எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் தமிழின அழிப்பு என்பதே அரச படைகளின் மரபணுக்களின் உறைந்துபோன விடயம் என்பதையும் ஈழ இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முட…
-
- 0 replies
- 254 views
-
-
-
- 2 replies
- 953 views
-
-
1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவத…
-
- 1 reply
- 511 views
-
-
-
Srilankan Tamil Refugees' Condition in Tamilnadu நன்றி - யூரூப்
-
- 1 reply
- 500 views
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 மிகச்சரியாக இன்றைக்கு 22 வருடங்களின் முன்.. அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க…
-
- 0 replies
- 323 views
-
-
1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை …
-
- 0 replies
- 412 views
-
-
-
- 0 replies
- 580 views
-
-
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!
-
- 0 replies
- 299 views
-
-
வடக்கில் கவனிப்பாரற்று காணப்படும் தொல்பொருள் சின்னம்
-
- 1 reply
- 295 views
-
-
-
- 15 replies
- 947 views
-
-
-
- 1 reply
- 348 views
-
-
-
- 1 reply
- 601 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 349 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார். …
-
- 1 reply
- 502 views
-
-
MY INTERVIEW IN RAVAYA. "STRUGGLE OF THE TAMILS NOT BECOME WASTE. . ’ராவய’ சிங்கள பத்திரிகையில் என் நேர்காணல். “தமிழர்கலின் போராட்டம் வீண்போகவில்லை” . http://ravaya.lk/?p=169064 Poor Tamil translation appeared in Navamani நவமனி சஞ்சிகையில் வெளிவந்த மட்டமான மொழிபெயர்ப்பு https://www.facebook.com/photo.php?fbid=1431986116883795&set=a.340637982685286.77244.100002172606500&type=3&theater
-
- 0 replies
- 405 views
-
-
கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது. 1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து? இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை ஊ14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிட…
-
- 0 replies
- 3.3k views
-
-
-
- 123 replies
- 15.5k views
-
-
வணக்கம் தாய்நாடு... புங்குடுதீவு சிவன் கோவில்
-
- 2 replies
- 596 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா? யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி? ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும். தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங…
-
- 2 replies
- 681 views
-
-
-
– சபூர் ஆதம்– மன்னித்திவிட்டோம், ஆனால் மறக்க முடியாத ரணங்களாக என்றுமே எங்கள் உள்ளச் சுவர்களில். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் மிச்சநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிப்பயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் க…
-
- 0 replies
- 354 views
-
-
வணக்கம் தாய்நாடு... கல்வயல் சாவக்கச்சேரி
-
- 1 reply
- 339 views
-
-
ஆவா குரூப்.... சீக்கியர் பாய ரெடி. பாய்ந்தவர்... சீனர் ஜாலி.
-
- 0 replies
- 1.8k views
-