நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை? - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்…
-
- 0 replies
- 283 views
-
-
ஊடகப் பொறுக்கித்தனமும் தண்டனைகளும் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:20 தென்னிலங்கையிலிருந்து செயற்படும் இலத்திரனியல் ஊடகமொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தான், அண்மைய சில நாள்களாக அதிக கவனத்தை ஈர்த்திருந்தன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், இலங்கை முழுதும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், சுமந்திரன் தெரிவித்த கருத்துகளும், அவை தொடர்பான அறிக்கையிடல்களும் முக்கியமானவை. தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் கோபப்படுத்தும் வகையில் தான், சுமந்திரனின் அவ்வுரை அமைந்திருந்தது என்பது வெளிப்படை. ஒருமித்த நாடு என்பதற்குள் தீர்வொன்றைப் பெற வேண்டிய அவசிய…
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கில் தொடரும் வன்முறை கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும் வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் அதி கரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. கிளிநொச்சி, மாங்குளம் உட்பட பல பகுதிகளிலும் வாள்வெட்டுச் சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் மீண்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் அச் சமான நிலைமை உருவாகியிருக்கின்றது. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி செல்வா நகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வாள்வெட்டுச் சம்பவத்தி…
-
- 0 replies
- 163 views
-
-
மனித மலங்களை ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:-அரசியல் கைதியின் வாக்குமூலம் 28 ஜூன் 2012 globaltamilnews.net மற்றும் GTBC FM ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சாட்சியம்:- குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சசாட்சியம்:- வவுணியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்:- நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு:- அரசியல் கைதி சரவணபவன் எங்கே? ஆவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள்:- வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு க…
-
- 0 replies
- 631 views
-
-
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை மரங்களுக்கு வேரோட மண் இருக்கிறது. பறவைகளுக்குக் குஞ்சு பொறிக்கக் கூடு இரக்கிறது. காட்டு விலங்குகளுக்கு உறங்குவதற்குக் குகை இருக்கிறது. ஆனால்.... தங்களுக்கென்று தரையோ, வானமோ, கடலோ, நிலமோ இல்லாத அனாதைகளாய், அடிமைகளைவிடக் கேவலமாய்... வாழ்க்கை என்ற சூழலில் வாடிக் கொண்டிருப்பவர்கள் அகதிகள். இனங்களுக்கிடையேயான இனக் கலவரங்கள் காலகாலமாய் நடந்து வரும் நிலையில் வரலாறு காணாத மிகப் பெரிய இனக்கலவரம் 1983-இல் இலங்கையில் ஏற்பட்டது. கலவரங்களும் யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து.... தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் தமிழ்நாட்டின் கரைகளைத் தேடி, படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்து த…
-
- 0 replies
- 621 views
-
-
ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே... விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடரும் உயிரிழப்புக்கள், மரண பீதி, மற்றும் அசாதாரண வாழ்வியல் சூழல் எல்லாம் உலகத்தை தலைகீழாக பிரட்டிப்போட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மடடுமல்ல நாட்டின் தலைவர்களும் கேட்க்கும் கேள்விகள்: - எப்போது இது முடியும் - எவ்வாறு மீள் எழுதல் இருக்கும் மேற்குலக வாழ்வியல் மக்களின் அன்றாட நிகழ்வுகள்பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அரசை பார்த்து கேட்கும் ஒரு முக்கிய கேள்வி : " என்ன நடந்தது எங்கள் தயார்படுத்தலுக்கு? இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னராக, சோவியத் ஒன்றியம் உடைந்த போது, பெர்லின் சுவர் தகர்ந்த போது, இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது. இப்போது கொரோனா இல்லை கோவிட் 19 என்ற உலகத்தொற்று. மீண்டும் ஒரு முறை …
-
- 118 replies
- 11.2k views
- 1 follower
-
-
'இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கை அரசுடன் இணைந்து தீர்வு' ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக senthil thondaman facebook page இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்தே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது செந்தில் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார். கேள்வி: இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தலைமைத்துவம் தற்போது இல்லாத…
-
- 0 replies
- 393 views
-
-
உள்ளடக்கம்:- முடிவுக்கு வந்துவிட்டது திராவிடம், பெ.மணியரசன் விளாசல் தமிழ் தேசியம் ஒரு மெய்யியல் - ஜாதி இல்லை, மனுதரமத்திலிருந்துதான் இந்த ஜாதி வந்தது, தமிழில் இல்லை சாதி, தமிழ் தேசியத்தை சிதைக்கதான் இந்த வண்மம். மன அழுக்குதான் உயர்வு தாழ்வு. கலப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும். திராவிடமென்று தெலுங்கில் & மலையாளத்தில் சொல்ல முடியுமா, ஆரியன் வைத்த பெயரிது. ஜாதியை மறுப்பவன் திராவிடன்??? கருணா இன துரோகி, ஆனா தமிழன் பி.கு: வசை சொற்களில்லை & ஆபாச படங்களில்லை, அரசியல் கட்சி சார்ந்துமில்லை,
-
- 3 replies
- 662 views
-
-
-
- 32 replies
- 4.6k views
-
-
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்) July 14, 2021 — கருணாகரன் — (இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.) “நீதி வழங்கப்படாததையும் விட மோசமானது, நீதியைப் பற்றிய பசப்பு வார்த்தைகளாகும்” (அறிமுகம்) (01) …
-
- 29 replies
- 2.9k views
-
-
தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை ராஜதானியில் இருந்த சிலபகுதிகள் புதிதாக உருவான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த கு காமராஜர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த சின்னமே இன்று வரை தமிழக அரசின் சின்னமாக தொடர்ந்…
-
- 1 reply
- 604 views
-
-
இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது. போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின. இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். இந்தப் பொருளாதாரப் பேரிடரை, சிங்களவர்கள் தாமாகவே தேடிக்கொண்டனர். அதவாது ராஜபக்சவினர் குறித்து 2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். தமிழர் – முஸ்லிம்கள்…
-
- 4 replies
- 515 views
-
-
தனித்துப் போய், தப்பி ஓடிய... கோட்டா! மக்களால் தோற்கடிக்கப்பட்டு , தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து , பாராளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை கூட இல்லாமல் பிரதமரான சுவிங்கம் ரணில் , இன்று IMF மற்றும் சர்வதேச உதவிகளை எப்படி பெறுவதென ஒரு விளக்கத்தை பாராளுமன்றத்தில் கொடுத்தார். அதை கேட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கையோடு வந்திருந்தார். கில்லாடி ரணில் , எல்லோரையும் திக்குமுக்காட வைப்பார் என கோட்டா மட்டுமல்ல கோட்டா - ரணில் ஆதரவு தரப்பும் நம்பியிருக்கலாம். அந்தோ பரிதாபம் , ரணில் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கிய நேரம் முதல் எதிர்க்கட்சி தரப்பு "Gota Go Home" எனக் கோசம் போடத் தொடங்கினர். கோட்டா - ரணில் …
-
- 0 replies
- 203 views
-
-
ஆயுதப் போராட்டம் மெனிக்கப்பட்ட பின் தமிழ்மக்கள் மிகவும் நிதானமகவும், அரசியல் விழிப்புணர்ச்சியோடும் செயலாற்ற வேண்டும் என்றும், அவ்வாறான செயற்பாடுகள் மூலமே சர்வதேசத்தினூடான ஆதரவோடு எமக்கான விடுதலையை முன்னெடுக்க முடியுமென்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் அவர்கள் பலதரப்பட்ட விடையங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழர்களின் பலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தமிழர்களின் அவல நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் …
-
- 0 replies
- 993 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
‘தமிழ் மக்கள் பேரவை அநாதையா?’ Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, பி.ப. 10:00 Comments - 0 வா. கிருஸ்ணா தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தமிழ் மக்கள் பேரவை அநாதையாக்கப்பட்டுவிட்டதா என்றும் வினவினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதியக் கட்சியை ஆரம்பித்தமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்ப…
-
- 0 replies
- 430 views
-
-
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை …
-
- 8 replies
- 465 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வைத்துக் கொண்டு அட…
-
- 0 replies
- 384 views
-
-
இலக்கின் சிந்தனை | தேசமாக எழுந்த மக்களும் மாறுபாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளும் | ILC | இலக்கு மாவீரர் நாளினது கருவைத்தொட்டுச் செல்லும் கருத்தாடல் என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
-
- 0 replies
- 136 views
-
-
‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள் Editorial / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:31 Comments - 0 போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், எம்மை நாமே கேட்ட வேண்டிய கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளை, மனச்சுத்தியுடன் கேட்க வேண்டும். அதற்கான பதில்களையும் தேட வேண்டும். இதைச் செய்வதாயின் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சுயவிமர்சனத்துக்குத் தயாரில்லாத மனிதர்களிடமோ, சமூகத்திடமோ எதிர்பார்க்க அதிகம் இல்லை. இன்று விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ தயாரில்லாத சமூகமாக இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகமும் அதனிலும் மேலாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் உள்ளது. முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும், அதற்கு முந்தைய தமிழ்த்தேசி…
-
- 7 replies
- 1.3k views
-
-
•“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார். இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்…
-
- 3 replies
- 783 views
-
-
ஐ,நா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் பலமும் பலவீனமும் இந்திய நடவடிக்கைக்கு காரணம் யார் கூட்டமைப்பின் இராஜதந்திரம் சரியா பிழையா? விபரிக்கும் மூத்த ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர்கள். ஐ,நாவில் இந்தியாவை இராஜதந்திர ரீதியில் பயன்படுத்துவதில் தமிழர் தரப்பின் செயற்பாடு திருப்திகரமானதா? அடுத்த கட்ட நகர்வு எப்படி? என்பது பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்களான பிரபாகன், சிறிகஜன் மற்றம் அரசியல் விமர்சகர் நிர்மானுசன். http://www.tamilwin.com/show-RUmtzATZSVhq7J.html
-
- 0 replies
- 526 views
-
-
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய ‘300 குண்டு’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 30 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:05Comments - 0 பெரிய மனிதர்கள் கூட, அரசியலுக்காகத் தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதைச் சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல், அரசியல் செய்ய முடியாது என்று படித்தவர்களே நினைப்பது, எத்தனை பெரிய அபத்தம். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, ஓய்வுபெற்ற நீத…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
காலிமண்டபமும், கடவுள்களும்… By மா. சித்திவினாயகம் ⋅ டிசம்பர் 27, 2008 ⋅ Email this post ⋅ Print this post ⋅ Post a comment அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தத
-
- 0 replies
- 680 views
-