அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் பு…
-
- 0 replies
- 455 views
-
-
உலக நாடுகள் இனி என்ன செய்யும்? இலங்கை அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தான் நினைக்கும்போது ஆட்சியைக் கவிழ்க்கும் பலத்தைப் பெற்றுவிட்டேன் என்று முழக்கமிட் டுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. அரச தலைவருக்கான தேர்தலில் தோல்வியடைந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் மீண்டெழுந்து வந்து இந்த முழக்கத்தை அவர் நிகழ்த்தியிருக்கிறார். கடந்த மே தினத்தில் தலைநகர் கொழும்பின் காலி முகத்திடலில் கூடிய தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைப் பார்த்த பின்னரே மகிந்த இப்படி ஆர்ப்பரித்திருக்கிறார். சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில்…
-
- 8 replies
- 673 views
-
-
ஊசிக் கதைகள் -நிலாந்தன்! September 26, 2021 கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்…
-
- 0 replies
- 833 views
-
-
உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா? – ரமேஷ் விசாரணைக்கு உற்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவ…
-
- 1 reply
- 761 views
-
-
மகிந்தாவுக்காக பேசும் மகாசங்கம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-11
-
- 1 reply
- 334 views
-
-
https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664 பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது. September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்! இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ச…
-
- 0 replies
- 332 views
-
-
முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்து…
-
- 2 replies
- 524 views
-
-
முட்டுச்சந்தியில் முனகும் தேசம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது. ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியை…
-
- 0 replies
- 502 views
-
-
காணாமல்போன "மலேசியன் விமானத்தைதேட" அவுஸ்திரேலியா 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை அண்மைகாலத்தில் அவுதிரேலிய மக்களிடம் ஏற்படுத்தியது. தன்னை ஒரு மனிதாபிமான நாடாக காட்டிக்கொள்ளவே அவுஸ்திரேலியா அவ்வாறு பணத்தை வாரி இறைத்தது எனவும் தனது கடற்படையையும் விமானப்படையையும் உதவிக்கு அனுப்பியது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. எது எவ்வாறெனினும் உலக நாடுகள் ஓடிப்பொய் மலேசியாவுக்கு உதவும் போது அவுஸ்திரேலியாவும் தன் பங்குக்கு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொஞ்சம் "ஓவராகத்தான்" அவுஸ்திரேலியா தன் பங்கை செய்கிறதோ என ஒரு சிறு சலசலப்பு இங்கு எழவே செய்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக "அகதிகள் " விவகாரத்தில் மிகக்கடும்போக்கை தற்போதைய அரசாங்கம் எடுத்துவருக…
-
- 19 replies
- 1.8k views
-
-
வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும் கலாநிதி சூசை ஆனந்தன் வடக்கில் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருந்தன.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகன விவகாரம், இப்போது திருகோணமலை கோணேஸ்வர கோயிலை மாசுபடுத்தும் விவகாரங்கள், ஏற்கனவே பறிபோன கன்னியா வெந்நீரூற்று விவகாரம்…இவைகள் இப்பிரபஞ்சத்தில் மிகவும் மோசமான இழி நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மதவாத தொழுநோய் பிடித்த நாடு சிறிலங்கா என்பதை நிரூபிக்க போதும். வடகிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு,மற்றும் நினைத்தவாறு புத்த விகாரைகள் கட்டுதல் போன்ற அரா…
-
- 0 replies
- 342 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் நரேன்- கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந…
-
- 0 replies
- 344 views
-
-
#தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இ…
-
- 0 replies
- 703 views
-
-
கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்! ஓர் ஆட்சி மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம். உறுதியான அரசியல் நிலைமை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது கடினமான காரியம். நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரண்டு அரசியல் கட்சிகளும் பலப்பரீட்சைக்கான மோதல்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்து ஆட்சியை நடத்துவதா? அல்லது இணைந்து செயற்படுவதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முடிவு காண முடியவில்லை. அதிகாரத்தைத் தொடர்வத…
-
- 0 replies
- 736 views
-
-
வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பாரம்பரிய முறையிலான கரையோர மீன்பிடியையும் நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடியையும் ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாத வகையில்…
-
- 0 replies
- 339 views
-
-
ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்…
-
- 0 replies
- 579 views
-
-
