அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
முடியாட்சியின் எதிர்காலம் : சில கேள்விகளும் சந்தேகங்களும் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 06:52 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை பிரித்தானியா மக்கள் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் இல்லாத சாம்ராஜ்யத்தில் வாழப் பழகி வருகிறார்கள். கடந்த ஏழு தசாப்தங்களாக, பிரித்தானியா பெருமையாகத் திகழ்ந்த ஆளுமை. வாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்ட பிம்பம். மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரேளிங் பவுண்கள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல்களோ, முத்திரைகள் இல்லாமல் தபால்களை அனுப்பவோ முடியாதிருந்த தேசம். தற்போது மகாராணியாரின் மூத்த மகன் மூன்றாவது சார்ள்ஸை படிப்படியாக ஏற்றுக் கொள்வது போன்றதொரு தோற்றப்பாடு காணப்படுகிறது. இந்த தோற்றப்பாட்டுக்கு மத்…
-
- 0 replies
- 666 views
-
-
முடிவடையப் போகிறதா ஜெனிவா அத்தியாயம் ? எதிர்வரும் 34 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற் றப்படாது விடின் அல்லது கடந்த வருடம் நிறை வேற்றப்பட்ட பிரேரணை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்ப டாது விடின் இலங்கை தொடர்பான நீதிப் பொறி முறை விவகாரம் அத் துடன் முற்றுப் பெற்று விடுமோ என்ற நிலை மையே காணப்படுவதாக சட்ட ஆய்வாளர்கள் சுட் டிக்காட்டுகின்றனர் நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்குவதை காண முடிகின்றது. மறுபுறம் அரசியலமைப்பு மாற்றம் அரசியல் தீர்வு விவகாரம், தேர்தல் முறை மாற்றம், வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பு என பல்வேறு பரபரப்பான விடயங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 367 views
-
-
உலகத் தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன்.சுரேந்திரனுடனான பேட்டி.
-
-
- 196 replies
- 16.2k views
- 2 followers
-
-
முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று கடந்த காலங்களில், இளைஞர் முன்னெடுப்புகளைத் தட்டிக் கழித்த தமிழ்த் தலைமைகள், இன்று அவர்களின் அழைப்பில்பேரில் ஒன்றுபட்டது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாராட்டத்தக்கது; ஒரு முற்போக்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது. தமிழ் வாக்குகள் பிளவுபடாமல், கணிசமான அளவில் ஒன்றிணைப்பதுடன், தமிழர் தம் பலத்தை ஒரே குரலாய், சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக…
-
- 0 replies
- 618 views
-
-
முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்கு மிடையில் வலுத்துக்கொண்டிருக் கின்றநிலையில் அவற்றை சம நிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட் சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதம ருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற் படவேண்டும். நீண்டகால பிரச்சி னைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்கள…
-
- 0 replies
- 402 views
-
-
முடிவுக்கு வருகிறதா ரணில் அரசு? சத்ரியன் கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த நிலையை விட, மிக மோசமான கட்டத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்பலையை சமாளிக்க கோட்டா -மஹிந்த அரசின் அமைச்சர்கள் முதலில் பதவி விலகினார்கள். அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, மஹிந்தவும் விலகிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே, ஒற்றை…
-
- 4 replies
- 533 views
-
-
முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…
-
- 0 replies
- 373 views
-
-
முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சி…
-
- 0 replies
- 691 views
-
-
முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன்படி, 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டு அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், தனது பதவிக்காலம் எதுவரை என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைய, 2020 வரை மாத்திரமா அல்லது, 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என்பதே ஜனா…
-
- 0 replies
- 229 views
-
-
முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள் கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0 இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஐ…
-
- 0 replies
- 895 views
-
-
முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 01:41Comments - 0 அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள். குறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது. இதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் …
-
- 1 reply
- 553 views
-
-
