Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. என…

    • 0 replies
    • 353 views
  2. 'இணையப் போராளி'களும் போராட்டங்களும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சமூக ஊடக இணையத்தளங்களின் அதிக பிரபலத்தன்மை காரணமாக, இணையம் மூலமான செயற்பாடுகள் என்பன அதிகரித்துவிட்டன. அவற்றில், இணையம் மூலமான போராட்டங்களென்பவை, அண்மைக்காலத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவையாகக் காணப்பட்டன. உலகில் ஏதாவது முக்கியமான விடயமொன்று இடம்பெற்றால், ஊடகங்களால் நிபுணர்கள் எனப் பெயரிடப்படுபவர்கள் மாத்திரம் கருத்துச் சொல்வதை பொதுமக்கள் கேட்கின்ற நிலைமையை, சமூக ஊடக இணையத்தளங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி, தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புக் க…

  3. அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு “சிறுமியைப் பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை செய்த நபர் கைது” கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டின் அனேக அனேக ஊடகங்களில் அவ்வப்போது பேசப்பட்ட செய்தியொன்று, நாளடைவில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்குப் பிரபல்யமானது. இவ்வாரத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் அயல்நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய நாட்டு ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது. அது மாத்திரமல்லாமல், இவ்விடயம் தற்போதும் சமூகவலைத்தளங்களுக்குத் தீனி போட்டு வருகின்றது. சரி, சம்பவத்துக்கு வருவோம்; 15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தி…

  4. FINAL STAGE OF THE TAMIL MUSLIM DISCOURSE. இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல். . நன்பன் சித்திக் அவர்களுக்கு. . M YM Siddeek மச்சான் நான் என்ன நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய் என்பது கருத்துகள்தான். அவற்றுக்கு சம்பந்த பட்ட மக்கள் ஆதரவு தராவிட்டால் அவை செயல்படுவதில்லை. வடகிழக்கு விவகாரத்தில் தமிழர் முஸ்லிம்கள் என மொழியால் ஒன்றுபட்ட இனத்தால் வேறுபட்ட இரு இனங்கள் செயல் படுகின்றன. அவை வெவ்வேறு அரசியல் தலைமைகளை கட்டி எழுப்பியுள்ளன. அவற்றின் தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளின் வரலாறும் வெற்று பட்டவை. இதைவிட சிங்கள பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் 1987ல் தமிழ்ப் போராளிகளது மிக குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளும் வடகிழக்கு இண…

    • 0 replies
    • 352 views
  5. சமஷ்டி தீர்வுத் திட்­டமும் இன­வா­தி­களின் கூச்­சலும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டித் தீர்வு உள்­ள­டக்­கப்­பட்­டு­விட்­டது என்ற புதிய கண்­டு­பி­டிப்பை தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர், யுத்­தத்தின் மூலம் பெறப்­பட முடி­யாத சமஷ்­டியை தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெற முயற்­சிக்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்­கான பிராந்­திய சமஷ்டி ஆட்­சியை விரும்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­க­ளுடன் இணைந்து புதிய…

  6. இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும். இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை…

  7. அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்

    • 0 replies
    • 351 views
  8. இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக வவுணதீவு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் தின நினைவேந்தல் மூலம் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றுள்ள பின்னணியில் எதேச்சதிகார அடக்குமுறைகள் கால் தூசாக பறக்க விடப்பட்டுள்ளத…

  9. கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாட்­டில் உள்ள மோச­மான குற்­ற­வா­ளி­க­ ளுக்­கும் இடையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றமை இலங்கை எத்­த­கைய கீழ்­நி­லைக்­குச் சென்­றுள்­ளது என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. இந்­தி­யா­வில் மாத்­தி­ரமே இத்­த­கைய நிலமை இருக்­கின்­றது என்று எண்­ணிக் கொண்­டி­ருந்த நிலை­யில் அது இங்­கும் காணப்­ப­டு­கின்­ற­மையை எண்ணி வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டும். ஊட­கங்­கள் அனைத்­தும் டுபா­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட பிர­பல போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரும் பாதாள உல­கக் குழு­வொன்­றின் தலை­வ­ரு­மான மதுஷ் தொடர்­பான செய்­தி­க­ளைப் பர­ப­ரப்­பு­டன் வெளி­யிட்டு வரு­கின்­றன. இவ…

  10. மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…

  11. சண்டியர்களின் கூடாரம் மப்றூக் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த சம்பவத்தினூடாக, நமது நாடாளுமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த எண்ணக் கருவில், மீண்டுமொரு தடவை கறை விழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் வெளி…

  12. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ? ( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.) ப…

  13. கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:36Comments - 0 உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக, நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்ல இயலும்? நேற்று கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்தது, நாளை இன்னோர் இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை, யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே, நிச்சயமான காலப்…

  14. பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனம் முதல் முதலாக அறிவிக்கப்பட்ட மனிதவுரிமை சதுக்கத்தில் நேற்று 12.02.2013 செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அனைத்து தியாக உள்ளங்களும் நினைவிற்கொள்ளப்பட்டன. கடுங்குளிருக்கு மத்தியில் நிகழ்ந்த இந்நிகழ்வின் போது, வெளிநாட்டு மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி வி…

  15. ‘வாங் யி’ன் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்! இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கைக்கான சீன தூதரகமே வெளியிடுவதை தவிர்த்து இரகசியம் காத்து வந்தன. பொதுப்படையில், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றமையையும், அரசி, இறப்பர் ஒப்பந்தம் கைச்சாத்தாக்கப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியையும் முன்னிட்டு ஏற்பாடான நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டத…

