உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
நாளை பிரான்சில் நடைபெறும் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்... டிக்கட் எல்லாம் வித்துடுச்சா?
-
- 10 replies
- 2.4k views
-
-
நிதர்சனம் செயல் இழந்துவிட்டதா ???????????????????
-
- 20 replies
- 3.6k views
-
-
இன்றும் நாளையும் ரிரின் இலவசமாக ஒளிபரப்பு
-
- 12 replies
- 2k views
-
-
சிட்னியில் இருக்கும் பிரபல வானோலி 10 வருடங்களுக்கு முன்னர் தனிபட்ட நபரின் முயற்சியால் உருவாகி வளர்த்தெடுத்து ஒரு விருட்சமாக நிற்கிறது ஆனால் இன்று அதன் ஸ்தாபருக்கு ஒரு சோதனை போல் தெறிகிறது இதற்கு காரணம் யாது என்று எனக்கு தெறியவில்லை இவ் அறிவிப்பாளர் சில விடங்களை துணிச்சலாக எடுத்து விவாதிப்பது காரணமாக இருக்க கூடும்.எமது சமுதாயம் இன்னும் விமர்சனங்களை எடுத்து கொள்ள தயங்குகிறது என்பதை தான் இது காட்டுகிறது.இன்று அவர் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கும் போது திடீரென இடையில் நிறுத்தபட்டு விட்டது. துணிச்சல் மிக்க எதையும் விவாதிக்க தக்க அறிவிப்பாளர்கள் தமிழ் சமுதாயத்திற்கு முக்கியமாக புல தமிழ் சமுதாயத்திற்கு தேவை.இவர்கள் ஒரு சிலரின் தனிபட்ட …
-
- 6 replies
- 1.9k views
-
-
Satellite : HB6 Transpondeur 93 Satellite delivery system descriptor : Frequency 12577 MHz Orbital position 13° W.E flag East Polarisation Horizontal Modulation QPSK Symbol rate 27,5 Msymbol/s FEC 3/4 ORU Radio 64 Kbits Mono ''ஒரு றேடியோ" பேச கதைக்க குரைக்க கனைக்க ஒரு றேடியோ. (பிற்குறிப்பு - அடிக்க வராதையுங்கோ இந்த வாசகங்கள் ஒருபேப்பரில் வெளிவந்த வாசகங்கள்) பரீட்சார்த்த ஒலிபரப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
-
- 14 replies
- 2.5k views
-
-
ஏழாவது அகவை காணும் ரி.ரி.என் தமிழ்ஒளி தொலைக்காட்சி. - பண்டார வன்னியன் Sunday, 14 January 2007 15:38 (சங்கதி) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உதயமாகி இன்று 7வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமான தமிழ் தொலைக்காட்சி இணையத்தை (வவn) வாழ்த்துவதில் புளகாங்கிதமடைகின்றோம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
எமது போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் நேரத்ததில் சில ஊடகங்கள் பொறுப்பற்ற தனமாக நடந்துகொள்கின்றன. இது திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகம் எழுகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் இப்போது எமக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நேரத்தில் சென்ற சனிக்கிழமை (6.1.2007)அன்று தமிழ் தொலைக்காட்சி இணையத்தில் சுயேட்சை எம் எல்.ஏ என்ற திரைப்படம் ஒளிபரப்பபட்டது. அதில் கலைஞரை கிண்டல் செய்யும் வசனங்கள் பல இடம்பெற்றிருந்தது.(நீங்கள் கேட்கலாம் அதற்கு இந்திய தணிக்கை சபை அனுமதித்துள்ளது அப்படியானால் ஒளிபரப்பலாம்தானே என்று அவர்கள் அனுமதிக்கவேண்யது அவர்களுடைய கடமை ஆனால் நாம் எங்களுக்கு உதவுபவர்களை நோகடிக்காமல் இருக்கவேண்டும்) கலைஞருடைய அறிக்கைகள் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மீண்டும் தமிழ்வெப்றேடியோ 01.01.2007 முதல் ஆரம்பமாகிறது. அடுத்துவரும் நாட்களில் பல புதிய நிகழ்ச்சிகள் செய்திகள் அரசியல் கட்டுரைகள் இலக்கியம் உள்ளிட்ட பல விடயங்களுடன் வரவிருக்கிறது. www.tamilwebradio.com
-
- 8 replies
- 1.8k views
-
-
அகில இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் அதிகமான வலைபூக்கள் உள்ளன என இந்திய டூடே இதழ் தெரிவித்துள்ளது. வே.பிச்சுமணி
-
- 0 replies
- 1.4k views
-
-
satellite -Euteisat hotbirds -13 (degrees) freqency -10722 polaity-H symbolrate -29995 fec -3/4
-
