எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
பாரம்பரிய நடன வடிவங்கள் தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக …
-
- 1 reply
- 1.9k views
-
-
குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள் அவர்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை அடிக்கடி உருவானது. கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் 60-க்கும் அதிகமான ஆட்லெறி எறிகணைகளை செறிவாக வீசி தாக்குதலை நடத்தினர்.இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
-
- 1 reply
- 1.5k views
-
-
வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண குழுவின் நத்தார் சிறப்பு நிகழ்ச்சி
-
- 1 reply
- 370 views
-
-
பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 01 படுகாயமடைந்த பொட்டு அம்மானும் - கிட்டு அம்மாவும்! தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் உலக அரங்கிலும் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று மீட்டுப்பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது. இன்றைய பதிவில் தமிழீழத்தின் புலனாய்த்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் பற்றி விரிவாக பார்ப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொ…
-
- 1 reply
- 2k views
-
-
நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை. 2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் - 318 பேர். 2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர். 3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள். 4)இறுதி யுத்தத்தின…
-
- 1 reply
- 780 views
-
-
“தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு இன்று 45-வது அகவை! AdminMay 5, 2021 தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு இன்று 45-வது அகவையில் கால் பதிக்கிறது. “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தனது சிறந்த நெறிப்படுத்தலினாலும், அயராத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் . சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதும், தமிழர் வாழ்விடங்கள் மீதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு அடித்தளம் இட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக…
-
- 1 reply
- 1.1k views
-
-
தாய் தமிழகத்தில் எம் தமிழீழ உறவுகள் நாய்களைவிட கேவலமாக நடத்தபடுகிறார்கள் -தமிழக சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன் சட்டசபையில் இன்று பேசும் போது : இலங்கையிலிருந்து இங்கே எம் உறவுகள் வருகிறார்கள் அவர்கள் வரும் போது நிலத்தை விற்று தங்கள் நகைகளை விற்று படகுகளில் வருகிறார்கள்,வரும் போது எல்லாவற்றையும் இழந்து அனாதைகளாக வருகிறார்கள் அவர்களை நமது காவல்த்துறை விசாரணை என்றபெயரில் செய்கிற கொடுமைகள், அச்சுறுத்தல்கள் அந்த முகாம்களை பார்த்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் அங்கு அவர்கள் நாய்களை விட கேவலமாக நடத்தபடுகிறார்கள். அவர்கள் அப்பாவி தமிழர்கள் .அவர்களை செங்கல்பட்டு முகாமில் காவல்த்துறையினைரை கொண்டு தாக்குதல் நடத்தி காவல் நிலையத்தில் கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள் அ…
-
- 1 reply
- 757 views
-
-
அரசியல் கற்றுத்தரும்படி ஜெகநாதனை கேட்டேன் உமாமகேஸவரனை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டு யேர்மனியில் சேர்த்த பணத்தை தாங்கள் சுறுட்டியதாகவும் அப்படி அனுபவம் இருந்தால் கற்றுத்தருவதாகவும் சொன்னார் நான் ஜெயதேவனிடம் கேட்டேன் அவர் தன் உண்டியல் அனுபவத்தை சொன்னார் குமாரதுரையிடம் கேட்டேன் தானும் தமயனும் ஏஜன்சி மூலமாக சுறுட்டியதை சொன்னார் கருணாஅம்மானை கேட்டேன் ஜெனநாயகம் இப்போது தான் கற்றுக் கொள்வதாகவும் முடிந்த பின்பு கற்றுத் தருவதாகவும் சொன்னார். அப்படியாயின் ஜானும் ஜனநாயகவாதியா?