Published By: VISHNU 09 JUL, 2023 | 06:02 PM சுபத்ரா மாலியில் ஐ.நா அமைதிப்படையின் 10 ஆண்டுகால நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன. கடந்த முதலாம் திகதி முன்னிரவில் மாலி நோக்கிப் புறப்படுவதற்கு 20 அதிகாரிகளும், 150 இலங்கை இராணுவத்தினரும் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தான், நியூயோர்க்கில் இருந்து அந்த தகவல் கொழும்புக்குக் கிடைத்தது. 2023 ஜூன் 30ஆம் திகதி வரை மாலியில் ஐ.நா அமைதிப்படையை நிறுத்தி வைப்பதற்கே, 2013இல் ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஆணை பெறப்பட்டது. அந்த ஆணை முடிவுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, மாலியில்…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகளா? ரணிலா? - வ.ஐ.ச.ஜெயபாலன் . ரணில் கேட்டதற்காக நிபந்தனையின்றி தமிழர் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது அதிற்ச்சி தருகிறது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படியான குறைந்த பட்சக் கோரிக்கையையும் கூட்டமைப்பு கைகழுவிவிட்டது. . வெட்கக்கேடும் துரோகமுமான இந்த அறிக்கை கூட்டமைப்பை இன்று யார்கைப்பற்றியுள்ளார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. அன்று செல்வநாயகத்தின் முதுமையைப் பயன்படுத்தி கட்சியைக் கைப்பற்றி தமிழரை காட்டிக்கொடுக்கும் முயற்ச்சியில் கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் தோற்றுப்போனார். வரலாறு திரும்பும் என்பார்கள். இன்று அரை நூற்றாண்டுகளின் பின்னர் இன்னுமொரு கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் அதே பாணியில் சம்பந்தரின் முது…
-
- 1 reply
- 629 views
-
-
பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோதே பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டுவிட்டது. மக்களாட்சி முறையின் கீழ் நாட்டின் ஆட்சி அதிகாரமானது சட்ட ரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் அல்லது ஓர் அமைப்பினரிடமோ இருப்பதில்லை. அது சமூகத்திலுள்ள சகல அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது. பண்டைய கிரேக்க நகர அரசுகள் போல நவீன அரசுகளில் மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபெற்றுவது என்பது சாத்தியமற்றதான நிலையில் அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்கள் சார்பாக நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனாலேயே …
-
- 0 replies
- 509 views
-
-
DRILLING AND KILLING: CHEVRON AND NIGERIA’S OIL DICTATORSHIPProduced by Amy Goodman and Jeremy Scahill. Mixed and engineered by Dred Scott Keyes Sound montage NIGERIA. AFRICA’S MOST POPULOUS COUNTRY, ANATION THAT HAS LIVED MORE THAN 30 YEARS UNDER A SUCCESSIONOF MILITARY DICTATORSHIPS INFAMOUS FOR THEIR CORRUPTION ANDRUTHLESSNESS. Oil was discovered in Nigeria at almost the same time the country gained independence from the British in 1960. Since then there have been several coups and assassinations. But one thing has remained a constant—the role of multinational oil companies in propping up the country’s military dictatorships. Chima Ubani "they are simply continui…
-
- 1 reply
- 936 views
-
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02 நன்றி - யூரூப் இலங்கை அதிபர் தேர்தலோடு தொடர்புடைய விடயமாக இருப்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 15 replies
- 985 views
-
-
அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்? நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் முன்னெடுப்புகளே அதிகம் மேன்நிலை பெற்று வருகிறது. இலங்கையின் ஆட்சி அமைப்பின் 77 வருட கால வரலாற்றைப் பார்க்கின்ற போது தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாததன் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோற்றம் பெறத் தொடங்கின. இவை இறுதியில் 30 வருட கால யுத்தம் என்ற நிலைவரை சென்றிருந்தது. இதன் காரணமாகவே ஊழல் மோசடி, கறுப்பு பண வெளியேற்றம், அந்நிய தலையீடுகள் என அனைத்தும் இடம்பெறத் தொடங்கின. தற்போதைய ஆட்சியாளர் ப…
-
- 0 replies
- 332 views
-
-
83 இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த நேரம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு tube இல் வீடு திரும்புகின்றேன் .ஊர்வலத்தில் தந்த நோட்டிஸ்கள் சில எனது bag இல் இருந்தது .தமிழ் முகங்களை காணும் போது கொடுப்பதற்காக வைத்திருந்தேன் . Dollieshill Station தமிழ் முகம் என்று நம்பி நோட்டிசை நீட்டிவிட்டேன் .தந்தான் பாரு பேச்சு ஆங்கிலம்,சிங்களத்தில் .ஒரு வசனம் இன்றும் மனதில் இருக்கு " இந்த கலவரத்துடன் நிற்காது முழு தமிழர்களையும் கடலுக்குள் தள்ளி முடித்துவிடுவோம் " நானும் விடாமல் "எமது விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வருது அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் எழுமென்றால் பண்ணிப்பாரும் " அடுத்த ஸ்டேசனில் நான் இறங்கிவிட்டேன் . இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும்.இந்திய …
-
- 0 replies
- 801 views
-
-
மொரோக்கோ , முரண்பாடுகளின் தாயகம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு morocco சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை. சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை.…
-
- 0 replies
- 158 views
-