Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை ஆட்டம் கண்டதால் அந்த காட்சியை தணிக்கை செய்தனராம் இலங்கையில் ... மேலதிக விபரங்களுக்கு..... நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதி.... நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான் முருகபூபதி இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது. சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம். …

    • 0 replies
    • 3.6k views
  2. நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம் Posted by Nilavan on January 16th, 2013 இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும். கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம் தெரிவித்துள்ளது. ஓஸ்லோ பகுதிகளில் …

  3. நாளை பிரான்சில் நடைபெறும் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்... டிக்கட் எல்லாம் வித்துடுச்சா?

  4. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் இணையத்தளம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களின் இதயங்கவர் பத்திரிகையான மெட்ரோ நியூஸின் சூடான,சுவாரஸ்யமான தகவல்களை இப்போது www.metronews.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். http://www.virakesari.lk/article/local.php?vid=3148

    • 0 replies
    • 981 views
  5. வணக்கம், வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் அடிக்கடி நான் சென்று அங்கு எங்கள் பிரச்சனைகள், தகவல்கள் எப்படி பதியப்பட்டு இருக்கின்றது என்று பார்ப்பது வழமை. இங்கு தொண்டர்களே தகவல்களை பதிபவர்களாக இருந்தாலும்.. எல்லோரும் எல்லாவற்றிலும் கையை வைக்க முடியாது. குறிப்பாக, சிறீ லங்கா, தமிழிழம், தமிழீழ விடுதலைப் புலிகள், தலைவர் பற்றிய விபரங்கள் தமிழருக்கு சார்பாக எழுதப்படமுடியாது. இங்கு எழுதப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். நடுவுநிலமை கொண்டதாகவும் இருக்கலாம். பொதுவாக விக்கிபீடியா தகவல்கள் மேலெழுந்தவாரியாக தகவல் அறிவதற்கு நல்லதோர் மூலமாக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் விக்கிபீடியா தகவல்கள் பெரும்பாலும…

    • 4 replies
    • 4.7k views
  6. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த செய்திக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது குறித்து, ஸ்ரீதேவி மரணம் குறித்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் பிற முக்கிய நிகழ்வுகளுக்கு போதிய முக்கியத…

  7. இனிய நெஞ்சங்களே! சுவிஸிலிருந்து KanalK present Jeevan4U............ தமிழ் ஒலிபரப்பு 2006.12.24ம் நாள் சுவிஸ் நேரம் மாலை 07.00மணி முதல் மாலை 08.00மணி வரை Swiss time 19.00hrs to 20.00 hrs முதல் முறையாக வான் அலைகளில் உங்களை நாடி வருகிறது ஒலிபரப்புகளை சுவிஸ் நாட்டில்......... ஆகிய அலைவரிசைகளிலும் சுவிற்சர்லாந்தின் பனித்தூறல் கலந்த அல்ப்ஸ்மலைக் காற்றோடு எம் மூச்சுக் காற்றும் காற்றினில் கலந்து உங்கள் இதய தாகமாய் வானில் கலக்கும் Jeevan4U உங்கள் எண்ணங்களை சுமந்து வரும் வானோலி நிகழ்ச்சி. உங்கள் கருத்துகளை jeevan4you@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த…

    • 87 replies
    • 14.2k views
  8. ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி! லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம் இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக்…

  9. இந்தியாவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை இன்று தொடங்குகிறது பிபிசி பகிர்க Image captionபிபிசி உலக சேவை பிரிட்டன் மற்றும் பிபிசியின் மகுடத்தில் ஒரு தங்கம் பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்குகிறது விளம்பரம் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது. மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிப…

  10. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

      • Thanks
    • 5 replies
    • 556 views
  11. காணாமல் போன 50,000 சிலைகள்! சிலைக் கடத்தல் பற்றிய பகீர் ரிப்போர்ட் !

