Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சே…

    • 3 replies
    • 1.6k views
  2. யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. - ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரிய…

  3. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என்ற 'மரகத் தீவு' - Emerald Island:- எமது வரலாற்றோடு பல வழிகளிலும் தொடர்புபட்ட இப் பசுந்தீவினை நம்மில் பலர் இன்னுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே! இதனை பார்த்துவிட்டு உங்களின் பெறுமதியான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களென நம்புகின்றோம்....... நன்றி... ஆவணப் படக் குழுவினர்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116930/language/ta-IN/article.aspx

  4. நேரடி ரிப்போர்ட் ஜெரா நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி. அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”.. “நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”.. “எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி…

    • 2 replies
    • 589 views
  5. பார்வதி், பார்வதிப் பிள்ளை, பார்வதி அம்மா, அண்ணையின் அம்மா, அன்னை, இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மா…

  6. சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன். அவர்களின…

  7. (சிறப்புத்தொடர் – களத்திலிருந்து ஜெரா) இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் கொடிய போர் எதற்கானதெனில், நிலத்துக்கானது. ஆனால் அந்த முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பமாகியது இன்னொரு போர். இது நிலத்துக்கானதல்ல. அதனையும் தாண்டியது. அன்று கொல்லும் போரை மீறி எழுந்த நின்று கொல்லும் போர் இது. ஆம், தமிழர் வாழும் பகுதிகளில் இயற்கை நிலைகள் மீது வைக்கப்பட்டிருக்கிறது குறி. நீண்ட போர்ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்ற நிலத்தில் அள்ள அள்ளக் குறையும் இயற்கை வளங்கள் மனிதக் கை படாமலேயே இருந்தன. அதில் மணல் முதன்மையானது. அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குவதில் மணலின் பங்கு ப…

  8. விசேட ஆக்கம் ஜெரா) “நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்”, என மிரட்டி வழியனுப்புதல் தருகிறார் 20 வயதைத் தொடும் சகோதரி. “செத்துப்போகத் துணிஞ்சிற்றன்,” தன் வாழ்வின் இறுதிமுடிவை அறிவித்து வழியனுப்பிவைக்கிறார் ஒரு தாய். இந்த வசனங்களின் முடிவுபோலவே போராடிக் களைத்துப் போன அவர்களின் முகங்களிலும் மிஞ்சியிருப்பது கோபமும், விரக்தியும்தான். “2008 ஆம் ஆண்டு என்ர மகன என்ர கண்ணுக்கு முன்னாலதான் பறிகொடுத்தன். எட்டு ஆமிக்காரர், 4 பீல்ட் பைக்ல வந்து பிடிச்சவங்கள். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுக்குள்ள இடத்தில கூலி வேலைதான் செய்துகொண்டிருந்தவன். நான் மதியம்போல சாப்பாடு கொண்டுபோயிருந்தன். சாப்பாட்ட குடுத்திட்டு, பிஸ்கட் வாங்க முன்னுக்குள்ள கடை…

  9. அண்மையில் இலங்கை சென்று வந்தவரின் பார்வையில் இருந்து தமிழரின் இந்த பிடிவாதம் - தமிழர் பகுதி முழுவதையும் சிங்களவர் கலந்த பகுதியாக மாற்றும். இன்னும் 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்த மாற்றத்தை அனுபவிக்க வேண்டி வரும். நான் வடக்கு பகுதிகளில் பயணித்த போது பார்த்த பல விடயங்களில் இருந்து அதைச் சொல்கிறேன். இராணுவத்தில் இருந்த பலர் தமிழ் பெண்களை மணம் செய்து வாழ்கிறார்கள். அங்கே தமிழ் ஆண்களின் விகிதாசாரம் குறைவாக காண முடிகிறது. புலத்தில் இருந்து மணமுடிக்கப் போவோர் கூட அழகான - இளம் பெண்களையே திருமணம் செய்து விட்டு வருகிறார்கள். (அழைத்து வருவது பின்னர்தானே!) அங்கே ஏகப்பட்ட பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு யாரும் வாழ்வு கொடுக்க முன் வருவதும் இல்லை. அவர்கள் வாழ்…

  10. ஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். “7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://s…

  11. ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் …

  12. புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........

  13. கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு (தைப்பூஷத்திற்கு புதிரெடுத்தல்,காது குத்துதல்,காவடி இப்படிப்பல நிகழ்வுகள்) தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியம் இன்று கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது. இரணைமடுவெனும் பெருங்குளமும் ஏனைய ஏராளம் குளங்களும் வான்சொரியும் வாங்கி வல்ல விவசாயப் பெருமக்களின் வாழ்வில் உரம் சேர்த்து வரப்புயரவும் நீருயரவும் நெல்லுயரவும் எனும் பொன்மொழிக்கிணங்க, வயல்களின் கொடையாய் விளையும் நெல்லை அரிவிவெட்டி முதன்முதல் விவசாய பெருமக்கள் இறைவனுக்கு இட்டு வணங்கி உண்ணும் நிகழ்வாய் தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியும் இன்றும் கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம…

  14. (இதிலிருந்த படங்களை அகற்றியுள்ளேன் ) நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை...! சந்திரா இரவீந்திரன். தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்....! பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன். எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் 'தம்பி' என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப் பேசுவார்கள். இதில் எதனை நான் பாவனையில் வைத்துக்கொள்வத…

  15. துவாரகா எங்கள் தங்கைச்சி (எங்கள் தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் நினைவுகளோடு...! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகா மரணித்துவிட்டதாக நான் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு அனாமதேய தொலைபேசியழைப்புகள் வேண்டாத ச…

  16. பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு POSTED IN NEWS பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை வெளியீட்டு வைத்தேன். இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் என்னுடன் , வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசால…

  17. தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’ சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்…

    • 0 replies
    • 687 views
  18. இதுதான் உண்மை காதல் (This is true love ) https://www.youtube.com/watch?v=YhwJkM-9LB0#t=14 புதிய அரசின் மூலம் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவாகவேண்டும்

    • 4 replies
    • 1.7k views
  19. 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்.. அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.. போனேன்... சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது.. மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது! "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை. என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்…

  20. எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.