Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பயன்தராத பழையவற்றுக்கு மீண்டும் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தினாலும் கடன்களை மீளச் செலுத்துவதிலுள்ள பிரச்சினைகளினாலும் தோற்றுவிக்கப்படுகின்ற சவால்களையும் நோக்கும்போது அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் இருக்கின்றன. -பேராசிரியர் ரொஹான் சமரஜீவ- இலங்கை எதிர்நோக்குகின்ற கடன் நெருக்கடியையும் விட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கே அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்கின்றது என்று செய்திகளை பார்க்கும்போது தோன்றுகிறது. 1978அரசியலமைப்பை எதிர்த்தவர்கள் அதிலுள்ள மோசமான அம்சங்களை திருப்பிக்கொண்டு வருவதில் நாட்டம் காட்டுவது விசித்திரமா…

  2. இலங்கையின் சமகால அரசியல்

    • 0 replies
    • 781 views
  3. கிழக்குமாகாண மக்கள் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்கள் - சீவகன் பூபாலரட்ணம்

  4. யாழ் மாநகரசபை பாதீடு தோற்கடிக்கப்பட்டமை... மக்கள் நலன் சார்ந்தா??? அரசியல் நலன் சார்ந்தா???

  5. முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை சட்டம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்று கூறு­கின்­றார்கள். ஆனால், எந்­த­வொரு சட்­டமும், இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கிளப்பி மக்கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பௌத்த மத குருக்­க­ளுக்கு எதி­ராகப் பாய்­வ­தில்லை. அவர்­க­ளையும், அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளையும் அந்தச் சட்­டங்கள் கைகட்டி வாய்­பொத்தி பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. நாட்டில் பௌத்த மதத் தலை­வர்கள் அர­சியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறி­யோடு நடந்து கொள்­வதை மக்கள் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளத…

  6. சிங்கள ஆட்சியாளர்களின் அச்சத்தை நன்றாகப் பயன்படுத்தும் சீனா

    • 0 replies
    • 546 views
  7. Gota Rally at UN * கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது * UNITED NATIONS, NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, September 24, 2021 /EINPresswire.com/ — சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. WATCH: https://youtu.be/n2qE4zFXgvU கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ந…

    • 0 replies
    • 520 views
  8. புதுடில்லியின் நேரத்தை வீணாக்காதீர்கள் : சம்பந்தன் ஐயாவிற்கு ஒரு பகிரங்க மடல் வணக்கம் ஐயா! தேக ஆரோக்கியத்துடன், இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கு, நீங்கள் துதிக்கும் எல்லாம்வல்ல – திருகோணமலை காளியம்மாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். இலங்கைக்கு விஐயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார செயலர் ஹர்ஷ் வர்தன் அவர்கள், உங்களையும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில், ஒரு சில முக்கிய விடயங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கிலேயே இந்த மடலை வரைகின்றேன். இந்திய வெளிவிவகாரச் செயலர்…

  9. இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் சற்று வித்தியாசமானது. இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர்.(சிங்களவர்கள் சற்று குறைவு) 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்பிரகாரம் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது அந்த நிலை நிச்சயமாக மாற்றமடையும். 2012 ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 39.29% ஆகவும்,முஸ்லிம்கள் 37.69% ஆகவும்,சிங்களவர்கள் 23.15% ஆகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தால் அல்லது ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது வெளிப்படையானது. கடந்த கால ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள்,துரோகங்கள்,விட்டுக்கொடுப்புக்கள் என்று தொடர்ந்து, தற்பொழுது ஏ…

    • 11 replies
    • 1.2k views
  10. யுக்ரேன் மீதான தாக்குதல் பற்றிய கலந்துரையாடல்

    • 0 replies
    • 711 views
  11. இனக்கொலையாளி ராஜபக்சவின் புலம்பெயர் உளவாளிகள் யார்?: சபா நாவலன் காலனியத்தின் இறுதிக்காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக மிதந்ததைக் கண்டிருக்கிறோம். எண்ணுக்கணக்கற்ற அப்பாவி உயிர்களை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் நாட்களில் பறிகொடுத்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி அதே முகங்கள் அதே கோர வெறியோடு அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும…

  12. எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி? இலங்கை வரலாற்றில், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மறக்க முடியாத, கறை படிந்த வரலாற்றைக் கொண்டவையாகும். ‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை. என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன. அந்த வகையில், இலங்கையின் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளும் தாக்குதல்களும், மீள இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அண்மைக் காலமாக, முஸ்லிம்களை குறிவைக்கும் வன்முறைகள், வேறு கதை சொல்கின்றன. முஸ்லிம் ம…

  13. கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிங் சக்கரவர்த்தி ஜொங்கில் நியமித்த மொங்கோலிய முஸ்லீம் பிரதானியான அட்மிரல் செங்க் ஹீயால் தலைமை தாங்கப்பட்ட சீனக் கடற்படைக் கப்பலே 1404 மற்றும் 1433 காலப்பகுதியில் முதன் முதலாக இந்திய மாக்கடலின் ஊடாக பட்டுப் பாதையை உருவாக்கியது. குறிப்பாக இந்தோனேசியா, மலேசி…

  14. தொண்டையில் சிக்கிய முள் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. தேசிய அளவில், ஆட்சி மாற்றமொன்றை, ஏற்படுத்தி விடுமளவுக்கான கொதி நிலையை, இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கி விட்டிருக்கின்றன. மூன்று வருடங்க…

