நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …
-
- 0 replies
- 358 views
-
-
அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா? விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள். இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந…
-
- 1 reply
- 807 views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 968 views
-
-
கண் கலங்க வைக்கும் வெங்காயம் ச.சேகர் சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆம், டிசம்பர் மாதம் முற்பகுதியில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 200 முதல் 250 வரை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் 750 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வீட்டு சமையலறை முதல் கடையில் சுடப்படும் வடை வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சந்தியிலுள்ள சாப்பாட்டுக் கடையில் முன்னைய வாரம் வரை வரை 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பருப்பு வடை, கடந்த வாரம் முதல் 50 ரூபாய் ஆகிவிட்டது. “என்ன அண்ணே, வடை 10 ரூபாய…
-
- 1 reply
- 418 views
-
-
-
- 0 replies
- 581 views
-
-
இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது. கடந்த 21ஆம் தேதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.45க்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. படத்தின் காப்புரிமை Anadolu Agency …
-
- 0 replies
- 317 views
-
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்…
-
- 0 replies
- 201 views
-
-
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரின் மகனின் திருமணம், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பெரும் (£14 மில்லியன்) பணச்செலவில் நடந்த ஆடம்பர திருமணம், ஐரோப்பியர்களை மூக்கில் விரலை வைக்க வைத்து உள்ளது. உலெகெங்கும் இருந்து தனி விமானங்களில் விருந்தினர் வந்தனர். பொலிவூட் இசை, மகிழ்வூட்டுதல்கள், நடனம். பெரும் தரத்தில் சுவையான உணவு..... நகரத்தின் உயர் தர தங்கும் இடங்கள் எல்லாம் முழுமையாக வாடகைக்கு எடுக்கப் பட்ட நிலையில், 3 நாள் கொண்டாட்டம். யானை மீது, ஊர்வலம் வர தடை வந்தது மட்டுமே குறை. கோடிக்கணக்கான இந்தியாக்கள் பட்டினியில் வாட இந்த ஆடம்பரம்...... http://www.dailymail.co.uk/news/art…
-
- 4 replies
- 3.5k views
-
-
இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்த பதற்றம் குறித்து பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்க்கஸ் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார். மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா? இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த வ…
-
- 0 replies
- 323 views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்…
-
-
- 14 replies
- 802 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது. ‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசிய…
-
- 0 replies
- 458 views
-
-
கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி! கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான அஜித் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து, தமிழ் திரையுலகின் பங்களிப்பை தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் அரசிற்கு நிதி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் நடிகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி வழங…
-
- 4 replies
- 547 views
-
-
அழுத்துக http://puspaviji.net/page15.html
-
- 0 replies
- 2k views
-
-
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும் சில கேள்விகளும் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைக…
-
- 0 replies
- 228 views
-
-
இங்க கிலிக் பன்னவும் http://www.tamilkathir.com/news/362/58//d,view_video.aspx
-
- 1 reply
- 1.4k views
-
-
மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா? ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு துறைகளுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கல்வித்துறையின் அபிவிருத்தியினால் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபிவிருத்தி கருதி முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் உயர்கல்வி குறித்து நாம் பேசுகின்றபோது பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கு உந்து சக்தியாக அமைகின்றன. எமது நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லாத நிலையில், மலையக பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற…
-
- 0 replies
- 469 views
-
-
வருங்கால போராளி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 1.8k views
-
-
முக்கிய செய்திகள். வீரப்பன் என் மனதில் பதிந்த வீரர்களில் அவனுக்கு தனி இடம் உண்டு.. அந்த சிங்கத்தை நம்பவைத்து சாப்பாட்டில் விசம் வைத்து கொன்று.. இறந்த அவன் உடலை துப்பாக்கியால் சுட்டு தன் வீரத்தை காட்டியது தமிழக காவல்... அதற்கு சன்மானம் வேறு..... அவன் மீது ஒரு பாலியல் புகாரை இந்த காவல் துறை காட்ட முடியுமா?.... அவன் நினைத்திருந்தால் ராஜ்குமாருக்கு பதில் ஏதேனும் கவர்ச்சி நடிகையை கடத்தி சென்றிருக்க முடியும்.... பெண்களிடம் வீரத்தைகாட்ட அவன் புரச்சி நடிகன் இல்லை.. தமிழ்தாயின் வீரமகன்... அப்போது விடுத்த கோரிக்கையிலும் அவனுக்கு அவன் குடும்பத்திற்கென்று எதுவும் கேட்கவில்லை என்பது உலகறிந்த உண்மை.. அப்படி அவன் என்னதான் தப்பு செய்தான்... மலைவாழ் மக்களிடம…
-
- 0 replies
- 671 views
-
-
முல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து! கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அப்பகுதியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி இன்று (24.07.2021) போரா…
-
- 0 replies
- 197 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: அரசு ஊழியர்கள் அரசுக்கு சுமையாக உள்ளனரா? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65இல் இருந்து மீண்டும் 60 ஆக்கியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரசு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை எவ்வகையிலாவது குறைக்க வேண்டும் என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் - அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவிப்பு By VISHNU 19 OCT, 2022 | 12:17 PM வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குர…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந…
-
- 1 reply
- 2.5k views
-
-
எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…
-
- 0 replies
- 926 views
-
-
கைதிகளுக்காக கஞ்சா கடத்தினாரா கன்னியாஸ்திரி? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? அதுபோல கன்னியாஸ்திரிக்கும், கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்படி நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ இந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். மதுரை மத்திய சிறையில் கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டிருக்கிறார் ஒரு கன்னியாஸ்திரி. நம்மைப் போலவே மதுரை சிறையதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அந்தக் கன்னியாஸ்திரியின் பெயர் அனெஸ்தியா. (வயது 50). மதுரையை அடுத்த பெருங்குடியிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட்டில் இவருக்குப் பணி. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரத்தவறினாலும் ‘இவர் மதுரை மத்திய சிறைக்கு வருகை தரத் தவறுவதில்லை. ஜெயில் கைதிகளுக்கு அன்பு, அஹிம்ச…
-
- 3 replies
- 2.2k views
-