Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரண…

  2. எதிர்வரும் ஏப்ரலில் இந்த நாடு பாரிய பொருளாதார சிக்கலில் தள்ளப்படவுள்ளது - ஐ.தே.க.எச்சரிப்பு அடுத்த ஏப்ரலில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பிரதி நிதிஅமைச்சரும் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அசாதாரணமான முறையில் உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்தாகி விட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

  3. உலகில் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117 வயதில் ஜப்பானில் கடந்த முதலாம் திகதி காலமானார். கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 3 பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் மற்றும் ஆறு கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்ததுடன், இவர் பிறந்து ஐந்து ஆண்டுகளில் பின்பே ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பருவ வயதில் இருக்கும் போது தான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனதுடன் அவரது 70 வயதில்தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான் என்பது சிறப்பம்சமாகும். 114 வயதின் போது அவர் உலகின் மிக அதிக வயதான பெண் எ…

    • 0 replies
    • 1.5k views
  4. கொழும்புமிரருக்காக ஜெரா இலங்கையில் தமிழ்க் கிராமங்களின் தொடக்க இடம் எது? பட்டெனப் பதில் வரும் அம்பாறை எல்லைக் கிராமங்கள் என்று.அப்படியாயின், எந்த வரைபடத்திலாவது அந்தக் கிராமங்களை ஆழ நுணுகிப் பார்த்திருக்கிறோமா? அவற்றின் பெயர்களையாவதுதேடிப் பிடித்திருக்கிறோமா? அங்கு வாழ்பவர்கள் யார்? ஏன்ன தொழில் செய்கிறார்கள்? எப்போதிலிருந்து அங்கு வாழ்கிறார்கள்?இப்போது எப்படி அங்கு வாழ்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு என்பதைக் கற்பனையாவது செய்துபார்த்திருக்கிறோமா? ஆனால் எனக்கு இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும்போலிருந்தது. கடந்த மாதம் வருமானத்தில் சிக்கெனப்பிடித்தசிறுதொகைப் பணத்துடன் தமிழர்களின் தொடக்கக் கிராமத்தைப் பார்ப்பதற்கான இனிய பயணத்தைத் தொடங்கினேன். எப்பவ…

    • 2 replies
    • 1.5k views
  5. Started by கிருபன்,

    செம்பு July 10, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — சிலேடைத் தமிழ் சொற்கள் காலத்துக்குக் காலம் புதுப் பிறப்பு எடுக்கின்றன. ”அவன் அவற்ர செம்பு”என்பதில் ஒருவரின் அடியாள் அல்லது அடிவருடி என்பதைக் குறிக்கச் செம்பு என்ற சொல் வழக்கு அண்மைய காலமாக உலா வருகின்றது. காய், சரக்கு, பீலா, அயிற்றம், ஆள் எழுப்பி, பெரிசு, றெக்கி எனக் காலத்துக்குக் காலம் சிலேடை, விகடம் தரும் சொற்கள் புதிதாக வருகின்றன. ”நாங்கள் செம்பு தண்ணி எடுக்காத பகுதி அல்லோ அது” இப்படித் தமது குலப்பெருமை காட்டும் பழைமைவாதிகள் அன்றும் உள்ளனர். இன்றும் இருந்தனர். முப்பது வருடப் போரில் பல இடம்பெயர்வுகள். முள்ளிவாய்க்கால் வரையும் போய்த் திரும்பி வந்தார்கள். ஆனால் திருந்தி வரவில்லை என்பது …

    • 1 reply
    • 1.5k views
  6. தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல் -சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதிகாரம் குவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனியே சிங்கள ஆளும் தரப்பிடம…

