Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் …

  2. http://eelatamil.net/index.php?option=com_...d=1205&Itemid=1 நன்றி சங்கதி....... :wink: :wink: :wink: :wink:

  3. தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக …

  4. தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.

  5. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட படைத்துறை சார்ந்த கல்லூரிகள், அறிவுக்கூடங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்தோர் அணிந்த சீருடைகள் பற்றியே. பல பத்து கல்லூரிகள் அவர்களிடம் இருந்தாலும் என்க்கு தகவல் கிடைக்கப்பெற்றது இரண்டு கல்லூரிகள் பற்றியே. கிடைத்த இரண்டையும் கீழே விரித்திருக்கிறேன். …

  6. இவை ஏற்கனவே பதியப்பட்டுள்ளனவோ தெரியவில்லை, அப்படி ஏற்கனவே பதிந்திருந்தால் மன்னிக்கவும். இதோ தமிழீழப்பாடல்கள் ஒளிவடிவில்: தமிழீழ கடல்புலிகள்: உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே: மண்ணில் விளைந்த முத்துக்களே: தேசத்தின் தலைமகனே: கவிஞன் ஒருவன்: பச்சை வயலே: http://www.youtube.com/watch?v=eQd5APGGWKE பொங்கிடும் கடல் அலை: http://www.youtube.com/watch?v=hCDH-LBnNHs என்னேன்ற நீ என்னேன்ற: http://www.youtube.com/watch?v=U0jYumaMfng எடு கையில் வெடிகுண்டை: http://www.youtube.com/watch?v=JBFQPQbOP4M நன்றி: EelamHomeLand.com

  7. எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதிய…

  8. Thanks http://potteakadai.blogspot.com/ ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள். கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்பட…

  9. குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளத

  10. இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…

  11. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப…

    • 2 replies
    • 766 views
  12. தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. நன்றி.

  13. போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை. தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….! எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது. சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது. இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள…

  14. தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1 தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1 தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால் பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு. புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே, இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு உட்பட்டு இருக்கின்றது என்பதும். தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த காலத்திலும், அப்படியில்…

  15. Started by NMa,

    வணக்கம் எனது அன்புக்குரிய அண்ணன் மற்றும் அக்காமார்களே, எமது தாய்நாடு தமிழீழம் பற்றி என்னுள் சில கேள்விகள், உதவுவீர்கள் என்ற எண்ணத்தோடு... 1. தமிழீழம் என்ற தனியரசை யாரால் எப்போது முதலில் முன்வைக்கபட்டது? 2. தமிழீழ மக்களால் அதை (எங்கெ) எப்போது அங்கிகீரிக்கப்பட்டது? 3. தமிழீழ மக்களால் அங்கிகீரிக்கப்பட்ட ஒரே ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளே (எமது தேசியப்படை). அப்படியானால் ஈரோஸ் அமைப்பு எப்படிப்பட்டது? மாணவர் அமைப்பு என்று கூறுகிறார்களே? அதுவும் விடுதலைப்புலிகளின் ஒரு அங்கமா, அல்லது புலிகளினால் அங்கிகீரிக்கபட்ட குழுவா? 4. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் எப்படியானவை (தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை)? 5. தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிகளின் அணிவகுப்புக்காட்சிகள் …

  16. தமிழ் அரசியல் கைதிகளுக்காக தற்கொலை செய்த செந்தூரனின் நினைவு நாள்! அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிக்கு கோரிக்கை விடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இந்த மாணவன் தற்கொலை கோண்டாவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/தமிழ்-அரசியல்-கைதிகளுக்க/

    • 2 replies
    • 831 views
  17. Started by Maddy,

    தமிழ் இன அழிப்பு பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது. விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது. பிணம் தின்னும் கழுக…

  18. தமிழ் ஓசையின் கணக்கீட்டின் படி இன்று வரை இந்தவருடம் மட்டும்(42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68

    • 3 replies
    • 1.7k views
  19. "தமிழர் வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் - 1958 இனக்கலவரம் " ============================================================================= 1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்…

    • 2 replies
    • 5.3k views
  20. முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்ட மே 17 தினத்தை நினைவு கூறும் விதமாக எந்த கடலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்களோ அதே கடல் மண்ணில் நாளை மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறார்கள். https://www.facebook.com/mayseventeenmovement/videos/1095065173844274/?pnref=story https://www.facebook.com/kondal.samy.12/videos/988929677784909/?pnref=story

  21. தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியே தேசியத் தலைவரின் வழிகாட்டி – தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா National Leader Hon. V.Pirabaharan 62 Views மாமனிதர் சிவராம், தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இராணுவ-அரசியல் நடவடிக்கைகளைத் தனது போராட்ட, தென்னிலங்கை சார் பட்டறிவோடும் உலகளாவிய புவிசார் அரசியலின் சர்வதேச வியூகங்களோடும் பார்க்கத் தலைப்பட்டபோது, தலைவர் பிரபாகரனுக்கென்றோர் அரசியற் சிந்தனைப் பள்ளி இருக்கிறது என்பதை அடையாளங் கண்டுகொண்டார். தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளைக் குறியீடாக வைத்து தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் நோக்கிச் சிவராம் வரைந்த கட்டுரை ஒன்று டெய்லி மிரர் என்கிற கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்க…

  22. இரத்தப்புற்றுநோய் நோயாளியான வன்னியில் இருந்து வந்த தமிழ் இளைஞர் ஒருவர் உதவி கோருகின்றார். கடந்த ஒரு மாதகாலமாக மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பல்வேறு சோதனைகளின் பின்னர் தற்போது ஆரம்பக்கட்டத்தில் (Bone marrow - chronic stage) இருக்கும் இவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கினால் அவரைக் காப்பாற்றலாம். 40 லட்சம் இலங்கை ருபா பெறுமதியான சிகிச்சைக்கான மருந்தினை வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு தற்போது இவருக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம் ஒன்று தேவைப்படுகிறது. (முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற தகவல்கள் விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன) இவரை எனக்கு தனிப்பட்ட ரீதியில்…

    • 6 replies
    • 7.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.