அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
கொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம் - யதீந்திரா கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனிதரின் வாழ்வு நிர்மூலமாகவிடலாம் என்னும் ஒரு துயரநிலை தோன்றியிருக்கின்றது. மனிதர்களின் வாழ்வு இவ்வளவுதனா என்னும் கேள்விதான் ஒவ்வொருரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளம்நிறைந்த நாடு – இத்தாலி – செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எல்லா இடங்களிலும் மரண ஓலம். கடவுள் மீதான மனித நம்பிக்கை அவர்களின் கண் முன்னாலேயே சிதைந்து கொண்டிருக்கின்றது. கடவுளின் இடங்களுக்கே செல்வது பாதுகாப்பில்லை என்னும் போது, இதுவரை அந்த இடங்கள் தொடர்பில் மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அர்த்தம் என்ன என்னும் கேள்வி எழலாம். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 24000தை தாண்டிவிட்டது.…
-
- 0 replies
- 467 views
-
-
கோரோனா குறித்து அரசிடம் 8 கேள்விகள்! தமிழ் சிவில் சமூக மையம் எழுப்புகின்றது Bharati April 30, 2020 கோரோனா குறித்து அரசிடம் 8 கேள்விகள்! தமிழ் சிவில் சமூக மையம் எழுப்புகின்றது2020-04-30T08:16:03+00:00Breaking news, அரசியல் களம் தற்போதைய கொரோனாத் தொற்று நெருக்கடி நிலைமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக மையம் எட்டு முக்கிய கேள்விகளை பகிரங்கமாக அரசிடம் எழுப்பியுள்ளது. அமையத்தின் சார்பில் அதன் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன், கலாநிதி. குமராரவடிவேல் குருபரன் ஆகியோர் ஒப்பமிட்டுப்பகிரங்க ஆவணமாக இந்தக் கேள்வித் தொகுப்பை முன்வைத்துள்ளனர். ” 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள்.’ என்ற தலைப்பில் அமைந்த அதன் விவரம் வருமாறு:- “…
-
- 1 reply
- 542 views
-
-
தமிழ்_தேசிய_கூட்டமைப்பு திகாமடுல்ல_மாவட்ட_வேட்பாளர் கலாநிதி_எஸ்_கணேஷ்_அவர்கள்_பங்குபெறும் பாராளுமன்ற_திருப்பு_முனை - 2020
-
- 0 replies
- 399 views
-
-
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன. உண்மையில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கைகளை மீறி நிகழ்ந்த செயலாகும். தான் நியமித்த அமைச்சர்களின் மீது யாரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது என்று விக்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! முருகவேல் சண்முகன் தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது. அதுவும், இப்போதைய காலவோட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களைத் தயார்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டமைப்பையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது, களத்திலிருக்கும் மக்களை பிரதிபலிக்காது, வாக்கு வங்கி அரசியலையும் தமது பதவிகளைத் …
-
- 0 replies
- 745 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றம்: அதிகரித்த நிறைவேற்று அதிகாரங்கள்!- நடக்கப் போகும் விளைவுகள் என்ன? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களுடனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் 22.10.2020 அன்று நிறைவேறியது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சிறிய தேசிய இனங்களுக்கு அச்சுறுத்தலான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தனிச் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடுவோம் என ராஜபக்சக்கள் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. வாக்கெடுப்பு விடுவதற்கு முதல் பேரம் பே…
-
- 4 replies
- 892 views
-
-
உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் - பாலஸ்தீனம்! ஐ.நா.வின் சின்னம் நவம்பர் 29-ம் தேதியை ‘பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு தினமாக’ ஐ.நா. சபை அறிவித்து அதன்படியே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மன்னிக்கவும்; அனுசரிக்கப்படுகிறது. “சரி.. ஏதோ நடக்கப் போகிறது... ஐ.நா.வே சொல்லி விட்டது” என்று பாலஸ்தீனிய மக்களில் சிலருக்கேனும் நம்பிக்கை தோன்றியிருக்கும். பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. 1947 மே மாதம் இக்குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி, யூத நாடு - அரபு நாடு என்று இரண்டாகப் பிரித்து, தனி பாலஸ்தீனம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. …
