Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Li…

  2. எழுத்தாளர்: தெரியவில்லை 6.2.2003 அன்று இரவு மன்னார் கிராஞ்சி கடற்கரை கடற்புலிகளின் முகாமில் இருந்து மீன்பிடி வள்ளத்தில் பயணம் தொடங்கியது. 4 கரும்புலிகளின் இருந்தனர். நான் மட்டும் கடற்புலி போராளி. படகின் மேல்தளத்தில் நான் தூங்கி கொண்டு இருந்தேன். எனக்கு உரிய பணி வள்ளத்தில் பிரயாணம் மட்டுமே. 4 கடற்கரும்புலிகள் தான் வள்ளத்தின் மாலுமிகள். நான் ஒரு பிரயாணி. 7.02.2003 அதிகாலை 3 மணிக்கு நெடுந்தீவை கடக்கும் போது இயந்திரம் பழுது படுகிறது. நீண்ட முயற்சி செய்தும் இயந்திர பழுதை திருத்த முடியவில்லை. இலங்கை கடற்படை டோரா படகு எம் வள்ளத்தை அவதானித்தது. அருகில் வந்தது. இந்தக் காலத்தில், மன்னாரில் லெப்டினன் கேணல் பகலவன் அண்ணா பொறுப்பாளர். அடுத்த நிலையில் சுடரொள…

  3. சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல ........................... -வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும். யாழ்ப்பாணம் சிகையலங்கரிப…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேட செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி …

  5. ஈழ தமிழர் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு 85ம் பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள். இணைந்த வடகிழக்கு தமிழ் மக்களின் அடையாளமாகவும் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் நண்பனாகவும் அயராத தமிழர் அரசியல் தீர்வு போராட்ட செயற்பாட்டாளராகவும் தொடரும் அன்புக்குரிய சம்பந்தன் ஐயாவுக்கு 85தாவது பிறந்த தின நல்வாழ்த்துக்கள். தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்கள் சரிநிகராக வாழும் நீதியும் இணைபாட்ச்சியும் சமத்துவமும் உள்ள ஒரு இலங்கை தீவுக்கான உங்கள் கனவு மெய்பட வாய்பிருந்தால் மகிழ்வேன். நீங்கள் இன்னும் பல்லாண்டு நல்லாண்டாய் நீடு வாழ வேண்டுகிறேன்.

    • 2 replies
    • 441 views
  6. சம்பூரில் இருந்து வெளியேற்றம் யுத்தத்தில் பின்னடைவல்ல! -ஜெயராஜ்- "சம்பூரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம்" என்பது பெருவெற்றிச் செய்தியாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ள

  7. அவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம் இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும் சேர்ந்தவர்கள்ன்ட முடிவு.” “மோடி வருவதனால தொடர்ந்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். சிலவேளை மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்தால் அன்றைய தினம் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் முடிவுசெய்திருக்கிறோம்.” தாங்கள் வாக்களித்து தெரிவுசெய்த ‘மாற்றம்’ அரசின் மீதும், இதுவரை கா…

    • 0 replies
    • 647 views
  8. சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…

  9. சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது: திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் …

    • 2 replies
    • 1.6k views
  10. சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும் அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம். இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால் அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர். மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ்…

  11. சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து -சிறீ இந்திரகுமார்- யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பத…

  12. 12.02.2014 சத்தியமூர்த்தியின் நினைவு நாள்:- இன்று உடகவியலாளனும் கலை இலக்கியப் படைப்பாளியுமான பு.சத்திய மூர்த்தியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள்... அறிவு இப்படிச் சொன்னாலும் மனமோ அவன் இன்னமும் எங்கோ இருக்கிறான்...வந்துவிடுவான் என்று அடம்பிடிக்கிறது. இன்னும்தான் எங்களால் நம்ப முடியவில்லை அவனது சாவை. வாழ்வு பற்றிய ஏராளம் கனவுகளேர்டு வாழ்ந்தவனை, காலம் வாழவிடாது அழைத்துச் சென்றுவிட்டது.... மன்னமபிட்டியில் பிறந்து... தீவகத்தில் வளர்ந்தவன்... பண்பான அன்பான பெற்றோரின் பிள்ளை... அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவன்.... ஆனால். அந்த சிரித்த முகத்தையும், அந்த இளகிய இதயத்தையும் நாங்கள் இழந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.. சத்தியமூர்த்தியின் 7 வயது நிரம்பிய பெண் குழந்தை…

  13. 1658 September 5 The Dutch take Jaffnapatnam, the last Portuguese possession in Ceylon, modern day Sri Lanka. 1658ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இலங்கையின் போர்த்துக்கேயரின் கடைசி ஆக்கிரமிப்பு பிரதேசமான யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் வென்றெடுக்கப்பட்ட தினம்!

