உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
தமிழக நண்பர் ஒருவர் என்னை கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் எழும் உணர்ச்சிப்போராட்டங்களையோ இல்லை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களையோ தமிழக மக்கள் முன்னிலையில் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லாத ஊடகங்கள் தேவைதானா?! போராட்டச்சூழலுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையில் மானாட மயிலாட நேரமிருக்கிறதா? எங்கள் வாழ்க்கைக்கோலங்கள் எப்படியோ சுழன்றிருக்க கோலங்களும் ஆனந்தமும் தேவைதானா? தயவு செய்து புறக்கணியுங்கள், கீழ்கண்ட தொலைபேசிக்கு எடுத்து உங்கள் எதிர்ப்பைத்தெரிவியுங்கள். SunTV Network Corporate Office 4, Norton Road, Mandaveli, Chennai-28 Tamil Nadu, India. Phone No: 044-24648181 Fax: 044-24648282 KALAIGNAR TV Pvt Ltd …
-
- 3 replies
- 1.9k views
-
-
இப்படியும் நடக்கிறது. ஊடகம்? பல இடங்களில் கவனயீர்ப்பு நடைபெறுகிறது. ஊடகங்களில் அறிவித்தல்கள் வருகின்றன. எல்லா இடங்களையும் உடனடியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. வானொலியுடன் குந்திக்கொண்டு இருப்பதற்கு நேரமில்லை. சரி இணையத்திற்குள் இணைக்கலாம் எங்கெங்கு நடக்கிறது என்று விபரங்களை எடுக்கலாம் என்று ஒரு வானொலி நிலையத்திற்கு அழைத்தேன். கதைத்தவரிடம் இன்று கவன ஈர்ப்பு நடைபெறும் இடங்களைத் தாருங்கள் என்று கேட்டேன் நீங்கள் எந்த இடம் என்று கேட்டார். நான் கூறினேன் நான் இருக்கும் இடத்தில் எங்கு நடைபெற உள்ளது என்று எனக்குத் தெரியும். மற்றைய இடங்களைத்தாருங்கள் என்றேன் எதற்கு என்றார். நான் இணையத்தில் போட உள்ளேன் சரியான முகவரியைக் கொடுத்தால்த்தான் வானொலி கேட்காத காரியாலத்தில…
-
- 8 replies
- 2.3k views
-
-
எனக்கு மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் யாழ் இணையத்தில் வெளியிடப்பட்ட கல்மடு அணை உடைப்பு பற்றிய காணொளி செய்தியை அனுப்பியிருந்தார். அது இசைமின்னல் என்ற இணையத்தில் தரவேற்றப்பட்ட காணொளி நான் அதைனை திறந்த போது நேற்று அங்கு நிஜமாகவே அணை உடைப்பு காணொளி இருந்தது. இன்றோ அங்கு வயசு வந்தோருக்கான காணொளி இருக்கின்றது. இதுவா தாயக செய்திகளை வெளியிடும் இசைமின்னல் இணையத்தின் பண்பு. நிச்சயமாக இது வாசகர்களால் கண்டிக்க படவேண்டும்
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்த நிகழ்ச்சியை யார் பாத்திர்கள்? http://uktv.co.uk/history/episode/listing_...channel_id/3866 UK TIME 10:30 TO 11:00 INTERNATIONAL TERRORISM SINCE 1945 The Tamil Tigers ஆங்கிலேயரினால் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த கூலிகளின் பயங்கரவாதத்தை முதன் முதலில் வீடியோ அத்தாச்சியுடன்... முக்கியமாக கடல் புலிகளால் மண்டை தீவு பகுதிகளில் வெட்டி கொல்லபட்ட தமிழர்களின் வீடியோ.. புலிகளால் அகதியாக்கபட்ட அரை மில்லியன் தமிழர்கள். புலிகளால் கொல்லப்பட்ட அறுபது ஆயிரம் பேர்.................................................................... ..... சிங்களவன் தோத்தான் போங்கள்........... எனக்கு இந்த வீடியோ வேணும்.. எங்கும் இறக்க முடியவில்லை.. யாராவது…
-
- 1 reply
- 2.6k views
-
-
இணையத்தள அறிமுகம்: http://norwaytamilnews.com நண்பர்களே அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுங்கள்....