-
- 0 replies
- 334 views
-
-
-
- 1 reply
- 660 views
-
-
சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி, தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் முதன்முறையாகத் தகவல் வெளியிட்டார். கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்…
-
- 0 replies
- 668 views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
நவனீதம் அம்மையாரும் அவவின்ர அறிக்கையும்....!!! இந்த மனிசி கொஞ்சம் ஓவராத்தான் பொங்குது!!! நவனீதம் அம்மா 2009 மே இல செவ்வாய் கிரகத்தில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு போன நேரம் தான் ஈழத்தில இனப்படுகொலை நிகழ்ந்தது. அதனால தான் அவவுக்கு 2009 மே 18 இல் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி எதுவும் தெரியாதாம்! ஏனெண்டா ஒரே இரவில 1லச்சம் சனத்தினை இனப்படுகொலை செய்தா எப்பிடி ஐ.நா வால் கண்டுபிடிக்கேலும்.மேலும் வன்னியில மின்சாரம் இல்லை. அதனால வெளிச்சம் இல்லை.அதனால தான் , ஐ.நா வின் செய்மதிகள் எல்லாம் தெளிவில்லாத புகைப்படங்கள் எடுத்துவிட்டதாம்.மேலும் அவா வீட்டில tv யும் இல்லையாம்! அதைவிட கொடுமை internet conection உம் இல்லையாம்!!! பாவம் மனிசி ...இந்த பான் கீன் மூனும…
-
- 9 replies
- 1.7k views
-
-
வடமாகாண சபையின் எதிர்காலம்? வடக்கு அரசியல் களத்தில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றங்களும் திருப்பங்களும், வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. 2013 செப்டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக மக் கள் ஆணை வழங்கப்பட்டிருந்தது. இப்போது வடக்கு மாகாண அரசிய லில் ஏற்பட்டுள்ள உள்ளக குழப்பங்கள், வடக்கு மாகாணசபையின் ஆட்சியின் எதிர்காலத்தை கேள்விக்கு…
-
- 0 replies
- 492 views
-
-
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன. மேலும் அவரது பயண நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள். இந்த வகையில், இலங்கை அரச…
-
- 24 replies
- 3k views
-
-
கிட்டுபூங்கா பிரகடனமும் அதன்பின்னும் – நிலாந்தன்! February 6, 2022 இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் -அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர்,அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்- என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போடும் பலம் இந்த ஆறு கட்சிகளிடமும் இருக்கிறதா? என்று. நான் அவருக்குச் சொன்னேன் “இல்லை. இப்…
-
- 0 replies
- 322 views
-
-
எதிர்வரும் சனவரி 20 இல் இலங்கை - இந்திய நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் இலங்கை இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்தின கலந்து கொள்ள இருக்கிறார். நீண்ட காலமாக இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும் இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கைச் சிறைகளில் 271 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 78 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தாண்டு முதல்நாள் மட்டும் இராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இ…
-
- 0 replies
- 510 views
-
-
உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும் கார்த்திக் வேலு இந்திய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பேரரசுகள் வளர்ந்து தேய்ந்த சித்திரம் நமக்குப் பள்ளிக்கூட வரைபடப் பயிற்சியாக நம் மனதில் பதிந்திருக்கும். இன்றைய தமிழகம் என்பது வரலாற்றின் சுவடுகளில் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட ஒன்றே. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எல்லைகளைக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு நவீன ஜனநாயக நாடாக நாம் உருவாகிய பின்னர் பல்வேறு தனித்தன்மைகளும் மொழி தேசியங்களும் அடங்கிய மாநிலங்களாக நம்மை அடையாளப்படுத்திக்கொண்டோம். உக்ரைனிய அடையாளம் ஐரோப்பாவும் இப்படித்தான். உக்ரைன் வரலாற்றில் தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டிருந்தது. அது காலப்போக்கில் பல்வேறு பேரரசுகளின் ஆளுகைக்குள் இருந்தும…
