எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் தனது உரையில்; “மரக்கலம் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பற்ப்பல நாட்டினருமாக …
-
- 0 replies
- 1.6k views
-
-
17368d5db86768293a206466bd7bdb30
-
- 2 replies
- 1.6k views
-
-
வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன் இந்த குடிலில்தான…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
From Dr.M.Semmal Psychophysiology Researcher Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation To The Tamil Diaspora Subject: Thirukkural is a Neurology Book Written in Tamil Purpose of generating the letter: Historical Documentation - Philocine - Letter 1 Dated : 04112012 I am deeply convinced based upon the hundreds of evidences that I have carefully analysed over the past 3 years, due to copyright issues I will not be in a position to reveal all of them at a time. all the findings will be slowly released over the coming years in a sustained release fashion safeguarding the intellectual property rights tha…
-
- 0 replies
- 1.6k views
-
-
வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து கிருத்தி செல்பி வோல்கிங்க் என்ற யூ டியூப் சனலை எமது பிரதேசங்களில் உள்ள வரலாற்று அடையாளங்கள்,சுற்றுலாத்தலங்கள்,கோவில்கள் என அனைத்தையும் காணொளி பதிவாக வெளியிடுவதற்காக ஆரம்பித்திருக்கின்றேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றிகள் யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பழைய யாழ் களத்தில் இருந்து நாரதரால் சித்திரை 17 -2006 ம் தொடக்கப்பட்ட பழைய திரியை மீண்டும் பலரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் http://www.yarl.com/forum/index.php?showtopic=10461
-
- 3 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 18:43 .அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான கடந்த கால யுத்தத்தில் காலின் ஒரு பகுதி, தந்தத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இழந்து உள்ளது வில்வத்துப் பூங்காவைச் சேர்ந்த ஒரு அப்பாவி யானை. காட்டில் உலாவித் திரிந்தபோது கண்ணிவெடியில் சிக்கி விட்டது. பாவம் பலிக் கடா ஆகி விட்டது.
-
- 1 reply
- 1.6k views
-
-
இது வரை நான் தமிழீழத்தின் தேசிய கீதம் என்று புலிகளின் தாகம் பாடலைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிண்றேன் இன்றுதான் இணையத்தில் தற்சேலாக தமிழீழத்தின் தேசிய கீதத்தை கேட்க நேர்ந்தது அதை உங்களுடன்
-
- 5 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள். திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை இலங்கைத்தமிழரசுக்கட்சி 10573(60.55%) வாக்குகள் பெற்று 6 இடங்களும்,சுதந்தர கூட்டமைப்பு 3469(19.87%) வாக்குகள் பெற்று 2 இடங்களும்,ஐக்கிய தேசியக்கட்சி 2388(13.68%) வாக்குகள் பெற்று 1 இடங்களும் பெற்றுள்ளன. ஜே.வி.பி 828(4.74%),ஈ.பி.டி.பி 203(1.16%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை சேருவிலா பிரதேச சபை. சுதந்தர கூட்டமைப்பு 2449(41.88%) வாக்குகள் பெற்று 5 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1671(28.57%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1069(18.28%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் ஜே.வி.பி 659(11.27%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிங்கத்தின்குகையில் அரசோச்சிய புலிக்குரல் Last updated Jan 4, 2020 ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம். 05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான். சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது …
-
- 3 replies
- 1.6k views
-
-
சங்கப் படலை. இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும். இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம். வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள். வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில், சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப் போக்கில் ஓட…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
32 Civilens killed many injured in safety zone by SLA shelling - 26th Feb 2009
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் போரின் போது வெளியேறிய மக்களை பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சிறீலங்கா அரசு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இராணுவத்தினர் முகாமுக்குள் நுழைந்து அத்து மீறல்கள் செய்கின்றனர். இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அகதி முகாம்களில் இருந்து நாளாந்தம் 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளோடு, தொடர்பு உள்ளவர்கள் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்புவது இல்லை. அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் என்றும் தெரியவில்லை. தடுப்பு முகாம்களில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்! Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி Published: 09 July 2014 Hits: 2585 எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும். அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார்…
-
- 1 reply
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்காலில் சுனிக்கிழமை இரவு முதல் இன்று வரை தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் அகோர தாக்குதலால் இதுவரை 1200 மக்களின் சடலங்கள் எண்ணப்பட்டுள்ளதாகவும் பலநூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், வன்னியில் மீட்புப் பணியாளர்களிடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தடைசெய்யப்பட் நாசகார ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா இராணுவம் நடாத்திய இக்கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் உடலங்கள் இன்னும் மீட்கப்படாமலே இருப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் தெரியவருகிறது. ஞாயிறு மாலை 3 மணிவரை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 என்றும், காயப்பட்டவர்கள் 1122 க்கும் மேல் என்றும் வைத்தியசாலைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைத்தமிழர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? உலக நாடுகளின் தலையீட்டை வேண்டி கோரிக்கைகள் வைப்பது... அகிம்சா வழியில் இலங்கை அரசின் கொடுமைகளை எதிர்த்து போராடுவது.. இலங்கைப்படைகளின் குண்டு வீச்சுக்கு ஆளாகாமல் பாதுகாப்பான இடத்திற்க்கு செல்வது.. இலங்கை அரசின் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுவது.. இந்திய அரசின் கருனையை வேண்டுவது.. விதி விட்ட வழி என்று சும்மா இருப்பது... எடுக்கிற உயிரை நானே கொடுக்கிறேன் என்று உடன் இனைந்து ஆயுதமேந்திப் போரடுவது... எது சரி..... எது சாத்தியம்? ------------------------------------------------------------------------------------------------------------------------------------ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை ஆங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
:angry: :angry: :angry: ஆட்கடத்தல்கள் மற்றும் சிறார்களைப் போர்படைக்கு சேர்ப்பது போன்றவிடயங்கள் தொடர்பில் தமது அமைப்பின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா மறுத்துள்ளார் இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை வழிமறித்த அதில் பயணம் செய்த பொது மக்களில் 19 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது வரை அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில் இந்த ஆட்கடத்தல் சம்பவம், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், நடந்துள்ளதால் இதை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்திருக்கக் கூடும் என்று விடுதலைப் புலிகள் தரப்பு கூறுகிறத…
-
- 5 replies
- 1.6k views
-
-
சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது: திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
குமரிக் கண்டம் http://omtamil.com/videos/watch/kumari-kandam-%E2%80%93-the-lost-lemuria-continent/
-
- 7 replies
- 1.6k views
-
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 15 பேர் பலி, 40 பேர் படுகாயம் மற்றும் மனநோயாளர் காப்பகம் மீதும் கண் மூடித்தனமான தாக்குதல் 39 மனநோயாளர்கள் பலி 40 மேல் கடும் காயம். டாக்கடர் செந்தில் குமார் கொல்லபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனாலுன் உறுதிப்படுத்த முடியலில்லை; மேலும் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியவில்லை Mullivaikkal hospital attacked again at 1 PM Wednesday. Two shells have hit the hospital that killed at least 15 people and at least another 40 wounded, medical sources told Tamil National. This is the second attack on the hospital after it moved …
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…
-
- 0 replies
- 1.6k views
-