- 1 reply
- 1.6k views
-
-
அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக செய்மதி ஊடாக தொலைக்காட்சியில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Frequency: ( 11454.5V) Date: 20/12/06 Time: 08:00 - 15:30 GMT FIRM and 15:30 - 16:30 GMT PENCIL Satellite: PANAMSAT 12 XP1K SLOT A UL 14004.5 V / DL 11454.5V FEC: 3 /4 S/R: 5.632
-
- 8 replies
- 2.2k views
-
-
http://www.tamilsydney.com/content/view/156/37/
-
- 1 reply
- 965 views
-
-
சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளரை இலக்கு வைத்து பதிவு இணைத் தளம் (www.pathivu.com) தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இணையத் தளங்கள் நடத்துவோர் தற்கொலைத்தாக்குதல் நடத்தும் அதிசயம் அண்மைக்காலங்களில் குறைந்திருந்தாலும் பதிவினால் தொடரப்படுகிறது. பதிவின் தற்கொலைத் தாக்குதல் என்று ஏலவே முடிவு செய்து செய்தி வெளியிட்டிருப்பதால் மிகவிரைவில் நடத்தியவர் விபரங்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். ---- வெள்ளி 01-12-2006 12:46 மணி தமிழீழம் [மயூரன்] கோட்பாய ராஐபக்ஸ மீது தற்கொலைத் தாக்குதல் - மயிரிழையில் உயிர்தப்பினார். சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஐபக்ஸ கொழும்பில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பி…
-
- 6 replies
- 1.9k views
-
-
தாயகத்துக்கு நேரே சென்ற நிதர்சனம் புகழ் ஆசிரியர் வந்துவிட்டார? முதல் தடவை 10 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள் பின் 20 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள். நாம் அறிந்த மட்டில் அவர் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாராமே ???????? உண்மையாகவா ????? யாரும் மேலதிக தகவல் சொல்லுங்களேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
அவுஸ்திரெலியாவில் ரி.ரி.என் தொலைக்காட்சியினை சிகரம் 1 வந்த அலைவரிசையில் பார்க்கலாம்
-
- 3 replies
- 1.6k views
-
-
மாவீரர் தினம் - TTN இலவச ஒளிபரப்பு மாவீரர் வார நிகழ்வை முன்னிட்டு TTN தமிழ் ஒளி கார்த்திகை 24 முதல் 30 வரை தனது சேவையை இலவசமாக வழங்குகின்றது. தொழில்நுட்ப விபரம் Satellite: Hotbirds - 13°(degrees) Frequency: 12,245 Mhz Polarization: Horizontal Symbol Rate: 27,500 Symbol/s FEC: 4/3 மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு http://www.tvttn.com/contact.php
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழ் ஒளி இணையமும் கனடா சிஎம்ஆர் ரிவிஅய் போன்றன இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. தமிழரின் ஊடகங்களிற்கிடையில் இது போன்ற ஒத்துளைப்புகள் மேலும் வழர்க்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்க்க வேண்டும். ஆனால் சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் எமது ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது என்பதை கவனிக்க வேண்டும். -1- தமிழ் தேசியத்திற்கு ஆதரவு நிலைப்பாடு இல்லதவர்களை சாதுரியமான கேள்விகளை கேட்க முடியாது தவிக்கிறார்கள். -2- தரமான கேள்விகளை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நம்பிக்கையோடு கேட்க முடியாது தடக்குப்படுகிறார்கள். -3- ஆங்கிலத்தில் முன்னெடுப்பது என்பது முற்று முழுக்க முடியாது இருக்கிறது. ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முயற்சித்தால்தான…
-
- 19 replies
- 3.8k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…
-
- 4 replies
- 2.5k views
-
-
