Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online |…

  2. Started by nunavilan,

    ஓயாத அலைகள் - 3

    • 0 replies
    • 906 views
  3. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தவிபு இன் வலிதாக்குதல் தொடர் நடவடிக்கையான 'படிமப்புரவு: எரிமலை மாத இதழ்' முன்னுரை ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று'' படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இந் நடவடிக்கை மூலம், சிங்களவரின் பல்வேறு காலகட்டப் படையெடுப்புகளால் வல்வளைக்கப்பட்டு இழக்கப்பட்ட தமிழரின் ஆட்புலங்களின் பல நிலப்பரப்புகள்…

  4. Started by NMa,

    ஓயாத அலைகள் 3 கட்டம் 1:

    • 4 replies
    • 2.6k views
  5. ஓயாத அலைகள் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் (1996) முல்லை மாவட்டத்தில் இருந்த சிறீலங்காப் படிமுகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினரில் 1000-ற்கும் மேற்பட்ட படையினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, முல்லை மாவட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில்லாத பிரதேசமாக மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள் இன்று (18.07.1996). இத்தாக்குதலின் போது 314 விடுதலைப் புலிவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

  6. நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…

  7. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது. ""ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல'' என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது . தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகைய வெற்றி இதோல்விகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.பேரினத்துக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும்…

  8. ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் க…

  9. Published By: VISHNU 23 JUL, 2024 | 06:41 PM கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழ…

  10. பாட்டின் லிங்ஸ் __ > http://www.imeem.com/people/wC2bw9u/music/...t_ooradi_manna/ பாட்டின் வரிகள் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் தாங்கியே உறங்குகிறார் கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் ஆண்டுதோறும் வணங்குகிறார் மண்ணில் இவர் சிந்திய குருத…

  11. ஓரு போராளியின் ஆக்கம் அன்றும் வழமைபோல் அதிகாலை 5.00 மணி. தனது சகாக்களை எல்லோரையும் தனது வழமையான எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குது உன்னை நம்பிஇ நீ எழுந்தால் விலங்கு தெறிக்கும் எங்கள் தமிழினம் நிமிர்ந்து நடக்கும் என்ற பாடலுடன் துயிலெமுப்பிக் கொண்டிருந்தான். பாடலைக் கேட்டு அனைவரும துள்ளியெழுந்து; காலைக்கடனை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். இடையில் போராளி இனியவன் பொறுப்பாளரிடம் வந்து அண்ணே என்ர இடத்தில கிராமப் படைக்கான பயிற்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.; இண்டைக்கு நீங்கள் ஒருக்கா வரவேணும் அவர்களோடு கதைக்க வேண்டும.; எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ஒன்று. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அதுதான் நீங்கள் கட்டாயம் வரவே…

    • 2 replies
    • 1.7k views
  12. க.பொ.த.(உ.த)ப் பரீட்சை - 2013 மிகச் சிறந்த பெறுபேறுகள் Bio Science 1 V.Piremini 3B 2. A.Tharsan 2B,C 3. Y.Aarani 2C,S 4. K.Suventhini 3C 5. B.Abishajini C,2S Maths 1. J.Jeyakkamalan A,2B 2. T.Mathura 3C 3. P.Thivakaran 3C 4. P.Meeraya C,2S commerce 1. P.Kajavathani 2A,B 2. B.Nitharsana 2A,B 3. B.Kabilraj A,2B 4. R.Renuka B,2C Arts 1. T.Jivitha 3A 2. P.Pukalarasi 3A 3. A.Anista 2A,B 4. M.Thisapola 2A,C 5. S.Sobika 2A,C 6. S.Thusyanthini A,2B 7. P.Visnukeeth A,2B 8. V.Vithya A,2B 9. K.Thivya A,2B 10. S.Niroya A,2B 11. S.Thusitha A,B,C 12. S.Kajanan A,2C 13. T.Thanusa A,C,S Fb

  13. கச்சதீவில் நடைபெறும் சென்.அன்ரனிஸ் தேவாலய திருவிழாவிற்கு தமிழ் கத்தோலிக்க யாத்திரிகளை செல்வதற்கு சிறீலங்கா படையினர் தடைவிதித்துள்ளனர். இத் தீவானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது இங்கு இருநாட்டை சேர்ந்த மக்கள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோர் ஒருமிக்க சந்தித்து இறைவழிபாடு செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பொருட்களையும் பரிமாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இத்திருவிழாவில் 2000 யாத்திரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் முறை குடாநாட்டில் இருந்து 50 பேரை மாத்திரமே செல்ல அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. 1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்டதும் ஒரு பெரிய வடுவாகவே எமதுசிந்தனைகளில் படிந்துவிட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவரும் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டுமே ஆழமாக நேசிப்பவர்களாகவும் அந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்க…

  15. என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன். என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். 1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார். அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம். அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள். அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ர…

  16. கடத்தப்பட்டவர்களின் உறவுகளும், துயர் வழிந்த கண்ணீரும். கோ.நாதன்:- 29 டிசம்பர் 2013 கடத்தல்,காணாமல் போகும் சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை. யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றது.கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுத் தான் இருக்கிறது . கடத்தல்காரர்களால் கடத்தல்,காணாமல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் யுத்த சந்தேக நபர்களை கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் போராளிகளையும்,தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டி…

    • 1 reply
    • 2.6k views
  17. எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…

    • 0 replies
    • 856 views
  18. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விபரம் Civilian Casualties, From 1 March to10 March 2009 From 1 March 2009 to 10 March 2009, Puthumaththalan Hospital received 964 civilian causalities. Almost all the cases were victims of intense shelling. A few of the victims were due to the aerial attacks and gunshot injuries. More than 95% of the victims were from the safe area and 40 children and 79 adults died while being taken to the hospital or during the treatment or after having been treated. No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Date of Injury 1 Nagalingam Murugaruban 15 M Anaivilunthan Maththalan L/Thigh 01.03.2009 2 Vara…

  19. கடந்த 2 மாதங்களில் 700 தமிழ் குழந்தைகளை கொலை செய்துள்ளது இலங்கை அரசாங்கம்.. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியின் "உறவுப் பாலம்" நிகழ்ச்சியூடாக இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும், மணித உரிமை அமைப்பும் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். குறிப்பாக 700 சிறுவர்கள் கடந்த 2 மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசானது , திட்டமிட்ட ரீதியில் இளைய சமுதாயத்தினரையும், சிறுவர்களையும் கொலைசெய்து வருவது, வருங்கால தமிழ் சமுதாயத்தை தளைக்கவிடாமல் வேரோடு களையும் நோக்கமே என்…

  20. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் 6500 பேர் சாவு 14000 பேர் காயம் ஐநா அறிக்கை;இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஐநா அறிவிப்பு Courtesy:TamilNational.Com - UN NEWS

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.