நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...
-
- 14 replies
- 620 views
-
-
எதிர்க் கட்சி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இமையினை உயரவைக்கும் வகையான ஆச்சரியமான சம்பவமாக, ஜனாதிபதி ஓய்வு எடுக்க நிர்மாணிக்கப் பட்ட காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலய 'கடற்படை மாளிகையில்' (Navy House), எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரினை தேர்வு செய்வதில் பெரும் முனைப்பும், பங்களிப்பும் செய்த, முன்னால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா தங்கி ஓய்வு எடுக்கும் விடயம் அமைந்து உள்ளது. இவர் விலை போய் விட்டாரா என்பதே இப்போது, கோடி ரூபாய்க் கேள்வியாகும். (million dollar question) The Island
-
- 0 replies
- 635 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அலரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடியில் இலங்கை பல திருப்பங்களையும் நெளிவு சுழிவுகளையும் கண்டுவிட்டது. விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஆனால், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாதபோதிலும் கூட ராஜபக்ச பதவியை இறுகப்பற்றிப் பிடித்ததுக்கொண்டேயிருக்கிறார். சபைக்குள் பெரும்பான்மைப் பலம் இல்லாத ராஜபக்சவும் அவரது நேசக் கட்சிகளும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித…
-
- 0 replies
- 519 views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 4 replies
- 5.3k views
-
-
இஸ்ரேலினால் தடுக்க முடியாத ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ் October 7, 2024 கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரமான ரெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல நகரங்களில் இருந்த படை நிலைகள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்ததை காணொளிகள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 1864 இடங்களில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்க…
-
- 1 reply
- 122 views
- 1 follower
-
-
தேர்தல்கள் கரிசனை விரைவில் நாட்டில் முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இத்தேர்தல்களில் வெற்றியை தமதாக்கிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தத் தொடங்கி இருக்கின்றன. இது காலவரை மக்களை மறந்திருந்த சில அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் காலம் என்பதால் இப்போது மக்களின் பக்கம் திரும்பி இருக்கின்றது. மக்களின் வறுமை நிலை மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து இப்போது பலர் நீலிக்கண்ணீர் வடிக்கத்தொடங்கி இருக்கின்றார்கள். இந்த வகையில் மலையக மக்கள் மீதும் இப்போது பலருக்கு கரிசனை வந்திருக்கின்றது. “இம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்படாதிருப்பதாக இப்போதுதான் இவர்கள் வாய் திறக்கின்றார்கள். எ…
-
- 0 replies
- 788 views
-
-
தமிழ் மக்களின் அரசியல்த் தீர்வுத் திட்டத்தைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஒன்றான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக கொழும்பு மகிந்த அரசாங்கம் பல்வேறு கைங்கரியங்களைக் கையாண்டுவருகின்றது. கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்ட பகுதி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை அது மேற்கொண்டுவருகின்றது. கடந்த கால மாகாண சபைத் தேர்தலில் ஆயுதக்குழுவுக்கு ஆதரவுகளை வழங்கிய இந்தியா இன்று, சர்வதேச நாடுகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடியுள்ளது. இந்தியா இன்று இத் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தினுடாகவே தமிழர்களின் ஈழ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்பட்டது. இங்குத…
-
- 0 replies
- 505 views
-
-
[size=3][/size] [size=3][size=5]அய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா... சுத்த வேஸ்ட்.... இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க[/size][/size] [size=3][size=4]http://www.savukku.n...2-18-29-58.html[/size][/size]
-
- 1 reply
- 648 views
-
-
அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகமாக நிலவுகிறது. ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்கிற எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கூடுதலாக, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிறவெறி புதிய வீரியத்தோடு பரவத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு ஆற்றிய குடியேறிகளில் கணிசமானவர்கள் இந்தியர்கள். பின் ஏன் இந்த எதிர்ப்பலை? மெல்லிய கோடு: இந்த வன்மம் திடீரென வந்ததல்ல என்பதுதான் நிதர்சனம். 2004இல் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, நியூயார்க் நகரிலிருந்து தங்களுடைய ஊருக்கு என்னை அழைத்த…
-
- 0 replies
- 144 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்த…
-
- 1 reply
- 560 views
-
-
இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன. சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும். உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.…
-
- 14 replies
- 1.8k views
-
-
பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான ஒரு பதிவு , A Dad advice to his Son who failed in every subjects மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும். தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத் தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கொலிவூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது விபத்தா, கொலையா? படப்பிடிப்பு தளத்தில், நடிகர் அலெக்ஸ் பால்ட்விண்ட் இடம் ரிவால்வர் கையளிக்கப்படுகிறது. பாதுகாப்பானது என்று சொல்லப்பட, அவரும் அதனை தனது உடலில் சொருகி வைக்கிறார். படப்பிடிப்பு நடக்க முன்னர் அங்கே சிறுவர்கள் இல்லை என்பதை உறுதி செய்கிறார். கமராவை இயக்க முன்னர், ரிகேர்சல் பார்க்க, ரிவோல்வரை உருவி இரு தடவை சுடுகிறார். படப்பிடிப்பு உதவியாளரான பெண் சாய்கிறார். சாய்வதை உணர முன்னர் அடுத்த தோட்டா, இன்னும் ஒருவர் தோற்பட்டையை தாக்குகிறது. பெண் உயிரிழக்கிறார். இரண்டாமவர் வைத்தியசாலையில். பெரும் அதிர்ச்சியில் நடிகர் உறைந்து போகிறார். கைதாகவில்லை. நீதிமன்றில் விசாரணை நடக்கிறது. விபத்து என்…
-
- 1 reply
- 375 views
-
-
உக்ரேன், சவுதி அரேபியா மற்றும் ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனம் மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் பைடென் நிர்வாகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் மிகவும் கடுமையான வார்த்தைகளில், புட்டினை புதிய ஹிட்லராகவும் ரஷ்ய இராணுவத்தை செங்கிஸ் கான் படைகளின் நவீன வகையாகவும் சித்தரித்து, உக்ரேன் படையெடுப்பில் எந்த ரஷ்ய இராணுவ நடவடிக்கையும் சரமாரியான கண்டனங்கள் இல்லாமல் நகர்வதில்லை. ஆனால் அமெரிக்க கூட்டாளியும் உலக முதலாளித்துவத்திற்கு எண்ணெய் வினியோகிக்கும் மிக முக்கியமான ஒரு நாடு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நடத்தும் போது, வாஷிங்டன் மிதமான எதிர்ப்பைக் கூட காட்டுவதில்லை. Defense Se…
-
- 0 replies
- 273 views
-
-
சல்மான் ருஷ்டி – சர்ச்சைகளின் சிருஷ்டி..! Posted on August 14, 2022 by தென்னவள் 13 0 நியூயோர்க்கில் இடம்பெற்ற சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை என மேற்குலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் அவர் எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற படைப்புக்காக அவருக்குக் கிடைத்த தண்டனை இது என இஸ்லாம் மார்க்க விசுவாசிகள் கூறி வருகின்றனர். இஸ்லாமியர்களின் கோபத்தை குறை கூற முடியாது. சல்மான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை விமர்சித்த ஒரு படைப்பாளியாக இனங்காணப்படுவதற்கு முன்பாக அவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தேதே இந்த சீற்றங்களுக்கு மூல காரணம். 1981 இல் அவர் எழுதிய Mid Night Children எ…
-
- 0 replies
- 213 views
-
-
https://soundcloud.com/user3011607/distributor-singaravelan-abuses-superstar-rajni-proof-revealed-listen-to-this
-
- 0 replies
- 1.2k views
-
-
இதுவும் காணாமல் போகுமா? - வவுணதீவுப் பிரதேச கொலைச்சம்பவம் பற்றிய அலசல் Editorial / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 -அதிரதன் யாரிடத்தில் கையை நீட்டுகிறோம் என்று தெரியாமலேயே, ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவுப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாத இறுதி (30.11.2018) நாளன்று, கொடூரமான கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதைத் துப்பாக்கிச் சூடு என்பதா, குத்து வெட்டுக் கொலை என்பதா, எல்லாம் முடிவு காணப்படாத விடயமாகத்தான் தொடர்கிறது. காலி, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், காவல் கடமையில் இருந்தபோது, உயிர் பறிக்கப்பட்டிருக்கிறார்கள். இந…
-
- 0 replies
- 688 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சட்டமன்றத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆளும்கட்சிக் கூட்டணியில் இருந்தபோதும் அக்கட்சி பெற்ற வாக்குகள் மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கின்றன. அக்கட்சியின் எதிர்காலம் என்ன? …
-
- 0 replies
- 491 views
-
-
ஒபாமா பாடுறார்.. இசைக் கலைஞரான கிறிஸ் மார்ட்டினின் ஆல்பத்தில் சிறுவர்களுக்கான பாடல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாடியுள்ளாதால், இவ் ஆல்பத்தின் வெளியீடு இரிசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞர் கிறிஸ் மார்ட்டினின் "A Head Full of Dreams" இசை ஆல்பத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 'Amazing Grace' என்ற சிறுவர் பாடலை பாடியுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது. இவ் ஆல்பத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளனர்.