    • 4 replies
    • 1.5k views
  7. Human Rights in Sri Lanka and Australia’s Role இக்கருத்தரங்கம் நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 16 யூன் 2009லும் , கன்பராவில் உள்ள அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் 17 யூப் 2009லும் நடைபெற்றது. பேச்சாளர்கள் Hon. John Dowd AO QC Hon. John Dowd AO QC is the President of the Australian Section of the International Commission of Jurists (ICJ) and chair of the Executive Committee of ICJ Geneva. He has been on ICJ missions to Hong Kong, East Timor and Nepal, and led the Australian Government Delegation to Palestine to monitor the Palestinian Legislative Council Elections. A former NSW Attorney-General and Supreme Court judge, John Dowd is currently the Chancellor …

  8. சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம். இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும். http:…

    • 4 replies
    • 1.5k views
  9. 30 குடும்பங்களை அழித்தொழித்த இலங்கை இனவெறி இராணுவம் - பாகம் இரண்டு - கடவுள் கூட கண்ணை திறக்க மாட்டாரா - காணொளி யூ டியூப் கூட போட மறுத்தது - அவ்வளவு கொடூரம் நன்றி www.tamilnational.com

  10. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு- 1 --------------------------- என்ர மண்டலாய்ப்பிள்ளையாரே!!! இவங்களின்ர கோமாளிக்கூத்துகளை பாக்க வயித்தப்பத்தி எரியுது. கொஞ்ச நாளுக்கு முன்னம் சத்தியப்பிரமாணம் செய்யுறதெண்டா எல்லாரும் ஒற்றுமையா 1.எங்கட மக்களுக்கு முன்னால் 2.முள்ளிவாய்க்கால் மண்ணில் 3.தந்தை செல்வாவின் நினைவு சமாதியின் முன் செய்யுங்கோ எண்டு புலம்பியிருந்தம்! இந்த கோதாரி விழுந்த மர மண்டைகளுக்கு ஒண்டும் விளங்கயில்லை! இந்த சின்ன விசயம் கூட விளங்கயில்லை எண்டா உவங்கள் மாகாண சபையில என்னத்தை புடுங்கபோறாங்கள்?? ஒருத்தன் மகிந்தவுக்கு முன்னாலையும் இன்னும் கொஞ்சம் தந்தை செல்வாவின் நினைவு சமாதி முன்னாலையும் இப்ப இன்னும் கொஞ்சம் முள்ளிவாய்க்கால் மண்ணிலும் சத்தியப்பிரமாணம் …

  11. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3549/wounded-peopl...r-army-shelling To see more video visit www.vakthaa.tv

  12. இந்த ஒளிப்பதிவுகளை எல்லா செய்தி ஊடாகங்களுக்கும் அனுப்புங்கள்,

    • 0 replies
    • 1.5k views
  13. ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியல். கோடிஸ்வரரும் HRW யை கட்டுப்படுத்துபவரும் ஜோர்ஜ் சோரோஸ் என்ற கோடிஸ்வரர். இவரது பொதுநல அமைப்பான ஓபின் சொசையிரி இன்ஸ்ரிரியுற் (OSI) என்ற நிறுவனத்தின் மூலமே இவர் உலகளாவிய அளவில் தனது பணத்தை வழங்குகிறார். மனித உயிர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்குமாறு இவருக்கு தமிழீழ ஆதராவாளர்கள் எழுதி, HRW நிறுவனத்தின் அறிக்கையில் சிறிலங்காவில் தமிழர் படும்பாடு பற்றி அறிந்ததாக குறிப்பிட்டால் இவருக்கு நிலைமை புரியலாம். சம்பளத்துக்கு அறிக்கை எழுதும் ஜோ பேக்கருடன் மினக்கடுவதிலும் பார்க்க இது பயனளிக்கலாம். இவரது விபரங்கள் இதோ Mr. George Soros Open Society Institute 400 West 59th Street New York, NY 100…

  14. இயக்குநர் சீமான் பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்? அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது? காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீ…

  15. இராஜீவ் கொலையில் சந்தேகங்கள் -திருச்சி வேலுச்சாமி ( குமுதம் காணொளி) http://puliamarathinnai.blogspot.com/2009_02_01_archive.html

  16. தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக …

  17. தேசியத்தலைவர் மீது வருத்தம் இருக்கா?

