Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. 01 அக்டோபர் 2013 சிறுவர்களுக்குத் தேவை சுதந்திர உலகம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வ…

    • 2 replies
    • 557 views
  2. நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 ப…

  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிபீர் விமானங்கள் பறந்தபோது அதன் சத்தத்தை கேட்ட மக்கள் இன்று காலை மீண்டும் இதன் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் கிபீர் விமானங்கள் பறந்ததனால் தேர் உற்சவத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்த கிபீர் விமானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களிலேயே இன்று காலை பறந்துள்ளன. இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள படை அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வி…

  4. /////////அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும் ///////// கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும். தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும். இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி த…

  5. 1984ம் ஆண்டு! நாம் உயர்தரம் படிக்க ஆரம்பிக்கின்றோம். சுற்றியிருந்த கிராம, சமூக, பிரதேச, தேச.. சுழல் எதாவது ஒரு இயக்கத்தில்சேர நம்மை ஊந்தியது. ஆகவே ஒரு இயக்கத்தில் இணைந்து கிராம மட்டத்தில்செயற்பட ஆரம்பிக்கின்றோம். ம்…இது இன்னுமொரு கதை…அதை விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்…. 1986ம் ஆண்டு ஆரம்பம்…. எனக்கு டெலோவிலும் புலிகளிலும் ஆரம்பம் முதலே விருப்பமில்லாமல் இருந்தது. பொபி தாஸ் பிரச்சனையில் தாசுக்கு ஆதரவாக முத்திரச்சந்தியில் ஊர்வலம் சென்ற மக்கள் மீது டெலோ இயக்கம் சுட்டது. இது அவர்கள் மீது மேலும் வெறுப்பை உருவாக்கியது. இது போதாது என்று… ஒரு நாள் யாழ் ஆஸ்பத்திரி முன்னாலிருந்த பொன்ட் தனியார் நிலையத்தில் வகுப்பு முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின் அதிலி…

    • 103 replies
    • 10.7k views
  6. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24 ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. Thursday, 15.09.2011, 12:00am (GMT) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று.''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்'' என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்ச்சிக்குத் தயாராகுவோம். http://youtu.be/rKpqNl0VYMs

  7. தமிழரசுக்கட்சியே...சங்கிலியன்,வன்னியன்,எல்லாளன் எல்லோர் வரலாறும் இருக்கு..எம் கண்முன்னே எமக்காக எம் இனத்திற்காக போராடி எம் கண்முன்னால் வாழ்ந்த எம் தலைவனதும் எம் போராளிகளதும் வரலாறு எங்கே போனது..? https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZdQfMyF-158

    • 3 replies
    • 1.3k views
  8. அளவை கலை இலக்கிய வட்டம்-அகம் ஆரம்பம் Published December 11th, 2012 | By அளவெட்டி அளவை கலை இலக்கிய வட்டம் -அகம் எனும் அமைப்பு அளவெட்டியின் கலை இலக்கிய வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை நோக்கில் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான விபரங்கள்……. உவிநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)நோக்கம் : கலை மலிந்த ப10மி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்முக்கிய செயற்பாடுகள்• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும் ப10ர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்• அளவெட்டிக் கிராமத்தி…

    • 13 replies
    • 2.7k views
  9. மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி 184 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவ…

  10. இரண்டு கால் உள்ளவருக்கே இவ்வளவு பிரச்சனை

  11. நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மானவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா...? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் " புக்காரா " குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா...? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்…

    • 3 replies
    • 966 views
  12. சிரியாவிலும் சிறீலங்காவிலும் ரஷ்சியாவின் தயவோடு அதன் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் அரச படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இவை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய பாரிய போர்க்குற்றங்களாகும். சிறீலங்கா மகிந்த ராஜ்பக்ச அரசு வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இரசாயனத் தாக்குதலின் அதே சாயலை சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலிலும் காண முடிகிறது. இரண்டு நாட்டிற்கும் ரஷ்சியா இறுதி வரை இராணுவ இராஜீய உதவிகளை அளித்து வந்துள்ளமை வெளிப்படை உண்மையாகும். சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு சர்வதேசம் இராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க எத்தணிக்கும் அதே நேரம் சிறீலங்காவில் இதே வகை இரசாயனத் தாக்குதலை நடத்திய சிங்கள அரசும் படைகளும் திட்டமிட்டு தப்ப …

  13. Posted on 15 August 2013 by Shiromi Pinto 17 Dr Kasippillai Manoharan calls on Sri Lanka’s authorities to tell the truth about what happened to his son. ©Amnesty International Dr Manoharan recalls the day when his son was gunned down by Sri Lanka’s security forces The last time I heard from my son, Ragihar, was a mobile phone text message. It just said: “DAD”. That was 2 January 2006. He had been on the beach with four of his friends in Trincomalee,Sri Lanka, near our home. That day, I heard a bomb blast near the beach. Two of my sons got back immediately. Ragihar did not. Within minutes of the explosion, I got a call from him. “Daddy,” he said, “the forces a…