  12. விஜய்யிடம் புத்தகம் வாங்கியது அருவருப்பாக இருந்தது. https://www.facebook.com/share/r/1CrnfL7mSk/

  13. யாழ் கள உறவுகளே, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆவணங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் ஏடு இணையத்திலுள்ளது யாவரும் அறிந்ததே. http://www.viduthalaipulikal.com/index.html?kural=1 அதில் முதல் 116 ஏடுகளும் ( March 1984 தொடக்கம் May 2004 வரை) பிரதிபண்ணப்பட்டு (scan செய்யப்பட்டு) ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சில பக்கங்கள் தெளிவற்றுள்ளன. இவை நிர்வாகத்தால் கணனி மூலம் தட்டச்சுச் செய்யபட்டுள்ளதோ எனக்குத் தெரியாது. அப்படி கணனி மூலம் தட்டச்சுச் செய்யப்படாவிடின், கள உறவுகளாகிய நாங்கள் ஏன் கணனியில் தட்டச்சுச் செய்து அவர்களுக்கு வழங்கக்கூடாது? ஆகக் குறைந்தது 50 ஏடுகளையாவது 3 மாதத்திற்குள் எங்களால் முடிக்க இயலுமானால் நாங்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அனுமதியை…

  14. தரிசனம் வழங்கும் ராக சங்கமம் இன்று லண்டனில் நடக்கிறதாம் முகவரி எங்கு தெரியுமா?

    • 3 replies
    • 1.6k views
  15. Started by kalaivani,

    ஜரோப்பாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் தாயக விடுதலைக்கு பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனவா? ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் வேலைசெய்கின்றார்களா?

    • 7 replies
    • 2k views
  16. பார்த்து ஒர் லைக் போட்டால் அவர்களுக்கு ஒர் ஊக்கம் கொடுப்பதாக இருக்கும்

  17. ஏழாவது அகவை காணும் ரி.ரி.என் தமிழ்ஒளி தொலைக்காட்சி. - பண்டார வன்னியன் Sunday, 14 January 2007 15:38 (சங்கதி) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உதயமாகி இன்று 7வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமான தமிழ் தொலைக்காட்சி இணையத்தை (வவn) வாழ்த்துவதில் புளகாங்கிதமடைகின்றோம்.

  18. நெடுநாளான திட்டமொன்றிற்கான ஆரம்பம் இது. பல பதிவர்களோடு உரையாடி அவற்றை அவ்வப் போது அவரும் இவரும் எனும் ஒரு ஒலிப் பதிவுத்தொடராக சாரலில் வெளியிட வேண்டுமென்பதே அது. அதன் ஆரம்பத்தை பதிவர் தூயாவுடனான ஓர் ஒலியுரையாடலில் ஆரம்பித்திருக்கிறேன். தூயா குறித்த ஓர் ஆச்சரியம் எனக்குண்டு. புலம் பெயர்ந்த நாடுகளில் இன்றைய இளைய தலைமுறையின் இன உணர்வுச் செயற்பாடுகள் பெருமிதம் கொள்ளக் கூடிய அளவில் இருக்கின்றன எனிலும் தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் கவலைக் கிடமாகத்தான் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது பார்வையில் வாழும் சூழலில் அது இயல்பானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதையும் தாண்டி தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் ஒரு இளையவரிடத்தில் இருக்கு…

  19. தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள்…

    • 4 replies
    • 5k views
  20. சென்னை: முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது. திமுகவிற்கு ஆதரவாக சன் டிவி கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது திமுகவிற்கு, சன் டிவி நிர்வாகத்திற்குமிடையே பிளவு ஏற்பட்டதால் திமுகவுக்கு என தனி சேனல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவிற்கு மக்கள் டிவி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் நிலையில் திமுகவிற்கு என தனியாக ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிய கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்கப்பட்ட ராஜ் டிவி …

  21. புதியதோர் மின்னிதழ் ஒள்று. தரவிரக்கி படித்துப் பாருங்கள். அஜீவன் அவர்களின் கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. பி.டி.எம் முறையில் கீழுள்ள லிங்கின் மூலம் தரவிக்கிப் பாருங்கள் . ஜானா http://www.mediafire.com/?jdrb1dddzdn ஆரம்பஜோர் என்று சொல்வார்கள்.. ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட சம்பந்தமில்லாத அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் இருக்கும். உற்சாகம், வேகம் என பரபரப்பாய் முதல் முறை வெற்றிக்கு கடுமையான உழைப்பு இருக்கும். அதே அளவு ஈடுபாட்டை அடுத்தடுத்து பல இதழ்கள் வரும்வரைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெயர் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு உணர்வில்லாமல் தரம் நிலைப்பதில்லை.. புத்தகங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதுமே மிக அதிகமாக இருக்கும்! இருக்கிற…

  22. என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம் கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php

  23. http://www.vakthaa.tv/v/3399/dr.-brian-sen...tvi-part-1.html http://www.vakthaa.tv/v/3400/dr.-brian-sen...tvi-part-2.html தகவல்: வக்தா நன்றி!

  24. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இணையத்தள முகவரி: http://www.knkcc.com/index.php?a=h

  25. சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்! என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.