அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்? 2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக் விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த இந்த கட்டுரையினை தொடர்ந்து, சண்டே லீடர் பத்திரிகை மீது, மான நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே . லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர். ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
இறுக்கமடைகின்றது ஜெனீவா போர் அரங்கு வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது. சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு சனல் 4 இன் விவரணப் படம் மேலும் வலுச் சேர்த்துள்ளது. கடந்த வருடம் வெளிவந்த முதலாம் பாகத்தைவிட, இரண்டாவது பாகமானது, இலங்கை அரசின் அதிகார மையத்தை நோக்கி பல வினாக்களை முன்வை…
-
- 2 replies
- 754 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-16
-
- 0 replies
- 400 views
-
-
இறுதி எல்லை! சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் வடக்கில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்து காணப்படுகிறதென்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் களமிறங்குவதற்காக இக்கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. இதை உருவாக்குவதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நேரொத்த கூட்டணியாக இது இருக்கப்போவது மாத்திரமல்ல சவாலாகவும் மாறப்போகிறது எ…
-
- 2 replies
- 516 views
-
-
இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா? மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இலங்கையில் யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட நிலைமாற்று நீதி பொறிமுற…
-
- 0 replies
- 307 views
-
-
புலிகள் இயக்கத்தினரை பூண்டோடு நிர்மூலமாக்கிய சூத்திரதாரிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இறுதி யுத்தத்தின் முன்னராக அமைப்புகளின் கையில் இருந்த 155 million டாலர் பணம் எங்கே??? கனேடிய தமிழ் மக்களை மனஉளைச்சல் கொண்ட ஓர் இனமாக மாற்றிய அராஜக தமிழ் அமைப்புகள்
-
- 0 replies
- 301 views
-
-
-
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப் 7 Views “கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 513 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனுடன் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச உச்சி மாநாடு ஒன்றைக்கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரே இலங்கைக்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதிக்கம் செலுத்த மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்தைகளின்போது பிரபாகரனுடன் முற்றிலும் திறந்தநிலை உச்சி மாநாடு ஒன்றை நடத்தி ஒரே இலங்கைக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்துக்கு இணங்கமுடியும் என்று மஹிந்த ராஜபக்ச தம்மிடம் தெரி…
-
- 6 replies
- 827 views
-
-
இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன. அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத…
-
- 0 replies
- 739 views
-
-
இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன் ரொபட் அன்டனி நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வாறான பொறிமுறையை இலங்கை முன்வைக்கப் போகின்றது என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப்போகும் அறிக்கை ஆர்வத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதாவது ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கப்போகிறாரா? அல்லது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணைகொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தப் போகிறாரா? மிகவும் பரபரப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 281 views
-
-
இறைமைக்கு ஆபத்து பூகோள அரசியலில் அண்மைக்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்த வண்ணமுமிருக்கின்றன. எதிர்காலத்தில் நிகழவும் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் இந்துமா சமுத்திரம் முதல் வல்லரசுகளின் கடற்பரப்புக்களில் அடுத்தடுத்து யுத்தப்பயிற்சிகளும் ஒத்திகைகளும் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. இத்தகையதொரு சூழமைவில் உலக அமைதியை நிலைபெறச்செய்வதனையே பிரதான இலக்காக கொண்டு செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ். ஐரோப்பிய கண்டத்தினுள் தீவிரமடைந்து வரும் முறுகல்கள் குறித்து தனது கரிசனையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில், …
-
- 0 replies
- 471 views
-
-
இறைமையும் உரிமையும் இடைக்கால அறிக்கையிலேயே இத்தகைய நேர் முரண் நிலை என்றால், புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. எது எப்படியாயினும், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தத் தக்க வகையிலேயே வெளியிடப் பட்டிருக்கின்றது புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மக்கள் ஆணையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்க…
