அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! இன்றைய அரசியலரங்கில் நாட்டு மக்களால் பெருமளவில் பேசப்படுமொரு விஷயம்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிப்பதென்பதாகும். இந்த முறைமை ஒரு சர்வாதிகாரத் தன்மை கொண்டதெனக் கருதப்படுமானால், மேற்குலக வல்லரசான அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலிருப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்! February 6, 2018 Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது …
-
- 0 replies
- 681 views
-
-
நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது? வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா. வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட முடியாது. வெறுமனே தியாகம் மட்டும் ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாகாது. தியாகம் உயர் மதிப்புக்குரியது. ஆனால், தியாகிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அண்மையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்தநாள், உலகக் கவனம் பெற்றது. இதன்போது, மண்டேலாவின் அறவழ…
-
- 0 replies
- 410 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2015 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டார். ஆளும் கட்சியிலிருந்தான அவரின் எதிரணித் தாவலுடன் ‘கட்சித்தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார். அன்றைய தினமே வசந்த சேனநாயக்க எம்.பி. கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆளும், எதிர்த்தரப்புகளில…
-
- 0 replies
- 603 views
-
-
இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தின் பின்னணியில், பல தரப்புக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக, இஸ்ரேலின் உருவாக்கத்தின்போது அரேபியர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். துருக்கியர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தார்கள்... பின்னர் பலஸ்தீனர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்... இஸ்ரேல் விடயத்தில் சோவியத்தும்; ஏமாற்றம் அடைந்திருந்தது.. ஒரு சந்தர்ப்பந்தில் பிரித்தானியாவும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்தது.. இவர்கள் அனைவரையும் யார் ஏமாற்றினார்கள்? எப்படி ஏமாற்றினார்கள? ஏன் ஏமாற்றினார்கள்? இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://www.ibc…
-
- 0 replies
- 874 views
-
-
சிதைக்கப்படும் தமிழரின் பலம் கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:18 தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின்…
-
- 0 replies
- 424 views
-
-
OPEN LATTER FOR SAMPANTHAN AIYA சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா, நாடாளு மன்றில் மகிந்தவுக்கு எதிராக வாக்களியுங்கள். ஆனால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை உட்பட்ட வாக்குறுதிகள் பெறாமல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். அத்தகைய துரோகத்துக்கு இடமளிக்கவும் வேண்டாம். அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகளில் ரணில் கடும்போக்காளராக இருந்தார் என்பதை தயவு செய்து நினைவுகூரவும்.
-
- 3 replies
- 862 views
-
-
அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா? - நிலாந்தன். November 12, 2023 கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது. ”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ். மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும் ஹோட்டல் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு கேட்டிருக்கின்றன. அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தும் “Shuttle Vibe” என்ற கொழும்புமைய நிறுவனத்தோடு கதைக்குமாறு கூறி அந்த நிறுவனத்தின் தொடர்பிலக்கத்தை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. நிகழ்வில் “டிஜே” இசை வழங்குனரோடு சிலர் தொலைபேசியில் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அவருடைய வீட்டுக்குச் …
-
- 4 replies
- 712 views
-
-
உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 01:25 உலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன. கடந்த இரண்டு தசாப்தகாலப் பகுதியில், செல்வம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களும் இடையிலான இடைவெளி, தொடர்சியாக அதிகரித்து வந்துள்ளது. செல்வம் உள்ளவர்கள், மேலும் செல்வந்தர்களாக ஆகிறார்கள். ஏழைகள், மேலும் ஏழைகளாகிறார்கள். இதன் பரிமாணங்கள், அதிர்ச்சி அளிக்கத்தக்கன. நேற்று முன்தினம், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம், 2019ஆம் ஆ…
-
- 0 replies
- 453 views
-
-
ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதியானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ்வாறுதான் கருக்கட்டுகின்றன. ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற் கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்ப…
-
- 0 replies
- 627 views
-
-
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமி…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும் - யதீந்திரா Apr 28, 20190 யதீந்திரா கடந்த 21.04.2019 அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் அரசியல் வரைபடத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் உடனடி அயல்நாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்னும் வகையில் மேற்படி பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்பிலும் பெருமளவு தாக்கம் செலுத்தவல்லது, குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் உடனடித் தாக்கம் செலுத்தவல்லது. இதுவரை வெளியான தகவல்களின்படி இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (…
-
- 0 replies
