Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். நுனோ கோம்ஸ் இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின்…

  2. மருதம் விவசாயம் இன் புகைப்படம் ஒன்றை Paramakudi Devendran பகிர்ந்துள்ளார். பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி (Second Green Revolution will root a negative consequences) கோ.நம்மாழ்வார் - இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை. உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநில…

  3. பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அரங்கேற்றம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தற்போது கடந்த 2017ஆம் ஆண்டு சாளம்பைக்குளத்தை அண்டிய வேறு பகுதிகளில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பல ஏக்கர் தனியாரின் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்ட வரைபடத்திற்கு அப்பால் சென்று குடியேற்றங்களுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சர் ஒருவரின் அடாவடி நடவடிக்கையினாலும் வன்னிப்பிராந்தியத்திலுள்ள கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளின் இயலாத்தன்மையினாலும் இப்பூர்வீக நிலங்கள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குட…

  4. பெகாசஸ்: அரசு, அரசாங்கம் மற்றும் ஆளும் கட்சி மின்னம்பலம்2021-08-09 ராஜன் குறை இஸ்ரேல் நாட்டிலுள்ள தனியார் நிறுவனமான NSO என்பதனிடமிருந்து பெற்ற பெகாசஸ் என்ற உளவு செயலியைப் பயன்படுத்தி இந்தியாவில் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு நபர்களின் தொலைபேசிகளை ஊடுருவி உளவு பார்த்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டை அதிரவைத்துள்ளன. யாருடைய தொலைபேசிகளெல்லாம் ஊடுருவத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அனைத்தும் ஊடுருவப்பட்டன என்று தடயவியல் சார்ந்து இன்னம் நிரூபணம் ஆகவில்லை என்றாலும் கணிசமானவர்களது தொலைபேசிகளை ஆராய்ந்து பெகாசஸ் ஊடுருவியிருப்பதை உறுதி செய்துள்ளது, இதனை ஆராய்ந்த சர்வதேச ஊடக, தன்னார்வலர் கூட்டமைப்பு. இஸ்ரேலிய நிறுவனம் அங்…

  5. பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்! கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன. 'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை. இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன. அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெ…

    • 3 replies
    • 1.5k views
  6. பெட்ரோல் விலை உயர்வும் - தி.மு.க.வின் அயோக்கியத்தனமும் - ஈழதேசம் செய்தி..! ஒரே நாளில் ரூபாய் 7.50 என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விலையை உயர்த்தி உள்ளது சோனியா அரசு. யாரும் ஏதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தையிரியம். அப்படியே கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலை அல்லது அறிக்கையை வெளியிட்டால் சரியாயிற்று என்ற ஒரு ஆணவம். திரு.சீமான் அவர்கள் சரியாக சொல்லி விட்டார். நடுத்தர மக்கள் மீது செலுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார அராஜகம் என்று. பெட்ரோல் விலை உயர்வை, மத்தியில் கூட்டணி அரசில் உள்ள தி.மு.க.தட்டிக் கேட்க வில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூறி விட்டன. பிருந்தா கரத் கோவை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. கட்சிக்கு தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த …

    • 0 replies
    • 469 views
  7. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன். December 2, 2021 இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் இன்று அவர்களை பெரும் பொருளாதார நெருக்களுக்குள் தள்ளியுள்ள அதே நேரம் சழூகத்தால் அவர்கள் மீது ஏற்படுத்தப்படுகின்ற உடல் உள ரீதியான நெருக்குதல்கள் தற்கொலை வரை கொண்டு செல்லுகின்றது. இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து இவர்களை பாதுகாப்பதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கடப்பா…

    • 1 reply
    • 360 views
  8. Started by nunavilan,

    பெண் புலிகள்

  9. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு? என்பிபிக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்றும், இல்லை தோற்கவில்லை என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும் கணக்கெடுக்கவேயில்லை. தூக்கி வீசிய கருவேப்பிலையாக, கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார். இ…

    • 3 replies
    • 441 views
  10. வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம் பெற்றன அவற்றில் நீங்கள் பார்த்தவை என்ன கலக்கத்துடன் ஐ.நாவில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.. பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றன குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உாிமைகள் கவுன்சிலுக்கு தெரியப் படுத்தியுள்ளேன் அவை எவை விளக்குகிறாா் தமிழ் வாணி..... http://www.tamilwin.com/show-RUmtyJRUSVio5C.html

  11. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும் அ.நிக்ஸன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் மீதான அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது. இலங்கையின் போர் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகள் தற்போது படையினரால் மாத்திரமல்ல உறவினர்கள், அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் இடம்பெறுகின்றது. வடக்கு ,கிழக்கில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை அதிகம் என்றே பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன. கைவிடப்பட்ட நிலைமை இந்திய…

  12. பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. …

  13. பெண்கள் மீதான வன்கொடுமைகளும் நியாயந் தேடும் சமூகங்களும் - கலாநிதி.சி.ஜெயசங்கர் 29 மே 2015 உலகின் வளர்ச்சிப் போக்கில் பெண்ணிலைவாத முன்னெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையது. அது எந்த வகையிலும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ளாதது. இதன் காரண மாகவே ஒடுக்கு முறைகளிலில் இருந்து விடுவித்தலுக்கான ஏனைய முன்னெடுப்புக்களுடன் முரண்பாடுகளை எதிர் கொண்டும் வருகின்றது. ஏனெனில் ஏனைய எந்த வொரு விடுவித்தலுக்கான முன்னெடுப்புக்களும் ஏதோ ஒருவகையில், ஏதொவொரு கட்டத்தில் வன் முறையை ஏற்றுக் கொள்வதாக வேநிலைமைகள் இருந்துவருகின்றன. பெண்ணிலைவாத முன்னெடுப்புக்கள் வாழ்க்கையை அதன் இயல்புடன் எதிர கொள்கின்றன. சமத்துவமான வாழ்க்கையும், உரிமையும் வேண்டுவதுடன் பூக்களையும் வேண்டுவதாகவும் அவை இருந்து …

  14. பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன் February 27, 2023 இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. இலங்கை அரசாங்கமும், அமெரிக்க துாதரகமும் இவ்வாறான ஒரு விஜயம் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடா்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், உணடமைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்துசமுத்திர வல்லாதிக்கப்போட்டி தீவிரமடைந்துசெல்லும் நிலையில் இவ்வ…

  15. பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…

  16. கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 13 மார்ச் 2025 பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி…

  17. பெரியார் விவாதம்: சில குறிப்புகள் பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்டஅறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும்மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அதுதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல. சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றேசொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பதுவெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு …

  18. பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி! மின்னம்பலம்2021-09-15 ராஜன் குறை ஆண்டுதோறும் தி.மு.க செப்டம்பர் 15, 17 ஆகிய இரு தினங்களை ஒட்டி முப்பெரும் விழா என விழா கொண்டாடுவது வழக்கம். அண்ணா பிறந்த தினம், பெரியார் பிறந்த தினம், தி.மு.க உருவான தினம் ஆகியவை இந்த தேதிகளில் அடங்குகின்றன. அண்ணா ஒருமுறை தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறியது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூற்றினை அரசியல் தத்துவ அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை பரிசீலிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திராவிட இயக்கம் என்று பொதுவாக அறியப்படும் அரசியல் இயக்கங்களின் நோக்கம் திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு மக்கள் தொகுதியினை கட்டமைப்பதே. அ…

  19. பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…

  20. பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…

  21. பெரும் கனவான் பில் கேட்ஸ் அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன. இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும…

    • 13 replies
    • 1.8k views
  22. எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…

  23. பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா ? கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும். இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.