Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்…

  2. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது? – நிலவன் 66 Views இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களி…

  3. மீண்டும் ஏமாற்றமா? ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாச­ன­மொன்றின் மூலம் அர­சியல் தீர்வினை கொண்டு வரு­வதை அவர்கள் அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்றுக் கொள்­ளவோ போவ­தில்லை. ஜனா­தி­ப­தியின் அதி­கார ஆளு­மைகள் எவ்­வ­ளவு செலுத்­தப்­பட்டாலும் அவை பய­ன­ளிக்கப் போவ­தில்­லை­யென்ற முடி­வுக்கே வர ­வேண்­டி­யுள்­ளது தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை வழங்­கு­வ­திலும் அதைப் பெறு­வ­திலும் ஆபத்­தான நிலை­யொன்று உரு­வாகி வரு­வதை அண்மைக் கால­மாக இடம்­பெற்­று­வரும் இழு­பறி நிலை­யி­லி­ருந்து ஓர­ள­வுக்கு புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைக் கொண்டு வரு­வதில் அர­சாங்கம் எதிர்­கொள்ளும் சவால்கள் ஆளும…

  4. இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம் - நடராஜன் ஹரன் உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றம் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் …

  5. நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படு…

    • 0 replies
    • 432 views
  6. தமிழர்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன் 09 பெப்ரவரி 2014 ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம். ஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்ச…

  7. புதிய அரசியல் யாப்பும் அரசியல் கட்சிகளும் இலங்­கையின் பாரா­ளு­மன்ற வர­லாற்றுப் போக்கில் 7 தசாப்­த­காலம் கடந்­து­விட்­ட­போதும் இப்­பா­ரா­ளு­மன்றை நம்பி உரு­வாக்­கப்­பட்ட தேசி­யக்­கட்­சிகள் மற்றும் பிர­தே­சக்­கட்­சிகள், சிறு­பான்­மைக்­கட்­சிகள், இன­வா­தக்­கட்­சிகள் என எத்­த­னையோ கட்­சிகள் உற்­பத்­தி­யா­கி­யி­ருக்­கின்­றன. இவற்றில் தேசியக் கட்­சி­க­ளாக தம்மை நிர்­ணயம் செய்து கொண்டு உரு­வா­கிய கட்­சிகள் காலப்­போக்கில் ஒரு இனம் குறித்த ஒரு சமூ­க­மென்ற வட்­டத்­துக்குள் சுருங்­கிக்­கொண்டு தமது முன்­னை­ய­கால தேசிய இலக்­குகள், போக்­கு­க­ளி­லி­ருந்து விலத்­திக் கொண்­டிருப்­ப­தையே நமது அனு­ப­வ­மாகக் காண­மு­டியும். இலங்கை பார…

    • 2 replies
    • 470 views
  8. ஏன் அரசியல்வாதி ஆகிறார் மைத்திரி? “அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான். நாட்டின் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றி நினைக்கிறான்” என்ற, ஐக்கிய அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின், மிகப்பிரபலமான மேற்கோள் வசனத்தை, பல தடவைகள் வாசித்திருக்கிறோம். அதன் பொருளும், எவ்வளவுக்கு ஆழமானது என்பதையும் நான் பார்த்திருக்கிறோம். வெறுமனே சில்லறைத்தனமான அரசியல் நன்மைகளுக்காக, இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாக, நாடே பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, அந்தப் பிளவுகளை இன்னமும் இணைக்க முடியாமலிருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போருக்குப் பின்னரான இலங்…

  9. ரங்கநாதனுக்கு 1 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்? அந்தக் காலமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்கவேண்டும். இல்லா விட்டால் நகையையோ, நிலத்தையோ, வீட்டையோ அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு டயல் செய்தால் போதும். வீட்டிற்கே வந்து காசோலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்தப் பணம் கடன். தனிநபர் கடன். திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும். இன்னொரு ரங்கநாதன் இருக்கிறார். ரங்கநாதன் & கம்பெனி. அவருக்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பிச் செலுத்தும் கடனாக இல்லாமல் திருப்பிச் செலுத்தாத வகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். பணம் என்ன கூரையில் இருந்தா கொட்டும்? ஆனால் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த அவசியமில்லாத வகையில் பணம…

