எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
யாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்ற விளக்கமும் முப்பரிமாண விளக்கப்படமும் இச்சுட்டியில் உள்ளது. வ. ந. கிரிதரன் எழுதிய நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்ற நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை திருவல்லிக்கேணியில் பாட்டுத் திறந்தால் வையத்தை பாலித்திடப் பிறந்த பாரதி நடந்த தெரு வாழ்ந்த தெரு, துளசிங்கப் பெருமாள் கோயில்தெரு, அந்த வீதியில் பாரதியார் இல்லம் இருக்கிறது. பாரதியார் ஒரு ஒண்டிக் குடித்தனக்காரர். அக்ரஹார வீடுகளின் அமைப்புள்ள வீட்டில், ஒரு இடுக்கில் ஒரே ஒரு அறையும் சமையல் கட்டுமுள்ள பகுதியில் பாரதி வசித்து வந்தார அவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, ஏகப்பட்ட பணம் செலவழித்து புதுப்பிக்கப்பட்டது. இன்று அரண்மனை போல் காட்சி தருகின்றது. இவ்வளவு பெரிய அரண்மனையிலா பாரதியார் வாழ்ந்தார் என பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். ஏழை எளியவர்கள் வீட்டில் - இந்த ஈன வயிறு பாடும் பாட்டில்… என்றொரு கவிதை. இன்னொரு கவிதை… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் சோற…
-
- 1 reply
- 1.1k views
-
-
“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன் நேர்காணல்: கே.பாலமுருகன் கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா? பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப…
-
- 1 reply
- 1.1k views
-
-
வான் புலிகளின் வெள்ளோட்டம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் க…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
வல்வையில் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கல் வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010 17:52 | PDF அச்சிடுக மின்னஞ்சல் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொழுப்பனவு 04.02.10 அன்று வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுக்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி.கமலாதேவி சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு நேசக்கரம் பங்களிப்புகளை வழங்கி மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி இந்து மகளீர் பாடசாலையின் ஆசிரியர் திரு சே. கணேசலிங்கம் , வதிரி வடக்கு மெ.மி.த.கா பாடசாலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன. தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை. ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!…. ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும் சந்தேகத்திற்கு இடமின்றி…
-
- 6 replies
- 1.1k views
-
-
பரீட் இக்பால் - யாழ்ப்பாணம். யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத…
-
- 19 replies
- 1.1k views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகை ஏமாற்ற .. தமிழர் பகுதிகளில் மிகப்பாரிய அளவில் அபிவிருத்திகள் நடைபெறுகிறது/கற்கை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பவற்றை காட்டும் முயற்சியில் .. அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் ஓர் நீச்சல் தடாகத்தை சிங்களம் ஒட்டுக்குழு ஆயுததாரி டக்லஸுடன் இணைந்து, நீச்சல் உடையணிந்த சிங்கள நங்கைகளின் குலுக்கல்களுடன் திறந்து வைத்து ஓர் நாடகத்தை நடாத்தியது. நாடகம் முடிந்த சில நாட்களிலேயே ஓர் மாணவர் அத்தடாகத்தில் நீச்சல் தெரியாது நீந்த சென்று காப்பாற்ற யாருமற்று இறந்தது வேறு செய்தி! இன்றைய தினம் யாழ் குடாவிலுள்ள போரின் போது சிங்களத்தினால் சிதைக்கப்பட்ட இன்னொரு பாடசாலையின் ... நாகர்கோவில் மகா வித்தியாலயம் ... தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன. யுத்தம் முடிவட…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
CNN News ல் வெளியாகியுள்ள காணொலி
-
- 1 reply
- 1.1k views
-
-
உங்களிடம் தாவடி கிராமத்தின் . ஆரம்பகால புகைப்பட பதிவுகள் இருப்பின் இந்தப் பக்கத்தில் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி தொடர்புகளுக்கு .infothavady@gmail.comhttp://thaavady.com/?p=212
-
- 1 reply
- 1.1k views
-
-
இயற்கைத் துறைமுகத்துடன் கூடிய, திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மீண்டும் ஒரு சர்வதேச காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. திருகோணமலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாகவே முயற்சித்து வந்தது. அதனைத் தடுப்பதற்காகவும், இலங்கையில் அதிகரித்து வந்த அமெரிக்கத் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் தான், 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இலங்கையுடன் உடன்பாடு செய்து கொண்டது இந்தியா. அந்த உடன்பாட்டுக்கு அமைய, இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில், வேறெந்த நாட்டுக்கும், திரு கோணமலை உள்ளிட்ட இலங்கையின் துறைமுகங்களை இராணுவத் தேவைக் குப் பயன்படுத்த அனும…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலியவர்கள் வாழ்வார்கள் --- தேசிய தலைவர் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் January 28, 2019 ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம். போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது. செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவருடைய அனுபவங்கள் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவத்தை இங்கு தருகிறோம். இது ஒரு வரலாற்று குறிப்பாக கொள்ள முடியுமா என்பதில் நிறைய விவாதங்கள் இருக்கும். எனினும், சிங்கள ஊடகத்தில் வெளியான தகவலாக மீள் பதிவிடுகிறோம். அந்த பதிவு கீழே- செல்வராஜா தேவகுமார் அல்லது ரகு 1996 முதல் 2007 வரை பிரபாகரனின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். வெடிகுண்டு காயமடைந்து பாதத்தின் ஒரு பகுதியை இழந்த பின்னர்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு கல்லூரியின் மைந்தனாய்... இத்தனை நாளாய் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று முகப்புத்தகத்தில் எமது கல்லூரியின் தற்போதைய அதிபரினால் விடுக்கப்பட்டதாக வந்த செய்தி, கொஞ்சமல்ல ... அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது எம்மையும்!. ஆனால்... ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகள் நிறையவே இருந்தாலும், சூழ்நிலைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைக்கின்றன என்பதுதான் உண்மை!!! தமிழுக்காய் தன்னுடலை பிய்த்தெறிந்து... தன்னுயிரை தியாகம் செய்த முதற்கரும்புலி கப்டன்.மில்லர் படித்த, அவன் காற்தடம் பதித்து நடந்த கல்லூரியின்....... உள்ளக வீதி திறப்பு விழாவில் அதிமேன்மைக்குரிய(?) நாமல் ராஜபக்க்ஷ, அதிமேன்மைக்குரிய(?) டக்லஸ் தேவானந்தா, அதிமேன்மைக்குரிய(?) வடமாகான ஆளுநர் சந்திரசிறி எல்…
-
- 6 replies
- 1.1k views
-
-
http://youtu.be/cyb2MhspJFw
-
- 0 replies
- 1.1k views
-