நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
-பாறுக் ஷிஹான்-இலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த வாரங்களில் ஆசியாவில் அமெரிக்காவின் தீவிர இராஜதந்திரப் பிரசாரமானது அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால் சீனாவுக்கு எதிரான முழு மைதானத் தடுப்பு என்கிற மட்டத்திற்குச் சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாய் மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும் மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூகினி, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாய் சுற்றி வளைப்பதற்கு இருக்கும் கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கோ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்சில் சிங்கள அரசின் முகத்திரை கிழித்த தமிழர் பேரணி காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index.php?option=co...8&Itemid=46 எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..
-
- 4 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 04:38 .நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன. அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. பட இணைப்பு http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17701:2011-01-29-23-35-57&catid=121:2010-02-24-14-26-50&Itemid=657
-
- 0 replies
- 1.1k views
-
-
இத்தாலியர் அல்லாத ஒரு போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா,எல்லோரும் வங்கப்பா போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம்,இப்படியான ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !! நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என உலகிற்கு கற்றுத் தந்த கலாச்சார பூமி. கம்யூனிசப்பிடியில் இருந்து முதலில் வெளிவந்து இரும்புத்திரையை விலக்கிய, ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் அற்புதமான பால்டிக் கடற்கரை நா…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
எம்.எஸ். எம். ஜான்ஸின் - ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கைத்தொழில் , வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களுடன் நீண்டகால இடம்பெயர்த்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சும் வழங்கப் பட்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். நீண்ட கால இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மற்றும் முஸ்லிம்களில் உடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசல் சொத்துக்கள் பொது சொத்துக்கள் என்பவற்றின் மீள் நிர்மானத்துக்கானதும் மேலும் மீளக் குடியேறும் முஸ்லிம்களுக்கான வாழ்வாதாரம் என்பவற்றையும் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் செய்ய வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ` பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களத் தேசியவாதப் போக்கு என்ற கருத்தியல் தென்னிலங்கையில் மேலாண்மை வடிவம் பெற்று பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக (அ)கோரமாக வெளிப்படுத்தியது. இதுவே கடந்த நூற்றாண்டின் இலங்கைத் தீவின் வரலாற்றின் அடிநாதம் அடிப்படை எனலாம். இந்த பௌத்த, சிங்கள மேலாண்மைக் கருதியலோடு ஒன்றித்து அசைந்த அரசியல் கட்சிகளினால் மட்டுமே தென்னிலங்கையில் ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து வரையறைக்குள் நின்று பிடித்து நிமிர முடிந்தது. இதைமீறி, நியாயம் இன்னதுதான் என்பதை உரைக்க அல்லது அதன்வழி செயற்பட முயன்ற சக்திகளும் கட்சிகளும் தென்னிலங்கையில் அடிபட்டுப் போயின. கடந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.பன்னிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப் போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி, ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, 'உலகமெல்லாம் நடப்பதுதான்' என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் நாம் மிக விழிப்பாக இருந்து நடப்பதை உற்று கவனித்து செயல்படவேண்டிய நேரம். முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை முடித்து விட சிறி லங்கா அரசும் அதனுடன் சேர்ந்து ஏகாபத்திய நாடுகள் சிலவும், இந்திய அரசும் முனைந்து கொண்டிருக்கும் போது தமிழீழத்தாயகம் தொடக்கம் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடெங்கும் தமிழீழ மக்களின் இன அழிப்பிற்கு நீதி கிடைக்கும் வரை நாம் நிறுத்த மாட்டோம் என்ற குரலுடன் மக்கள் கூடி நின்றார்கள். அதே நேரத்தில் தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழீழ கொடியை முன்னிறுத்தி தமிழீழ மக்களுக்கும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் செயல் திட்டங்களை சில ஆங்கில ஏகாபத்திய நாடுகளில் உருவான அமைப்புகள் அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் வலை பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு. அதேவேளை …
-
- 9 replies
- 1.1k views
-
-
சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்! ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது. தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள். எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார். தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா …
-
- 9 replies
- 1.1k views
-
-
பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன. தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. “கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிசேன என்ற நோய்க்குறி ; நாட்டையே பணயக்கைதியாக வைத்துள்ளார் - அமீர் அலி அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள் முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற சிறிய கட்சியும் எதிர்காலச் சந்ததிகளின் நலனுக்காக ஜனநாய…