  14. ராஜீவ் கொலை வழக்கு மர்மம்

    • 12 replies
    • 2.5k views
  15. குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் இலங்கை வன்னிப்பகுதியின் பிரதான மாவட்டமாகிய கிளிநொச்சியில் பாரிய நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினரின் படைப் பரம்பலை இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் காட்டுகிறது. இந்தப் புள்ளிவிபரம் இலங்கை அரசாங்க அதிகாரிகளால் பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிபரம். அதன்படி கரச்சி பிரதேச செயலர் பிரிவில் 3.492He, 557.5Ac, 05Root, 23Pe காணியையும், பச்சிலைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 133.75Ac காணியையும், காண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 196Ac, 07root, 59Pe காணியையும் படையினர் ஆக்கிரமித்துள்ளமை உறுதியாகி உள்ளது. இவற்றில் பெருமளவு காணிகள் தனியாருடையது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் பொதுமக்களின்…

  16. செஞ்சோலை படுகொலை நினைவில் …. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். சோலை மலர்கள் கருகிய …. முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களு…

    • 15 replies
    • 1.6k views
  17. http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth

  18. புலம்பெந்த தேசத்தில் பிறந்து 8 வயதில் தமிழீழ மண்ணிற்கு சென்று தற்போது நோர்வேயில் வசிக்கும் 17 வயதுடைய மாளவி சிவகணேசன் அவர்கள் தமிழீழ நாட்டின் கட்டமைப்பு மற்றும் மக்கள் ,போராளிகள் பற்றி உலக நாடுகளில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்து விளக்கும் விதமாக ஒரு புத்தகத்தினை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் அவருக்கு அனைவரும் ஆதரவு வழங்கி ஊக்குவிப்போம் . I (Malavi Sivakanesan) was born and brought up in Norway and at the crucial moment of the civil war in Sri Lanka, just like many of the Tamils around the world I also participated in demonstrations every single day and sent letter after letter to the politicians in Norway. At one point all the youth who had worked hard to win back…

  19. Kubenthiran Eelam விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் ! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது …

  20. தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும். இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும். இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூ…

  21. தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எ…

    • 0 replies
    • 4.7k views
  22. அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட…

    • 5 replies
    • 9.1k views
  23. || பூரணம் அம்மா, ஆரையம்பதி, மட்டக்களப்பு. || மட்டக்களப்பின் அந்த வைத்தியசாலையில் குப்பிகடித்து வீரச்சாவடைந்த அந்த இரு இளைஞர்களின் உடல்களையும் சிங்களப்படைகள் கொண்டுவந்து வீசிவிட்டுப் போனபோது, பூரணம் அம்மாவும் அங்கேதான் நின்றிருந்தார். அருகில் சென்றுபார்க்கமுடியாமல் யார்பெற்ற பிள்ளைகளோ என்று குழறி அழுதுவிட்டு சிங்களப்படைகளை திட்டித்தீர்த்து சபித்து வீடு திரும்பியிருந்தவரைச் சந்திக்க, அவர் உணவூட்டி பகையிடமிருந்து மறைத்துப் பாதுகாத்த பிள்ளைகளின் வருகை. வாசல்வரை வந்தவர்களுக்குள் தயக்கம். அன்றுவரைக்கும் இல்லாத தடுமாற்றம். போராடு என்று அம்மாவே அனுப்பிய அவரது ஒரே ஒரு மகன்தான் வைத்தியசாலையில் போடப்பட்டவன் என்பதை எப்படிச் சொல்வது? தாங்குவாவா? சத்தம் போட்டு குழறுவாரா? " அவனைக் …

    • 1 reply
    • 573 views
  24. பகிரப்படாத பக்கத்திலிருந்து.... முல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம். நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன. அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன. தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்ப…

  25. ஆடிமாதம் 5ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பிரதேச இந்து ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்குரிய அனுமதியை தான் ஜனாதிபதி மகிந்தாவிடம் பெற்றுள்ளதாகவும், மயிலிட்டியில் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன் ஆலயங்களில் இன்று தொடக்கம் வழிபாடு நடத்த இராணுவத்தினரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு பெருமையுடன் பறைசாற்றினார். இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 20 பஸ்களிலும், வேறு வழிகளிலும் சுமார் 2000 மக்களுக்கு மேல் மாவிட்டபுரம் பகுதிக்கு சென்றிருந்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று படையினர் அறிவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அனைத்து மக்களையும் படையினர் உள்ள…

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.