நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகள், தானாக முன்வந்து தங்கள் நாடு திரும்பி செல்வதற்கான அம்சங்கள் குறித்து இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். தற்போது, 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்கு பிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமை…
-
- 0 replies
- 317 views
-
-
டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை ஏர்டெல் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தினர் பேசியதாவது, ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. ஃபிக்கி, இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது. உலகமே…
-
- 0 replies
- 808 views
-
-
இலங்கை அரகலய போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதா? August 27, 2022 — கருணாகரன் — Go Home Gota அல்லது அரகலயவின் இன்றைய நிலை என்ன? இதனுடைய நாளைய பயணம் எப்படியாக இருக்கப்போகிறது? ஏனிந்தக் கேள்வி எழுகிறது என்றால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதாவது இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பகிரங்கமாக முன்வைத்த அடிப்படையான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளை இந்தப் போராட்டமானது, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் இயங்குவிசைகளாக இருந்த முக்கியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக ம…
-
- 0 replies
- 374 views
-
-
அண்மையில் அமெரிக்கா போயிருந்த லிலித் வீரதுங்க, அங்கே மாதம் $66,000 செலவில் பிடித்து வைத்திருக்கும் PR நிறுவனம் “THOMPSON ADVISORY GROUP (TAG) மூலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு விளக்கம் அளித்தார். இதன் போது பெரும் செலவில் கொழும்பு அழைக்கப் பட்ட CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் உதவியுடன் தயாரிக்கப் பட்ட ஆவணம் காண்பிக்கப் பட்டது. இந்த 'பிலிம்' இங்கே.... இடையில் கோத்தா வெட்டி முழக்குகிறார் பார்த்து கருத்து சொல்லுங்கள். (நான் இன்னும் பார்க்கவில்லை. .)
-
- 1 reply
- 917 views
-
-
இலங்கை அரசின் மற்றுமொரு இன அழிப்பு.... சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் இப்பொழுது தெல்லிப்பழை வரை கிணறுகளில் கலந்து விட்டது குறிப்பாக கிணற்று நீரையே நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு அதுவும் குறிப்பா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் கிணற்றையும் இது பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது..... சும்மார் 1700 மாணவர்கள் படிக்கும் மகஜானவில் மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் யூனியன் கல்லூரி மற்றும் பாடசாலைகளிலும் இதே அவலம் இலங்கை அரசோ இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட பிரதேசம் இவை ...... இப்பொழுது சுற்று சூழலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு...... இலங்கை அரசு …
-
- 10 replies
- 1.4k views
-
-
மர்யம் அஸ்வர் பிபிசி மானிட்டரிங் குழு புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம், அடுத்த இரு வாரங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்ப…
-
- 0 replies
- 550 views
-
-
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 957 views
-
-
இலங்கை அரசியல்: உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை பாதியாக்கும் ரணில் முடிவுக்கு என்ன காரணம்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 341 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக தொகையிலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை SAJITH MEDIA Image caption சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப்…
-
- 1 reply
- 657 views
-
-
இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா? இதன் ஒரு கட்டமாக புலம் பெயர் தமிழர்கள் இலங்கை சென்று இலங்கை புலனாய்வு கடத்தல் பிரிவினரிடம் கப்பம் செலுத்துகின்றனராம். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம் ஏதொ ஒருவகையில் புலம் பெயர் தமிழர்களின் பணம் இலங்கை அரசின் கல்லாப் பெட்டியை நிரப்பி விடுகிறது மொத்தத்தில் இலங்கை பயங்கரவாத அரசின் வெற்றிக்கு நாமே துணை தமிழனை வைத்து பிழைக்க தெரிந்த ஜென்மங்கள்
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு.! தங்களது வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில், இந்த ஒன்பது மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் வேடர் இனத்தின் தலைவர் வன்னியா உருவாரிகேவிடம் ஒப்படைக்கப்பட்டது. "எங்களது இனத்தில் இறந்தவர்களு…
-
- 0 replies
- 305 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது. இல…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிகள் மூவருக்கு எதிராக கனடா பயண தடைகளை விதிக்கலாம் By RAJEEBAN 09 OCT, 2022 | 01:29 PM கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர். கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். 1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாயநாயக அரசாங்கம், நாட்டில் இறக்குமதிகளைத் தடைசெய்ததோடு, உள்நாட்டு உற்பத்தியையே நாடு முழுமையாக சார்ந்திருக்கும்படி மூடிய பொருளாதாக் கொள்கையைப் பின்பற்றியது. கிழங்கு சாப்பிட்ட மக்கள் இதன…
-
- 0 replies
- 415 views
-
-
சரோஜ் பத்திரன பிபிசி சிங்கள மொழி சேவை தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதன் ஒத்துழைப்பு வழங்கியவர்களை சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். அத்துடன், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதா…
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகள் நீக்கம்- ஃபேஸ்புக் விளக்கம் 4 Views தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஃபேஸ்புக் மீதான பயனர்களின் குற்றச்சாட்டு மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும…
-
- 2 replies
- 584 views
-
-
இலங்கை ஊரடங்கு சட்டத்தின் சம காலப் போக்கு. – ச.றொபின்சன்.. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித உடல்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இன்று பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த வண்ணமே உள்ளன. பசி என்று அழும் போது நோய்வாய்ப்பட்ட தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டமுடியாமல் கதறி அழும் காட்சி ஒரு பக்கம், பெரும் பணம் படைத்த வல்லாதிக்க நாடுகளின் தலைவர்கள…
-
- 1 reply
- 400 views
-
-
இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது! இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 milli…
-
- 7 replies
- 867 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான். பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தே…
-
- 1 reply
- 587 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்.[/size] http://youtu.be/S-6GLyvfDM8 [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 592 views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2021, 07:05 GMT மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடலுக்குள் செல்லும் பேருந்து இலங்கையில் கடல் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்கும் திட்டம் கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்ல…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது. கடந்த 21ஆம் தேதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.45க்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. படத்தின் காப்புரிமை Anadolu Agency …
-
- 0 replies
- 315 views
-
-
கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததுதான் தாமதம்.. இதற்காகவே காத்திருந்தது போலவே 'சர்வதேச' சந்தேக சக்திகள் பொங்கி பேசுவதும் உடனடியாக இலங்கைக்கு ஓடி வந்து 'களமாடுவதும்' 'ஏதோ' நடந்திருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகவே அம்பலப்படுத்தி நிற்கின்றன. உலகை அதிரவைக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தொடர் கதையாகவே இருந்து வருகின்றன. இந்த பட்டியலில்தான் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் அதனை அடுத்து நடந்து வரும் எதிர்விளைவுகளும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாம் நடத்தும் தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்றுவிடுவது வழக்கம். ஆனால் இலங்கை விவகாரத்தில் 'சில நாட்கள்' கழித்து அந்த அமைப்பின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோ…
-
- 1 reply
- 961 views
-
-
-
- 0 replies
- 581 views
-