-
- 2 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-07-03 அமைதி முயற்சி என்ற ரதத்தை முன்நகர்த்தச் செய்ய வேண்டியவை ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய சகடச் சக்கரம் மீளவும் சுழல ஆரம்பித்து விட்டது. போர்வெறி முனைப்பில் நிற்கும் கொழும்பை அமைதி முயற்சிகள் பற்றி பெயருக்கேனும் வாயசைக்க வைத்தி ருக்கிறது சர்வதேச அழுத்தம். மாவிலாறு, மூதூர் என்று தொடங்கி தொப்பிகலை வரையான வெற்றிகளை அவை பொறிகள் என்பதைப் புரியாமல் ஒருபுறம் கொண்டாடி மகிழும் கொழும்பு, மறுபுறம் சர்வதேச சமூகத்தை மீண்டும் சமாளித்து ஏமாற்றுவதற்காக அமைதி முயற்சி என்ற தனது அபத்த நாடகத்தின் அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்றுவதற் காகத் திரையை விலத்தத் தொடங்கிவிட்டது. சகடச் சக்கரத்தில் கொழும்பு கொண்டாடும் வெற் றிப்பாதை இப்போது இனிமேல் இறங்கு முக…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]பரப்புரை பாடம் - ஒன்று[/size] [size=4]நேற்று அமெரிக்காவில் மிட் ரொம்னியை குடியரசி கட்சியின் வேட்பாளாராக நியமிக்கும் வைபவம் நடந்தது. அதில் மிட் ரொம்னியை அந்த கட்சியின் வேட்பாளாராக கட்சி நியமித்தது, அதை யாவரும் அறிந்ததே. [/size] [size=4]பரப்புரை ரீதியாக அவரின் நாற்பது நிமிட பேச்சு மக்களை பெரிதாக கவரவில்லை. இல்லை, 'நீங்கள் ரொம்னியின் பேச்சை கேட்டீர்களா? அவரிடம் இவ்வளவு நோக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை?' என மக்கள் பேசுகிறார்களா? என்றால் இல்லை.[/size] [size=4]ஒரு நல்ல பேச்சு. ஆனால், புதிதாய் ஒன்றும் இல்லை என்கிறார்கள். பரப்புரை ரீதியாக அவர் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்.[/size]
-
- 14 replies
- 1.1k views
-
-
புலிகள் இல்லை என்றால் இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியலே கிடையாது ! ஆய்வு:த.எதிர்மனசங்கம். இலங்கையின் அரசியல் ஆரிய பௌத்த சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இன எதிர்ப்பை, தமிழ் இனப் பரம்பலை அழிப்பதை 1850 முதல் அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இவற்றின் வெளிப்பாடே 1905 முதல் சிங்கள அரசியல் வாதிகளான பாரோன் ஜயதிலகா, எப்.ஆர்.சேனநாயக்கா, டி.எஸ் சேனநாயகா,ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆகியோரின் அரசியலாக இருந்துள்ளது. இவர்கள் எல்லாரும் எந்தச் சீமையில் என்ன படிப்பு படித்தாலும், என்ன சமைய நம்பிக்கை உள்ளவராயினும் தமிழனை அடிக்காமலும் புத்த சமையத்துக்கு மாறாமலும் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை அரசியலைக் கொண்டு வந்து விட்டனர். 1948ல் பல இலட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=3] [size=4]இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,[/size] [size=4]ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெளிநாடுகளில் வெளிநாட்டுப்பிரசைகளாகவே நாம் நடந்துமுடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின்பின்னான விழைவுகளால் என்மனதில் எழும் சில வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும்.... அதேநேரம் எமது அடுத்த ஐபோப்பாவில் நடக்கவிருக்கும் அல்லது நாம் பங்குபற்றவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக நாம் செய்யவேண்டியவை சம்பந்தமாக ஆராய்வதற்கும் அல்லது அது சம்பந்தமான கருத்தாடல் வேண்டும் என்பதற்காகவும்.... இதனை தனி ஆய்வாக இங்கு முன்வைக்கின்றேன் அதேநேரம் எனது கருத்துக்களையும் மன வருத்தங்களையும் எனது எதிர்பார்ப்புக்களையும் முதல் இங்கு வைக்கமுயல்கிறேன் நேரம்கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன் எனது கேள்விகள்:- எம்மில் எவ்வளவு பேர் ஐரோப்பிய பிரசாஉரிமை வைத்திருக்கின்ற…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஒரு நாள் ரணில் என்கின்றனர், மறுநாள் சந்திரிகா என்கின்றனர். இடையே சரத் வரலாம் என, அவரின் கையினை கட்டினார். பின்னர் கரு என்றார்கள். போன் போட்டு வாழ்த்தினார். பின்னர் பிக்கர், தேரர் என்றார்கள். எதிர்க்கட்சி ஒரு வேட்பாளரினை தெரிவு செய்ய முடியாமல் தடுமாறுவதாக நினைத்தார். இடையே மங்கள UNP யினை விட்டு விலகி தன்னுடன் இணையப் போகிறார் என்று பெரும் புளங்காகிதம் அடைந்தார். தான் முகம் தெரியா நிழலுடன் மோதுவதாக தெரிவித்து சந்தோசப் பட்டார். என்னடா இது, இலங்கைக்கு வந்த சோதனை, என்னுடன் போட்டியிட்டு வெல்ல, இந்த தேசத்திலேயே யாருமே இல்லையா என இறுமாந்தார்... இடையே அரசல் புரசலாக மைத்திரி பெயர் வந்த போது, முதல் நாளிரவு, விருந்துக்கு அழைத்து, என்ன பிளான் என்று கேட்க, ஐயா, உங்களுக்கு எதிரா…
-
- 4 replies
- 1k views
-
-
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மா னிக்க அடித்தளமாக, ஓர் ஆரம் பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், 1,32,255 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். 36 தொகுதிகளில் 28 தொகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற, ஒரு மாகாண சபையில் அதிகளவு தொகுதிகளைப் கைப்பற்றும் கட்சிக்கு, கூடுதலாக இரண்டு தொகுதிகள் எனும் மாகாண சபையின் விதிப்படி, 30 தொகுதிகள் இப்போது தமிழ் தேசியக் …
-
- 0 replies
- 1k views
-
-
நாம் ஒரு சில வருடங்களுக்கு முன் செய்த ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள்.உண்மைக்காகவும், நீதிக்காகவும்.மனித உரிமை மீறல்களைத்தடுப்பதற்காகவுமே செய்யப்பட்டன. ஆனால் இன்று மனித உரிமைமீறலும், கொடியகொடுமைகளும் நிறைவேறியபின் அதை விசாரணை செய்ய, ஐ நாவினால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கெதிராக அவன் செய்கிறான் உண்ணாவிரதமும், ஊர்வலமும். என்ன கொடுமை சார் இது. இனியாவது இந்தக்கொடுமையய்,உலகம் புரிந்துகொள்ள முன்வருமா? முன்வந்தால்??????/ நமக்கு நல்லகால////////
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
-
- 0 replies
- 1k views
-