எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது. வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன. …
-
- 0 replies
- 876 views
-
-
[size=5] சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்[/size] [size=5]யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தமிழுக்கும், சைவசமயத்துக்கும் தன் வாழ் நாளில் அரும்பெரும் தொண்டாற்றி பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரு பெண் தனித்து நின்று சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது உலகளாவிய நற்பணிகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றில் பதிவான இவரைப் பற்றி சில வரிகள் இங்கே:[/size] [size=5]அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தங்கம்மா 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி பிறந்தார். பொருட் செல்வத்திலும் பார்க்க அருட் செல்வமே அதிகம் இவரிடம் இருப்பதாக ச…
-
- 7 replies
- 2.7k views
-
-
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக சிவராமின் எழுத்துக்கள் நிலைத்து நிற்கும். இன்று அன்னாரின் எட்டாவது நினைவு தினமாகும்.. மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து - காலத்தின் தேவ…
-
- 7 replies
- 976 views
-
-
Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது. மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது. 1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார். “Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. குக்கிராமங்களில…
-
- 0 replies
- 333 views
-
-
-
http://www.youtube.com/watch?v=nlzDSwblu1k http://www.youtube.com/watch?v=H4oNGSoC114 http://www.youtube.com/watch?v=z0RStnATesU http://www.youtube.com/watch?v=aYdcnE4J5-Q
-
- 0 replies
- 860 views
-
-
சீமான் அண்ணாவின் இளைஞர்களுக்கான உரை யாழ் இணையத்தை மூடும் திட்டம் மோகன் அண்ணாவிடம் இருந்தால், கட்டாயம் இவ் ஒளிப்பதிவை முழுமயாக பார்க்கவும்
-
- 0 replies
- 985 views
-
-
http://www.youtube.com/watch?v=3lj1k0HhaNs http://www.youtube.com/results?search_query=Seeman+Speech+at+Naam+Thamizhar+Madurai+Maanadu&aq=f
-
- 1 reply
- 989 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கோயில் அன்னதானத்தில் உணவு பரிமாறுவதில் தகராறு கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது கோயில் பெருந்திருவிழா ஒன்றில் கோயில் நிர்வாக சபைக்கும் திருவிழா உபயகாரருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியால் அன்னதானம் வழங்கப் படுவதற்காக சமைக்கப்பட்ட பெரும் அளவிலான உணவு அடியார்களுக்கு வழங்கப்படாது நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கைதடி வடக்கு முருகன் ஆலயம் ஒன் றில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட ஆலயப் பெருந் திரு விழா கடந்த முதலாம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வந்தது. ஆலய திருவிழா நாள்களில் தின மும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அடியார்களுக்கு அன்னதானத்திற்காக உணவு சமை…
-
- 11 replies
- 2.3k views
-
-
சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத பலவற்றில் இளம் பெண்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக மொடலிங் எனும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் அதிக பெண்களை இழுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கணிசமான அளவு பெண்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாய்பினை பெற்றுக்கொள்ள தம்மையே அடமானம் வைக்கும் இழிவான நிலைக்கும் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய சினிமாத்துறையில் இது சாதாரண விடயம் என்ற போதிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான சமூக மாற்றம் பெரும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுவொ…
-
- 0 replies
- 390 views
-
-
இயக்குநர் சீமான் பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்? அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது? காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீ…
-
- 3 replies
- 1.5k views
-
-
இது முன்னமே இங்கு சேர்த்து இருந்தால் என்னை மன்னிக்கவும். நெஞ்சை உருக்கும் ஒளிப்பதிவு. புலம் பெயர்த்த எமது ஈழ தமிழர்க்குள் மிகவும் மோசமாக உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் என்பது வேதனையான உண்மை. சுகந்திரமான தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு ஈழ தமிழனதும் ஆசை. அது நிறை வேறவேண்டும் என்றா...ல் அந்த பெண் சொன்னது போல் ஒவொரு ஈழ தமிழனதும் தலைவர் பிரபாகரனாவது தான் ஒரே வழி.Read more http://video.yahoo.com/watch/6025002/1565?v=6025002