-
- 1 reply
- 1.2k views
-
-
தாயாக மக்களின் பேரவலத்தின் பதிவும் புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய பணியும். http://www.valary.tv/?p=592 http://www.valary.tv/?p=590
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடா தமிழ்வன் (Tamil One) தொலைக்காட்சி: ஓர் சிறு விமர்சனம் இனிய வணக்கங்கள், நான் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி பற்றிய ஓர் சிறிய பதிவை யாழில போட்டு இருந்தன். கனடாவில இருக்கிற இன்னொரு தமிழ் தொலைக்காட்சியான தமிழ்வன் பற்றிய ஓர் பதிவை எழுதலாம் எண்டு கொஞ்சக்காலமாக யோசிச்சு இருந்து கடைசியில அந்த எண்ணம் இண்டைக்கு கைகூடி இருக்கிது. சரி, இனி கதைக்கு வருவம்... நாங்கள் வீட்டில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியை அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து வச்சு இருக்கிறம். இதேமாதிரி கனடா தமிழ்வன் தொலைக்காட்சியையும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில இருந்து வச்சு இருந்தம். ஆனால் Cable கட்டணம் அதிக அளவில வரத்துவங்கினதால தமிழ்வன் தொலைக்காட்சியை கொஞ்சக்கா…
-
- 16 replies
- 4.2k views
-
-
ஈழமண் இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். http://eelaman.net/
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் இருந்து வே.மதிமாறன் வழங்கும் "முற்றம்" தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரின் தத்துங்களை பேசும் நிகழ்ச்சி இது. நேயர்களின் கேள்விக்கு பெரியார் இயல் பார்வையில் நேரடியாக பதில் அளிக்கின்றார் வே.மதிமாறன்
-
- 13 replies
- 2.9k views
-
-
நெடுநாளான திட்டமொன்றிற்கான ஆரம்பம் இது. பல பதிவர்களோடு உரையாடி அவற்றை அவ்வப் போது அவரும் இவரும் எனும் ஒரு ஒலிப் பதிவுத்தொடராக சாரலில் வெளியிட வேண்டுமென்பதே அது. அதன் ஆரம்பத்தை பதிவர் தூயாவுடனான ஓர் ஒலியுரையாடலில் ஆரம்பித்திருக்கிறேன். தூயா குறித்த ஓர் ஆச்சரியம் எனக்குண்டு. புலம் பெயர்ந்த நாடுகளில் இன்றைய இளைய தலைமுறையின் இன உணர்வுச் செயற்பாடுகள் பெருமிதம் கொள்ளக் கூடிய அளவில் இருக்கின்றன எனிலும் தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் கவலைக் கிடமாகத்தான் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது பார்வையில் வாழும் சூழலில் அது இயல்பானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதையும் தாண்டி தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் ஒரு இளையவரிடத்தில் இருக்கு…
-
- 63 replies
- 7.3k views
-
-
h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம…
-
- 17 replies
- 4.8k views
-
-
தமிழர் நலவாழ்வு அமைப்பு தமிழர்களின் இன்றைய நிலைகருதி கண்ணீர் வெள்ளம் என்ற தலைப்பில் நிதி சேகரிக்கும் பணி ஒன்றை நடாத்தி கொண்டு இருக்கிறது. அதற்கு பிரதான ஊடக அனுசரனையாக தீபம் தொலைக்காட்சி முதன் முறையாக தமிழர்களுக்காக தங்கள் ஒருநாள் நிகழ்ச்சியை ஒதுக்கி ஆதரவு கொடுத்தார்கள். இதன் மாற்றம் தான் என்ன? ஈழத்தமிழர்களின் ஊடக வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளார்களா? அல்லது ஜங்கரன் தொலைக்காட்சியின் வருகையால் இப்படி தமிழர்களுக்கு உதவுகிறோம் என்று வர்த்தக நோக்கமா? கள உறவுகளே உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்
-
- 7 replies
- 2.6k views
-
-
நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர். அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன் பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்...... கேட்பதற்கு அழுத்துங்கள்: http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/52427630f98a0b40/ நன்றி
