Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வன்னி மக்கள் படும் அவலங்களை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கொழுப்பு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாகத் த…

    • 0 replies
    • 518 views
  2. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்காலத்தில் மாகாணசபை முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு போட்டியிட இருக்கும் அர்சனா ஒரு கொலை நிகழ்வுக்கு ஆதரவாக அதை ஒரு funny யாக மகிழ்ச்சியாக எப்படி நனது நண்பியுடன் உரையாடுகிறார் பாருங்கள். மாகாணத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பதவிக்கு வர விரும்பும் ஒருவரால் இப்படி உரையாட முடிகிறதென்றால் வன்முறையை, ஒரு குற்றச்செயலை வெளிப்படையாக ஆதரித்தாலும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். https://youtu.be/RyiniZWcsAA?si=QCmSOFuqBStO9450

  3. வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பு…

  4. வடக்கு மாகாண சபை சாதித்தது என்ன? பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகணா சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்ள நிலை­யில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக அது சாதித்­த­வற்றை ஒரு கணம் நினைத்­துப் பார்ப்­பது பய­னுள்­ள­தாக இருக்­கு­மென நம்­ப­லாம். 1987ஆம்­ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­தி­ய–­இ­லங்கை ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­மை­யில் மாகாண சபை­கள் அமைக்­கப்­பட்­டன. அந்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டன. இரண்டு மாகா­ணங்­க­ளுக்­கும் பொது­வா­ன­தொரு மாகா­ண­ச­பையே அமைக்­கப்­பட்­டது. இத­னால் வட­ப­குதி மக்­கள் மாகாண சபை­யு­டன் தொடர்­பான தமது விட­யங்­க­ளைக் கவ­னிப்­ப­தற்கு திரு­கோ­ண­ம­லைக்­குச் செல்ல வேண்­டிய நிலை­யில் க…

  5. கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம் மற்றும் உதவிப் பணிகள். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் இந்த இரண்டு நகர்வுகளையும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தனது பரப்புக்குள் உள்ள நாடுகளில் ஆண்டு தோறும் நான்கு பெரியளவிலான மனிதாபிமான மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஒப்பரேசன் பசுபிக் ஏஞசல் என்ற பெயரில் இ…

  6. வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை. எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” - இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடி…

  7. வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இந்நாட்டின் மூத்த குடியினர் ; விக்கி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்துக்கொரு கேள்வி எனும் தலைப்பில் இந்த வாரத்துக்கான கேள்வி பின்வருமாறு கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்களை பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் - இந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். பல இடங்களில் இதற்கான எனது கருத்தை ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தாலும் இவ்வாறான ஒரு கட்டுரை ரூபத்தில் முழுமையாக வெளிக்கொண்டுவரவி…

  8. வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் சி வி விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் மேலும் 29 பேரை உறுப்பினராகக் கொண்ட மாகாணசபை அமைய வகைப் படுத்திய தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பல அபிப்பிராயங்கள். பல அவதானிப்புகள். பல எதிர்பார்ப்புக்கள். ஆயினும் சில நிதர்சனங்கள் உள்ளன. வரதராஜப் பெருமாள் முதல்வராக அமைந்த முதல் தேர்தல். இந்திய தில்லு முல்லுகளுடன் நடந்ததாலும், இலங்கை அரசும், புலிகளும் எதிர்த்ததால், எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. புலிகள் இல்லா நிலையில் நடந்த இந்த தேர்தல், சர்வதேச நாடுகளுக்கு சில விடயங்களை தெளிவாக்கி உள்ளது. 'மனிதாபிமானப் போர்', 'சமாதானத்துக்கான யுத்தம்' என சிங்களம், முழங்கிய போது, சரிதான் என பேராதரவு அளித்த சர்வதேச நாடுகள், சிங்கள மக்கள், மகிந்த…

    • 2 replies
    • 769 views
  9. தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றம் சுமத்தியுள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமாபகு கருணாரட்ன, தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் எனவும் எச்சரித்துள்ளார். மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது. தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது…

    • 1 reply
    • 519 views
  10. தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது. அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின் வாழ்க்கையை, நிலத்தை, உரிமையை, மீட்பதற்கான போராட்டம். இந்த கொடிய ஆயுத போராட்டத்தில் ஏற்பட்ட அத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் சிறந்த ஒரு வாழ்க்கை கட்டமைப்புடனேயே வாழ்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு இட…

  11. நோர்வே நாட்டில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ நிபுணராகவும் பேகன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவராகவும் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத்துறைப் பேராசிரியராகவும் கடமையாற்றும் ரூபவதனா மகேஷ்பரன் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாவகச்சேரியில் பிறந்தார். Prof. Rupavathana(Ruby) Mahesparan MD, PhD சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற ரூபவதனா க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்தியைப் பெற்றார். உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட திறமையை வெளிப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்துக்குத் தெரிவானார். தனது 13 ஆவத…