-
- 2 replies
- 529 views
-
-
விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது. ? வ.கௌதமன் விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை. அத்துமீறிய எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அவை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது என தமிழ்ப்பேரசு கட்சியின் வ.கௌதமன் வேண்டுகோள் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பா…
-
- 0 replies
- 344 views
-
-
பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு, என்ன செய்யலாம்? நிலாந்தன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும். தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் வெளித்தரப்புக்கள். முதலில் நாடாளுமன்றம். ம…
-
- 8 replies
- 907 views
- 1 follower
-
-
கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்ப…
-
- 1 reply
- 680 views
-
-
அடுத்து என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன? பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இ…
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்கா பிரிட்டன் கனடாவைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப் போகின்றது என்று ஒரு கதை அடிபடுகின்றது. தடை செய்யுமா? இல்லையா? என்று பலத்த வாதப்பிரதிவாதங்களும் கருத்தெடுப்புகளும் கூட நடை பெறுகின்றது. தடை செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால் ஏன் தடைசெய்கின்றன என்பதற்கான காரணங்களையும் அப்படித் தடைசெய்வதனால் ஏதாவது பலனை இந்நாடுகள் பெறுகின்றனவா? என்பதையும் நாம் ஆராய்வோமானால் பல சுவாரஸ்யமான விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கையில் தன் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்காக தமிழ் மக்கள் நடாத்திவரும் போராட்டமாகும். விடுதலைப் புலிகள் என்பது அம் மக்களில் பலர் போராட்டமே வாழ்வாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொறுப்பின்மையின் உச்சமான நிலை By Digital Desk 5 06 Nov, 2022 | 03:23 PM சி.அ.யோதிலிங்கம் அரசியல் யாப்பின் 22ஆவது திருத்தம் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகளும் , மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையைத் தான் பாராளுமன்றத்தில் எடுக்க முடியும் நடுநிலை என்றதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதென தமிழ் மக்களுக்கு வகுப்பெடுத்த சுமந்திரன் நடுநிலை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்.…
-
- 0 replies
- 253 views
-
-
மூன்றாம் உலகப்போரை நோக்கி - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பாவெலின் ஆலோசகராக இருந்த லோரன்ஸ் விலக்சன், மூன்றாம் உலகப்போர் ஒன்று எதிர்நோக்கப்படுமாயின் அது இஸ்ரேலின் தூண்டுதலாலேயே நடைபெறும் என, அண்மையில் எச்சரித்திருந்தார். அது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், எவ்வாறு முதலாம் உலகப்போர் ஒஸ்திரியாவின் சர்வாதிகார ஜனாதிபதி பெர்டினாண்டில் சரஜேவோவில் படுகொலை மூலம், ஜேர்மன் - பிரித்தானியா இடையே அடிப்படையில் தூண்டப்பட்டதோ, அவ்வாறு, மூன்றாம் உலகப்போர் ஒன்று ஏற்படுமாயின் அது இஸ்ரேல், ஈரான், சிரியா, லெபனாலில் ஷியா முஸ்லிம் ஆட்சியாளர்களை வெல்வதன் மூலமாக, மத்திய கிழக்கை சுன்ன…
-
- 0 replies
- 487 views
-
-
#தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத…
-
- 0 replies
- 555 views
-
-
வடக்கும் மலையகமும் கைகோர்க்க வேண்டும் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமுள்ளன. எனினும் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இழுபறி நிலையே இருந்து வருகின்றது. ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு இதய சுத்தியுடன் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முற்படுகின்றார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இந் நிலையில் சிறுபான்மையினர் தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து கொண்டு பிரிந்திருக்காமல் ஒற்றுமையுடன் கைகோர்த்து உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய ஒரு தேவை மேலெழுந்திருக்கின்…
-
- 0 replies
- 469 views
-