முட்டுச்சந்தியில் முனகும் தேசம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது. ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியை…
-
- 0 replies
- 500 views
-
-
முதலமைச்சர் சி.வி.யின் அறிவிப்பும் சிந்திக்கவேண்டியதன் அவசியமும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தனித்தோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கான சமிக்ஞையை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் காண்பித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் தனது இந்த முடிவு குறித்து சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்போது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முதல…
-
- 0 replies
- 428 views
-
-
முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்டமைப்புக்கு விரோ தமாகச் சகல வகையிலும் செயற்பட்டுக்கொண்டு, நான் அந்த அமைப்புக்கு எதிரானவன் அல்லவென வடக்கு முதலமைச்சர் கூறுவதைக் கேட்டு அழுவதா? அல்லது சிரிப்பதா? எனத் தெரியவில்லை. இவர் இனியும் ஒன்றுமறியாத அப்பாவிபோன்று வேடம் புனைவது தேவையற்ற ஒன்றாகும். ஏனென்றால் , அவரது இரட்டை வேடம் ஏற்கனவே அம்பலமாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர், ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்பதென்பது அவருக்குக் கௌரவக் குறைவான தொன்றென நீதித்துறையுடன் தொடர்புபட்டவர்கள் கூறு கின்றனர். …
-
- 2 replies
- 717 views
-
-
முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்…
-
- 1 reply
- 674 views
-
-
முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முறையாக தலைமை தாங்கவில்லை - கேசவன் சயந்தன்|
-
- 0 replies
- 577 views
-
-
முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம்?
-
- 0 replies
- 515 views
-
-
முதலமைச்சர் யார் பக்கம்? வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளிடையே தொற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும், அவை எதற்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், அதிகம் மௌனமாகிப் போனவர் அவர் தான். 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரட்டை அர்த்தத்துடன் வெளியிட்ட அறிக்கையே, அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இன்று வரை தொடருகின்ற முரண்பாடுகளுக்குப் பிரதான காரணம். அதற்குப் ப…
-
- 0 replies
- 509 views
-
-
முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்து…
-
- 2 replies
- 522 views
-
-
முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது! ஸ்ரிவன் புஸ்பராஜா கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேய…
-
- 0 replies
- 373 views
-
-
இன்றைய வலைத்தளத்தில் வடமாகான முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். அந்த பேட்டியில் முதலமைச்சர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம் முதலாவதாக வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென தான் நினைக்கவில்லை என்கிறார் அத்துடன் இரண்டாவதாக பெரியண்ணனாக இந்தியா விளங்கவேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றனர் என கூறுகின்றார். அவர் கூறிய இரண்டு விடயங்கள் குறித்து உங்களுக்கு எழுதலாமென நிணைக்கிறேன். முதலமைச்சரின் பேட்டிக்கு வருவோம் அவர் முதலில் என்ன கூறுகின்றார் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென நினைக்கவில்லை என்கிறார். ஐயா முதலமைச்சரே தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை என்னவெண்று சற்…
-
- 0 replies
- 489 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’ வீரகத்தி தனபாலசிங்கம் உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சி…
-
- 0 replies
- 627 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்! தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே இருக்கலாம். இப்போது ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சர், அமைச்சர் வாரியத்தை கூட்டக் கூடாது எனத் “தடா” போட்டுள்ளார் ஆளுநர். வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் “போர் முடிந்து அடுத்த வருடம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது…
-
- 6 replies
- 1.1k views
-
-
முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறாரா சிவாஜிலிங்கம்? சுகாஷ், காண்டீபனுக்கும் வாய்ப்பு | பேசும் களம் நன்றி - யூரூப்
-
- 2 replies
- 464 views
-
-
முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன் April 21, 2021 மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், நடைபெறக்கூடிய மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் வடக்கிலோ கிழக்கிலோ அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், தமிழ் கட்சிகளிடையே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. …
-
- 0 replies
- 557 views
-