-
- 9 replies
- 2.5k views
-
-
வணக்கம் நன்பர்களே, புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா. எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ? நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது .../>
-
- 45 replies
- 14.2k views
-
-
ஈழத்தில் பலவாறு கஸ்ரப்பட்டுக்கொண'டிருக்கின்றார்கள் மக்கள் உயிரைக்கையில் பிடித்தவாறு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக மக்கள் வாழ்க்கைநடத்துகின்றார்கள். கிறிஸமஸ் கோவிலுக்குக்கூட செல்லமுடியாதநிலையில் எத்தனை லட்சம் மக்கள் அல்லட்படுகின்றார்கள். இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது ஆனால் இந்தமக்களுக்கு ஒவ்வொருநாளும் பலபேரைபறிகொடுப்பதென்பது ? சரி புலத்திலிருக்கும் உறவுகள் நாங்கள் என்ன இங்கதான இருக்கிறம் அந்தமாதிரி என்யோய் பன்னவமென்டு தயவுசெய்து இருக்காதீர்கள். அது நமது மக்களுக்கும் எமக்கும் செய்யும் துரோகம். நாம் எல்லோரும் தமிழர்கள் அங்கயென்டாலும் சரி இங்கயென்டாலும்சரி ( காகம் எந்தக்குளத்தில குளித்தாலும் கறுப்பு கறுப்புத்தான் ) அங்கே மக்கள் வேதனையுடன் யேசுபாலகனைவரவேற்…
-
- 8 replies
- 1.8k views
-
-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே http://www.kumudam.com என்ற இணையதளத்திற்க்கு விஜயம் செய்து அங்கு உங்களை இலவசமாக பதிவு செய்துகொண்டு டாக் ஒப் த வீக் மற்றும் அரசியல்மேடை போன்ற காணொளிகளை பார்வையிடுங்கள்
-
- 1 reply
- 917 views
-
-
ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....
-
- 9 replies
- 3.2k views
-
-
என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம் கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php
-
- 4 replies
- 1.4k views
-
-
இத்தொடர் தமிழகத்தில் ஈழத்தமிழர் சுயஉரிமை போராட்டத்தை பற்றி நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும். இதனை பார்த்து எமது கருத்துக்களையும் அனுப்புவோம். news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv http://makkaltholaikkaatchi.blogspot.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 19 replies
- 6.1k views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா வான்படையால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டு ஏற்படுத்திய அழிவுக் காட்சிகளுடன் கொத்தணிக் குண்டு பற்றிய விபரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. http://www.valary.tv/?p=485
-
- 1 reply
- 1.2k views
-
-
இணையத் தமிழ் தொலைக்காட்சி - நேரடி ஒளிபரப்பு http://www.nettamil.tv/
-
- 6 replies
- 2.9k views
-
-
மாவீரர் தினம் பற்றி போராட்டம் பற்றி புலம்பெயர்ந்த இளையோரின் கருத்துக்களை சிறப்பாக GTV தற்பொழுது ஐரோப்பிய ஒளிபரப்பில் செய்து கொண்டிருக்கிறார்கள். GTV இன் காலம் தேவை கருதி நடத்தும் சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
-
- 14 replies
- 3.6k views
-
-
பிரித்தானிய மாலைப் பத்திரிகையில் சிங்கள நிருபரின் இனவாதம் உடனடியாக இதற்கான உங்கள் பதிலை இந்த பதிவில் எழுதி அனுப்புங்கள் http://www.thisislondon.co.uk/standard/art...e#StartComments
-
- 5 replies
- 3.3k views
-
-
http://www.lankanew.tk/ http://www.lankanew.tk/ http://www.lankanew.tk/ see this photos.... 23434.jpg 2311.jpg 14314.jpg 143145.jpg 2135.jpg 2343.jpg மன்னிக்க வேண்டும்... வெட்டி ஒட்டினேன்... படங்கள் வரவில்லை....
-
- 1 reply
- 1.8k views
-