  18. சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது. மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொலைவில் நான்கு கோடி தமிழர்கள் வாழும் தமிழகம் அரவணைக்க மறந்ததாலும், அழிவுகளுக்குத்…

    • 0 replies
    • 1.5k views
  19. என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் …

    • 1 reply
    • 1.5k views
  20. மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களின் 12வது ஆண்டு நினைவுநாள் இன்று நினைவுகூரப்படுகின்றது.மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் சிறீலங்கா கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது தந்தையான ஜி.ஜி.பொன்னம்பலம் உயிரோடு இருந்த காலத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தபோதும் தேர்தல்கள் எதிலும் அவர் பங்குபற்றவில்லை.நாடாளுமன்ற அரசியலில் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லையாயினும், அதற்கு வெளியே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எந்த இடத்திலும் தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்கள…

  21. மட்டு மாநிலத்திலும் மரபு ரீதியாகப் பேணப்படும் புதிர் உண்ணுதல் எஸ்.கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களில் ஒன்றாக புதிர் எடுத்தல், புதிர் உண்ணுதல் என்னும் முறைமைதொன்று தொட்டு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது. தைமாதம் பிறந்ததும் சூரியனுக்கு உழவர்கள் அறுவடை செய்யும் நெல்லில் பொங்கலிட்டு நன்றிக்கடன் செலுத்திய போதும் காலவோட்டத்தில் தைப்பொங்கலுக்கு ஏற்றாற் போல் பெரும் போக அறுவடை நெல்லிலிருந்து அரிசியை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தைப் பொங்கலுக்கு அப்போதுள்ள அரிசியை பயன்படுத்தி பொங்கிய மக்கள் அறுவடை செய்கின்ற போதும் அதனை அந்தந்தக் கிராமங்களிலுள்ள இந்து ஆலயங்களில் புதிர் எடுத்த பிற்பாடு வீடுகளுக்கும் பு…

  22. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2009 இறுதி யுத்த‌த்தில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்தின‌ருட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையின் போது த‌ன‌து த‌ந்தைய‌ இழ‌ந்த‌ சிறுவ‌ன்.............எல்லாரும் கை விட்ட‌ நிலையில் உப்பு வித்து தாயை க‌வ‌ணிக்கும் ம‌க‌ன் , தாய் நோயால் அவ‌தி ப‌டுகிறா , எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌ போராளியின் ம‌க‌ன்...........வ‌ய‌து 15 ஜ‌ந்து..........சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டி தாயும் ம‌க‌னும் சாப்பிடாம‌ ப‌ட்டினியா இருப்ப‌தாக‌ க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் தாயார் சொல்லுறா...........நேற்று ச‌மைக்க‌ கூட‌ ப‌க்க‌த்து வீட்டில் தான் க‌ட‌னுக்கு அரிசி வேண்டி சோறு சாப்பிட்ட‌வையாம்.........காணொளி எடுத்த‌ பெடிய‌ன் அக்க‌ம் ப‌க்க‌த்தில் விசாரிச்சு போட்டுத் தான் 50ஆயிர‌ம் ரூபாய் உத‌வி செய்து இருந்தார் அந்த‌ உத‌விய‌ ச…

  23. சாகராவர்த்தனா கப்பலை கற்பிட்டிக் கடலில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல் கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் ஒரு மீள் பார்வை. வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான தாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு. தேசியத் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைவாக கடற்புலிகளின் அணிகள் பிரிக்கப்பட்டு சிறப்புத் தளபதி சூசை அவர்கள், தளபதி கங்கைஅமரன் அவர்கள், துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் தலைமையில் வேவு நடவடிக்கைகளுக்…

  24. வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும் மார்ச் 3, 2023 –மோகன் பரன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.