  12. வடமாகாணமும் கல்வி நெருக்கடியும் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:53 Comments - 0 வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் …

  13. வடமேல் முஸ்லிம் கிராமங்கள் மினுவாங்கொடை வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? 'அன்று 13 ஆம் திகதி. நோன்பு துறக்க நாம் தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்த நேரம். முகத்தை முழு­மை­யாக துணி­களால் கட்­டிக்­கொண்டு நாலா பகங்­களில் இருந்தும் ஊருக்குள் வந்த அவர்கள், முதலில் பள்ளிவா­ச­லையும் அதனைத் தொடர்ந்து எமது வர்த்­தக நிலையங்க­ளையும், வீடுக­ளையும் தாக்­கத்­தொ­டங்­கினர். நாம் காடு­க­ளுக்குள் ஓடி ஒளிந்தோம். மறு நாள் அதி­காலை வேளை வரை நாம் காடு­க­ளுக்­குள்­ளேயே இருக்க வேண்டி ஏற்­பட்­டது. முஸ்லிம் கிரா­மங்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களில் உயி­ரி­ழப்பு சம்­பவம் பதி­வா­னது, பல கோடி ரூபா சொத்­துக்கள் சூரையா­டப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட சம்­ப­…

  14. வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார். முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்க…

  15. வெள்ளி, ஜனவரி 8, 2010 00:56 | நிருபர் கயல்விழி வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார்) “காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்” என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்…

    • 0 replies
    • 769 views
  16. முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இன அழிப்பு யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை களத்தில் வெற்றி கொண்ட சிங்கள அரசு, கே.பி. அவர்களது கைதின் மூலம் விடுதலைப் புலிகளின் பொருளாதார வளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் விடுதலைப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அவற்றைக் கைப்பற்றும் திட்டத்தை சிறிலங்கா அரசு செயற்படுத்தி வருகின்றது. கே.பி. அவர்களிடம் பெற…

  17. வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை ந…

    • 0 replies
    • 537 views
  18. Zero hour:Vanni after 5 years (10-12-14)1/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)2/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)3/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)4/4

  19. வன்னி களத்தில் இராணுவத்தின் இழப்புக்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2.4k views
  20. வன்னி முற்றுகைக்கு தயாராகும் இலங்கை அரசும் சர்வதேசமும் -சி.இதயச்சந்திரன்- சகல தரப்பின் நகர்வுகளும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அரசின் மூல உத்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கூறிய கருத்து, எதுவித சிக்கலுமின்றி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எவ் வகையிலாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எதுவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சமாதான ஒப்பந்தம், அனுசரணையெல்லாம் மாயமான் வேட்டை என்பதை புரிந்து கொள்ளலாம். இறுதி நிகழ்வான, வன்னி முற்றுகையை நோக…

  21. வன்னி: தெருவில் காயும் நெல் February 15, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பரந்தனிலிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் தினமும் பார்க்கிறேன், வீதி நெடுகவும் ஓரத்தில் நெல்லைக் காயப்போட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இது இந்த வீதியில் மட்டும்தான் நடக்கிறது என்றில்லை. வன்னியிலுள்ள பெரிய காப்பெற் வீதிகளெங்கும் நடக்கிறது. இந்த ஆண்டுதான் இது ஏதோ புதிதாக நடக்கிறது என்றுமில்லை. ஒவ்வொரு போகத்துக்கும் இதுதான் கதை. காரணம், நெல்லைக் காய வைப்பதற்கான களமேடு இல்லை என்பதே. அங்கொன்று இங்கொன்று எனச் சில களமேடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் களங்களில் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியின் நெல்லைப் போட்டு எடுக்கவே போதாது. அதுவும் இவை 2015 க்கு முன்பு நிர்மாணிக்கப்…

  22. வன்னிப் பெருநிலம் பதற்றமும் நம்பிக்கையின்மையும் ஸர்மிளா ஸெய்யித் மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் அறியாத முள்ளிவாய்க்கால் இன்று உலகப் பிரசித்தம் பெற்றதாகிவிட்டது. உலகத்தின் கவனத்தை ஈர்த்ததும் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்விலிருந்து பிரித்து நோக்கவும் முடியாத இடத்தை முள்ளிவாய்க்கால் பெற்றுள்ளது. இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரக்ஞைகளைப் பல்வேறு காலகட்டங்களாகப் (1983 - 2009) பிரித்து நோக்க முடிந்தபோதும், முக்கியமாகப் போருக்கு முன்னர் - போருக்குப் பின்னர் அல்லது ஜெனீவாப் பிரகடனத்திற்கு முன்னர் - ஜெனீவாப் பிரகடனத்திற்குப் பின்னர் என இருவேறு கண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.