  10. நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் ‍போகிறது? பிர­த­ம­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ர­ணையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த புதன்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்த நிலையில் இலங்கை அர­சி­யலின் போக்கு ஒரு பர­ப­ரப்­பான திசையை நோக்கி நகர்ந்­தி­ருப்­பது ஜெனிவா பர­ப­ரப்பை விட வேக­மு­டை­ய­தாக மாறி­யுள்­ளது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரேரணை பாராளு மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டுமா? அது தோற்­க­டிக்­கப்­ப­டுமா என்­றெல்லாம் பேசப்­பட்டும் சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் கடந்த புதன்­கி­ழமை பிர­தமர் மற்­றும்­ அ­ர­சாங்­கத்­துக்­கெ­தி­ரா­ன­ நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணை ­முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் கையி…

  11. மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 02:48 PM (சி.அ.யோதிலிங்கம்) இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத்தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் அது கைகூடவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகா் சாகல ரத்நாயக்காவை இரசகியமாக புதுடில்லிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் அனுப்பி வைத்தார். அதுவும் வெற்றியளிக்கவில்லை. சாகல ரத்நாயக்காவினால் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்மோகன் குவாத்ராவையும் உயரதிகார…

  12. ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும் - நிலாந்தன் சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்சாக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலாவது, சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்தையும் ஓரளவுக்கு வறிய சிங்கள மக்களையும் கவர முற்படுகின்றார்கள். வரப்போகும் பொதுத் தேர்தலை நோக்கிய ஒரு தயாரிப்பே இது. இது …

  13. வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன் வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு க…

  14. அமெரிக்கா, இந்தியா கூறிய மாற்றம் என்பதை நம்பி 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களின் நிலை- அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி நிலைமாறுகால நீதியின் நிலை? மீண்டும் மகிந்த ராஜபக்சவோடு உறவைப் பேணிவரும் சர்வதேசம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும்…

    • 0 replies
    • 847 views
  15. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபத…

  16. "இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம் மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?" தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகள் என பல தென்னிந்தியர்களும் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்தனர். உதாரணமாக, கோட்டே இராச்சியத்தை நிறுவி, தமிழ் யாழ்ப்பாண இராச்சியத்தை எதிர்த்துப் போரிட்ட அழகக்கோனார்கள் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் சிங்களவர்களுடன் இணைந்திருந்தனர். கண்டி இராச்சியத்தின் கடைசி பல மன்னர்கள் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தமிழ் பேசும் நாயக்கர்கள். வெளிப்படையாக அவர்களின் நீதிமன்ற மொழி தமிழ். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில் முதல் முதல் இனக…

  17. ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:28 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார். அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வ…

  18. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம் மேற்குலகத்துடனான உரையாடல்கள் அவசியம். எனவே பகிஸ்கரிப்பு சாத்தியமற்றதென்றும் கூறுகிறார் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்கள…

    • 0 replies
    • 307 views
  19. தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாட…

  20. தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவ…

  21. 12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிண…

  22. இலங்கை ஒற்றையாட்சியின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை சுயாதீன ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் கடும் அழுத்தம்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் படை அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான கலலந்துரையாடல்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவ…

    • 0 replies
    • 384 views
  23. ராஜபக்‌ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், எதிர்பா -ர்க்கப்பட்ட அளவையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்‌ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம், நாட்டைப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடங்கி, அரசமைப்பு சிக்கல்கள் வரை, நாளுக்கு நாள் மேலெழுந்து வருகின்றன. இலகுவாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளைக்கூட, ராஜபக்‌ஷக்கள் தேர்தலை இலக்கு வைத்துக் கையாள முனைவது, பிரச்சினைகளின் அளவை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அது, கொள்ளை நோயைக் காட்டிலும் நீண்டகால நோக்கில், பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளைக் காண…

  24. யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக ,திட்டமிடப்பட்ட வகையில் பல்கலைகழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலானது , தொடரும் இனவழிப்பு அவலங்களின் மற்றுமோர் வடிவம், கட ந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் பத்திற்கும் மேற்பட்டோரால் தலையில் தாக்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இம்முறையும் இரு வேறு பீடங்களை சேர்ந்த மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இருவர், ஏனைய ஜந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுளார்கள் .இவர்கள் அனைவரும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளில் முன் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களோடு இருப்பவர்களாலேயே காவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.