Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர்கள் சீனாவை நோக்கிப் போவார்களா? நிலாந்தன் 2017 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமிழ் ஊடகவியலாளர் 10 பேருக்கு சீனா சென்றுவர ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. சீனப் பயணத்தின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய சீன அரசாங்கத்தின் பிரதானி ஒருவர் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார்… யுத்த காலத்தில் சீனா மட்டுமல்ல இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் அரசாங்கத்திற்கு உதவின. யுத்தம் முடிந்தபின் தமிழ் மக்கள் இந்தியாவை நோக்கிப் போகிறார்கள் ஆனால் சீனாவை நோக்கி வருகிறார்கள் இல்லை என்று. அவர் கூறியது உண்மை. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை நோக்கித்தான் அதிகமாக போகிறார்கள். சீனாவை நோக்கி அனேகமாக போகவில்லை. அதே…

  2. அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன். December 19, 2021 கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்…

  3. நீக்கம் செய்யப்பட்ட தேசம்- சுயநிர்ணய உரிமை –வாக்குப் பெறும் அரசியலில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னணியாகத் தன்னை மாற்றிக் கொள்ள கஜேந்திரகுமாருக்கு வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது— -அ.நிக்ஸன்- அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழு…

  4. இறுதித் தீர்வை இந்தியா விரும்பாது!

  5. இந்தியா இல்லாத தீர்வு ? - யதீந்திரா கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக, இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம், சம்பந்தன், இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான், இந்திய தூதரகம், நீண்ட நாட்களாக இவ…

  6. கடன் வலை: இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீன் அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ''சீன கடன் பொறி" காணப்படுகின்றது. ''சீனாவின் கடன் பொறியில்" இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மே…

  7. ஒற்றையாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்படுத்தும் சதி முயற்சியை அடியோடு நிராகரிக்கிறோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  8. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan ‘மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர். அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள்…

    • 0 replies
    • 2.4k views
  9. இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 14 டிசம்பர் 2021, 03:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி - சீன அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கிலு…

  10. 300ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடையில வேலைசெஞ்சேன் | Thol.Thirumavalavan | Parveen Sulthana| வன்னியர் சமூகத் தம்பிகள்தான் மாலை கட்டினாங்க - Thirumavalavan | Parveen Sultana | Part 02 திமுக, அதிமுகவை பொம்மைகள் போல கையில்வச்சு அரசியல் செஞ்சவர் ராமதாஸ் | Parveen Sultana | Part 03 நன்றி - யூரூப் பழைய திரியொன்றிலே குறுவெட்டொட்டு ருவிற்றர் பகிர்வுகளை வைத்து உரையாடுவதைவிட இந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்தால் திருதொல்மாவளவன் இருவேறுகாலகட்டத் தமிழர் தாயக மற்றும் சிறிலங்காப் பயணங்கள் தொடர்பாண கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

  11. 2022க்கான முன்னோட்டம்: ஒப்புதல் வாக்குமூலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து செல்கின்றது. 2020ஆம் ஆண்டு போலவே, 2021ஆம் ஆண்டையும் பெருந்தொற்றே நிறைத்தது. ஆனால், நாமும் மெதுமெதுவாகப் பெருந்தொற்றோடு வாழப் பழகி வருகிறோம். மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதே மனிதகுலத்தின் மாண்பு என்பதை, நாம் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறோம். உலகம் மாற்றமடைகிறது; பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த உலகில் நாம் இப்போது இல்லை. உலகில் புதிய சக்திகள் மேலெழுந்துள்ளன; புதிய விடயங்கள் முன்னிலை அடைந்துள்ளன. எனவே, உலகை விளங்கிக்கொள்வதற்குப் புதிய சட்டகங்கள் தேவைப்படுகின்றன. 2022ஆம் ஆண்டை எதிர்பார்த்து நிற்கும் இந்தத் தருணத்தில், அயலுறவுகளையும் அதிகாரப் போட்டிகளையும்…

  12. புத்தர் சிலையும் தமிழீழ மண்பறிப்பும் .! சிங்கள இனவாத அரசாங்கம் அன்று முதல் இன்றைய மணித்துளிகள் வரை புத்த மதம் என்கின்ற தத்துவத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடாத்திக்கொண்டு வருகிறது நிகழ் காலத்தின் தேவை கருதி மீள் வெளியீடாக புத்தர் சிலையும் தமிழீழ மண்பறிப்பும் என்ற கட்டுரையை தாரகம் இணையத்தில் இணைக்கின்றோம் எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் சிறிலங்கா அரசியல் சாசனம் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது. 1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய அரசியல் சாசனத்தின் ச…

  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் சுமந்திரனின் சுத்து மாத்து விளக்கம், அதிக பிரசங்கிகள் தூக்கிப் பிடிக்கும் போக்கும்....

