Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மொறவீவ பிரிவில் நிமால்வத்தை பகுதியில் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறீலங்கா காவல்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியில் கிழக்கு துறைமுகப்பகுதியில் இருந்து வடமேற்காக 24 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த படையினர் சிகிச்சை பலனளிக்காமல் மொறவீவ அரச வைத்தியசாலையில் இறந்துள்ளனர் என மொறவீவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வடமேற்கு மாகாணம் முந்தல் சிலாப காவல்துறையினரின் பிரிவுக்குட்பட்ட பிரிவில் காவல்நிலையப் பகுதியில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் கைக்குண்டை வீசி பின் சிலாப பகுதியை நோக்கி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ…

  2. திருகோணமலையும் புத்தர் சிலைகளும் திருமலை வாழ் தழிழ்மக்களுக்கு மே 15 2005 திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக முளைத்த புத்தர் சிலையுடன் ஆரபம்பமானது ஆப்பு. இது எல்லோரும் அறிந்த உண்மை. இதைவிட சுவாரசியமானதும் நான் நேரில என் கண்களால் பார்த்தும் பழசுகளால் உறுதிப்படுத்திய உண்மையொன்றை சொல்லுறன் கேளுங்கோ. திருமலை நகரில இருந்து கோணேசர் ஆலயத்தை நோக்கும் போது பிரடெரிக்கோட்டையில நின்றநிலையில நிற்கும் புத்தர் சிலையை காணலாம். இதன் அடிவாரத்தில ஒரு புத்த கோவிலும் உண்டு. இந்த புத்த கோவில் பிரடெரிக்கோட்டை வாசலில் வளைவில இருந்து 50 மீற்றர் தூரத்தில கோணேசர் கோயிலுக்கு போகும் பாதையோரம் முட்கம்பி தடுப்பு போட்டு சிங்களப்படைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கோட்டைக்குள்ளே இருக்கும் ப…

  3. திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் தேசப்படத்தில் திருக்கோணேச்சரம் ஆள்கூறுகள்: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556அமைவு: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556 பெயர் பெயர்: திருக்கோணேச்சரம் அமைவிடம் நாடு: தமிழீழம் (இலங்கை) மாகாணம்: மத்திய தமிழீழம் மாவட்டம்: திருக்கோணமலை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டுதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. …

  4. திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன? பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது. மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது. சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புல…

  5. திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்! ‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபால…

  6. திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா… July 19, 2020 திருக்கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேர் வெளியிட்டுள்ள கருத்தானது எம்மவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் வரலாறு தொடர்பாக அதிகார வர்க்கத்திலுள்ளவர்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் எவ்வகையானவை என்பதை உணர்த்தும் வண்ணமாகவே வேதனைக்குரிய இவ்விடயத்தை அங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. அத்துடன் தேரரின் கருத்தில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களையும் அபத்தமான வாதங்களையும் எடுத்துக்காட்டி உண்மையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வகையில் அவர…

  7. திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.! வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். 1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருந…

  8. 1998 ம் ஆண்டு கடற்புலிகளின் புதிய திருப்புமுனையாக தமிழீழம் கிழக்கு மாகாணம் நோக்கிய கடற்புலிகளின் பாய்ச்சலை விரிவுபடுத்தும் நோக்கில் தேசியத் தலைவரின் சிறப்புச் சந்திப்பொன்று நடைபெற்றது. வன்னிப்பெரு நிலப் பரப்பை விழுங்கும் நோக்குடனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாகத் திகழும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடனும் சிறிலங்கா பேரினவாத அரசு பெருமெடுப்பில் ‘வெற்றி நிச்சயம்’ எனத் தமிழில் பொருள்படும் "ஜெயசிக்குறு" எனப் பெயர் சூட்டப்பட்ட பாரிய படைநகர்வை மேற்கொண்டது. யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை ஆனையிறவு ஊடாக ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே கிளிநொச்சியை கைப்பற்றியிருந்த சிங்களப்படை இப்போது ஓமந்தை யிலிருந்து A 9 கண்டிவீதி ஊடாக கிளிநொச்சியை நோக்கி படை நகர்வை…

  9. திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது. குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்…

    • 0 replies
    • 979 views
  10. -ஜி.முத்துக்குமார்- திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிரா…

  11. குத்துவிளக்கு திரைப்படம் 1970 களில் உருவான சூழல் மிகவும் முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) - என். எம். பெரேரா (சமசமாஜி) - பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில் வெங்காயம் - மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசியது. உள்நாட்டு ஆடைத்தொழிலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தரமற்ற வணிக இதழ்கள் மீதான கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை ஊக்குவிப்ப…

  12. திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நகரமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது. இரத்தச் சரித்திரத்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல். குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம். ந…

    • 0 replies
    • 602 views
  13. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத…

  14. “சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார். எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும் அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம் எங…

  15. திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987. ஜ சனிக்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்.! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் க…

    • 17 replies
    • 3.5k views
  16. திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன? மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த இரண்டாவது தினம் இன்றாகும். இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 அன்று திலீபன், இராசையா தம்பதிகளுக்குப் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தவர். 1987ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை தமிழர் தாயகத்தில் அமைதிப்படையாக காலடி வைத்தது இந்திய ராணுவம். ஈழ தமிழரின் பிரச்னையை தீர்க்க எ…

  17. திலீபன், காந்தி, அகிம்சை இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். …

  18. googleலில் முதற்பக்கத்தில் வந்துள்ள செய்தி, தயவு செய்து மொழிபெயர்த்து தரவும். தோழர்களே தீக்குளிக்காமல் அமைதியான போரட்டங்களில் ஈடுபட்டு நாம் சாதிக்கலாம், ஆதலால் தீக்குளிக்க வேண்டவே வேண்டாம். http://www.tdg.ch/geneve/actu/immole-feu-p...ions-2009-02-13

  19. தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்! Last updated Apr 25, 2020 தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ்…

  20. http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related http://www.youtube.com/watch?v=rkQGn4qUkq4&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related

    • 3 replies
    • 1.7k views
  21. தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம் நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது…

  22. ஆவா குரூப்.... சீக்கியர் பாய ரெடி. பாய்ந்தவர்... சீனர் ஜாலி.

    • 0 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.