  16. ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் அவர்­களின் இலங்­கைக்­கான விஜயம் நேற்­றைய தினம் வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் முடிவு பெற்­றாலும் அவரின் வரு­கை­யா­னது ஏதா­வது தரப்­பி­ன­ருக்கு அனு­கூலம் தரும் விஜ­ய­மாக இருந்­துள்­ளதா என்­பது அவரின் விஜ­யத்­தை­யொட்­டிய பாரிய கேள்­வி­யாக மாறி­யுள்­ளது. இங்கு தரப்­பினர் என்று பிரித்­து­க்காட்ட முனை­வது அர­சாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரி­ன­வா­திகள் என்ற எல்­லைப்­ப­டுத்­தப்­பட்ட கூட்­டத்­தி­ன­ரையேயாகும்.செய­லாளர் நாய­கத்­தி­னு­டைய இலங்­கைக்­கான இரண்­டா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மா­னது ராஜ­தந்­திர ரீதியில் முக்­கியம் கொண்­ட­தாக கரு­தப்­பட்­டாலும் அல்­லது கணிக்­கப்­பட்­டாலும் அவரின் வரு­கையின் பெறு­மா­ன­மா­னது உள்ளூ…

  17. கொரோனா ஊரடங்கு: இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன? Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தரப்பினரும் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருந்தபோதிலும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாகக் கொடுத்து உதவுவதால், அன்றாட உணவிற்கு மிகுந்த சிரமம் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர் முகாம்களில் வசிப்பவர்கள். இதனிடையே, கொரோன…

  18. கடந்த 19 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு பார்வை! ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 19 நாட்களாக நடைபெற்ற விடயங்களை வாசகர்களாகிய உங்களுக்கு எமது ஆதவன் செய்தி சேவை மீட்டித் தருகின்றது. கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்…

  19. 'பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு' - இலங்கையில் சர்ச்சை யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டம் - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (19ஆம் திகதி) நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன், முஹுது மகா விகாரையைச் சுற்றியுள்ள 72 ஏக்கர் பரப்…

  20. ‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ March 10, 2022 — கருணாகரன் — “கடலில மீனைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை வந்திட்டு” என்று சொல்லிக் கவலைப்படுகிறார் யாழ்ப்பாணம் –மாதகலைச் சேர்ந்த மீனவர். இது தனியே மாதகல் பகுதியிலுள்ள மீனவர்களின் பிரச்சினையோ அவர்களுக்கு மாத்திரம் நேர்ந்துள்ள கதியோ அல்லது அவர்களுடைய இக்கட்டான நிலையோ மட்டுமில்லை. இப்பொழுது வடமாகாணக் கடற்பிராந்தியம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை –நெருக்கடி நிலையாகும். அதாவது வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற கூட்டுப் பிரச்சினையாகும். இதற்குக் காரணம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் –எல்லைமீறலுடன் அவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலை – இழுவைப் படகுத் த…

  21. பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான். சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27 ஆம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடல் அலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு உலகம் மிரள்கிறது. சென்ற வாரம் வரை 'மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்' என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27 ஆம் திகதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை. 'விடுதல…

  22. ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10786:2013-12-26-17-39-34&catid=1:latest-news&Itemid=18

  23. ஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019 ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் நினைவேந்தலில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய ஆய்வுரை உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது இன்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகான சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்ப…

  24. சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா? -மேனகா மூக்காண்டி பல்குழல் பீரங்கிகள்;, மோட்டார் குண்டுகள், ஆட்லறிகள், வான் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களைக் கேட்டு, பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கிய காலமொன்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முந்திய மூன்று தசாப்தக்காலத்தில் இருந்தது. அவ்வாறான நிலைமையை, தெற்கைச் சேர்ந்த மக்கள் முதன்முறையாக எதிர்நோக்கிய சம்பவமொன்று, கடந்த ஞாயிறன்று (05) இடம்பெற்றது. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்ற கோஷம், இதுவரை காலமும், வடக்கிலிருந்தே ஒலித்துக்கொண்டிருந்தது. முதன்முறையாக இந்தக் கோஷமும், தெற்கிலிருந்து கேட்கத் தொ…

  25. நாடுதிரும்பும் இலங்கை அகதிகளின் மீழ் வருகையும் சிக்கல்களும். நேற்று (19.04.2015 இரவு 9 மணி. ) புதியதைமுறை தொலைக் காட்ச்சியில் தமிழ் நாட்டுக்கு ஆபத்தான படகுப் பயணத்தில் திரும்பி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை அகதிகள் பற்றிய விவாதம் இடம்பெற்றது. மீழ்வருகைக்கான காரணங்களாக அவர்கள் பின் வரும் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவை 1. இராணுவம் கைப்பற்றிய தமது நிலங்கள் திரும்பக் கிடைக்காதமை.2. தம்பலகாமத்தில் நிலவும் இராணுவச் சூழலில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பின்மை 3. இன்னும் இரண்டு பிள்ளைகள் திருவண்ணாமலை அகதி முகாமில் இருப்பது, . அகதிகளை மீழ் குடியேற்றத்தில் தீவிரமாயுள்ள குறிப்பிட்ட தொன்டு நிறுவத்தினர் ரஜபக்ச ஆட்ச்சிக் காலத்தில் இருந்தே இலங்கையில் போர் மு…

    • 0 replies
    • 347 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.