எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
-
-
- 0 replies
- 981 views
-
-
, கோகுலரமணி கணேஸ் - கிண்ணியா, திருகோணமலையில் சிங்கள பௌத்த பிக்குகளின் அடாவடித்தனைத்தை எதிர்க்கும் திருகோணமலை சைவர்கள் மூன்று மொழிகளிலும் கதைத்து பிக்குகளை எதிர்க்கும் தமிழ் பெண்
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபாசெழியன் முதன்முதலாக தாக்குதல் அணியொன்றிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்று. திருகோணமலை மாவட்டத்தில் சிறியதொரு ராணுவ முகாம் ஒன்றினை தாக்கியழிக்கும் கடமை எனக்கு தலைவரால் தரப்பட்டது. தலைவர் இட்ட கட்டளையை எனது தலைமையிலான தாக்குதலணி வெற்றிகரமாக செய்து முடித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது சில அப்பாவி சிங்கள மக்கள் பலியாகிவிட்டனர். தலைவர் இந்த செய்தியறிந்ததும் என்னை வன்னிக்கு வரச்சொன்னார் போனேன். கிழி விழபோகுது எண்டு தெர்ந்துதான் போனேன். தலைவர், "வாரும் வாரும் உம்மைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் உம்மிடம் நான் ஆமிகாரனெ அடிக்க சொன்னேனா இல்ல சிங்கள சனத்தை அடிக்க சொன்னேனா" என்று சற்று கடுமையான தொனியில்கேட்டார். தவறுதலாக நடத்திட்ட…
-
- 0 replies
- 837 views
-
-
'தமிழீழ தாதியர் & சிங்கள வீரன் புஷ்பகுமார' ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர். ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும். எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும். மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூகத்தினருக்கும் எடுத்தி…
-
- 1 reply
- 975 views
-
-
திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து …
-
- 0 replies
- 4.8k views
-
-
சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் ஓயாத அலைகள் – 01 Last updated Jul 17, 2020 ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர் (ஆய்வு) யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக …
-
- 2 replies
- 838 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுத…
-
- 0 replies
- 289 views
-
-
லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …
-
- 6 replies
- 3.8k views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை, 24.07.2001 அன்று அதியுச்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டன.
-
- 0 replies
- 693 views
-
-
சிங்களப் பேரினவாதமும் மகாவம்சமும் – பகுதி 1 விவரங்கள் எழுத்தாளர்: கணியன் பாலன் தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: உலகம் வெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2015 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், …
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர…
-
- 8 replies
- 6.8k views
-
-
சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன் இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர் 26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன். சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1987 ஆம் ஆண்டு இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமி…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> ்தரவிறக்கி சேமிக்க http://eurotvlive.com/download/20090125/20...hell_attack.wmv
-
- 0 replies
- 4.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 2.5k views
-
-
-
-
- 0 replies
- 2k views
-
-
Anand Prasad·Friday, 8 January 2016 அனுராதபுர சந்தி.....கிழக்கு மாகாணத்தின் வாயில்..... அதனுடாக பயணித்தால் மடத்தடிச் சந்தி....... திருக்கோணமலை நகரின் நுழைவாயில். இந்துமாகடலின் வழமையேயான இறைமையையும் இயற்கைத் துறைமுகமென்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டிருந்த அல்லது இருந்ததாக இறுமாந்து கொண்டிருந் கிழக்கு மாகாணத்தினுள்ளே உட்புகும் மிக எளிய நுழைவாயில். இன்னபிற இடது கையை வலதுபுறமாக சுற்றி மூக்கைத்தொடும் சூத்திர...சூக்க்ஷுமங்கள் ஏலவே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் வலது குறைந்த நிராதரவான நிலைமைகளை சாதகமாக்கி மெழுகுவர்த்தியாய் எரியவாரம்பித்த ஆயுதம்…
-
- 0 replies
- 854 views
-
-
இலங்கையின் வடக்கே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் அமைந்துள்ள குட்டித்தீவே நெடுந்தீவு. உவர்நிலப்பரப்பைக் கொண்ட நெடுந்தீவில் 1990ஆம் ஆண்டளவில் இருபதினாயிரம் மக்கள் வசித்தனர். பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்குவாழ்ந்த 90 வீதமான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இதனால் அங்கு பல வீடுகள் சிதைந்து காணப்படுவதாகவும், நெடுந்தீவு மண், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை என்பவற்றை தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர் ஆவணப்படுத்தியுள்ளார். புங்குடுதீவு சிதைவுறுநிலம் என்ற பெயரில் அண்மையில் லண்டனில் உள்ள Harrow Council Chamber இல் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தைப் பார்வையிட்ட பலர், இதற்குத் தமது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு …
-
- 1 reply
- 452 views
-
-
சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page22.html
-
- 0 replies
- 801 views
-
-
எனக்கு சின்ன வயதில் நாம் படித்த, தமிழ் பாட நூலில் வாசித்த பின்வரும் சில பாடல்கள் வேண்டும் 1. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்... 2. கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா... 3. இந்தப் பாடலின் வரிகள் சரியாக நினைவில் இல்லை...ஆனால் மீன்வர்கள் படிக்கும் பாடல் "போய் வருவோமே மச்சான் போய் வருவோமே கட்டு வலை எடுத்துக் கொண்டு போய் வருவோமே.." என்று செல்லும் இந்தப்பாடல் (கடுமையாக மூளையைப் போட்டு கசக்கினாலும், இந்த திரியை எந்தப் பகுதியில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. .)
-
- 14 replies
- 13.7k views
-
-
சின்னத் தம்பி செழியன் எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். ஆனால், நாவலப்பிட்டி கதிரேசன் குமாரா மகா வித்தியாலயத்தில் பிட்டத்தில் ஆறு அடி வாங்கி சாதனை படைத்தது என்னைத் தவிர இன்று வரை வேறு யாருமாக இருக்கமுடியாது. மாணவர்களைத் திருத்துவதற்கா…
-
- 0 replies
- 778 views
-
-