-
- 0 replies
- 574 views
-
-
இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை (Sovereignty): இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. 'தேசம்' என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேச…
-
- 1 reply
- 2.6k views
-
-
இறைவனின் கையில் தான் தமிழரின் தீர்வு! நல்லாட்சி என்பது தமிழரைப் பொறுத்த மட்டில் வார்த்தையில் தான் மலர்ந்திருக்கிறதே தவிர, அரசியல் செயற்பாடுகளில் அல்ல.வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரசியல் தலைவர்கள் மைத்திரி யின் நல்லாட்சி பற்றி என்னதான் புகழ்ந்தாலும்,அந்த நல்லாட்சியால் முழுமையாக நன்மை பெறுவது பெரும்பான்மையின சிங்கள மக்களே ஆவர்.இறையாட்சியை தவிர ஆட்சி வந்தாலும் தமிழர் நிலை ஒருபோதும் மாறாது என்பதைத் தமிழர் தரப்பு முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட இனம் ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஒரு சரீரத்தினுடைய வளர்ச்சியைப் போன்றது. ஒரு சரீரத்தின் எந்தப் பாகமாவது பாதிக்கப்பட்டால் …
-
- 0 replies
- 624 views
-
-
இறைவனின் சீற்றம் சென்ற யூன் [2013] மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகமோசமான பேரழிவு ஏற்பட்டது.அதுபற்றிய உண்மைகளை இந்திய ஆட்சியாளர்களும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்களும் அமுக்கிவிட முயன்றன.எனினும் பிணக்காடாகக் காட்சியளித்த அப்பகுதிபற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளன." சுமார் 50ஆயிரம் பேர்வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" [குமுதம்:03-07-2013;பக்.137]. இறந்தவர் எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூறமுடியாதெனினும் நிகழ்ந்தது "இமாலயச்சுனாமி" எனக்குறிப்பிடப்பட்டிருப்பது அதன் பாரிய அளவினைச் சுட்டுகிறது எனலாம். கேரளமாநிலத்திலிருந்து அங்கு உதவிப்பணிக்காகச் சென்ற மருத்துவர்குழுவின் கருத்துப்படி அங்குள்ள மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்துள்ளனர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை. நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு பற்றி மட்டுமன்றி, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பற்றியெல்லாம் உலக அரங்கில் பேசப்படுகின்றது. ஆயினும்; கூட, 1990ஆம் ஆண்டு, ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ் நிலத்தில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அங்த மக்களுக்குத் தீர்வு கிடைக்கவும் இல்லை. முஸ்…
-
- 6 replies
- 506 views
-
-
இலக்காகும் கிழக்கு இலங்கையின் சமகால நாட்கள் பல்வேறு பேசுபொருள்களுடன் நகர்ந்து செல்கின்றன.தென்னிலங்கையில் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், ஆசிரிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்ற மற்றும் முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கள்,கிழக்கில் இடம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்,வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நிலமீட்புப் போராட்டங்கள், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத்தாருங்கள் எனக் கண்ணீர்விட்டழுது நடந்தேறுகின்ற போராட்டங்கள் என்பன பாதிக்கப்பட…
-
- 0 replies
- 810 views
-
-
இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள் நிர்மானுசன் பாலசுந்தரம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும…
-
- 0 replies
- 549 views
-
-
இலக்குத்தவறிய பயணம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-03#page-18
-
- 0 replies
- 482 views
-
-
இலக்கை மறந்த தமிழர் அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன. நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதி…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கைத்தீவின் தலைவிதி என்றுதான் மாறப்போகிறது? களுத்துறைப் பிரதேசத்தில் பெருமளவில் கறுவாவைப் பயிரிட்டு, அவற்றை வௌிநாடுகளுக்கு அனுப்பித் தேடிக்கொண்ட பணத்தைக்கொண்டே பராக்கிரம சமுத்திரம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட விதத்தில் கடந்தவாரம் அரசதரப்பு பிரபல அரசியல்வாதி ஒருவர் வௌியிட்ட கருத்து இந்த நாள்களில் பலரது முகப்புத்தகங்களில் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. பொலநறுவை யுகத்தில…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் June 11, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும்…
-
- 0 replies
- 349 views
-
-
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் …
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும். 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும். மூன்று நாள்களுக்கு முன்ன…
-
- 0 replies
- 871 views
-