Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு தொட‌ர் சோதனை ‌நியாயமா? இல‌ங்கை உ‌ள் ‌விவகார‌த்தில் தலை‌யிட முடியாது எ‌ன சொ‌ல்லு‌ம் இ‌ந்‌திய அரசு இ‌ந்‌திய நா‌ட்டு ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌ல் அ‌ந்‌‌நியநா‌ட்டு ‌விமான‌ப் ப‌ய‌ணிகளை சோ‌தி‌ப்பதை போல இல‌ங்கை நா‌ட்டு‌க்காக அ‌ந்த நா‌ட்டினுடைய பூ‌ர்‌வீக‌‌க் குடிம‌க்களையே சோ‌தி‌ப்பது எ‌ந்த‌வி‌‌த‌த்‌தி‌ல் ‌நியாய‌ம் எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், 21ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய இன‌ப்‌பிர‌ச்சனை‌க்கு ஆளான நாடு இ‌ல‌ங்கை. இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அ‌திக‌ம் பா‌தி‌ப்பு‌க்கு ஆளான ம‌க்க‌ள் ஈழ‌த் த‌மி‌ழ்ம‌க்க‌ள். இன‌ப் ‌பிர‌ச்சனை காரணமாக ஈழ‌த் …

  2. யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…

    • 0 replies
    • 896 views
  3. எமது விடுதலைக்கான கடைசி யுத்தம் வேண்டுமா..இந்தயுத்தம் தான் தமிழினத்தின் வாழ்வா சாவா என்பதை நிர்னயிக்கும். இந்த ஆண்டுகட்டாயம் எமக்கு நாடு கிடைக்கும் எனநாம் நம்புவோம். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். ஈழத்தின் விடுதலைக்கு தொடர்ந்தும் கை கொடுப்போம்

  4. கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன் எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:

  5. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக உற்ற துணையாக நின்று வளர்த்தவர்தான் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழர்கள் எல்லாரும் கெட்டிக்காரர் தான் ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - வைகோ http://www.pathivu.com/news/36053/57//d,article_full.aspx

  6. #இறுதிக்_கட்டப்_போர் இதுதான் இயக்கம்எங்கட பிள்ளைகள வித்துத்தான் அபிப்பிராயம் பெறனும் என்டா இயக்கம் அழிஞ்சாலும் பரவாயில்லை- பா நடேசன் LTTEs Political Chief

  7. கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்! சுவடுகள் 01. கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்! இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் செல்லும் ஒரு ஆய்வுப் பயணம் இது.. திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர் ஊற்றுக்களைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும். இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப் படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள…

  8. சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. https://newuthayan.com/சங்கிலிய-மன்னனின்-401வது-நி/

    • 20 replies
    • 3.6k views
  9. பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர். …

    • 23 replies
    • 1.3k views
  10. வறிய, ஆதரவற்ற சிறார்களுக்கு வாழ்வளித்த திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்.! " மனிதநேய சேவையில் 45 ஆண்டுகள் நிறைவு " நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கலை,கலாசாரம்,கல்வி மற்றும் ஆன்மீக ரீதியாக தடம்புரண்டு சென்று கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை நெறிப்படுத்தவென 1976இல் ஸ்தாபிக்கப்பட்ட சமய நிறுவனமே அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமாகும். இந்த ஆதீனம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசான் இறைபணிச் செம்மல் அமரர் சுவாமிநாதன் தம்பையா அடிகளாரின் தீர்க்கதரிசனத்தில் உதித்து இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து 1976ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திற்கு ஆங்கில ஆசானாக இடமாற்றம் பெ…

  11. வட்டுவாகல் பகுதியில் மக்கள் செறிவான பகுதியில் பகுதியில் அகோர தாக்குதல் 3200 மேல் மக்கள் பலி (இரண்டு நாள் தாக்குதலில்) Sri Lanka Army slammed safe zone from Sunday night to Monday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, killing more than 3200 civilians. 10 May 2009 Sunday Mullivaikkal East, Mullaitivu ‘Safe Zone’ ONGOING SHELLING The International Community, the United Nations, India, and the United States are have failed to act over the last 5 months, resulting in the death of over 10,000 civilians and 20,000 injured. The international community must immediately invoke the Responsibility to Protect (R2P) and in…