  14. திரு.சுமந்திரன் அவர்கள் பங்குபற்றிய சூரியன் FM இன் விழுதுகள் நிகழ்ச்சியின் காணொளி இங்கு பகிரப்படுகிறது.

  15. யாழ் களத்தில் அரசியல் தெளிவு பெற கருத்துரைகள், கருத்துக்கள் எழுதுங்கள். சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எங்கள் எல்லோருடைய அரசியல் விருப்பு, வெறுப்புகளை ஒப்புவிக்க முயற்சிப்போம்.

  16. மோடி- புட்டின் சந்திப்பும் பிபின் ராவத்தின் மரணமும் –விபத்தில் சிக்கிய கெலிகொபட்டர் ரஷியாவில உற்பத்தி செய்யப்பட்டது. Mi-17V5 கெலிகாப்டர்கள் ஏனைய வல்லரசு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஊடகங்கள் கெலிகொப்படரின் தரத்தை கேள்விக்குட்படுத்தாமல், காலநிலை மற்றும் விமானியின் செயற்பாட்டுத் தவறுகளே அதாவது மனிதக் காரணிகளையே விபத்துக்குப் பிரதான காரணம் என்ற வாதத்தை முன்வைக்கின்றன— -அ.நிக்ஸன்- உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடி என்ற பிரதேசத்தில் 1958 ஆம் ஆண்டு பிறந்த பிபின் லக்ஸ்மன் சிங் ராவத் (Bipin Laxman Singh Rawat) 1958ஆம் மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் முதல் முப்…

  17. கண் அரசியல்! - நிலாந்தன் “ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமில்ல அண்மை வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானில் அடித்துக…

  18. அமெரிக்காவின் அழைப்பும் இந்தியாவின் அழைப்பும்! நிலாந்தன். December 12, 2021 இக்கட்டுரை இன்று நடக்கும் கொழும்புச் சந்திப்புக்கு முன் எழுதப்பட்டது. அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன.இந்த இரண்டு அழைப்புகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். ஒரு பிராந்திய பேரரசும் உலக பேரரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் அழைக்கின்றன என்று சொன்னால் இரண்டு பேரரசுகளுக்கும் தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் எதற்காகவோ கையாள வேண்டிய ஒரு தேவை வந்து விட்டது என்…

  19. இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,BASIL RAJAPAKSA'S FACEBOOK இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. உள்நாட்டிலுள்ள டாலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில்…

  20. சிங்களவர்களும் எற்றுக்கொள்ளாத தலைமை | ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் இராகுல தேரர் | Akalankam | IBC நன்றி - யூரூப்

    • 0 replies
    • 281 views
  21. ஏகபோகத்தை இழந்தாலும் கூட்டமைப்பிடம் இருக்கும் பலம் வேறு கட்சிகளிடம் இல்லை

  22. விபத்தல்ல சீனாவின் சதியாக இருக்கலாம்" சுப்ரமணியசாமி

  23. இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்றதான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை- சொல்வதும் சொல்லப்படாததும் பீரிஸ், மிலிந்தமொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோரின் திட்டங்கள் அரங்கேற்றம் போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுவதாக, அமெரிக்க- இலங்கைச் செயற்பாடுகளை அவதானிப்போர் கூறுகின்றனர். இலங்கை இராணுவத்தின் கீழ் நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல…

  24. ஆரியகுள புனரமைப்பும் காழ்ப்பு அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் ஆரியகுளம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்தது முதல் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களைக் காணும் போது, தமிழ்த் தேசிய அரசியல் காழ்ப்புணர்வுக் கூட்டத்தாலும் அயோக்கிய சிந்தனையாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது. யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள், பல்லாண்டு காலமாகப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாமல், குப்பை கூழங்களால் நிரம்பிக் காணப்படுகின்றன. சில குளங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. அப்படியான நிலையில், யாழ். நகரின் மத்தியில், பிரதான வீதிகளுக்கு அருகில் அமைந்திருக்கின்ற ஆரியகுளத்தைப் புனரமைத்து, மகிழ்வூட்டும் திடலாக மாற்று…

    • 2 replies
    • 432 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.