அண்மை காலங்களில் புதினம் செய்தி இணையத்தளம் தமிழ்நெற் செய்திகளையோ அல்லது ஏனைய சர்வதேச ஊடகங்களின் செய்திகளை மொழிபெயர்த்துப் போடும் போது அவற்றை உரிமுறையில் இது தான் மூலம் என்று நாகரிகமாக குறிப்பிட்டு செய்வதை மறந்துவிட்டது. அது போக செய்திகளை செய்தியாக போடாது அனாவசிய தாளிப்புகளும் சோடிப்புகளை சேர்த்து மீண்டும் சதிராட தொடங்கிவிட்டது. இவர்களிற்கு எப்பவும் தடி ஓட்டினாத்தான் ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பார்களா? சிறு உதாரணம்: முகமாலை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 5 இராணுவத்தினர் பலி ஞாயிற்றுக்கிழமை 8 ஒக்ரொபர் 2006 19:54 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்…
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம். இந்தப் பகுதியிலே வந்து கருத்துச் சொல்லும் அனைவரும் எங்களுக்கு என்று ஒரு ஊடகம் வேண்டும் .அது சிறந்த ஊடகமாக ,ருக்கவேண்டும் என்று அது வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை எப்படி வளர்ப்பது ?அது எப்படி இருக்கவேண்டும் ? எத்தனை பேர் ஆக்கபூர்வமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எத்தனைவீதமான மக்களுக்கு இணையத் தளங்களை பார்கத்தெரியும்? இணையத்தளங்களை பார்க்கத் தெரிந்த ஏத்தனை பேருக்கு அதில் தினசரிகாலையிலேயே செய்திகளையோ பிற விடயங்களையோ பார்க்க நேரமிருக்கிறது? ;இன்னமும் வானொலி கேட்கவோ தமிழ் தொலைக்காட்சிகளை பார்கவோ முடியாமல் அல்லது நேரமில்லாமல் விடுதலைப்புலிகளின் தொலைபேசிச் செய்தி தொகுப்பை கேட்பவர்கள் எத்த…
-
- 7 replies
- 2k views
-
-
TTN பற்றி நன்மை, தீமைகளை இங்கு வைக்கின்றீர்கள். கனடாவில் இருக்கும் யாழ்கள அங்கத்தவர்களுக்காக TVI (Tamil Vision Inc) ப் பற்றி நன்மை, தீமைகi ளப் பதிக்க ஒரு கட்டம் இருந்தால் நல்லம் என நினைக்கிறேன். கனடா யாழ்கள அங்கத்தவர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??? :?: ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் இரசியா!!
-
- 12 replies
- 3.8k views
-
-
இன்றய சுப்பர்மடம் நிகழ்ச்சியில் மகிந்த விமல் வீரவன்ச வை நக்கலடிப்பதோடு முடிந்தது. சுப்பர் மடம் என்ற நிகழ்ச்சி வந்து தாயகத்தில் (அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பிரதேசத்தில்) உள்ள சாதாரண தேநீர்கடை சம்பாசனையாக வருகிறது. இன்றைய தாயகத்து சூழ்நிலையில் மக்கள் நக்கலடித்து பொழுது போக்காட்டும் மனேநிலையிலா இருப்பார்கள்? உணவுத்தட்டுப்பாட்டின் உச்சத்தில் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் களவெடுக்க தயாராகிறார்கள் என்ற மிகமோசமான அவலம். அடிப்படை உணவிற்கே தட்டுப்பாடு என்றால் சிறுவர் போசாக்கு? மருந்துகள்? வைத்தியசாலைகளிற்கு மின்சாரம்? அங்குள்ள மக்களின் நிலமையை சித்தரிப்பதான சம்பாசனையாக கொள்வதற்கு பலவிடையங்கள் உண்டு ஆனால் சுப்பர்மடத்தில் எதிரியை நக்கலடித்து மகிழ்விக்கிறார்களா…
-
- 28 replies
- 6k views
-
-
சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர். டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை …
-
- 4 replies
- 1.9k views
-
-
இது உண்மையா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இதில் ஐராப்பாவில் மாலையில் தமிழ் ஒளியில் சிங்கள மொழியில் பாடல்கள் ஒளிபரப்பாகிறதென தெரிவித்தார், இது என்ன!
-
- 22 replies
- 4.9k views
-
-
அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது: அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம். இங்கே இந்த கருத்துக்களத்தில் பல புனை பெயர்களில் பலர் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ரிரிஎன் நிறுவனத்தை பற்றியும் அதில் வரும் செய்திகளைப் பற்றியும் பலர் பல கருத்துக்களை செல்லி இருக்கிறார்கள்.இந்தக் கருத்துக்கள் யாவும் ரிரிஎன் நிறுவனத்தை வளப்படுத்துவதற்கான கருத்துக்களாக எனக்குப் படவில்லை. ஏனென்றால் உண்மையான கருத்தை ஆக்கபூர்வமான …
-
- 25 replies
- 4.6k views
-