-
- 1 reply
- 1.2k views
-
-
பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….! On Aug 2, 2020 சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து …
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவு…
-
- 1 reply
- 2.2k views
-
-
நாகர்கோவில் படுகொலைகள் ஒரு நீண்ட படுகொலையின் வரிசையில் நாகர்கோவில் மகாவித்தியாலயம், எதிரியின் குருதி விடாய் தீர்க்கும்பலிக்களமாகியது. பூவும் பிஞ்சுமாய் செழித்திருந்த 21 பள்ளிச்சிறுவர்கள் கணப்பொழுதில் வெறும் தசைக்குவியலாய் சிதைந்து போன நாள். 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை, அந்த பச்சை மண்களின் உயிர்கள் தங்களின் கண் முன்னாலேயே கரையும் கொடுமையை அனுபவித்த பெற்றோர்களின் துயரத்தை நினைவு கூறும் நாள். காலையில் மலர்ந்த மல்லிகை பூக்களாய் பள்ளிக்குப் போனவர்கள் மாலைக்குள் சிதைந்து, செவ்விரத்தம் பூக்களாய் செத்துப் போன அவலத்தை தாங்க முடியாது தவிக்கும் உறவினர்க…
-
- 1 reply
- 3k views
-
-
தியாகி அறக்கட்டளை சார்பாக அவரின் பிறந்தநாளின்போது பெருமளவிலான உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. யாழில் பல நலதிட்டங்களை ஏற்கனவே செய்திருக்கிறார், செய்துகொண்டும் வருகிறார் என்று பகிரபட்டிருக்கிறது. பலர் முதலே அறிந்திருக்கலாம் இதுநாள்வரை நான் இந்த நிறுவனம் அதன் செயல்பாடுபற்றி அறிந்ததில்லை அதனால் பகிர்கிறேன்.
-
- 1 reply
- 1k views
-
-
ஈழம் இன்றோ நேற்றோ தோன்றிய பெயரல்ல.! ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு வெடிகுண்டைப் போல மீட்டெடுத்தனர் இராணுவத்தினர். அப் புத்தகத்தில் இருந்த ஈழம் என்ற சொல்லைக் கண்டே அவர்கள் பீதியுற்றனர். அந்தக் காலத்தில் தமிழீழம் என்ற சொல்லுடன் ஈழம் என்ற சொல்லும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியிலும் புழக்கத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் மாத்திரமல்ல இன்றும் ஈழம் என்ற பெயர் மாத்திரமல்ல தமிழ் என்ற பெயரும்கூட சிங்கள தேசத்திற்கு ஒவ்வாமையாகத்தான் இருக்கின்றது. போருக்கு…
-
- 1 reply
- 1.7k views
-
-
மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர். ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா. பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும்,செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார். பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்…
-
- 1 reply
- 535 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
சந்திரிக்கா மாமி, அவ சரண்டைஞ்ச ஆமி! "முள்ளிவாய்க்கால் தினத்தில் சந்திரிக்கா ஏற்றியிருந்த ஒளியில் சந்திரிக்காவின் வேறு முகமூடிகள் ஏதேனும் கீழே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கூட நாம் இந்தத் தருணத்தில் தேடியாக வேண்டும்" 😂
-
- 1 reply
- 489 views
-
-
புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்கன் விமான சேவையை புறக்கணிக்க வேண்டுகோள். Expat Tamil community calls for airline boycott Owen Bowcott, Friday January 18, 2008 Tamils around the world have called for a global boycott of Sri Lankan Airlines in protest at the Colombo government's decision to end its six-year ceasefire with rebels. The Sri Lankan government officially annulled the cessation of hostilities with the rebel Tamil Tigers two weeks ago. The truce, signed in 2002, had been largely ignored since mid-2006, with fighting becoming widespread in recent months across Sri Lanka. Today, eight civilians and two policemen were killed in the south of th…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram
-
- 1 reply
- 1.4k views
-
-
வணக்கம் தாய்நாடு....திருவாசக அரண்மனை, யாழ்ப்பாணம் Part-01
-
- 1 reply
- 809 views
-
-
எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…
-
- 1 reply
- 846 views
-
-
மனங்களைவிட்டு நீங்காத திருமலை படுகொலைகள் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 586 views
-
-
நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 36 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்ப…
-
- 1 reply
- 743 views
-