-
- 6 replies
- 4.2k views
-
-
-
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…
-
- 0 replies
- 398 views
-
-
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்ன…
-
- 0 replies
- 309 views
-
-
சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது மேலதிக செய்திகள் இங்கே... எனக்கு வீடியோ எப்பிடி இணைப்பதென தெரியவில்லை.. அதனால் தான் தொடுப்பை இணைத்துள்ளேன்
-
- 4 replies
- 3k views
-
-
சுதந்திரத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில்/0 கருத்து சுதந்திரத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் 03ன் வெற்றி, அறிவுப்புகளுக்கான அடிப்படையாகும். அதாவது சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்து, தமிழீழ தேசம் மீட்கப்படும் என்பதை இந் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். …
-
- 1 reply
- 416 views
-
-
சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக….. பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். 1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி… அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்…. காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்…. ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்….. அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்…. தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசத…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… பேராசிரியர் தயா சோமசுந்தரம் படம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கின்ற மக்களின் முகங்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய சூழ்நிலையில் தெளிவாகச் சிந்தித்து ஆராய்வதென்பது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் நாங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டை ஒத்ததாக இருக்கின்றது. எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்…
-
- 8 replies
- 1k views
-
-
சுதந்திரம்....! சுதந்திரம்.....! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒவ்வொரு இனமும் உச்சரித்த மந்திரச்சொல். ஈழத்தமிழர் வாழ்வோடும் பின்னிப் பிணைந்துவிட்ட இந்தச் மந்திரசொல்லுக்காக இழந்தவை அதிகம். அது இதுவரை இழ்ந்த ஆயிரக்கணக்கான நம் சொந்தங்களாக இருக்கலாம் அல்லது கோடிக்கணக்கான சொத்துக்களாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நாம் ஏதோ ஒன்றை இழக்கும் போது சுதந்திரத்திற்கான தாகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. தனிமனிதன் ஒருவன் தான் அடிமையாக நடத்தப்படுவதாக எப்போது உணருவான்? தான் பிறந்த நாட்டில் பிற சமூகம் அல்லது இனம் அனுபவிக்கின்ற உரிமைகளும் சலுகைகளும் கிட்டாமல் புறக்கணிக்கப்படும் போதும் அதை அந்த நாட்டு சட்டத்தாலோ அல்லது நீதிமன்றங…
-
- 0 replies
- 716 views
-
-
சுதுமலை பிரகடன நாள் இன்று! “எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கானதீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுந்தர் அண்ணா, சுந்தர் அண்ணா பூனகரியை பிறப்பிடமாக கொண்டிருந்தவர், தொலைத்தொடர்பு திணைக்கள களஞ்சியப்பொறுப்பாளர். எந்நேரமும் புன்னைகையோடுதான் பிறரிடம் பேசுவார். 1983 - 1986 காலப்பகுதியில் சுந்தர் அண்ணாவின் வீடும் மோட்டார்சைக்கிளும் தளபதி கிட்டு உட்பட்டு சகல பொறுப்பாளர்களினாலும் பாவிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் சுந்தர் ஒரு சயனைட் கட்டாத சயனைட் கட்டியிராத ஒரு விடுதலைப்போராளியாகவே இருந்தார். 1986 ஏப்பிரல் மாதமளவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் இயக்கவேலைகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்தாலும் பழைய தொடர்பில் வந்தோர்க்கு தேவையான உதவிகளை செய்து வந்தவரை அமைதி காக்க வந்த இந்தியப்படை கைது செய்து கோழைத்தனமாக கைகளை பின்னால் கட்டி சுட்டுக்கொலை செய்தது. சுந்தர் அண்ணா உங்களை…
-
- 3 replies
- 1.5k views
-
-
a36190fbbb20f3220cc8e1f651234d38
-
- 7 replies
- 524 views
-
-
சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம்: கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக்கிரத்தால் சீரழித்தாயாம் போதாதென்று ஒதுங்கிக் கிடந்த ம…
-
- 2 replies
- 4k views
-