அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சுமந்திரனின் திரிபுக்கு உருத்திரகுமாரன் மறுப்பு.! 1) கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை திரு. உருத்திரகுமாரன் ஏன் தம்மிடம் கேட்பதாக சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை. எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை. மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தைப் பகிர்வது என்பது குறித்தே பேசினார்கள் என சுமந்திரன் குறிப்பிடுகின்றார். தாங்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தவர் என்ற வகையில் உண்மைதான் என்ன? பேச்சுவார்த்தை என்பது போராட்டத்தை வேறு வழிகளில் தொடர்வதாகும். அகக் காரணிகள் அல்லது புறக் காரணிகளால் அல்லது…
-
- 0 replies
- 642 views
-
-
-
- 2 replies
- 604 views
-
-
கள உறவுகளனைவருக்கும் திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளையும் கருத்துகளையும் ஒரேதிரியில் இருப்பது தேடிக்கொண்டிருக்காது நேரம் இருக்கும்போது பார்பதற்கும் அறிவதற்கும் தேவைப்படுமென்பதால் இந்தத் திரி. நன்றி.
-
- 9 replies
- 919 views
-
-
சோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர். ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு முன்னர் இப்படியொரு பிரமாண்டமான படையெடுப்பு நடத்தப்படவில்லை என்று உலகம் சொல்லவேண…
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 484 views
-
-
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
கண்டியில் பறந்த சிங்களக் கொடியும், தமிழ் முஸ்லிம்களின் அச்சமும் சிங்கள தேசியவாதிகளுக்கு நாடு இனி எப்போதும் உருப்படாது பிரிந்து போவதை தவிர சிங்களத்தின் வீராமா சிங்க கொடியில்??? கொடியில் ஓளிந்திருக்கும் கோழைகள். இனியாவது சிங்களத்தின் அடிவருடிகள் தங்களின் நிலையென்ன என யோசிப்பார்களா? சுய அறிவு தன்மானம் என்ற ஒன்று இருந்தால்
-
- 2 replies
- 698 views
-
-
-டி.பி.எஸ்.ஜெயராஜ்- ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்றாரா?’. இந்தக் கேள்விக்கான ஒரு சொல் பதில் இல்லை என்பதேயாகும். இருந்தாலும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தையும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் 2020 பாராளுமன்றத் தேர்தல் சசிகலாவின் விருப்பு வாக்குகளை தனக்கு அனுகூலமான முறையில் சுமந்திரன் ‘மாற்றியிருந்தார்’ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிறைந்ததாக இருந்தன. மேலும், மாவட்டம் ஒன்றின் பிரதான வாக்கு எண்ணும் நிலையத்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்.! இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் செயல்வடிவம் எடுக்க ஆரம்பித்து ளள்ளது.உள்நாட்டில் மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைச்சுக்களையும் இராஜாங்க அமைச்சுக்களையும் தெளிவான திட்டமிடலுடன் தெரிவு செய்துள்ளதுடன் அதிக அதிப்தியின்றிய ஆட்சிக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது உறுதியான அரசாங்கத்தினை ஏற்படுத்துவதுடன் அதன் கடடமைப்பு விருத்திக்கான அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புக்கான செல்நெறிகளையும் உருவாக்கும உத்திகளை கொண்டதாக விளங்கும். வடக்கு கிழக்கப் பொறுத்து தனித்துவமான கொள்கை வகுப்பொன்றுக்கான முனைப்பு புதிய அரசாங்கத்தால் ஆரம்பி…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் அவந்த அருமையான கேலி சித்திரங்கள் வரைவதில் புகழ் மிக்கவர். இன்று இவர் போட்டுள்ள சித்திரம் பல கதைகளை சொல்கின்றது.