  12. தொன்ம யாத்திரை 5 ஊர்காவற்றுறை “தேவாலயங்களின் நகரம்” மரபினை அறிதலுக்கும் கொண்டாடுதலுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான தொன்மயாத்திரையின் ஐந்தாவது அசைவு ஊர்காவற்றுறையை நோக்கி செல்லவுள்ளது. அதன் பொருட்டு மிகப்பழைய துறைமுக நகரமும் , மரபுரிமை மற்றும் பண்பாட்டு கடல் முகப்புத்தளமுமாகிய ஊர்காவற்றுறையில் தற்பொழுது வாழும் மரபுரிமைச்சின்னங்கள் தொடர்பான அறிதலை திரட்டுவதற்கும் அதனை ஆவணப்படுத்துவதோடு , அவை பற்றிய விழிப்புணர்வையும் பேணும் முயற்சிகளுகளை உருவாக்கவும் தொன்மயாத்திரை தயாராகின்றது. இதன் பிரகாரம் என்ற அடையாள வார்த்தைகளுடன் ஊர்காவற்துறை நோக்கிய தொன்மயாத்திரை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயங்களை மையப்படுத்தல் என்பது குறித்த சமயம் சார்ந்த அடையாளமாக குறுக்கப்படுவதாக அ…

    • 0 replies
    • 599 views
  13. Started by aarul,

    What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that “On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. “I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks.” 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more or less open killi…

    • 3 replies
    • 3.1k views
  14. வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும். (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவன் நானே) தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம். அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்…

  15. https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராட…

  16. ஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா? ஏன் இவ்விடயம் பலரின் அக்கறைக்குரிய விடயமாக மாறியுள்ளது? புதினப்பலகைக்காக ம.செல்வின் இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டின் சில பகுதிகளுக்குக் குடிநீரை வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலமட்டங்களில் நடைபெற்றதாகப் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய கலந்துரையாடல்களில் சில மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் முன்முயற்சியில் மாவட்ட விவசாயிகள் மாகாண அமைச்சர்கள் அங்கத்தவர்கள் திணைக்களக் தலைவர்களை உள்ளடக்கியத…

  17. என் இனிய தமிழ் மக்களே, நாம் எப்போது புதிய போராட்ட வேலைகளை முன்னேடுடக்க வேண்டிய தேவையில் உள்ளோம். பல தரப்பான தமிழ் அமைப்புகள் எமது தமிழர்களின் போராட்டத்தை பல விதமான முறையில் தற்போது முன்னெடுத்து செல்கின்றார்கள். தமிழர்களின் விடுதலையை வெகு விரைவில் அடைய வேண்டிய தேவை எங்கள் எல்லோரின் கையில் தான் இருக்கின்றது. தற்போது பிரித்தானிய பிரஜைகளான கிரகாம் வில்லியம்சன் & டிம் மார்டின் தலைமையில் பல இலங்கையின் பொருளாதார முடக்கம் / தடை சம்பந்தமான போராட்டங்களை இந்தக்http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை'>http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை ரோம்போர்ட் ( எஸ்செக்ஸ், லண்டன் ) மார்க்ஸ் & பென்சர் இற்கு முன்னால் ஒரு கவலை ஈர்ப்பு போராட்டம்…

    • 0 replies
    • 889 views
  18. முள்ளிவாய்க்கால் கஞ்சி வெசாக் கிரிபத் ஆகிடுமா....? முள்ளிவாய்க்கால் கஞ்சி காரணமும் கதையும்.

    • 0 replies
    • 494 views
  19. அவுஸ்திரெலிய வரலாற்றில் இவ்வளவு சனக் கூட்டத்தை கண்டு என் மனம் பூரிப்படைந்தது.இருக்கைகளில் இருந்தவரை விட நின்றவரே அதிகம் கிட்டத்தட்ட 800 மக்கள் கலந்து கொண்டனர் விரைவில் படங்களை எதிர்பாருங்கள் அன்புடன் ஈழவன்

  20. வணக்கம் தாய்நாடு..... இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பாதை

  21. அமரர் T .பத்மநாதன் தோற்றம் : 10.02.1934 மறைவு : 06.11.1992 (உதைபந்தாட்டப் பயிற்சியாளர், நூலகப்பொறுப்பாளர். தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி) மகாஜனாக்கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளர் திரு .T.P.பத்மநாதன் 06.11.1992 அன்று மாரடைப்பால் காலமானார். "மகாஜன" என்கின்ற கிராமத்துப் பாடசாலையை உதைபந்தாட்டவெற்றிகளின் மூலம் அகில இலங்கையிலும் புகழ் பரவி நிற்கச் செய்தவர், திரு.T.பத்மநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து மகாஜனாவின் நூலகப்பொறுப்பாளராகவும், உதைபந்தாட்ட, கொக்கி பயிற்சியாளராகவும் சேவையாற்றி ஒய்வுபெற்றவர் T.P. கட்டுடை மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டாலும் தெல்லிப்பழையைத் தன் சொந்தக்கிராமமாக ஏற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிக்கும், கிராமத்துக்கும் என்றும் வற்றாத புகழினை…

    • 0 replies
    • 589 views
  22. தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேவலப்படுத்திய முன்னாள் எம்பி ஸ்ரீதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.