Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்ணாவின் வருகையும் அவர்தம் உறுதி மொழியும் - தை 2012

  2. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வே…

  3. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வ…

  4. இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…

  5. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! | க.மேனன் February 23, 2022 கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங…

  6. http://uyirambukal.blogspot.com/2010/06/blog-post_3171.html இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................ புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்ப…

    • 0 replies
    • 696 views
  7. இராசதந்திர தொடர்புகளை தமிழ் மக்கள் சீனாவுடனும் ஏற்படுத்தவேண்டும். இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவிக்க தொடங்கி விட்டார்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பீர்களானால் அவர்கள் மிக அதிகமாக வெறுக்கும் அரசு இந்திய மத்திய அரசாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களின் அழிவுக்குத் திட்டமிட்டு உதவிய நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இந்தியாவின் கரங்கள் தமிழ் மக்களின் குருதியில் தோய்ந்திருக்கின்றன தமிழ் மக்களின் அவலக் குரலுக்கு செவிசாய்க்காமல் தமிழ் மக்களை அழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த நாடு இந்தியா தான். சாணக்கியர் க…

    • 0 replies
    • 608 views
  8. வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு September 30, 2022 — கருணாகரன் — “வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இது மிகக் கவலையளிக்கும் நிலையாகும். பாடசாலை மாணவர்களும் பகிரங்கமாகப் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. தங்களுடைய மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்து கொண்டே பல பாடசாலைகள் அவற்றை மறைக்க முற்படுகின்றன. தங்கள் பாடசாலையின் பெயர் கெட்டு விடும் என்ற தவறான (மூடத்தனமான) கற்பிதமே இதற்குக் காரணம். தங்கள் மாணவர்கள் பாதிக்கப்படைந்து கெட்டுப்போவதைப் பற்றிச் சிந்திக்காமல், கவலைப்படாமல் தங்கள் பாடசாலைகளின் பெயர் கெட்டு விடும் …

  9. வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By Digital Desk 2 14 Nov, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்…

  10. ஜெ : சில குறிப்புகள் சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? 1) நிலப்பிரபுத்துவ மனோபாவம் அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத திரளான மக்கள…

  11. http://tamilvision.tv/tvi/clients/default.aspx http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx http://cmr.fm/ (press tamil)

    • 0 replies
    • 952 views
  12. ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார். அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றத…

  13. விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? Gokulan இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன்…

  14. மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்! October 21, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது …

  15. இன, மத சகிப்பு தன்மையும் புத்திசாலித்தனமும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:03 பல்லின சமூகங்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மதக் குழுமங்களும் வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில், மத சகிப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும். இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் முன்னதாக, மத சகிப்புத்தன்மை கட்டியெழுப்பப்படுவது அடிப்படையானது. சிறுபான்மைச் சமூகங்களின் மத நம்பிக்கைகளைப் பெரும்பான்மைச் சமூகங்கள், நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்குவதோ, நாசமாக்குவதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மறுபுறத்தில், பெரும்பான்மைச் சமூகத்தின் மத விடயங்களை, சிறுபான்மையினர் யாரும் கேலிக்குள்ளாக்குவதும் பெரும் சிக்கல்களைக் கொண்டு வரும். சுரு…

  16. பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம March 10, 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழ…

  17. இந்திய - இலங்கை அரசுகள் தமிழர்கள் பக்கம் நிற்காது - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விசேட செவ்வி இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் ச…

  18. "சிங்­கள பௌத்த மத­வாத - இரா­ணுவ மேலா­திக்கம்: தமிழர், முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் ஒரு பிரச்­சி­னையே" இலங்­கையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு பிர­தான தடை­யாக இருப்­பது தற்­போ­தைய சிங்­கள மத­வாத இரா­ணுவ மேலா­திக்­கமே என்று கூறி­யி­ருக்கும் நோர்வே சமூக விஞ்­ஞான அறி­ஞ­ரான பேரா­சி­ரியர் ஓவின்ட் ஃபுக்­லெருட் அந்த மேலா­திக்கம் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மாத்­தி­ர­ மல்ல, பல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் கூட ஒரு பிரச்­சி­னையே என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். வர­லாறு நெடு­கிலும் நிலை­நாட்­டப்­பட்டு வந்­தி­ருக்கும் (குடிப்­ப­ரம்­ப­லு­டனும் மதங்­க­ளு­டனும் மற்றும் சமூக -- பொரு­ளா­தா­ரத்­து­டனும் தொடர்…

  19. அனல்மின் நிலையம்: ஒன்று போய் நான்கு வந்தது Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:31 Comments - 0 புதிதாக நான்கு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அ‍ங்கிகாரம் வழங்கியுள்ளது. நீண்ட போராட்டங்களின் பின்னர் திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்தை மூட முடிந்தது. இன்று ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற வகையில் அரசாங்கம் மீண்டும் அனல் மின் நிலையங்களை நோக்கி தனது கவனத்தைச் செலுத்துகிறது. அந்நான்கில் இரண்டு அனல் மின் நிலையங்கள் நுரைச்சோலையிலும் இரண்டு திருகோணமலையிலும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கத்தின் இம்முடிவு பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது அனல் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் அதை அண்டியு…

  20. 'உலகில், மாபெரும் ஜனநாயகத் திருவிழா' - இது, இந்தியத் தேர்தலைக் குறித்து சொல்லப்படும் வாக்கியம். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டைவிடவும் அதிகம். ஆனால், இந்தியாவைவிட அதிகமான மக்கள்தொகை உள்ள நாடான சீனாவைப் பற்றி ஏன் அப்படிச் சொல்வதில்லை? ஏனெனில், சீனாவில் தேர்தலும் இல்லை, ஜனநாயகமும் இல்லை. ஆனால், 70 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் சீனாவில், சோஷியலிச ஜனநாயகம் நிலவுவதாக சீனா சொல்லிக்கொள்கிறது. 1949-ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை, 'ஒரே நாடு ஒரே கட்சி' எனப் பயணித்துக்கொண்டிருக்கிறது சீனா. சீனாவி…

  21. இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது. பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாட…

    • 0 replies
    • 638 views
  22. கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை ஆர். அபிலாஷ் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப்பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போலஅன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாககொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம்சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பலகேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர்சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது: 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே(70 வருடங்கள…

  23. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவ…

  24. உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் அமெரிக்கக் கூட்டமைப்பையே சொல்கிறோம். இப்போது வசிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வந்தேறிகளே. ஆதி குடிகள் மிகச் சிறு தொகையாகிப் போனார்கள். அந்த வன்முறை வரலாறு இன்னமுமே ஒழுங்காக அங்கீகரிக்கப்பட்டு சமூகப் பிரக்ஞையில் இறங்கவில்லை. இங்கு எந்தெந்த நாடுகளிலிருந்து என்ன காலகட்டத்தில் மக்கள் குடி பெயர்ந்தனர் என்பதை இய்க்கமுள்ள ஒரு…

    • 2 replies
    • 463 views
  25. பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார். இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சிறுமியின் கோரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.