-
- 3 replies
- 3.4k views
-
-
அறுதிப் பெரும்பான்மையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 18 சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியை இம்முறை, பொதுஜன பெரமுன நிறுவிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பலம், ஆட்சியாளர்களுக்குத் தாம் நினைத்ததைச் செய்யக் கூடிய இயலுமையை வழங்கும். இதற்காகவே, படாதபாடுபட்டு 150 ஆசனங்களைப் பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்றது. ஆனால், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் வசந்தகாலம் நிலவுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்துதான் விடை காண வேண்டும். தேர்தல் முடிவுகளை ஆழமாக அலசுகின்றவர்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி என்பதற்கு அப்பால், மேலும் பல விடயங்களைப் …
-
- 0 replies
- 427 views
-
-
தேசியபட்டியல் அடிபிடிகள் என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 17 பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும் பௌத்தம் போதிக்கிறது. பற்று, பேராசை ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பௌத்தம், “தீங்கு விளைவிக்கும் பற்றுகள், காட்டு மிருகங்களைப் போன்றவை; ஏனெனில், அவை தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது” என்கிறது. உலகப் பற்றுகளைத் துறத்தல் பற்றிப் போதித்த கௌதம புத்தரின் வழிநிற்பதாக உரைக்கும் பௌத்த துறவிகள் முதல், பௌத்தத்தின் காவலர்க…
-
- 0 replies
- 488 views
-
-
புலிகள் செய்ததென்ன கூட்டமைப்பு செய்ததென்ன?
-
- 2 replies
- 830 views
-
-
-
- 0 replies
- 605 views
-
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசியல் கேடு. இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது.
-
- 14 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 712 views
-
-
ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒற்றுமையோடு ஒரே இலக்கோடு ஒரே கொள்கையோடு பயணித்திருப்பதற்கு மாறாக. இம் முறையும் தமிழர் தலைமையும் தமிழ் மக்களும் தங்கள் விடுதலைக்கான பாதையில் இருந்து இன்னும் ஒரு முறை தோல்வி கண்டிருக்கிறார்கள். ஐக்கியசக்தியோடு (United Force) பயணிக்கும் சிங்கள மக்களிடம் இருந்தும் இந்த சக்தியை ஒன்றுபட வைக்கும் சித்தாந்தங்களில் இருந்தும் இவர்களது தலைமையிடம் இருந்தும் சில பாடங்களை தமிழர்கள் கற்றுக்குகொள்ள வேண்டும்.படித்த தமிழர் என்று பட்டம் வேண்டிய உங்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே.ஐக்கியம் என்னும் சக்தியை எப்பொழுது தமிழர்கள் உணராமல் போனார்களோ அப்பொழுதில் இருந்தே உனக்கான தோல்வியின் ஆரம்பம் என்பதை உணர்ந்துகொள். அவிவி…
-
- 8 replies
- 981 views
-
-
திரிசங்கு நிலையில் சுமந்திரன் சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது. பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை உடைக்க, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய ஒரு ஆசனமும் அங்கு இல்லாமல் போனது. இந்…
-
- 0 replies
- 608 views
-
-
நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 16 தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல. தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்…
-
- 0 replies
- 828 views
-
-
‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது. தமிழர் தேசம் எங்கும் வாக்களிப்பு சதவீதம், கடந்த பல பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை அதிகரித்திருந்தது. ஆனபோதிலும், கூட்டமைப்பு வாக்கிழப்பைச் சந்தித்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்துக்குள் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, இம்முறை 10 உறுப்பினர்களோடு செல்கின்றது. கடந்த காலத…
-
- 0 replies
- 504 views
-
-
ஆட்டம் ஆரம்பம் – தாயகன் August 15, 2020 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் நியமனங்களை வழங்கியும…
-
- 0 replies
- 412 views
-
-
அரசாங்க வேலைவாய்ப்பு எனும் பொறிக்குள் சிக்க வைக்கப்படும் தமிழ் இளையோர்கள்
-
- 1 reply
- 468 views
-
-
2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன் நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 4.4.% வீதமாக சுருங்கிவிட்டது. இம…
-
- 1 reply
- 717 views
-