  15. ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ் கட்சிகள் By NANTHINI 18 NOV, 2022 | 04:33 PM (மீரா ஸ்ரீனிவாசன்) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ 10) பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டி, இவ்வாரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்ததுடன், அடுத்த வருடம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு (பெப்ரவரி 4) முன்னதாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணப்போவதாகவும் உறுதியளித்தார். ஆனால், அவரின் அழைப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பெருமளவுக்கு ஐயுறவு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கான திகதியும் அறிவிக்கப்படவில்லை.…

  16. தமிழருக்கு தீர்வு வருகிறதாம்-பா.உதயன் தமிழருக்கு தீர்வு தருவேன் என்றான் ஒருவன். அதுவெல்லாம் முடியாது என்றான் இன்னொருவன். பின்பு முடியாது என்றவன் தீர்வு தருவேன் என்றான். முன்பு முதல் முடியும் என்றவன் இப்போ முடியாது என்றான். அவனிடமும் இவனிடமும் மாறி மாறி கதைத்து ஏமாந்தது தான் மிச்சம். சமஸ்டி தீர்வு என்று கதைத்தாலே சத்தி வருகிறது என்கிறார்கள் பெளத்தத் துறவியார் கூட. கொடுத்தால் பிறகு எல்லாம் நாட்டை பிரித்து எடுத்து விடுவார்களாம். மாகாணசபைக்கு கொஞ்சம் கொடுத்து மடக்க நினைக்கிறார் ரணில். பெரிய நரியார் இவர் ஆச்சே கதையால் எல்லாம் மடக்குவார். 13 ம் திருத்தம் கூட இந்தியா திணித்த தீர்வாம் பாதி உடைஞ்சு போச்சாம் பழைய கதையாய் ஆச்சாம் கிடப்பில இப்போ கிடக்காம். இனி என்ன நடக…

  17. நிலைமாற்றத்தின் அவசியம் 30வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத் தம் பல்­வேறு பாதிப்­பு­க்க­ளையும் பல்­வேறு மாற்­றங்­க­ளையும் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. மக்கள் வலிந்து வேரோடு இடம்­பெ­யரச் செய்­யப்­பட்­ட­மையும், இடம்­பெ­யர நேர்ந்தமையும், சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யான மாற்­றங்­க­ளுக்கு வித்­திட்­டி­ருந்­தன. பல்­வேறு நெருக்­க­டிகள், பல்­வேறு துன்­பங்கள், துய­ரங்கள், உயி­ரி­ழப்­புக்கள், உடைமை இழப்­புக்கள் என்று இழப்­புக்­களின் பட்­டியல் நீண்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, அல்­லது யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்த நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இயல்­பா­கவே எழுந்­தி­ருந்­தது. ஆயு…

  18. ‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல் போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தைத் தோற்கடித்த போதும், இன்னமும் அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளின் அணி திரளுகிறார்கள். நான், அண்மையில் இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, போராட்டம் நடத்தினார்கள்” என்று அப்போது கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கர…

  19. இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில் போடப்படும் கட்டத்தை நெருங்கிவிட்டதை தொடரும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல எமது இதுவரை கால விடுதலைப் போராட்டத்தை இந்த ஐநா விசாரணை பொறிமுறையினூடாக புலிகளையும் குற்றவாளிகளாக்கி நீதியை மடைமாற்றி எமது இதுவரை கால போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய மேற்குலகம் முற்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக …

  20. தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்? Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:25 - க. அகரன் ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது. இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாகும் போது, இறைமையிலும் மேலானது சர்வதேசத்தின் பார்வை என்பதை எண்ணத்தலைப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறி நிலை, அரசமைப்பு முறைமையை மாத்திரமல்ல, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மீள் பரிசீலன…

  21. கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா? Published By: VISHNU 12 NOV, 2023 | 06:40 PM சி.அ.யோதிலிங்கம் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடத்­து­வ­தென வவு­னி­யாவில் கூடிய கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னித்­துள்­ளது. அம் ­மா­நாட்டில் புதிய நிர்­வா­கமும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளது. மாநாடு நடை­பெ­று­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் பத­வி­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் கோரப்­படும் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சியின் தலை­வ­ராக சுமந்­திரன் தெரி­வு­செய்­யப்­ப­டலாம். அதற்­கான நகர்­வு­க­ளையே பல நாட்­க­ளாக சுமந்­திரன் செய்­து­கொண்டு வரு­கின்றார். இதற்­காக அவர் கிழக்­கி­லி­ருந்து வடக்­கா…

  22. http://www.kaakam.com/?p=1503 பிரதேசவாதம், சாதியம், மதம், குறுங்குழுவாதம் என்கின்ற கேடிலும் கேடான அகமுரண்களும் தமிழ்த்தேசிய இனவிடுதலையும் -மறவன்- எப்போதும் புறக்காரணிகளின் தாக்கம் அகக்காரணிகளின் வழியாகவே செயற்படும். ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் சிக்கலாக தமிழ்த் தேசிய இனம் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இருக்கையில், தமிழீழ தேசிய இனத்தின் அடிப்படைச் சிக்கல்களாக அகமுரண்களான பிரதேசவாதம், சாதியம், மதம் என்பனவற்றுடன் அமைப்புச் சார்ந்த குறுங்குழுவாதம் என்பன காணப்படுகின்றன. ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திலுள்ள அகமுரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதுடன் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேற…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ஊடகங்கள் முன்னிலையில் சூடான விவாதம் நடத்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார். அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பி…

  24. நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.