல்லாம் "ஆனை"யும் நெருக்கமாய் உறவாடி நிமிர்கின்றது. ஆனைக்கும் எமக்குமான இந்த நெருக்கம் தமிழர்தம் வீரக்கதைகள் சொல்வதாய் யான் இயம்பினேன். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை" என்ற அழகான வரிகள் மூலம் தமிழரின் தன்னிறவையும் ஆனையை அன்புடன் விவசாயத் தேவைக்காகவும் அரவணைத்து வீரவாழ்வுதனை கண்ட வீரவம்சத்தை ஆதாரமாக்கி துணை கொண்டேன். "ஆனை வியாபாரம்" காரணமாய் எழுந்த பெயர்கள் இவை என நண்பன் புலம்பி…
-
- 0 replies
- 773 views
-
-
இன்று ராம நவமி, நான் சிவன் கோவிலுக்கு செல்லும் போது பெருமாள் கோவில் வழியாக சென்றேன். பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம் அதை பர்த்துக்கொண்டே சிவன் கோவில் சென்று தரிசனம் முடித்து திறும்பும் போது சில சிவாச்சாரியார்கள் பேசுவது காதில் விழுந்தது. ஒருவர் சொன்னார் சித்திரை நவமி திதியில் இராமன் பிறந்தர் என்று மற்றொறுவர் கூறினார் பங்குனி நவமியில் இராமர் பிறந்தார் என்று. நம்மில் சிலருக்கு இராமாயணம் உண்மையா கதையா என்று இன்றும் என்பதிலேயே சர்ச்சை. அது ஒரு புறம் கிடக்கட்டும். கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி சீதையை கண்டுபிடிக்க அனுமான் இலங்கைக்கு வந்து தேடிகொண்டிருக்கும் போது இந்திரஜித்தால் கட்டபட்டு இராவணன் முன் நிறுத்தப்பட்டான். இராவணன் அனுமனுக்கு அமர ஆசனம் அளிக்க வில்லை என்ன தான் கட்ட பட்…
-
- 12 replies
- 2.7k views
-
-
ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை. ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில்இ பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள…
-
- 0 replies
- 927 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் அகோர தாக்குதலில் 300-க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அவசரமான உயிர் காக்கும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு முல்லைத்தீவு பிரதேச மருத்துவ சேவைகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள். May 10, 2021 ‘ யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் ” இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள் — போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திருமதி குமா…
-
- 0 replies
- 687 views
-
-
[size=4]பகுதி 1[/size] [size=4]1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பதுஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான சித்தாந்தங்களை அலசுவது என இரகசியஇராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோஅரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையே கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது.[/size] […
-
- 8 replies
- 1.8k views
-
-
வவுனியா முன்னை நாள் பெண்போராளிகளிற்கான புனர்வாழ்வு முகாம். இதில் பலரின் முகங்கள் உங்களிற்கும் நினைவிற்கு வரலாம். http://youtu.be/Gf60BWsrh3s
-
- 16 replies
- 1.4k views
-
-
இறந்த தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம்!
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆறாத ரணம் - வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்.! கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. என்ன நடந…
-
- 1 reply
- 654 views
-