-
- 0 replies
- 615 views
-
-
பெட்ரோல் விலை உயர்வும் - தி.மு.க.வின் அயோக்கியத்தனமும் - ஈழதேசம் செய்தி..! ஒரே நாளில் ரூபாய் 7.50 என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விலையை உயர்த்தி உள்ளது சோனியா அரசு. யாரும் ஏதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தையிரியம். அப்படியே கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலை அல்லது அறிக்கையை வெளியிட்டால் சரியாயிற்று என்ற ஒரு ஆணவம். திரு.சீமான் அவர்கள் சரியாக சொல்லி விட்டார். நடுத்தர மக்கள் மீது செலுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார அராஜகம் என்று. பெட்ரோல் விலை உயர்வை, மத்தியில் கூட்டணி அரசில் உள்ள தி.மு.க.தட்டிக் கேட்க வில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூறி விட்டன. பிருந்தா கரத் கோவை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. கட்சிக்கு தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த …
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய எட்மிரல் ரவீந்திர குணவர்தன ஓய்வு பெற்ற நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராணுவ தளபதி பதவிக்கு மேலதிகமாக, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றவுள்ளார். ராணுவ தளபதியாக நியமனம் இலங்கையின் 23ஆவது ராணுவ தளபதியாக…
-
- 0 replies
- 762 views
-
-
-
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாக படங்கள் ஆதாரங்களுடன் உணர்த்துகிறது இந்த வீடியோ. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்! vinavu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். வார்தைகளினால் வர்ணிக்க முடியாத அளவிற்கு யூத இனம் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இனப்படுகொலை ஜேர்மனியிலும், ஜேர்மனி ஆக்கிரமித்த மற்றைய தேசங்களிலும் நடந்தேறியிருந்தது. கிட்லரின் இனப்படுகொலை பற்றி அறிந்துகொள்ளும் அனைவருக்கும் சாதாரணமாகவே எழுகின்ற கேள்விகள் இவை: கிட்லர் எதற்காக யூதர்கள் அத்தனைபேரையும் அழிக்கவேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்தார்? யூதர்கள் அத்தனைபேரையும் படுகொலைசெய்யும்படியான கிட்லரின் உத்தரவிற்குப் கட்டுப்படும் மனநிலை ஜேர்மனியர்களுக்கு எப்படி உருவானது? ஜேர்மனியர்களால் ஒட்டுமொத்தமாக வெறுக்கப்படுவதற்கு யூதர்கள் அப்பட…
-
- 0 replies
- 534 views
-
-
ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்… கடந்த திங்கட்கிழமை மாலை, இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவை, அரங்கம் ஒன்றில் கேட்க நேர்ந்தது. ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்மா ரிட்டன் தந்தைக்கு, மும்பையில் பிறந்து, தனது ஏழாம் வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் சிவா அய்யாதுரை. “நான் தமிழும் இங்லிஷும் மிக்ஸ் பண்ணி பேசுறேன்” என்று மேடையேறியவர், கிட்டத்தட்ட 98 விழுகாடு ஆங்கிலத்தில்தான் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சொற்பொழிவு, 100 விழுக்காடு புரியும்படி எளிமையாக இருந்தது. எனக்கு ஆங்கிலப் புலமை இப்போதுவரை கைகூடவில்லை. அலுவல் நிமித்தமாக பல்வேறு ஆங்கிலக் கூட்டங்களுக்கு சென்றபோதும், மண்டை குழம்பியே வெளியேறியிருக்கிறேன். சிவா அய்யாத…
-
- 0 replies
- 437 views
-