  14. The current situation is one in which we are heading for these macroeconomic imbalances. The current high budget deficit, inflation, the impending huge trade deficit, the dislocation of sectors of the economy such as tourism, foreign investment, fishing and agriculture in the East, the huge trade deficit, the impending balance of payments crisis and the depreciation of the currency can be largely traced to the war expenditure and its consequences. These are only the economic costs and consequences. The human and social costs are immense and incalculable. The social costs have increased sharply in recent months during this Christmas period. A record number of refugees…

    • 3 replies
    • 3.1k views
  15. தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…

  16. சர்வதேச சமூகத்துக்கு மனித கவுரவம் என்றால் என்னவென்று தெரியுமா - வன்னி வைத்தியர்கள் " சர்வதேச சமூகம் நவீன உலகில் உதவிகள் எதுவுமேயற்ற ஒரு இனக்குழுமீது நடக்கும் திட்டமிட்ட இனக்கொலையை மவுன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் எங்கு போவதென்று அறியாமலிருப்பதைத் தவிர எந்தக் குற்றத்தையுமே செய்யவில்லை. கொழும்பு அரசாங்கத்தின் இனக்கொலை ராணுவம் தனது கொலை வெறித் தாண்டவத்தை வன்னியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது, கவலை அளிக்கும் விதமாக இந்தியாவும் , சர்வதேச சமூகமும் அம்மக்களை தம்மைக் கொன்று குவிப்பவர்களிடமே வந்து சரணடையுங்கள் என்று கேட்கின்றன. எந்த விதத்தில் பார்த்தாலும் இவர்கள் எல்லோரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அம்மக்கள் அழிய வேண்டும் என்பதைத்தான்" என்று உ…

    • 4 replies
    • 3.4k views
  17. 0 கல்விசார் சமூகத்தை கையாள்வதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆசிரியர்கள் தொடக்கம் பேராசிரியர்கள் வரையான கல்விச் சமூகத்தை அவர்களது வாழ்வியலை நடைமுறை போராட்ட வாழ்வியலோடு ஒன்றிணைத்து பயணித்து அவர்களை அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை நிர்வகிப்பதென்பது இலகுவான காரியம் கிடையாது. எதிரிகள், துரோகிகளின் சதிப்பின்னல்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த ஒரு நிர்வாக அமைப்பை கொண்டுசெல்வது துணிச்சலான விடயமும் கூட…. இவ்வாறான பல சவால்களை சாதாரணமாக கடந்த ஆளுமை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் பொறுப்பாளர் ந. கண்ணன் (இளந்திரையன்) …

  18. சர்வதேச தரத்திலான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை யாழிலேயே !! சத்திர சிகிச்சை நிபுணர் தகவல்

  19. சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற தமிழ் பெண் ரனிதா ஞானராஜா 29 Views அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த விருது வழங்கும் நிகழ்வை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்த ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஜில் பைடன், தேர்வு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் சவால…

  20. அடுத்தமாதம் தனது வதிவிட பிரதிநிதியை மீளப்பெற்றுவதுடன் தனது அலுவலகத்தையும் மூடிக் கொள்கிறது. இது சிறீலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குறைந்து வரும் கடன் அளிப்பின் ஒரு வெளிப்பாடாக அவதானிக்கப்படுகிறது. IMF to quit embattled Sri Lanka COLOMBO (AFP) - The International Monetary Fund announced it was closing its office in Sri Lanka from next month as the embattled island no longer had a borrowing programme with them. "The decision reflects the evolving nature of the IMF's relationship with Sri Lanka, with Sri Lanka no longer having a program with the IMF," the fund's senior resident representative for Sri Lanka, Luis Valdivieso said in a statement on Sunda…

  21. சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

  22. சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கின்றது மட்டக்களப்பு DreamSpace Academy.! ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) – இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது. இந்த விண்வெளி செயற்றிட்டத்தில் இலங்கை இளைஞர்கள் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி இலங்கையில் வசதி குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு விண்வெளி ஆய்வகம் (Space Lab) உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வகங்களுக்கு (Advanced Multidiciplinary Labs) நிபந்தனையற்ற அணுகலுடன் திறன் வலுவூட்டல் செய்கின்ற ஒரு ஸ்தாபனமாக…

  23. சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத…

  24. தமிழீழ்த்தில் வன்னி (குறு)நிலப்பரப்பில் சிறிலங்காவின் இனஅழிப்பின் உச்சக்கட்டத்துக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்க

    • 0 replies
    • 797 views
  25. தமிழீழ்த்தில் வன்னி (குறு)நிலப்பரப்பில் சிறிலங்காவின் இனஅழிப்பின் உச்சக்கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக;கும் மக்கள் சார்பாக. http://www.vakthaa.tv/play.php?vid=4257

    • 0 replies
    • 5.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.