- 1.1k views
-
-
படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வ…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் - யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின் ஆதரவின்றி அப்படியான ஒன்றை செய்ய முடியாது. இதன் காரணமாகவே கடந்த 70 வருடங்களாக அதனைச் செய்ய முடியவில்லை. அரசியல் தீர்வு என்று கூறி மக்களை அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஏமாற்றியிருக்கின்றனர். தானும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்னர் இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரமே, இந்தளவு வெளிப்படையாக அதிகாரப் பகிர்வை நிராகரிக்கவில்லை. அதில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம் – அதனை பரிசீலிப்போம் என்றவாறே பேசி வந்திருக்கின்றனர் ஆனால் அவ்வாற…
-
- 0 replies
- 830 views
-
-
பழிவாங்கும் படலத்தின் சுழற்சி பட மூலம், counterpoint.lk எமது எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் தன்மையானது பழங்குடியினர்களிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற பழக்கமொன்றாகக் குறிப்பிடலாம். அது இலங்கை அரசியலில் ஆழமாக பதிந்திருக்கிக்கும் ஒன்றாகவும் குறிப்பிடலாம். இலங்கையானது ஜனநாயக நாடாக இருப்பது அதன் வெளித்தோற்றத்தில் மாத்திரமே என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. இலங்கையில் தொடராக தேர்தல்கள் நடாத்தப்படுகின்றபோதிலும் ஜனநாயகம் குறித்த ஆழமான புரிதல் இருக்கின்ற நாடொன்றாக குறிப்பிட முடியாமலுள்ளது. இலங்கையில் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற லிபரல் முறையிலான அமைப்புக்கள் எந்தக் காலப்பகுதியிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்பதுடன் இலங்கையின் அரசியல் தலைவர்களிலும் லிபரல் சிந்தனைய…
-
- 0 replies
- 778 views
-
-
அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும…
-
- 3 replies
- 525 views
-
-
காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம் ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். அரசாங்கத்தின்…
-
- 0 replies
- 346 views
-
-
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா? ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வெளிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற…
-
- 1 reply
- 548 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய் சூரியதீபன் “இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார். போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம். விடுதலையே மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும் என்றென்றைக்கும் நான் மட்டும் நம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனி எங்கிருந்து தொடங்குவது – சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல்(1) : சபா நாவலன் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி சமூக உணர்வுள்ள அனைத்து சமூக உணர்வுள்ள சக்திகள் மத்தியிலும் எழும் கேள்வியாகும். இதற்கான பருமட்டான அரசியல் அறிக்கை கூட கூட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படலாம். அதன் ஆரம்ப முயற்சியாக எனது பங்களிப்பை வழங்கலாம் என எண்ணியதன் விளைவே இந்தக் குறிப்புக்கள். இவை பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும். சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல் சிங்கள மகள் மத்தியில் வர்க்கங்களும் சாதியமும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களும் வர்க்கங்களும் பிரதேச முரண்பாடுகளும் தேசிய இனங…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர் March 31, 2020 - admin · அரசியல் கொரோனோ ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும். உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற ம…
-
- 0 replies
- 738 views
-
-
NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் October 18, 2025 — கருணாகரன் — ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்…
-
- 0 replies
- 130 views
-
-
பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும்? முடிவெடுக்கப்போகும் இருவர்! நஜீப் பின் கபூர் வருகின்ற ஜூன் 20ல் தமக்கு பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. எனவே நாம் முன்கூட்டிச் சொல்லி இருந்தபடி இப்போது தேர்தல் அந்தத் தினத்தில் இல்லை என்பது உறுதி. அப்படியானால் எப்போது தேர்தல்? நாட்டில் சுமுகமான நிலை வந்த பின்னர்தான் தேர்தலா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியும் எதிர்பார்க்க முடியாது.! பொதுவாக நோக்குகின்ற போது நமது நாட்டில் கொரோனா இன்னும் தனது அட்டகாசத்தை பண்ணவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலைத்தான் அது இங்கு நடாத்தி வருகின்றது என்று சொல்ல வேண்டும். ஆனால் அது தனது நிலைப்பாட்டில் அப்…
-
- 0 replies
- 444 views
-
-
வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும் August 2, 2020 தாயகன் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் வாக்குகளையும் பாராளுமன்றக் கதிரைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இனவாத,மதவாத,கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஒருமாதமும் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ,எதிர்காலத் திட்டங்கள்,மக்கள்சேவைகள், தொடர்பில் நன்றாக சிந்தித்து தமது வாக்கை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கவே வாக்காளர்களாகிய மக்களுக்கு இந்த இருநாள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமது வாக்குகள்…
-
- 3 replies
- 589 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-5 வடக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர் // சி.வி. விக்னேஸ்வரன்
-
- 0 replies
- 327 views
-